சூர்யா படம் தருகிறேன் என்று சொன்னபோது வேண்டாம் என்றேன்.. Dir. "Dhinamdhorum Nagaraj" | CWC | Part 3

  Рет қаралды 59,001

Touring Talkies

Touring Talkies

5 ай бұрын

#chaiwithchithra #dhinamdhorumnagaraj #nagaraj #directornagaraj #vijay #thalapathyvijay #gauthammenon #gauthamvasudevmenon
Don't miss out ⤵
Director "Dhinamdhorum Nagaraj" Part 1: • கதை கேட்க இரண்டு வருடம...
Director "Dhinamdhorum Nagaraj" Part 2: • என் வாழ்க்கையில் முக்க...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 111
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 5 ай бұрын
உண்மையை பேசுவதால் மனதிலிருந்து படபடவென பேசுகிறார். கெட்டபழக்கத்தை முற்றிலும் கைவிட்டு மீண்டு வந்திருக்கும் நிலையில் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். 😊
@soundarraja3168
@soundarraja3168 4 ай бұрын
யதார்த்தமான மனிதன்
@thiyakesthiyakesakumar6093
@thiyakesthiyakesakumar6093 4 ай бұрын
R😊43r😊in cd r 😂red rrtt​@@soundarraja3168
@jaffershadiq
@jaffershadiq 5 ай бұрын
நான் 2006-2007 வருடங்களில் இவரோடு பயணித்திருக்கிறேன்.. இவர் பேசும் அத்தனையும் உண்மையான வார்த்தைகள். நான் நடத்திய பத்திரிக்கைக்காக (அவருக்கே தெரியாமல்) எனக்கு இவர் நிறைய நல்ல விசயங்கள் செய்து இருக்கிறார். இவர் பேசிய எத்தனையோ வார்த்தைகள் இன்னும் நினைவில் இருக்கிறது. இவரை நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குநராக பார்க்க ரொம்ப ஆண்டுகளாக காத்திருக்கிறேன்🎉👍🏼
@jrn233
@jrn233 5 ай бұрын
தினந்தோறும் suvalakshmi டயலாக்: "ஒரு பொட்டச்சீ மொட்ட பாறை ல வச்சு இந்த கேள்வி கேட்கிறாள் னு நினைக்காத.., நீ மட்டும் கூட்டிட்டு porennu சொல்லு இப்பவே என் வீட்ல சொல்லுறேன் ...! " செம்ம பன்ச் ... எனக்கு அந்த படம் வந்தப்ப... இது தான் கீதை... ❤ becoz oru ponnu ok சொன்னா..அப்றம் .. வாழ... வேலை & வருமானம் வேணும் னு கன்னத்தில் அறைந்து சொன்ன பட‌ம்....!
@dzinervp
@dzinervp 5 ай бұрын
நான் திருச்சி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது எதேச்சையாக ஒரு இரவு நேரத்தில் தெப்பக்குளத்தின் அருகே இந்த இயக்குனரை சந்தித்து பேசி இருக்கிறேன்...
@pannaiyam6854
@pannaiyam6854 5 ай бұрын
தெய்வமே உன்தான்ய தேடிக்கிட்டு இருந்தேன் படத்துல நீவர சீன மட்டும் தான்யா திரும்ப திரும்ப பார்ப்பேன் ஜோடி ஆனந்தம் உன்னை பார்த்த உடனே எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் பாரு சாமி பக்கத்து வீட்டு மாமா மாதிரி இருக்கு உன்னை பார்த்தால் நீ மீண்ட நிலையில் நான் மீலாமல் இருக்கிறேன் ‌.நீ பேசனதை கேட்ட உடன் ஏதோ ஒரு தைரியம் வருகிறது இப்போதும் உன்னை பார்த்த உடன் வழி பிறந்திருக்கிறது. தினந்தோறும் படத்தை 100 முறையாவது சரக்கு போட்டு கொண்டு பார்த்திருப்பேன். நான் 90 களின் குழந்தை நானே உன்னை இவ்வளவு ரசிக்கிறேன்.உன்காலத்து பசங்களாம் எப்படி உன்னை பார்த்திருப்பார்கள் . இப்போது என்ன படம் எடுக்கபோர என்று ஆவலாக உள்ளேன்.தலைவா
@jrajju
@jrajju 5 ай бұрын
யோவ் காக்க காக்க வில்லன் வசனம் நீங்க எழுதுனதா 😮செம ஹாட்யா அது👍
@chozan1788
@chozan1788 3 ай бұрын
அதே படத்தில் சூர்யா ஜோதிகா அனைத்து சீனும் , வசனமும் இவர் எழுதியதுதான்....அதில் ஓன்று அவளுக்கு என்ன பிடிக்கல அது எனக்கு பிடிச்சி இருந்துச்சு....
