No video

சூர்யா தனி ஆள் இல்ல... Director Ameer Interview | Suriya about NEET

  Рет қаралды 247,824

Nakkheeran TV

Nakkheeran TV

5 жыл бұрын

#Nakkheeran #StandWithSuriya #AgaramFoundation #ActorSuriya #DirectorAmeer
In this Interview Director Ameer Speaks about the latest Speech of suriya about Education System.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world News, cinema news, celebrity news, etc.

Пікірлер: 660
@-sivayazhlvallan8524
@-sivayazhlvallan8524 5 жыл бұрын
பெரிய நடிகர்கள் யாரும் சூர்யாவுக்கு ஆதரவா தைரியமா இவரைப்போல் முன்வந்து பேசமாட்டிங்கிறாங்களே, என்ன ஜென்மங்கடா நீங்க.
@shobyallvin
@shobyallvin 5 жыл бұрын
Kathikeyan M true brother
@harikrishnan4923
@harikrishnan4923 5 жыл бұрын
தம்பி வருவார் டுப்பர் ஸ்தர். ராஜினி
@pravenkumar161
@pravenkumar161 5 жыл бұрын
Fact
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 жыл бұрын
YES
@uneestate
@uneestate 5 жыл бұрын
சூர்யா தமிழன்
@mncconsult1951
@mncconsult1951 5 жыл бұрын
மிக சரியாக சூர்யாவின் stand ஐ விளக்கி கூறினார். Hats off to SURYA. தமிழர்கள் அனைவரும் சூர்யா கருத்தை ஆதரித்தால் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். SUPPORT SURYA.
@aarthispicy8950
@aarthispicy8950 4 жыл бұрын
Thnx by surya anna big Rasigai
@aarthispicy8950
@aarthispicy8950 4 жыл бұрын
10.24surya Anna words
@hughbriggs5440
@hughbriggs5440 2 жыл бұрын
sorry to be so offtopic but does any of you know a trick to get back into an Instagram account?? I stupidly lost the password. I love any help you can offer me
@ellisclyde9137
@ellisclyde9137 2 жыл бұрын
@Hugh Briggs instablaster =)
@hughbriggs5440
@hughbriggs5440 2 жыл бұрын
@Ellis Clyde i really appreciate your reply. I got to the site on google and I'm in the hacking process atm. I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@mmuthusamy4241
@mmuthusamy4241 5 жыл бұрын
சூர்யா பேசியதில் எந்த தவறுமில்லை பொது மக்களின் ஆதரவு சூர்யாவுக்கே
@rajasekaransiva8507
@rajasekaransiva8507 5 жыл бұрын
மிகவும் தேர்ந்த நடையில் விளக்கம் அளித்த சகோதரர் அமீர் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!
@panneerselvam1285
@panneerselvam1285 5 жыл бұрын
IT raid க்கு பயந்து பெரிய நடிகர்கள் யாரும் சூரியாவின் கருதுக்கு வலு சேர்க்க வில்லை. உண்மையில் சூரியாதான் சூப்பர் ஸ்டார். வாழ்த்துக்கள் சூரியா. அமீர் அவர்களின் மிக அருமையான விளக்கம் ஆளும் வர்க்கத்திற்க்கு புரியுமா?.
@mohammedjamal9963
@mohammedjamal9963 5 жыл бұрын
சூரியா பேசுவது சரிதான் ஏளை எளிய மாணவர்களை புரிந்து தான் பேசுகிறார் தவறு ஏதும் இல்லை எங்கள் ஆதரவு சூரியா வுக்கு உண்டு
@pitchaimuthumarimuthu5879
@pitchaimuthumarimuthu5879 3 жыл бұрын
👍👍👍நாம் தமிழன்.
@gurunathanm9266
@gurunathanm9266 5 жыл бұрын
