அருமை அருமை அற்புதம் ஏழ்மையிலும் புலமை அவர் புகழ் வாழ வாழ்த்துக்கள் பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@kuwaitkuw1110 Жыл бұрын
எளிமையின் சிகரம் தஞ்சை மாவட்டம் டெல்டா கண்டெடுத்த மணிமுத்து எங்கள் ஐயா
@krishnasellam929 Жыл бұрын
பாட்டுக்கு ஒரு புலவன்! பாரதிக்கு! பிறகு ! எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் ! பாரதி பித்தன்! தமிழன்!
@sankarlalbowna9639 Жыл бұрын
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் நினைவுகளை கூறும் உறவினர் மிக இயல்பாக உள்ள மிக சிறந்த கவிஞராக உள்ளார். அவருக்கு பட்டு கோட்டையார் வாழ்த்தும் இறைவன் திருவருள் (கவிதை இயற்றுவதில்) கிடைக்க மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன் - சங்கர்லால் / வடபழனி / சென்னை
@gurumoorthy151 Жыл бұрын
வறுமையும் எளிமையும் கலந்து பாடிய முதல் கவிஞர் பட்டுக்கோட்டையார் ! அர்த்தமுள்ள வரிகளுக்கு வலிமை தந்த சீர்திருத்த கவிஞன் இளமையிலேயே மறைந்தது தமிழினத்தின் மாபெரும் இழப்பு !🙏
@ananthtami2463 Жыл бұрын
காலம் தந்த சிறந்த கவிஞர், ஆனால் காலன் சீக்கிரம் கொண்டு போய்விட்டான்😢😢😅 சிறந்த ஊர், சிறந்த பண்பான மனிதர்கள் ❤❤❤
@pkt6046 Жыл бұрын
நல்ல பகுத்தறிவு மனிதர்🤝🙏🤔
@dineshkumar1180 Жыл бұрын
நல்ல கவிஞர் உண்மை கவிஞர்
@krishnasellam929 Жыл бұрын
ஐயாவின்! கவிதை அருமை! தமிழன்!
@loganvlogs7660 Жыл бұрын
சமத்துவ கவிஞர்
@y.staliny.stalin8965 Жыл бұрын
கம்யூனிச சிந்தனையை உள் வாங்கிக் கொண்டு பொது உடமை சிந்தனையோடு சினிமாவில் பாடல் எழுதியவர்
@murugananthamkulandaivelu2073 Жыл бұрын
அருமை vpt அன்னன் ❤
@arumugamannamalai Жыл бұрын
கவிஞரின் தாக்கம் இவரிடம் உள்ளது. நன்றி, வணக்கம் 🙏
@kuwaitkuw1110 Жыл бұрын
ஆயிரம் சதவீதம் மறுக்க முடியாத உண்மை கவிஞனின் தாக்கம் இவரிடம் உள்ளது
@karikalandhaveedu7027 Жыл бұрын
ஒரு மாபெரும் கவிஞர் “ நம் தமிழ் சமுகம் இழந்துப்போனது மிக வருத்தம் ..😢
@pkt6046 Жыл бұрын
👌 கவிதை
@csuthanthiramannan3965 Жыл бұрын
எனக்கு பிடித்த நல்ல கவிஞர்
@boomabala5307 Жыл бұрын
excellent fantastic super artist our pattukottaiyar
Adirampattinam is well developed town near Sengapaduthankadu..Schools, Arts& Science college and Theatres are there in Adirampattinam..So Pattukkottai Kalyanasundaram took advantage of the facilities available in Adirampattinam...But Pattukkottai is even bigger than Adirai and Assembly constituency so he is known as Pattukkottayar..
@rajendra_naidu_coimbatore Жыл бұрын
😢😢😢😢
@SUBRAMANIAN-kn8tn6 ай бұрын
Good luck with your you dube
@KrMurugaBarathiAMIE10 ай бұрын
Thirty five years ago i was bathing the pond near his native which is away from naatuchalai