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 5 ай бұрын
Sir நீங்கள் drinks பழக்கத்தில் இருந்து வெளி வந்ததே பிறருக்கு ஒரு inspiration. வெற்றி பெற்ற வர்களை விட தோற்றவர் களிடம் பல கதைகள் இருக்கும்.அந்த வகையில் உங்கள் வாழ்கையே ஒரு பெரிய திரைப்படம். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
@Rrjk79
@Rrjk79 5 ай бұрын
தினந்தோறும் படத்திலேயே இவர் வசனங்களை வேகமாக பேசுவார். முதல் தடவை பார்க்கும்போது சில இடங்களில் இவர் பேசுவது புரியவில்லை. 2 வது முறை பார்த்த போது தான் புரிந்தது. அதே மாதிரிதான் இந்த பேட்டியிலும் சில இடங்களில் ரிவைன்ட் பண்ணி கேட்க வேண்டியுள்ளது.
@arunprithivirajan7830
@arunprithivirajan7830 5 ай бұрын
தினந்தோறும் நாகராஜ் அவர்களே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் தினந்தோறும் படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது அவ்வளவு முறை பார்த்துள்ளேன் உங்களை நான் எங்கெங்கோ தேடிக்கொண்டிருந்தேன் இப்போதுதான் ஜாய் வித் சித்ரா மூலம் உங்களை நான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சீக்கிரம் படம் பண்ணணும் அதை பார்க்க நாங்கள் வெயிட்டிங் உங்களது பேச்சு ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது சினிமா துறையில் இப்படி ஒரு ஆள் பேசி இப்போதுதான் கேட்கிறேன் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலதான்
@wasimmunis2966
@wasimmunis2966 5 ай бұрын
நாகராஜ் சார் என் குருநாதர்..அவரிடம் பேச வேண்டுமா.இதைப் பார்த்ததும் உங்கள் நம்பரை பதிவு இடுங்கள்.உங்களை அவரிடம் பேச வைக்கிறேன்
@balaji4203
@balaji4203 5 ай бұрын
உண்மையிலே நீங்க போய் இவரை பேட்டி தேவையா என்று நினைத்தேன் உண்மையிலே அருமை உங்களின். எத்தனையோ பேட்டி பார்த்திருக்கிறேன் ஆனா இந்த மாதிரி interview பார்த்தது இல்லை சூப்பர்
@senthilp3796
@senthilp3796 5 ай бұрын
தினந்தோறும் டைரக்டர் நாகராஜன் அவர்களை மத்தாப்பு படத்தின் சிறப்பு காட்சியில் சந்தித்தேன் பின்பு அவரது நண்பர் சுரேஷும் நானும் அவரது இல்லத்தில் சந்தித்தோம் நல்ல மனிதர் சிறந்த படைப்பாளி மீண்டும் படம் இயக்க வருவது மட்டற்ற மகிழ்ச்சி
@raghavendranradhakrishnan6222
@raghavendranradhakrishnan6222 5 ай бұрын
Needs guts to accept his mistakes n come back n speak on visual media. Salute u sir. Hoping for a good content❤❤❤
@mohamedmydeen1966
@mohamedmydeen1966 5 ай бұрын
அருமை, சூப்பர் ! நல்ல நேர்காணல். ❤
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 5 ай бұрын
ஒரு மாதம் முன் தேடி பிடித்து பார்த்தேன் ரசித்தேன் தினந்தோரும் படம். நான் அப்போதே இவரின் அடுத்த படத்தை எதிர்பார்த்தேன். அது இப்போது தான் நடக்கும் போல....
