கதை கேட்க இரண்டு வருடம் ஆகும் என்ற முரளி - Director "Dhinamdhorum Nagaraj" | Part - 1 | CWC

  Рет қаралды 86,342

Touring Talkies

Touring Talkies

5 ай бұрын

#chaiwithchithra #directornagaraj #dhinamdhorumnagaraj #vijay #murali #gauthammenon
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 132
@subramaniann11
@subramaniann11 5 ай бұрын
சித்ரா சார், இந்த மாதிரி வெள்ளந்தியான மனிதர்கள் இன்று பார்ப்பது அரிது. உங்களால் முடிந்த வரை இவரை உச்சத்திற்கு உயர்த்தி விடுங்கள்.
@uc_123
@uc_123 5 ай бұрын
எங்கள் ஊர்காரர்.. குமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே திருப்பதிசாரம் என்னும் கிராமம்.. எங்கள் வீட்டுக்கு அருகே இவர் வீடு.. என் துரத்து உறவினர் 🙏
@Yadavidharth
@Yadavidharth 5 ай бұрын
இவரின் மிக பெரிய ரசிகன் நான். தினம்தோறும்🎉🎉படம் அருமையானா படம் ரசிச்சு பார்த்துருக்கேன் உங்கள மிஸ் பண்றாரோம் சார்
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 5 ай бұрын
முரளியின் சிறந்த படங்கள் இரண்டு இதயம் தினந்தோரும்.
@santhoshbalaji
@santhoshbalaji 5 ай бұрын
High energy level இப்ப படத்துல இவர் நடிச்சா செமயா ஹிட் ஆவார்
@annamalaiyar-mr.infinity293
@annamalaiyar-mr.infinity293 5 ай бұрын
Sure sure bro
@velmurugant207
@velmurugant207 5 ай бұрын
சில நேரங்களில் காலமும் இந்த பிரபஞ்சமும் நல்ல மனிதர்களை புறக்கணித்து விடுகிறது.
@aakhashbs6295
@aakhashbs6295 5 ай бұрын
இவரு டிஸ்கஷன் வந்தாலே ஸ்க்ரிப்ட்ட வேற லேவல்ல ஆய்டும்னு கேள்வி பட்ருக்கேன்
@Saravanansaransvks
@Saravanansaransvks 5 ай бұрын
தினந்தோறும் நாகராஜ் அடுத்த படத்திற்கு அனைவரும் காத்திருக்கிறோம் 💐💐💐💯💯💯
@Mkchannel7354
@Mkchannel7354 5 ай бұрын
குடியால் வாழ்க்கை இழந்த பலரில் இவரும் ஒருவர், நல்ல திறமைசாலி இருந்தும்.....😢😢😢😢😢
@ganeshnarayanaswamy768
@ganeshnarayanaswamy768 5 ай бұрын
ஒரு ஆச்சர்யமான விஷயம்.. காலைல.. இந்த பேட்டிய வீட்ல கேட்டுட்டு இருந்தேன்.. நிறுத்த மனமில்லாம போன்'ஐ பாக்கெட்ல வெச்சி கேட்டுட்டே ஷட்டில் கிரவுண்டுக்கு போறேன்.. வழில பைக்லருந்து ஒரு பொருள் கீழ விழுந்துச்சி.. நடந்துபோய்க்கிட்டு இருந்த ஒருத்தர் எடுத்து கொடுக்கிறார்.... நன்றி சொல்லி முகத்த பார்த்தா போனில் ஒலித்துக் கொண்டிருக்கும் அதே குரல்...🤓🤓🤓
@tamilroyalkings9772
@tamilroyalkings9772 5 ай бұрын
குடி நோயால் இறந்து விட்டார் என்று கோடம்பாக்கம் குருவி சொன்னாங்க. பரவாயில்ல இருக்கறார். வாழ்க வளமுடன்
@sakthidhanajayansakthi2164
@sakthidhanajayansakthi2164 5 ай бұрын
Super movie, Nagaraj director avaroda character excellent ah iruukum, climax'la nan book vangi thara maatana appdinu solra scene mass ah excellent sir...❤
@sankaththamizhan3974
@sankaththamizhan3974 5 ай бұрын
தினம்தோறும் படத்தை பார்த்தே ஆகும்படி செய்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் ....
@dhilibank8361
@dhilibank8361 5 ай бұрын
Thank you Chitra sir for interviewing him. Dinandhorum was one of my favourite movie. His acting also so natural.
