என் வாழ்க்கையில் முக்கியமான மனிதர் கௌதம் வாசுதேவ மேனன்! Dir. "Dhinamdhorum Nagaraj" | CWC | Part 2

  Рет қаралды 58,985

Touring Talkies

Touring Talkies

6 ай бұрын

#chaiwithchithra #dhinamdhorumnagaraj #nagaraj #directornagaraj #vijay #thalapathyvijay #gauthammenon #gauthamvasudevmenon
Don't miss out ⤵
Director "Dhinamdhorum Nagaraj" Part 1: • கதை கேட்க இரண்டு வருடம...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 154
@krmziaudeen8854
@krmziaudeen8854 6 ай бұрын
சாய் வித் சித்ராவில், இதற்கு முன்னும்,பின்னும் எந்த இயக்குநரும் இது போல் அற்புதமான நேர் காணல் தரப் போவதில்லை.
@kumarasamy6201
@kumarasamy6201 5 ай бұрын
வடபழனியில் இருப்பார் அதிகம் பேசமாட்டார் மதுவால் வீழ்ந்தார் மதியால் எழுந்தார்
@karikalanp8634
@karikalanp8634 6 ай бұрын
தினம் தோறும் படத்தில் உமது நடிப்பை மிகவும் ரசித்தவன் நான் ப்ரோ.. very good comeback.. vaalthukkal 🌹
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 6 ай бұрын
தமிழ் சினிமாவில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்க வேண்டிய இயக்குநர்..... மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி ❤
@arumugamgajanthan7212
@arumugamgajanthan7212 6 ай бұрын
இவர் இப்படி குடிகாரனாக இருந்து மீண்டு வந்தது தெய்வசக்தியில்லாமல் இப்படி மாறியிருக்க முடியாது. திறமையான இயக்குநர். வாழ்த்துக்கள்
@journeyoffarouk
@journeyoffarouk 5 ай бұрын
அப்ப குடிகாரன் ஆனதுக்கு காரணம் கடவுளா?
@suthakar84
@suthakar84 5 ай бұрын
இங்க எங்க கடவுள் வந்தாரு 🤔
@user-ru2hh6vd8z
@user-ru2hh6vd8z 5 ай бұрын
நானும் சிவனின் அருளாள் குடியில் இருந்து மீண்டவன்.
@abcinfotainment
@abcinfotainment 5 ай бұрын
Antha kadavul ivara kudikkama senjuirukkalamla
@essenthil
@essenthil 5 ай бұрын
0​@@journeyoffarouk
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og 6 ай бұрын
இவரைப் பார்த்து நிறைய பேர் குடியை மறப்பார்கள்
@sivasiva9416
@sivasiva9416 6 ай бұрын
நல்ல ஜாலியான பேச்சு வெகுளித்தனமான மனிதர் நாகராஜ்
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 6 ай бұрын
நாங்கள் இளைஞர்களாக இருந்த அந்த காலத்திலேயே வந்த தினந்தோறும் என்ற திரைப்படம் எங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம் ஒரு வித்தியாசமான கதைக்களம் ஆனால் இடம்பெற்ற அத்தனை வசனங்களும் நறுக்கு தெரிந்தால் போல அற்புதமான வசனங்களாக அமைந்திருந்தது எப்படியோ வந்திருக்க வேண்டிய ஆளு இந்த ஆளு அப்படி என்று நாங்களும் நினைத்ததுண்டு.. பிறகு பத்திரிக்கையில் படித்த ஞாபகம் கௌதம் வாசுதேவன் அவர்களுக்கு காதல் வசனங்களை எழுதிக் கொடுப்பதில் பெரும்பங்கு வகிப்பவர் தினம்தோறும் நாகராஜ் என்று அப்பொழுது சிறிது சந்தோஷப்பட்டு கொண்டோம் ஒரு அற்புதமான இயக்குனர் ஏன் படம் எடுக்காமல் இப்படி ஆகிவிட்டார் என்று இருந்தாலும் எங்கோ அவருடைய எழுத்து அவருக்கு உதவியாக இருக்கிறது என்று நினைத்து மகிழ்ச்சி அவர் மென்மேலும் வளர பல்லாண்டு காலம் இந்த திரைத்துறையில் நினைத்து நிற்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றோம் முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
@wasimmunis2966
@wasimmunis2966 6 ай бұрын