@parimalarangan6676
@parimalarangan6676 5 ай бұрын
தினந்தோறும் நாகராஜ் மறுபடியும் சினிமாவில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@user-oh6cy3kc7c
@user-oh6cy3kc7c 5 ай бұрын
Inspiring talks.. so so wonderful
@harinii1780
@harinii1780 5 ай бұрын
மிக நல்ல நேர்காணல் "தினந்தோறும்"நாகராஜ் சார்🎉 சித்ரா சார்🎉
@gopalakrishnanrajaraman9927
@gopalakrishnanrajaraman9927 5 ай бұрын
fantastic attitude Director sir
@subramaniamthirumal6965
@subramaniamthirumal6965 5 ай бұрын
An Extraordinary Person. Sure, He'll make his mark in Cinema. Our prayers and wishes to him to come up like anything in his career.💐💐
@shankarraj3433
@shankarraj3433 5 ай бұрын
Fantastic. Fantastic. ❤
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 5 ай бұрын
ஞானம் பிறந்தது.விட்டது.ஆனால்.காலம் கடந்து விட்டது.
@wasimmunis2966
@wasimmunis2966 5 ай бұрын
மன்னிக்கவும் தம்பி..அது மற்றவர்களுக்கு..இவர் ஒரு ஃபீனிக்ஸ் பறவை.. இந்த வருடம் முடிவதற்குள் படம் இயக்குவார்.விரைவில் பேப்பரில் வரும்
@rajrajkumar4781
@rajrajkumar4781 4 ай бұрын
Super interview ❤
@evergreenraj
@evergreenraj 4 ай бұрын
Yoov yaaru yaa... Nee... Interviewa evlo interest kontu poitruka.. non stop watching back to back episodes. Inspirational 💪
@gowtham9169
@gowtham9169 3 ай бұрын
Never seen such a honest man. I wish he will succeed in his future endeavours!!
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH 4 ай бұрын
இன்று முதல் நானும் குடிக்க மாட்டேன்.நன்றி சார்
@rkvairamani5922
@rkvairamani5922 5 ай бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்🎉🎉🎉
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 ай бұрын
Honest person vendre theeruvar nagaraj👍 Naanum loneliness aaga life poitu iruku without any motivation but intha interview partha udan confident vanthirukirathu video editora try pannitu iruken aagiye theeruven
@saiftalkstoday8975
@saiftalkstoday8975 5 ай бұрын
Nagaraj, says due to divine intervention only he quit drinking, he has to wait and see what is the true divine purpose behind it.🤔
@user-gb1vm1lx3k
@user-gb1vm1lx3k 5 ай бұрын
Arumaiyana pativu.varungal nagaraj sir.kadavul kaattarulvar.geat..person
@krmziaudeen8854
@krmziaudeen8854 5 ай бұрын
உன்னை கண் தேடுதே... உன் மொழி கேட்கவே உளம் நாடுதே!
@velmurugan-gw9uo
@velmurugan-gw9uo 5 ай бұрын
Good advice to all.
@muthamil4129
@muthamil4129 5 ай бұрын
தினந்தோறும் படம் அருமையான படம். ஜோடி படம் பார்த்த போதும் இவரை திரையில் கவனித்திருக்கிறேன். " விதி வலியது "
@vivekaugustin1993
@vivekaugustin1993 5 ай бұрын
All the best for your upcoming projects, Sir
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 5 ай бұрын
VERY HONEST SPEECH
@karthikvasudevan5477
@karthikvasudevan5477 5 ай бұрын
What a Frank interview from his heart.. u will Rock Mr Nagaraj ❤
@blackman7139
@blackman7139 4 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@aejazahmed8022
@aejazahmed8022 5 ай бұрын
Gem sir neenga
@lemurugansarojini1125
@lemurugansarojini1125 5 ай бұрын
சூளை மேட்டில் உள்ள பொழுது நான் பேசி உள்ளேன் நல்ல மனிதர்
@poongothaissiva3335
@poongothaissiva3335 4 ай бұрын
இனி இவர் குடிப்பழக்கம் பற்றி யாரிடமும் விளக்க தேவையில்லை, மனிதரின் அசாத்திய திறமைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. வாழ்த்துக்கள் 🎉
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 3 ай бұрын
குடியைப்பற்றி இவ்வளவு அருமையாக யாரும் சொன்னது இல்லை, நான் மாதத்திற்கு அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குடிப்பேன் இவர் இதை சொன்னவுடன் எனக்கு பயம் வந்து விட்டது இனிமேல் அறவே தொட மாட்டேன் அவர் சொன்ன வார்த்தை குடும்பத்தில் அனைவரையும் காலி பண்ணிட்டு இவன் மட்டும் ஒட்க்கார்ந்து இருப்பான் என்று! அருமை அருமை அருமை.