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 5 ай бұрын
மிகப்பெரிய, காமெடி,குணச்சித்திர நடிகர் பயனற்று போய்விட்டார்.
@rameshgandhi
@rameshgandhi 5 ай бұрын
நல்ல இயக்குனர் அதையும் சேர்த்து சொல்லுங்க
@handsome5555
@handsome5555 5 ай бұрын
No..he is alive
@kpopshorts285
@kpopshorts285 5 ай бұрын
Kudithan kaaranam..
@Travelife1
@Travelife1 5 ай бұрын
மீண்டும் வந்து நல்ல படங்கள் தருவார்
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 5 ай бұрын
தினந்தோறும் படம் முழுவதும் மிகவும் அருமையாக இருக்கும் 😊
@thangavelkannant81
@thangavelkannant81 5 ай бұрын
one of the best writer ...character artist !!
@muthumari9294
@muthumari9294 5 ай бұрын
அதிக திறமை அதீத நம்பிக்கை பெரும் மனிதர்கள் திரை துறையில் வளர்ச்சிகள் இல்லாமல் உள்ளது.
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 5 ай бұрын
சூப்பர் எதிர்பார்த்த பதிவு நன்றி பல
@balarussels834
@balarussels834 5 ай бұрын
Kaka Kaka screen play and dialogues Ivar thaan
@Kuberan_22
@Kuberan_22 5 ай бұрын
Talented Person Give a Good comeback
@karnan4483
@karnan4483 5 ай бұрын
yeppa enna energy sirr........................👌👌👌👌👌👌👌👌👌👌pakkura yennaku fire aguthu sir
@MahaLakshmi-td1sm
@MahaLakshmi-td1sm 5 ай бұрын
மீண்டும். வந்து.சாதிக்க.வாழ்த்துக்கள். சார்.சிறந்த.பேச்சு
@sastikag3047
@sastikag3047 5 ай бұрын
En vaanam neethana, all songs super
@praveen300720
@praveen300720 5 ай бұрын
மணிவண்ணன் மாதிரி நல்ல காமெடி அண்ட் குணச்சித்திர நடிகராக இருக்க வேண்டிய ஆளு
@harinii1780
@harinii1780 5 ай бұрын
"தினந்தோறும்" நல்ல எதார்த்தமான பாடம்❤❤❤❤❤
@karthikganesh2005
@karthikganesh2005 5 ай бұрын
Excellent interview.. இன்னும் நல்ல அங்கிகாரமும் வாய்ப்பும் கிடைத்திருக்க வேண்டியவர்..
@abshaw9019
@abshaw9019 5 ай бұрын
The The Big Lie😢😮😮😮😮😮😮😢😮😮😮😮😢😢😮😮😮😢 5:02 😢😢 5:02 5:02 😮😮😮😢 5:02 😮😮😮😢😢😮😮😮😢😮😮😮😮😮 5:11 😮I 5:11 😢 5:11 😮😢😢 5:14 😮 5:14 is😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 6:08 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 6:23 😢😢 6:24 😢😢😢 6:27 😢 6:27 😢😢 6:30 😢 6:30 6:30 😢 6:31 6:31 😢 6:31 6:31 😢 6:31 6:31 😢 6:31 6:31 😢 6:32 😢😢😢 6:35 😢 6:35 😢 6:35 😢😢😢 6:38 😢 6:40 😢😢 6:40 😢😢 6:40 😢😢 6:40 😢😢 6:40 😢 6:44 😢 6:44 6:45 😢😢 6:47 6:48 6:48 😢😢 6:51 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 6:53 😢 6:53 😢 6:56 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 7:39 😅😢😢 7:42 😢 7:42 😢😢😮😮
@abshaw9019
@abshaw9019 5 ай бұрын
😢
@user-vm7sn1ox6d
@user-vm7sn1ox6d 5 ай бұрын
தினந்தோறும் நல்ல படம்
@Itz_7778
@Itz_7778 5 ай бұрын
One of my fav.... Ivaroda acting kagave dhinanthorum film papen..... Romba naala theditu irunthen... 🫰🫰 To chitra sir...
@muralikathirvel2869
@muralikathirvel2869 5 ай бұрын
Sir thinathorum i say the film 11 times. I love that film very much
@PradeepKumar-np8hd
@PradeepKumar-np8hd 5 ай бұрын
Jodi padathula ivara enaku romba pudikum
@catchyads7291
@catchyads7291 5 ай бұрын
excellent writer, wonderful creator & a very good soul with strength and resilience to overcome any challenges . may good fortune smile upon you sir .
