No video

சார்லியின் பூர்வீக ஊர் மற்றும் குடும்பம் தம்பி பேட்டி

  Рет қаралды 543,605

Breaking Vlogs

Breaking Vlogs

Күн бұрын

சார்லின் பூர்வீக ஊர் மற்றும் குடும்பம் தம்பி பேட்டி
#travelreviews
#Charlie

Пікірлер: 89
@user-nd3ft5bh1p
@user-nd3ft5bh1p 5 ай бұрын
தமிழ் நாட்டில் ஒரு சிறு கெட்டப்பயர் எடுக்காத நல்ல நடிகர்.. என்றும் வாழ்க
@kishorebharathi8598
@kishorebharathi8598 Жыл бұрын
கோபூரவாசல்.. காதலுக்கு மரியாதை..பூவே உனக்காக.. வெற்றி கொடி கட்டு..உண்ணை நினைத்து..கண்ணுபட போகுதய்யா என இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்... அதிலும்.. ப்ரண்ட்ஸ் படத்தில் இவர் வடிவேலு நகைச்சுவை மறக்க முடியாது.... நேசமணி...கோவாலு... அருமையான காமெடி
@gurusamy6270
@gurusamy6270 Жыл бұрын
பூவே உனக்காக, ஃபிரண்ட்ஸ், உன்னை நினைத்து சார்லியின் அருமையான காமெடி படங்கள்.
@alwayssmile5157
@alwayssmile5157 Жыл бұрын
இவரின் வெற்றி கொடி கட்டு படம் மறக்கமுடியத ஒன்று
@childproject4860
@childproject4860 Жыл бұрын
T TT t t tu utar ao.rwor. Tr
@VP_12345
@VP_12345 Жыл бұрын
பிரன்ட்ஸ் படம் 🤣🤣🤣🤣
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
சார்லி. ஒரளவு. வசதியான. குடும்பத்தில் தான். பிறந்துள்ளார். நல்ல மனிதர்.👍🌹👌👌👌
@velsamyk8878
@velsamyk8878 Жыл бұрын
தம்மை வாழ வைத்த சினிமாத்துறைக்கு சிறிதும் கெட்ட பெயர் ஏற்படுத்தாத ஒப்பற்ற கலைஞன் சார்லி. சத்தமில்லாது கல்வி உதவி செய்து வரும் சார்லி என்றென்றும் மக்கள் மனதில் நீங்காப் புகழுடன் வாழ வாழ்த்துக்கள்.
@gurusamy6270
@gurusamy6270 Жыл бұрын
பூவே உனக்காக- சார்லியின் மறக்க முடியாத படம்.
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
வருஷம் 16 ... என்றும் மறக்க முடியாத படம் ..
@s.krishnans8739
@s.krishnans8739 Жыл бұрын
நல்ல மனிதராக வாழ்ந்து பிள்ளைகளையும் அதேபோல் ஆக்குவார்நிச்சயம் நன்றி
@mohanram6528
@mohanram6528 Жыл бұрын
நல்ல மனிதர்.சிறந்தநடிகர்
@samikanu
@samikanu Жыл бұрын
நான் சார்லி சாரை கோவில்பட்டியில் பார்த்திருக்கிறேன் செக்கடி தெருவில் சாதாரணமாக நடந்து சென்றார் எனக்கு அவரிடம் பேச வேண்டும் என்று ஆசை ஆனால் அவர் கோபித்துக் கொள்வாரோ என்று நினைத்து சென்றுவிட்டேன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கோவில்பட்டி சேது ஜுவல்லரியில் தங்கச் செயின் வாங்கியுள்ளார் அதை செய்துகொடுத்த பொற்கொல்லர் நானும் எனது குருநாதரும் சார்லி சாருக்கு செயின் செய்து கொடுத்தேன் என்று ரொம்ப மகிழ்ச்சி அடைந்தோம் நானும் குருநாதரும் சார்லி சார் அமைதியானவர் சாதாரணமாக சைக்கிளில் மார்க்கெட்டுக்கு செல்வார் அப்போதும் பார்த்திருக்கிறேன்
@amala8176
@amala8176 Жыл бұрын
சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்தில் நடிகர் சார்லியை ஒரு முறை சந்தித்தேன். பல நடிகர்கள் போல பந்தா இல்லை. பார்த்த உடன் சிரித்தார். இரண்டு நிமிடம் பேசினேன். போலியற்ற மனிதர்.
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
Dr.Charlie Ph.D.,... பல்கலைகழகத்தில் சினிமா தொடர்பாக PhD ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்...திரைப்பட சம்மந்தமாக PhD Doctorate..பட்டம் பெற்ற நடிகர் அரசு இவருக்கு உரிய அங்கீகாரம் கொடுத்தால் நலம்...அரசு திரைப்பட கல்லூரின் இயக்குனராக நியமிக்கலாம்
@s.krishnans8739
@s.krishnans8739 Жыл бұрын
தம்பி சார்லி அவர்களை பற்றி நினைக்கும் போது பெருமையாக உள்ளது
@selvarajj8396
@selvarajj8396 Жыл бұрын
நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதனும் கூட.
@skgamer4648
@skgamer4648 Жыл бұрын
சார் தங்களின் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@panchuiyer7250
@panchuiyer7250 Жыл бұрын
இவர் தமிழ் நாட்டின் அரசு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . நன்றி.