@karthickraja8693
@karthickraja8693 5 ай бұрын
He is also a sheer genius
@SivaKumar-pr2lr
@SivaKumar-pr2lr 5 ай бұрын
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@SM-vb5xi
@SM-vb5xi 5 ай бұрын
இவ்வளவு நேர்மையான மனிதரா❤
@jayapriyaharish800
@jayapriyaharish800 4 ай бұрын
உன்னில் என்னைக் கண்டேன்❤
@mohbeepre3f
@mohbeepre3f 5 ай бұрын
One of My favourite director....
@haridoss7316
@haridoss7316 5 ай бұрын
Super sir
@paramasivamg160
@paramasivamg160 5 ай бұрын
VERY SPEED DELIVERY
@rajaparamasivam9832
@rajaparamasivam9832 5 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@arivarasanp3954
@arivarasanp3954 5 ай бұрын
❤❤❤
@jaihind1982
@jaihind1982 5 ай бұрын
excellent sir
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 5 ай бұрын
Many many thanks
@aejazahmed8022
@aejazahmed8022 5 ай бұрын
Hat's off you nagaraj sir
@user-oh6cy3kc7c
@user-oh6cy3kc7c 5 ай бұрын
Everyone should watch his interview
@jrn233
@jrn233 5 ай бұрын
My all-time favorite movie is Thinamdhorum...!!🎉❤😊
@santhoshkumar-ro5of
@santhoshkumar-ro5of 4 ай бұрын
That last political punch is super, that proves you still have your skills
@machiSATHISH
@machiSATHISH 5 ай бұрын
Part 2 போடுங்கா அய்யா
@shahulhameed2496
@shahulhameed2496 4 ай бұрын
இயல்பான பேச்சு வெற்றி நிச்சயம்
@user-kk1qp5hu1l
@user-kk1qp5hu1l 4 ай бұрын
👍👍👍👍👍
@user-vx6ym4js1w
@user-vx6ym4js1w 4 ай бұрын
கதை சொல்வதில் தமிழ்திரை உலகில் இவரை போல இதுவரை இல்லை இனியும் இல்லை..
@subburamuv3010
@subburamuv3010 5 ай бұрын
நாகராஜன். சார் இருக்கிறார். இல்லை யா. இத்தனைவருடங்கல். நம்பிக்கை. இல்லாமல். இருந்தேன். சித்ரா சார். மீண்டும். அவரை. கொண்டு. வந்ததற்கு. நன்றி
@SrividyaSenthilkumaran
@SrividyaSenthilkumaran 5 ай бұрын
Come back director sir..unga movie ku waiting sir..
@karnan4483
@karnan4483 5 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 5 ай бұрын
I LOVE NAGARAJ
@Amandaberry08
@Amandaberry08 5 ай бұрын
This man is flying fast
@tamilankumar007
@tamilankumar007 4 ай бұрын
Typical குடிகாரன் இவர்...ஆனால் திருந்தியது பெரிய விஷயம்..நான் கல்லூரியில் படித்த காலத்தில் இவரின் படம் வந்தது..இவரின் நடிப்பு செமயா இருக்கும். மீண்டும் ஒரு நல்ல படம் பண்ண வாழ்த்துக்கள்
@rajasekaran.n1590
@rajasekaran.n1590 5 ай бұрын
SIR NEENGA DRINK PANDRATHA SAID N PUBLIC GOOD BUT U R VERY GREAT SOUL, STOP THAT, U BECAME AS STAR
@virubanviru5292
@virubanviru5292 5 ай бұрын
Hiii
@sing22ananthi24
@sing22ananthi24 Ай бұрын
தண்டனை முடியல இனிமேதான் ,, ,,
@subburamuv3010
@subburamuv3010 5 ай бұрын
நாகராஜன். சார். ஏன்படம்பன்ணவில்லை. அவர் படங்கள்.. நல்ல படங்கள். அரவிந்தன் தினந்தோறும். மீண்டும். படம்பன்ணவேண்டும்
@vickygopal1804
@vickygopal1804 3 ай бұрын
migavum vellanthiyana nalla manithar
@perfumegarden2904
@perfumegarden2904 5 ай бұрын
Ketta Pazhakkangal Ullavan Nallavane Aduthavanukku Keduthal Seiyamattan. Suyanalamillathavane Ozhukkamanavan.