@pugalpugal7579
@pugalpugal7579 5 ай бұрын
❤கதை திரைககதை நல்ல இருக்கும்
@amjith925
@amjith925 5 ай бұрын
Romba naal ah ethirparthuttu irunthen ivaroda interview vaa... finally it's happen....
@michelmichel2590
@michelmichel2590 5 ай бұрын
Murali Sir very super hero👍
@jgapk
@jgapk 5 ай бұрын
😢 such a talented person😮
@sheiks6005
@sheiks6005 5 ай бұрын
Sir.en manathil thondriyathai velipaduthi vitterkal. Nandri.chitra sir.
@Smpc1609
@Smpc1609 5 ай бұрын
My fav movie nagarajan சார்...
@dr.skannan7778
@dr.skannan7778 5 ай бұрын
தினந்தோறும் is a feel good movie🎉 All the Best 🎉
@Amandaberry08
@Amandaberry08 5 ай бұрын
அசத்துறிங்க சித்ரா sir
@amudhak1808
@amudhak1808 5 ай бұрын
Ipo lokesh la KZbin edthalam pathu edhula work panitu periya director Mari ierukainga but apove neinga stright ha director ha ierunthu ierukinga super ji
@n.karthikeyantamil2299
@n.karthikeyantamil2299 5 ай бұрын
He is a Gem sir.... All the Best both of you...
@CinemaMan-xb7gt
@CinemaMan-xb7gt 5 ай бұрын
Nagraj sir fine interview
@Rajesh_raaj
@Rajesh_raaj 5 ай бұрын
தினந்தோரும் அருமையான படம்......
@makeshmakesh2940
@makeshmakesh2940 5 ай бұрын
திறமையான மனிதர்
@uthirameenu8048
@uthirameenu8048 5 ай бұрын
My favourite movie, director and actor
@FilmUnityTamil
@FilmUnityTamil 5 ай бұрын
Thank you for sharing ur experience director nagaraj sir. Waiting for ur next movie.
@user-vx6ym4js1w
@user-vx6ym4js1w 4 ай бұрын
அற்புதமான கலைஞன்
@MMchannel-xt9or
@MMchannel-xt9or 5 ай бұрын
This director should make a movie with Atharva and make it a commercial success that will be an extraordinary success story
@DashingAmar-kb8zq
@DashingAmar-kb8zq 4 ай бұрын
Dhinamthorum ❤ Marakka Mudiyadha Padam🎉❤
@Mgopi-wy1fr
@Mgopi-wy1fr 5 ай бұрын
இந்த அண்ணன் அருமையான நடிகர் அந்தப் படம் பேரு தெரியல ஆனா முரளி படம் அந்த படம் கே டிவில பார்க்கும்போதெல்லாம் இந்த அண்ணனுக்கு இந்த படத்தை நான் பார்ப்பேன் அந்த படத்துல ஒரு பஞ்சாயத்து சீன் வரும்
@rajamanikandandhandapani8967
@rajamanikandandhandapani8967 5 ай бұрын
Valthukal🙏
@marieswarir7308
@marieswarir7308 5 ай бұрын
Suvalakshmi interview edunga sir
@santhoshkumarr6498
@santhoshkumarr6498 5 ай бұрын
சார் என்ன எனெர்ஜியா பேசறாரு!... சான்ஸே இல்ல சூப்பர் சார் சூப்பர்!... 20 நிமிஷம் போனதே தெரியல... எதோ ஷாட்ஸ் பாத்துட்டு இருந்த மாதிரி இருந்துச்சு சூப்பர... 👏👏👏
@premganesh4679
@premganesh4679 5 ай бұрын
தினந்தோறும் ஒரு படமே எடுக்கல அப்படின்னு நெனச்சுக்கிட்டு புதுசா வாங்க நாகராஜ் நல்ல படம் பண்ணுவீங்க
@user-pv1xx8kf5q
@user-pv1xx8kf5q 5 ай бұрын
திருச்சி வரும்போது அவரிடம் பழகினேன் மிகவும் யதார்த்த மான மனிதர்.