தற்போது பிரபல நடிகராகவோ..பிரபல இயக்குநராகவோ..பிரபல கிரிக்கெட் வீரருக்கோ சவுதி அரேபியா வில் இருந்து வாழ்த்துகள் வந்தால் அது சாதாரண விஷயம்.. ஆனால் 25வருஷத்துக்கு முன்பு ஹிட் கொடுத்த ஒரு இயக்குநருக்கு தற்போது வாழ்த்து அதுவும் சவூதி அரேபியாவில் இருந்து என்றால் அவர் எத்தகைய அற்புதமான இயக்குநர்.வாவ் நண்பரே.. உங்களுக்கு என் நன்றிகள் கோடி❤🎉❤
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 6 ай бұрын
@@wasimmunis2966 எந்த ஊரில் இருந்து பாராட்டு தெரிவித்தால் என்ன திறமையானவர்களை என்றைக்குமே மதிக்க பழகிக் கொண்டால் கட்டாயமாக அவர்கள் மென்மேலும் முன்னேறிச் செல்வார்கள் அது அவர்களுக்கு ஒரு ஊக்க மாத்திரையாகவே அமைந்துவிடும் நன்றி நண்பரே..🙏🙏🙏
@nkhanremo
@nkhanremo 6 ай бұрын
அண்ணா ஏதேனும் ஓரு தருணத்தில் உங்களை தொலைக்காட்சி , clippings போன்றவற்றில் பாக்கும் போது, பெருமையும் , பிரகாசமாக வராது போய்விட்டார்கள் என்ற ஏக்கம் இருந்து. This is true come back Anna. நன்றி பிரபஞ்சமே. நன்றி சித்ரா ஐயா நாகராஜ் அண்ணா மேன்மேலும் தங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்
@marichamysakthivel1933
@marichamysakthivel1933 6 ай бұрын
நீங்கள் வெற்றி பெறவேண்டும் இறைவன் அருள் புரியட்டும்.நான் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 5 ай бұрын
மிகவும் உணர்ச்சிகரமான நேர்காணல்.. அருமையான தன்னம்பிக்கை
@jrajju
@jrajju 6 ай бұрын
பிள்ளையாருக்கே ஆக்சன் சொன்ன உங்களை அவர் கை விட மாட்டார்
@praja7844
@praja7844 6 ай бұрын
Best interview for chai with chithra history ❤fantastic & soulful interview🎉
@acbala84
@acbala84 5 ай бұрын
வாழ்வில் தோல்வியின் விளிம்பிற்குச் சென்று சுயபரிசோதனை மூலம் மீண்டு வந்து மீண்டும் வெற்றியை நோக்கி ஓடும் ஒருவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேதம்
@parameswaranjayaraman5602
@parameswaranjayaraman5602 6 ай бұрын
நான் சிறுவயதில் தினந்தோறும் படம் பார்க்கும் போது உங்களை மட்டும் ரசித்து பார்த்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது நீங்கள் அந்த படத்துடைய இயக்குனர் என்று மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்கள் பேசுவது வாழ்க்கையில் பட்ட அனுபவத்தை சொல்லும் போது மிக சிறப்பாக இருக்கிறது
@dnarna7880
@dnarna7880 6 ай бұрын
Avalo periya psycho va nee
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 6 ай бұрын
தலைவா உங்க ரசிகன் ..வாங்க அடுத்த தினந்தோரும்...
@harinii1780
@harinii1780 5 ай бұрын
"தினந்தோறும்" மிக நல்ல ஒரு திரைப்படம்❤🎉 கதைப்புத்தம் வாசிப்பு பற்றி நன்றாக பதிவு செய்திருந்தீர்கள்❤
@pulens5444
@pulens5444 6 ай бұрын
வணக்கம் நாகராஜன் 😂 உங்கள் படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை ஆனால் உங்களைப் பற்றி ஊடகங்களில் அதிகம் கேள்விப்பட்டுள்ளேன் இனிமேலாவது தொடர்ந்து நல்ல படங்கள் கொடுக்க முயலுங்கள் வெற்றி உங்களுக்கே🎉 வாழ்த்துக்கள்
@Frenzyanan
@Frenzyanan 6 ай бұрын
Viral video alert..wishing .this segment will go viral across tamilnadu...hopefully atleast it will help some people
@ConfusedCoastline-hd4lu
@ConfusedCoastline-hd4lu 5 ай бұрын
தினந்தோறும் படத்தை உனக்காகவே பல தடவை பார்த்திருக்கிறேன்யா!நீங்கள் இயக்கிய அந்த படத்துல உங்களுடைய கதாபாத்திரம் மிகவும் இயல்பானது.
