ஆசீர்வதியும் ஆசீர்வதியும் நேச கர்த்தாவே | Singer Miriyam | Lyrics Video tamil Christian song

  Рет қаралды 11,987

DEVA ANBU

DEVA ANBU

Күн бұрын

ஆசீர்வதியும் ஆசீர்வதியும் நேசகர்த்தாவே..
Aasirvathiyum Aasirvathiyum Nesa Karththaavey..
#jesuschrist #jesus #tamilchristiansongs #trending #cover #miriyam #uyiresong #GraceMary #lyrics #video #lyricsvideo
Singer : Miriyam
Lyric : Eva.J.Grace Mary Manova ( Uyire Uyire Jaya Geethangal )
Editing - Parthik
Recorded by - Mixed by- V.Anbu Selvam
Special Thanks to Original Musicians and Lyricist. &
Church Of God Glory
Aasirvathiyum Aasirvathiyum
ஆசீர்வதியும் ஆசீர்வதியும்
நேச கர்த்தாவே -2
யாக்கோபாய் நான் வந்துள்ளேன்
பாச கடத்தவே -2
இன்றே வேண்டுமே
இப்போ தாருமே -2
பொழுதே விடிந்தாலும்
உம்மை வீடேனே -(நான்)
என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுமே
என் விருப்பம் நிறைவேறுமே -2
உம்மை அல்லாமல் என்னை யார் நடத்துவார்
உம்மை அல்லாம் என்னை யார் உயர்த்துவார்
யாகோபென்னும் சிறு பூச்சி நான்
இஸ்ரவேலின் மீட்பர் நீர் துணை
தேவனை கண்டேண் நான் உயிர்பிழைத்தேன்
என்று நான் சொல்லுவேன் உம்மை உயர்த்தி
உம் கிருபை என்னக்கு வேண்டுமே
எந்தன் வாழ்வு செழித்தோங்குமே
நீர் வேண்டும் கர்த்தாவே எந்தன் வாழ்விலே
அது போதும் என்றென்றும் நன்றி சொல்லுவேன்

Пікірлер: 16
@vigenshvdvd9086
@vigenshvdvd9086 9 ай бұрын
அக்கா நீ தேவன் இடத்தில் கிருபை பெற்றாய் ❤❤❤❤❤
@VeluSasi-h8n
@VeluSasi-h8n 9 ай бұрын
Sooper 👏nice voice ...❣️ sister ...The Lord will help you to sing many more songs💯🙏
@parthi-krishnan
@parthi-krishnan 9 ай бұрын
Super ❤
@SibiA-jq2ve
@SibiA-jq2ve 9 ай бұрын
Super sister GOD ✝️ bless you nice voice
@MagaM-u2v
@MagaM-u2v 6 ай бұрын
இந்தப் பாடல் கர்த்தர் தேவனுக்கு கோடி கோடி நன்றி சொல்கிறேன் ச ஸ்தோத்திரம்
@saaisasi5426
@saaisasi5426 9 ай бұрын
Super akka
@SureshSuresh-x9y2y
@SureshSuresh-x9y2y 9 ай бұрын
Supper
@SofiyaSandhaya
@SofiyaSandhaya 2 ай бұрын
Amen❤❤❤
@flushnrush5663
@flushnrush5663 9 ай бұрын
Sooper voice 👌
@DurgaThaara
@DurgaThaara 9 ай бұрын
Super song akka❤.... Nalla irukku akka💞😘😘😘
@jeevaboopathi8564
@jeevaboopathi8564 9 ай бұрын
Vera level ma voice ❤ god bless u❤
@soniyasoniya7150
@soniyasoniya7150 9 ай бұрын
Lyrics nalla irukku 🙏✨️💫⭐️ very nice voice sis❤️
@manig8784
@manig8784 3 ай бұрын
ஆசீர்வதியும் ஆசீர்வதியும் நேச கர்த்தாவே -2 யாக்கோபாய் நான் வந்துள்ளேன் பாச கடத்தவே -2 இன்றே வேண்டுமே இப்போ தாருமே -2 பொழுதே விடிந்தாலும் உம்மை வீடேனே -(நான்) என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுமே என் விருப்பம் நிறைவேறுமே -2 உம்மை அல்லாமல் என்னை யார் நடத்துவார் உம்மை அல்லாம் என்னை யார் உயர்த்துவார் யாகோபென்னும் சிறு பூச்சி நான் இஸ்ரவேலின் மீட்பர் நீர் துணை தேவனை கண்டேண் நான் உயிர்பிழைத்தேன் என்று நான் சொல்லுவேன் உம்மை உயர்த்தி உம் கிருபை என்னக்கு வேண்டுமே எந்தன் வாழ்வு செழித்தோங்குமே நீர் வேண்டும் கர்த்தாவே எந்தன் வாழ்விலே அது போதும் என்றென்றும் நன்றி சொல்லுவேன்
@sekars5294
@sekars5294 7 ай бұрын
@daniel-qs8hn
@daniel-qs8hn 9 ай бұрын
Super ka
@ParbakarrPrabakarr-qc6ip
@ParbakarrPrabakarr-qc6ip 9 ай бұрын
voice Vera 11 akka❤
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 70 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
என் நேசர் நீர்தானையா....
4:41
Reegan Gomez
Рет қаралды 1,8 МЛН
Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash
7:25
சுகமளிக்கும் ஆராதனை பாடல் "இயேசுவே நீர் தொட்டால் போதும்" lyrics in description
9:39
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
Рет қаралды 1,1 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 70 МЛН