@sridevi910
@sridevi910 5 ай бұрын
திருச்சி,திருவெறும்பூர் -BHEL எங்க ஊர்
@nagangks7486
@nagangks7486 5 ай бұрын
He is some thing different ,very interesting interview😊
@wasimmunis2966
@wasimmunis2966 5 ай бұрын
மீண்டும் தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவார்
@Mohanraj-jn6xx
@Mohanraj-jn6xx 4 ай бұрын
மணிவண்ணன் மாதிரி வந்திருக்க வேண்டியவர் 😕 அவ்ளோ ஒரு எதார்த்தமான ஆளா இருக்கார், தினமுதோறும் படத்துல இவர் வர காட்சிகள் அருமையாக இருக்கும் ❣️
@vickygopal1804
@vickygopal1804 4 ай бұрын
anna ungalai romba pidikum anna nan 90.s kids
@wildtigermedia4925
@wildtigermedia4925 5 ай бұрын
I love nagaraj sir
@Rizzu697
@Rizzu697 5 ай бұрын
இப்போது படம் பன்னலாமே சார் திரும்ப 90sபோய் படம் பார்த்த மாதிரி இருக்கும்
@wasimmunis2966
@wasimmunis2966 5 ай бұрын
🎉 உங்கள் ஆசை இந்த வருடம் முடிவதற்குள் நிறைவேறும் நண்பரே
@prabakarank7899
@prabakarank7899 3 ай бұрын
Already signed the project shooting going to start
@vinodhanalagarsamy9181
@vinodhanalagarsamy9181 5 ай бұрын
Ivlo naala enga poninga Nagaraj sir...
@user-uy3eg3ek1m
@user-uy3eg3ek1m 5 ай бұрын
யாரு சாமி நீங்க சூப்பர் 🔥
@michelmichel2590
@michelmichel2590 5 ай бұрын
Murali Sir film super hit film👍 8.2.2024
@karnan4483
@karnan4483 5 ай бұрын
Bossuuuu👍👍👍👍👍👍👍👍👍👍
@karthikeyann4291
@karthikeyann4291 5 ай бұрын
Super sir 🎉
@tltv99
@tltv99 5 ай бұрын
Good one
@rameshperutasamy3809
@rameshperutasamy3809 5 ай бұрын
Super👍👍👍
@YaamPetraInbam-gq9oj
@YaamPetraInbam-gq9oj 5 ай бұрын
புதுமை !
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 4 ай бұрын
Super
@ramadurain6379
@ramadurain6379 4 ай бұрын
இவரைப் பார்த்த உடன் உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என மனதில் தோன்றியது. பட்டு திருந்தி விட்டதால் இவரை இனி யாரும் கெடுக்க இயலாது. சித்ரா ஸார்..நிஜமாகவே நீங்க கிரேட் ஸார்.
@amarraj8808
@amarraj8808 5 ай бұрын
My Guru
@iganeshkannan
@iganeshkannan 5 ай бұрын
ஆயி வித் சித்ரா 🙏🙏🙏
@sreethiyagu5895
@sreethiyagu5895 5 ай бұрын
பூக்கள் மலருதே தினந்தோம்
@user-by5vq1pr2h
@user-by5vq1pr2h 5 ай бұрын
🎉❤
@rameshperutasamy3809
@rameshperutasamy3809 5 ай бұрын
❤❤❤
@ilayaragav8965
@ilayaragav8965 5 ай бұрын
ஏன் இவருக்கு இப்போ வாய்ப்பில்லை? தினந்தோறும் மிக அருமையான படம். அப்டியிருந்தும் இவர் ஏன் இவர் காணாம போய்ட்டார்? சித்ரா சார் Plz உங்களுடைய Influencela இவருக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்க கண்டிப்பா நாகராஜ் மீண்டும் ஜொலிப்பார் Plz சார்....🙏
@subramanianadaikalam9277
@subramanianadaikalam9277 5 ай бұрын
Drink Addiction spoiled his career.
@jothijothikumar1060
@jothijothikumar1060 5 ай бұрын
8:35 chitra nottuvan avana oru dupakkur
@mohamedaliali5398
@mohamedaliali5398 5 ай бұрын
❤❤❤❤❤❤🎉
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 5 ай бұрын
நல்ல அனுபவம் இருந்தாலும்....அது இஷ்டம் இருக்கனும்...😮
@kabilan0689
@kabilan0689 5 ай бұрын
ஆகச்சிறந்த மனிதனை தமிழ் சினிமா இழந்து விட்டது
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 4 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@sivaKumar-ow8ob
@sivaKumar-ow8ob 5 ай бұрын
Rembo pudikum
@Sakthimari30
@Sakthimari30 5 ай бұрын
எங்கள் ஹாஸ்டலில் Hostel Day கொண்டாடும் போது தினந்தோறும் படம் வீடியோ போட்டோம் மறக்க முடியாத அனுபவம்
@impactgraphics6259
@impactgraphics6259 5 ай бұрын
Anandham movie,la Bhavani irukura... nra dialogue nalla irukum.