@adkvelu
@adkvelu 6 ай бұрын
மிகப்பெரிய இயக்குனராக வந்திருக்க வேண்டியவர்...மீண்டும் வருவீர்கள்.. கடவுள் துணையிருப்பார்..
@kumarsen13
@kumarsen13 6 ай бұрын
One of the best interview in touring talkies ! Lesson learnt interview it’s a social message and awareness interview sir !!! Whole heartedly I express my thanks for this interview !! He is giving lot of hard learnt experiences!!
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 6 ай бұрын
Thanks a ton
@kadhaiinnummudila5161
@kadhaiinnummudila5161 6 ай бұрын
உண்மை என்பதே மருந்து வாழ்த்துக்கள் நாகராஜ் சார் கடவுள் இடம் உரையாடுவது வாழ்க்கை அந்த உரையாடல்லில் நமது உண்மை ,ஞாபகம் வைத்து கொள்வது முக்கியமானது
@shanthavignesh2593
@shanthavignesh2593 5 ай бұрын
He is very knowledgeable, knows what reality is and a brutally honest person.
@uthirameenu8048
@uthirameenu8048 5 ай бұрын
Sema dialogue writer ya nee yathartha nadigar ❤ keep rocking
@gishasgishas6450
@gishasgishas6450 6 ай бұрын
நா தினந்தோறும் படம் பார்த்தபோது இன்னோறு மணிவண்ணன் கிடைத்துவிட்டார் என்று நினைத்தேன்... திரையில் உங்கள மிஸ் பன்றோம் பாஸ்
@marichamysakthivel1933
@marichamysakthivel1933 6 ай бұрын
நானும் அதை தான் நினைத்தேன்.
@mohanmoha3066
@mohanmoha3066 6 ай бұрын
Yes
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 5 ай бұрын
தனது தோல்விக்கு தன்னையே காரணம் சொல்வது மிகப்பெரிய விஷயம்
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 6 ай бұрын
நீங்கள் நல்லா இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.
@rajkalai2026
@rajkalai2026 5 ай бұрын
After Marrige My first & best movie is Dhinanthorum ❤
@karthikganesh2005
@karthikganesh2005 6 ай бұрын
One of the best interviews with lot of take aways.. hats off to Nagaraj sir for openly telling everything.. Lot of life lessons..
@jaihind1982
@jaihind1982 6 ай бұрын
அருமையான மனிதர்.
@maungmaunglatt7590
@maungmaunglatt7590 6 ай бұрын
I don't know about him But now I like him His talk His pure words and life journey Motivational for other like him before
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og 6 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வாழ்க்கை சிறக்கட்டும் ❤
@user-zh2sq4bd3c
@user-zh2sq4bd3c 6 ай бұрын
Welcome back ,vazhthukal
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 5 ай бұрын
மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும்... வாழ்த்துகள்.அருமை. அற்புதம். மறுபடியும் சித்ரா சாருக்கு தான் பல நன்றிகள்..இவரை பற்றி தெரியவைத்தது..
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq 6 ай бұрын
அந்த மனிதன் சொல்லுவது உண்மைதான் நானும் குடியில் இருந்து விடு பட்டவன்தான்
@Karups5544
@Karups5544 5 ай бұрын
இந்த மனிதனின் ரசிகன் நான்.. பெருமையுடன் கூறுகிறேன் 😍😍😍
@drdhanasekarandhandapani7244
@drdhanasekarandhandapani7244 5 ай бұрын
வெல்லம் என்ற Malayalam moviekku பிறகு இதுதான் பெஸ்ட் motivational.....
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 6 ай бұрын
அரசியல்வாதின்னா எலக்‌ஷன் சினிமாக்காரன்னா கலக்‌ஷன். வாட்டருக்குப் பதிலாக குவாட்டர். பிரமாதப்படுத்துறீங்க…. உங்க படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். நன்றி TT.