@s.rajinidevan.s.rajinideva3649
@s.rajinidevan.s.rajinideva3649 Жыл бұрын
நல்ல நடிகர் நல்ல மனிதர்
@stephens5328
@stephens5328 11 ай бұрын
நல்ல நடிகர் வாழ்த்துக்கள்
@SJSfamily8122
@SJSfamily8122 Жыл бұрын
இந்த வீடியோ இருக்கிறதெல்லாம் உண்மை 👍👍👍
@kingstudioblesson7766
@kingstudioblesson7766 Жыл бұрын
My Favorite Actor Charlie
@venkateswarans2705
@venkateswarans2705 Жыл бұрын
I am glad to be an admirer of Dr.Manoharan @ Charlie,the well learned and modest celebrity. Thanks for providing useful information about such noble personalities!💐
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 Жыл бұрын
நல்ல நடிகர் 👍👍🙏
@velmurgan2588
@velmurgan2588 Жыл бұрын
நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்
@Masa-2318
@Masa-2318 Жыл бұрын
இங்கேயும் சாதியா?????
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 Жыл бұрын
Only you people see his film here after your community people only see how much educate no use
@velmurgan2588
@velmurgan2588 Жыл бұрын
Just for information ok
@jegapillai4591
@jegapillai4591 Жыл бұрын
we love charlie
@guruguru-bk5yz
@guruguru-bk5yz 10 ай бұрын
கோவில்பட்டி சாங்கரன்கோவில் சாலைல் உள்ளது கழுகுமலை நடிகர் காளி வெங்கட் டின் பூர்வீகம்
@karunanidhin4846
@karunanidhin4846 Жыл бұрын
I. Appreciate his honest. Excellent men in Tamil cinema .
@hemalathaparthasarathi5074
@hemalathaparthasarathi5074 Жыл бұрын
இவரைரோம்பவும்பிடிக்கும்
@pushpagandhi1750
@pushpagandhi1750 9 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@balan4148
@balan4148 26 күн бұрын
என் தலைவன் K. Balachander பல்கலை கழக தில் இருந்து வந்தவர் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼
@narenkarthic7959
@narenkarthic7959 Жыл бұрын
Favourite comedy actor
@yogah2305
@yogah2305 Жыл бұрын
இவரின் Friends, Kovil படம் நல்ல காமடிப்படம்.
@saisankar.m2580
@saisankar.m2580 Жыл бұрын
Super thanks bro what a useful great information for our😊 youths to develop our country
@hdvdfsjdhns8725
@hdvdfsjdhns8725 Жыл бұрын
The. Great. Actior. Sarlie. Sir
@user-pq7yc4jh5q
@user-pq7yc4jh5q 8 ай бұрын
ஒருஊர்ல ஒருராஜகுமாரி நல்லநடிப்பு
@Savioami
@Savioami Жыл бұрын
கோவில்பட்டி அண்ணாச்சி சார்லி
@ramaraathi3932
@ramaraathi3932 Жыл бұрын
managaram padathula loki reentry kuduka vachiruparu.
@Varahiarulvarahiarul-mf5ju
@Varahiarulvarahiarul-mf5ju Жыл бұрын
சார்லி அண்ணே
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
Ability growth 💹 for cinema 📽️📽️📽️📽️ Thanks
@suriyakumar2852
@suriyakumar2852 Жыл бұрын
Vel sir my son unga kuda TMB la work pannuran ipa ungala ponaweek thannsonnan. Happy sir.
@mdharmaraj6775
@mdharmaraj6775 8 ай бұрын
GOD JESUS BLESS YOU ALL ....
@rajalizaffi520
@rajalizaffi520 Жыл бұрын
Friends படம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் 🤣🤣🤣
@vignesh2741
@vignesh2741 7 ай бұрын
Nalla manithar sharlie sir
@nandhakumar3264
@nandhakumar3264 Жыл бұрын
Nice actor
@navaneethams1968
@navaneethams1968 Жыл бұрын
Super super
@user-gt4ps2xh2g
@user-gt4ps2xh2g Жыл бұрын
சூப்பபாம்லி
@kumarselva9414
@kumarselva9414 Жыл бұрын
Good gentlemen
@sundaramr1424
@sundaramr1424 Жыл бұрын
Nice gentleman
@RajaLakshmi-ft5hb
@RajaLakshmi-ft5hb Жыл бұрын
Avarukku kodukkura character ill mika sirappaga acting pannuvar ,managaram movie ill ivar than hero
@karunamoorthydmk2492
@karunamoorthydmk2492 10 ай бұрын
Very nice
@jpkgmjp