@anandkumar-qp3bi
@anandkumar-qp3bi 4 ай бұрын
Thiruneer malai ila sir thirumalaikovil
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 ай бұрын
Dinandhorum excellent movie but vithi nagaraj avargalai kudiku adimai aagi vitathu talented director
@virubanviru5292
@virubanviru5292 5 ай бұрын
Hii
@user-gf8xo5ce8n
@user-gf8xo5ce8n 5 ай бұрын
So sad to watch a talented writer didn't shine.
@dnarna7880
@dnarna7880 5 ай бұрын
talent? he is psycho not ready to work as Assistant
@Kuberan_22
@Kuberan_22 5 ай бұрын
He worked under Gowtham menon already ​@@dnarna7880
@wasimmunis2966
@wasimmunis2966 5 ай бұрын
​@@dnarna7880அது அவரது தன்னம்பிக்கை..அதை சைக்கோ என தவறாக பேசாதே
@kumarm5961
@kumarm5961 5 ай бұрын
Why bro he believes in his own talent ​@@dnarna7880
@vijayaragavanv8280
@vijayaragavanv8280 5 ай бұрын
Enku ivara patha Atlee than niyabagam varuthu yen nu therila 😊
@arunb8841
@arunb8841 5 ай бұрын
Looking like lean Vasanth
@vaseevajravelmurugan1984
@vaseevajravelmurugan1984 5 ай бұрын
அது திருநீர்மலை இல்லை.. திருமலைகோவில்...
@amuthiniyant.g1032
@amuthiniyant.g1032 5 ай бұрын
தோரணமலை ?
@amudhak1808
@amudhak1808 5 ай бұрын
Ji yengaya ieruka ne
@devikevin1448
@devikevin1448 5 ай бұрын
நாசரேத் பகுதி காரர்தானா
@rabertvedha6705
@rabertvedha6705 5 ай бұрын
Director vasanth maari irukaru
@dr.r.thiagarajan428
@dr.r.thiagarajan428 3 ай бұрын
Hi sir, need nagaraj sir phone number.. Myself his school friend.. Pls sir
@ravivarma8047
@ravivarma8047 5 ай бұрын
கடைசி வரைக்கும் தினம்தோறும் உருவாவதற்கான ஓவியன் என்ற இசை அமைப்பாளரை சொல்லவில்லை.
@ajaydassammu7363
@ajaydassammu7363 5 ай бұрын
Vasagan engira oviyan epdi unakku theriyum
@user-vx6ym4js1w
@user-vx6ym4js1w 4 ай бұрын
@@ajaydassammu7363 வாசகனின் (ஓவியன்)புனைப் பெயர் ஆரம்பத்தில் இளைய வாசகன்..‌.கோவையில் இருந்த போது தினமும் வாசகனில் பாடல்கள் கேட்டது இன்னும் நினைவில் உள்ளது...இது 1990 ம் வருடம்
@dilliraju
@dilliraju 5 ай бұрын
Bro ivaru nadicha character telugula same ravi teja act panni hit kodutha actor ravi teja
@dilliraju
@dilliraju 5 ай бұрын
Bro Nan ivaru nerla pathurukren saligramam near Karthikeyan school 2005
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 5 ай бұрын
DMK KARUNANIDHI WAS OPEND WINE SHOP NOW STALIN REACHED 50,000 CRORE PROFIT.. UNCOUNTABLE FAMILIES LOST THEIR FATHER-SONS .. HE ALSO LOST HIS SUCCESSFUL FILM LIFE
@Av-et9vp
@Av-et9vp 5 ай бұрын
Pls know the history and post in the public domain.MGR only re-start the wines
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 22 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 12 МЛН
Аниматоры в форме СПЕЦНАЗА: Именинника разыграли
0:21
Собиратель новостей
Рет қаралды 3,4 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 12 МЛН
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Задержи дыхание дольше всех!
0:42
Аришнев
Рет қаралды 2,7 МЛН