@babutbabu5239
@babutbabu5239 5 ай бұрын
Aha manishanya
@subramanian3416
@subramanian3416 5 ай бұрын
Taste paakanum nu oru thadava Kudichen 2 varusham aachu Athu mind la varave illa yellam Manasu control venum sir
@typicaltamilan4578
@typicaltamilan4578 5 ай бұрын
Yes
@ytbac258
@ytbac258 5 ай бұрын
இவரு பர்த்டே கிடைக்குமா?
@Kuberan_22
@Kuberan_22 5 ай бұрын
Vaaipu ila Raja... Adhu avar birthday
@pmousekutty1341
@pmousekutty1341 4 ай бұрын
மலிவு விலையில் அறிவை மதுவிற்க்காக விற்பனை.செய்த நாகராஜ்.
@malaiyappannatraj9002
@malaiyappannatraj9002 4 ай бұрын
RAMA. MALAIYAPPAN. N❤❤❤❤
@dhilibank8361
@dhilibank8361 5 ай бұрын
Arputhamana manithar..
@manikandank3597
@manikandank3597 5 ай бұрын
Murali drink
@riazmohamed2614
@riazmohamed2614 4 ай бұрын
எல்லாம் சரி தான்…ஆனா இவ்வளவு பேசிட்டு..படம் புட்டுக்கிச்சுனா..திரும்ப எந்திருக்கவே முடியாது..ஆக தன்னடக்கம் ரொம்ப முக்கியம்
@wasimmunis2966
@wasimmunis2966 4 ай бұрын
அது அவரது தன்னம்பிக்கை 🎉🎉
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 5 ай бұрын
Aagaayam nu oru padam aarambichungeele sir enna aachu
@wasimmunis2966
@wasimmunis2966 4 ай бұрын
Viraivil shooting...hero Krishna 🎉🎉🎉
@shanmuganarumaikanu2513
@shanmuganarumaikanu2513 5 ай бұрын
Sirandhanerkanalnermaiyananallamanidhar
@rajakarthik78
@rajakarthik78 4 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@dhannvagaming7267
@dhannvagaming7267 5 ай бұрын
Panam romba mukiyam apuram than ellame cinemala
@kumaravelt6332
@kumaravelt6332 5 ай бұрын
எவனோ சில கோடிகளை இழக்க போகிறான்... அவ்வளவு தான் சொல்ல முடியும் 😃😃😃😃😃😃😃😃
@wasimmunis2966
@wasimmunis2966 4 ай бұрын
டேய் லூசுக்கூ.... அப்படி இல்லை...தன் திறமை..
@Indian2285
@Indian2285 5 ай бұрын
டாஸ் மாக் பெருமைகளை பற்றிய படத்த எடுத்தாலே படம் பிச்சிக்கிட்டு ஓடும் போல
@PandiPandi-tv6vl
@PandiPandi-tv6vl 5 ай бұрын
காக்க காக்க படத்தில் விஜய் நடித்திருந்தால் அம்புட்டு
@shaniarodman9601
@shaniarodman9601 5 ай бұрын
Very sure after this interview he will go and drink 😅😅😅
@typicaltamilan4578
@typicaltamilan4578 5 ай бұрын
Maybe😂
@shaniarodman9601
@shaniarodman9601 5 ай бұрын
@@typicaltamilan4578 😂
@wasimmunis2966
@wasimmunis2966 5 ай бұрын
​@@typicaltamilan4578டேய் நான் அவரது சிஷ்யன்.. கடந்த 6வருடங்களாக அவர் மது குடிக்கவில்லை.. சிகரெட் டும் குடிக்கவில்லை..பாக்கு புகையிலை எதுவும் போட்டது இல்லைடா
@shaniarodman9601
@shaniarodman9601 5 ай бұрын
@@wasimmunis2966 good good
@typicaltamilan4578
@typicaltamilan4578 5 ай бұрын
@@wasimmunis2966 maybe nu oru comment ku eanda ivlo tension aagura🤣 sari cool down
@srinishanth9529
@srinishanth9529 4 ай бұрын
Motivational film is thinanthorum murali,sl,manivannan,renuha ❤❤❤
@amazonpharmadistributor6924
@amazonpharmadistributor6924 5 ай бұрын
APPAVE GVM KU THERINJU IRUKU PA " KAKKA KAKKA"
@dharundharun1407
@dharundharun1407 5 ай бұрын
❤❤❤
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 52 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 54 МЛН
Robber Got Robbed By Former Marine Officer #trending #heros #superman
0:13
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 3,3 МЛН