@jpkgmjp Жыл бұрын
சகோ பலரும் நடிகர் சார்லி பழம்பெரும் நடிகர் சந்திரபாபு வின் மகன் என்றே நினைக்கிறார்கள் அது ஏன்? மேலும் எந்த ஊடகமும் அவரை பேட்டி எடுக்கவில்லை ஏன்?
@Trendzmeadia
@Trendzmeadia Жыл бұрын
vetri kodi kattu movie veral level actimg. but no award. what a shame tamil cinima industry
@SJSfamily8122
@SJSfamily8122 Жыл бұрын
இவங்க வந்து நாடார்
@chellapandianram8752
@chellapandianram8752 Жыл бұрын
தப்புதப்பாக சொல்றீங்க. அவங்கப்பா தலைமையாசிரியரல்ல...தமிழாசிரியர், நாடார் நடுநிலைப்பள்ளியில் தான் அவங்கப்பா தங்கசாமி வாத்தியார் வேலை பார்த்தாங்க. நாடார் மேல்நிலைபள்ளி அல்ல...எங்க தெருவில் தான் அவங்க வீடு இருக்கு. அவங்கப்பா என்னோட தமிழாசிரியரும் ஆவார்.
@pandiyarajan1247
@pandiyarajan1247 Жыл бұрын
நான் சார்லி அம்மாவிடம் படித்தேன்
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Жыл бұрын
சார்லி enna என்ன சாதி
@roja6135
@roja6135 Жыл бұрын
@@SaravananSaravanan-mh4en nadar bro.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
சார்லி நாடார்
@vairamuthu2010
@vairamuthu2010 2 ай бұрын
He done his Ph.D, now he is Dr.charlie.
@user-eu3zm1wf1q
@user-eu3zm1wf1q 25 күн бұрын
S,true
@balasubramani6876
@balasubramani6876 Жыл бұрын
Nanum..antha..street than..my..name..balu
@balajibalaji8839
@balajibalaji8839 9 ай бұрын
My realitive .......nadar than ..
@saranyassvcrafttamil1533
@saranyassvcrafttamil1533 Жыл бұрын
🙏🙏🙏👋👋👋👋
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
Because the soil belongs to Kamarajar
@spr.sarath684
@spr.sarath684 10 ай бұрын
Namma annachi
@ramsaran9550
@ramsaran9550 Жыл бұрын
Nadar vamsamada
@Msk-qf8mq
@Msk-qf8mq Жыл бұрын
GVN alumni Avaru i am also studied from there
@muthumarimgm8023
@muthumarimgm8023 Жыл бұрын
Enga ooru entha area la erukku entha veedu.
@priyadarshini9431
@priyadarshini9431 Жыл бұрын
My ooru also 🙌
@jagathisjagathisan1793
@jagathisjagathisan1793 Жыл бұрын
enathu orru nalla manithat
@SJSfamily8122
@SJSfamily8122 Жыл бұрын
இவரு என்னோட wife ஓட சித்தப்பா நான் முதல்ல நம்பல
@dhayasinterior1387
@dhayasinterior1387 7 ай бұрын
Eanka oru kovilpatti
@R.saravanan94
@R.saravanan94 8 ай бұрын
Kichina moorthy laber 😂😂
@everest6673
@everest6673 Жыл бұрын
Ippo enna sales varutha avaroda home
@m.krishnan8598
@m.krishnan8598 Жыл бұрын
Awardai ivar vaangala.
@gayathrisrinivasan9678
@gayathrisrinivasan9678 Жыл бұрын
Anchor huh ulla poitu pesa sollalamae oru courtesy Tamil culture adhan
@dilshan4618
@dilshan4618 Жыл бұрын
Nadikavea theriyatha oru worst piece thaan intha somberi iven comedy pannina oru varusham kalichi kooda siripea varathu appadi patta oru worst piece
@ravithulasi2589
@ravithulasi2589 Жыл бұрын
அவார்டு எவனும் டுக்கறது இல்ல...எல்லாரும்...விக்கிறானுங்க...
@alliswell7993
@alliswell7993 Жыл бұрын
உங்க அம்மைய ஒத்தவன் நுக்கு குடுக்கணும் விருது 😂😂
@Shinchan6038
@Shinchan6038 Жыл бұрын
Avar enna samudayam ana , ungaluku enna sir idellam kellama
@d.s.k.s.v
@d.s.k.s.v 8 ай бұрын
No subscribe😂😂😂
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Жыл бұрын
கோபூரவாசல்.. காதலுக்கு மரியாதை..பூவே உனக்காக.. வெற்றி கொடி கட்டு..உண்ணை நினைத்து..கண்ணுபட போகுதய்யா என இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்... அதிலும்.. ப்ரண்ட்ஸ் படத்தில் இவர் வடிவேலு நகைச்சுவை மறக்க முடியாது.... நேசமணி...கோவாலு... அருமையான காமெடி
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 105 МЛН