உங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து நான் கண் கலங்கிற்றன் சுமன். எங்கள் குடும்பத்தில் சகோதரங்கள் ஒற்றுமை இல்லை. உங்களை பார்த்து நான் சந்தோசப்படுகிறேன் சுமன். இன்றும் போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் சுமன்❤❤❤❤
@josephconstantine9970Ай бұрын
Nice Suman ❤
@jamiladeen8188Ай бұрын
Nandri suman.
@SuhaibSuhaib-fi9ksАй бұрын
சாரு அக்கா உங்கள் சமையலை ஒரே கிருஷ்ணா தம்பி சொல்வாரு நல்லா சமைப்பீங்கண்டு எ ங்களுக்கும் சாப்பாடு தருவீங்களா ஒரு நாள் சந்திப்போம் அக்கா நேசன் அண்ணா வை எல்லாவிசேஷத்துக்கு கூப்பிறது மிக்க சந்தோசம் மோதகம் 🥰🥰🥰🥰
@moganjeevaАй бұрын
வாழ்த்துக்கள்
@SivamaliniMaliАй бұрын
நேசன் அண்ணாவை உங்கள் வீட்டில் நடக்கும் எல்லா விசேசத்துக்கும் கூப்பிடுங்கோ சுமன். நல்ல ஒரு மாமனிதர்❤❤❤
@kavithankannapiranАй бұрын
சுமன் உங்கள் வாய்ப்பின் டீ சர்ட் அவங்களுக்கு சூப்பரா இருக்கிறது
@bairathymaniАй бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@SivamaliniMaliАй бұрын
சர்மி ரீசேட்டில கலக்கிறீங்கள் சூப்பர்❤❤❤❤❤❤❤❤
@thanamalar1490Ай бұрын
அண்ணியின் டீஸெட் சூப்பர்
@t.thayalinit.thayalini338Ай бұрын
❤❤❤❤❤
@SivakaranSinnathambyАй бұрын
Suman 11grade studying 🎉😊
@queency3715Ай бұрын
Super super nice ❤
@RaniJames-uv4vdАй бұрын
Super super 🎉
@alagesrajaАй бұрын
சாரு நீங்கள் புறியாணி வீடியோ போடுங்கோ. தம்பி கிருஸ்ணா சாப்பாடு சுப்பர் சுப்பர் என்று கூறகய வண்ணமீ இருக்கிறார் .
@52169Ай бұрын
Sister tshirt super ❤❤
@ulso7904Ай бұрын
Suman. Sharmi. Cuites. Anu baby. Kirshna. Kavithas. Yathu. Nashan. 🎉🎉🎉🎉🎉🎉🎉👍🥰
@sellathuraikanaganayagam-zy7sdАй бұрын
suman sharmi👌🇨🇭
@umepathyvalu926Ай бұрын
நேற்றைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் செல்லகிளி அப்பா பிரியாணி and மூட்டை எல்லாம் சாப்பிடுகின்றார் (நாங்கள் முன்னதாக பார்தவீடியோவில் இவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பதாக அழுது குளறி ஓரு வீடியோ போட்டு இருந்தார்கள்)உண்மையாக இவருக்கு அடைப்பு இருந்ததா ?அல்லது வெளிநாட்டில் பணம் பறிப்பதற்காக போட்ட நாடகமாடினார்களா ?