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og 6 ай бұрын
எதார்த்தமான பேச்சி
@n.s.venkatesanvenkatesan8811
@n.s.venkatesanvenkatesan8811 6 ай бұрын
Thanks sir it's a really great motivation speech,All Tamil Nadu alcohol addicts youngsters please watch and recover please.Thanks In my young period I watched his first movie.super, only God save him
@siv642
@siv642 5 ай бұрын
One of the best episodes of Chai with Chitra. Thanks sir for not editing the interview. Lost 2 of my relatives to alcohol, I know the pain of the director and his family. Part for good health and future of Director sir.
@SelvachandranS
@SelvachandranS 5 ай бұрын
அழகு அருமை வாழ்த்துகள் மகிழ்ச்சி அய்யா
@murugan507
@murugan507 6 ай бұрын
I never expected his interview will be this interesting
@marichamysakthivel1933
@marichamysakthivel1933 6 ай бұрын
Me too sir
@gopalvenu2910
@gopalvenu2910 5 ай бұрын
குடியில் இருந்து விடுபட பலருக்கும் பயனுள்ள வழியாக இந்த நேர்காணல் பயன்படும்
@aalampara7853
@aalampara7853 4 ай бұрын
நாகராஜ் சார் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ! கடவுள் அவருக்கு இன்னொரு தொடக்கத்தைக் கொடுப்பாராக!
@sundaramr5565
@sundaramr5565 6 ай бұрын
Sir, you spoke from your heart, definitely you will have success, God always with you sir
@seemansilambarasu270
@seemansilambarasu270 4 ай бұрын
Annan pesurathu pechi illa vaalkkai paadam ❤ vaalthukkal anna
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 ай бұрын
Sir you blessed to have a good people around you ..I think that could be one of the reason you bounce back.. still got long way to go sir.. never too late.. amazing and inspiring person..all the best nagaraj sir..gautham sir also seems to be a nice person who really cares for you..
@devrakshan5681
@devrakshan5681 5 ай бұрын
Full and full energetic person great
@FilmUnityTamil
@FilmUnityTamil 5 ай бұрын
Thank you for uploaded this video Sir.
@RaviMurugesan-ft1tb
@RaviMurugesan-ft1tb 5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் மீண்டும் வருக வளர்க ❤
@user-cv4lw2cl4o
@user-cv4lw2cl4o 6 ай бұрын
Best of interview in touring talkies❤
@Skbf-qt5zc
@Skbf-qt5zc 6 ай бұрын
super anna, god bless you anna
@great9061
@great9061 5 ай бұрын
Ippovadhu thirumba vandhiye..un fan ya naan
@sannasithangamuthu
@sannasithangamuthu 5 ай бұрын
நாகராஜ் அண்ணா இந்த படம் பார்த்த நேரம் நான் 10 ம் வகுப்பு, இன்றும் இந்த படம் பார்ப்பேன் நெனைத நேரம் எல்லாம் அந்த அளவுக்கு பிடித்த படம் .மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.❤
@arunkumar1986may
@arunkumar1986may 5 ай бұрын
நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 6 ай бұрын
Valgavalamudan
@user-sl8si4fk5p
@user-sl8si4fk5p 4 ай бұрын
Your own lifestory is a good screenplay
@jpaulclitus1327
@jpaulclitus1327 5 ай бұрын
Best Interview ❤❤❤
@karthikeyang1327
@karthikeyang1327 5 ай бұрын
அருமை..
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw 5 ай бұрын
Yeppa energitic vera level
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 5 ай бұрын
Vaanga bro we are waiting
@babusingh5701
@babusingh5701 5 ай бұрын
முரளி மகன் அதர்வாவுக்கு ஒரு கதை ரெடி பன்னுங்கள்.
@stanleyraj2748
@stanleyraj2748 5 ай бұрын
சிறு வயதிலேயே பிடித்த இயக்குநர் வாழ்த்துக்கள்
@coolvinoth1984
@coolvinoth1984 6 ай бұрын
Super speech good luck 👍
@CoconutIndia
@CoconutIndia 5 ай бұрын
இறைவனை சரணடைந்தால் நன்மையே நடக்கும்
@sharmilamoovendran6665
@sharmilamoovendran6665 5 ай бұрын
வாழ்த்துகள் 🎉
@bhaskarmurugan7883
@bhaskarmurugan7883 5 ай бұрын
கண்ணு கலங்கிடுச்சு Sir🙏😭
@user-su4mz9ey7b
@user-su4mz9ey7b 5 ай бұрын
One of the best movie Dinathorum. At that time all the movies talking about only romantic love only this movie talked about the preparation needed for a life after love and that has to be happen while your in love.
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 6 ай бұрын
Social talk, useful interview
@CinemaMan-xb7gt
@CinemaMan-xb7gt 6 ай бұрын
நாகராஜர் சார்அருமையான பதிவு இங்கே நவபாரதி .??????????
@user-sl8si4fk5p
@user-sl8si4fk5p 4 ай бұрын
Motivated speaker
@rathinasamyk2276
@rathinasamyk2276 6 ай бұрын
திரும்பி வா நண்பா
@wasimmunis2966
@wasimmunis2966 6 ай бұрын
விரைவில் வருவார்
@vignice
@vignice 6 ай бұрын
great 👌
@overpechu386
@overpechu386 5 ай бұрын
13:20 important health information.
@s.balamurugan
@s.balamurugan 5 ай бұрын
I am waiting....😮
@raghavendranradhakrishnan6222
@raghavendranradhakrishnan6222 6 ай бұрын
Very good message for alcoholics. Need of the hour. He lost most part of his life b'coz of this bad habit. I lost my dad due to lung cancer
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 6 ай бұрын
இவர் இப்பொழுது ஒரு படம் பண்ணுகிறாரா ? படத்தின் பெயர் என்ன ?
@chinnarajr7730
@chinnarajr7730 6 ай бұрын
truth
@lemurugansarojini1125
@lemurugansarojini1125 5 ай бұрын
சூப்பர் சூப்பர்
@helpinghands2703
@helpinghands2703 5 ай бұрын
Ever best ❤❤❤
@arunm9971
@arunm9971 6 ай бұрын
Jolly ah iruku intha interview nice person very open talk na epo kudiya vida poreno🤣😞
@ikmaaluliman9418
@ikmaaluliman9418 6 ай бұрын
After first episode...i watched dinamthoram ...it was good. Though his acting seems faked, but for a first timer it was ..well yes just good❤
@balakrishnanpalanisamy8377
@balakrishnanpalanisamy8377 6 ай бұрын
சார் சார்லி அவர்களின் பேட்டி
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 6 ай бұрын
உங்கள் தொடர்பு... வேண்டும...
@Kuberan_22
@Kuberan_22 6 ай бұрын
Surrender to the Divine
@jothimani9294
@jothimani9294 5 ай бұрын
இது மாதிரி தான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு இண்டர்வ்யூ பார்த்தேன் மறுபடியும் நல்ல விதமாக வந்துருவாருன்னு நினைத்தேன் வரவை இப்போதாவது நல்லது நடக்கட்டும்
@karthikganesh2005
@karthikganesh2005 6 ай бұрын
One of interviews with learnings for not to drink..
@raavanan8287
@raavanan8287 5 ай бұрын
9:58 exactly...
@ilayaraja2718
@ilayaraja2718 6 ай бұрын
Very nice person come back again😊😊😊
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 6 ай бұрын
Thanks again
@iganeshkannan
@iganeshkannan 5 ай бұрын
குடி குடியை கெடுத்த உதாரணம் இந்த இயக்குனர்...
@Frenzyanan
@Frenzyanan 6 ай бұрын
Waterukku pathila quarter..😢
@ganeshbaskar-sc4bd
@ganeshbaskar-sc4bd 6 ай бұрын
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 5 ай бұрын
All the best nagaraj
@karnan4483
@karnan4483 6 ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@narenkumar2241
@narenkumar2241 6 ай бұрын
All The Best
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 6 ай бұрын
யதார்த்தமான பதவு
@lemurugansarojini1125
@lemurugansarojini1125 5 ай бұрын
👍👍👍👌👌👌👌
@janakarthidragonballarmy9114
@janakarthidragonballarmy9114 5 ай бұрын
Tamil.cinemavin mukiyamana decent love film.dhinamthorum yaravathu pakalana parunga sucha wonderful movie ivarai medum direction panra padam paraka asaiya iruku ivar varavendum mendum🎉🎉
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
NGK is better than Singam, Why? Because... 😱Baradwaj Rangan's Top 5 Best Movies of Suriya🤩
28:36
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 46 М.
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 2,5 МЛН
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 26 МЛН
как пройти скулбоя за 36 секунд?
0:22
Holy Baam
Рет қаралды 810 М.
НАЛЕТЕЛ НА БРАТА САНИ🧨
0:36
RFC Fighting Championship
Рет қаралды 484 М.