அமீரின் பார்வை சரியான முறையில் அணுகி விளக்கிய விதம் அருமை சபாஷ் அமீர்
@wilson.s9660
@wilson.s9660 5 жыл бұрын
Ameer sir your words are really Brilliant and your dressing sence is superb.
@R.Balu3029
@R.Balu3029 5 жыл бұрын
Suria is very discipline guy,he have every right to say about education system.
@sugunabharathi5681
@sugunabharathi5681 5 жыл бұрын
I am suppoart suriya annan
@johnsamuel1435
@johnsamuel1435 5 жыл бұрын
Ameer good explanation for education and he stands for suriya👍
@suryafanssuryamovieupdateo6587
@suryafanssuryamovieupdateo6587 5 жыл бұрын
Surya sir masssssss
@gobinathsourimuthu9689
@gobinathsourimuthu9689 5 жыл бұрын
10 கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட பதில் வர வில்லையே....?....அண்ணா நீஙக தான் னா மாஸ்...🔥🔥🔥😎
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 5 жыл бұрын
அவர்கள் நினைத்தது தமிழர் எல்லாரும் முட்டாள்கள் என்று ….……
@uneestate
@uneestate 5 жыл бұрын
சூர்யா கருத்து 90%மக்கள் கருத்து
@Indraindra-of3pe
@Indraindra-of3pe 5 жыл бұрын
அமீர் சொ ல்வது மிகவும் சரி இதற்குதான் ஆதரவு அதிகம்
@gemletsaleem7024
@gemletsaleem7024 5 жыл бұрын
அழகிய விளக்கம் தந்த அமீர் அவர்களுக்கு நன்றி, சூர்யாவை ஆதரிப்போம்
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
ஆர்எஸ்எஸ் தன் ஆட்டத்தைத் தொடங்கியது வேண்டுமென்றால் வட நாடாக இருக்கலாம் ஆர்எஸ்எஸின் ஆட்டத்தை முடிவு உரை எழுதுவது தமிழ்நாட்டிலிருந்து ராவணனின் வாரிசுகள் தொடங்கி வைப்பார்கள்
@palaniappansubramanian8078
@palaniappansubramanian8078 5 жыл бұрын
சவுக்கடி பதில்👍👍👍
@nathanswami
@nathanswami 5 жыл бұрын
Ravana Sandhadiyanin Vazhthukkal
@gopalc9196
@gopalc9196 3 жыл бұрын
Iam indian Hindu I no RSS not BJP Iam Indian Hindu I like Dravida Desam in Tamilnadu and india demacrase in india
@muthalifabdullah8843
@muthalifabdullah8843 3 жыл бұрын
Nan rawanan wamsamata💪💪💪
@jaffersiddiq543
@jaffersiddiq543 3 жыл бұрын
Unmai bro
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
வாரிசு இல்லாத சொத்தை ஆட்டைய போடலாம்னு நினைச்சேன் ஆட்டையைக் கலைத்து விட்டீர்களே சகோதரர் சூர்யா அவர்களே........... மத்திய அரசின் மைன்ட் வாய்ஸ்
@subramanianramasamy4508
@subramanianramasamy4508 5 жыл бұрын
SURYA is the real SUPER STAR
@shankarganeshperumalperuma2992
@shankarganeshperumalperuma2992 5 жыл бұрын
அமீர் அண்ணனும் சில நேரத்துல சரியா பேசுறாரு...........👌
@voiceofjesusreigns1053
@voiceofjesusreigns1053 5 жыл бұрын
Ameer Muslim supporter
@shankarganeshperumalperuma2992
@shankarganeshperumalperuma2992 5 жыл бұрын
Anthony Joshua so what......? . அவர் முஸ்லீம் கு மட்டும் சப்போர்ட் illa....... நியாயத்துக்கு சப்போர்ட் அவ்ளோதான்.........
@mohamednizam7244
@mohamednizam7244 5 жыл бұрын
@@voiceofjesusreigns1053 டேய் கேன போடா முஸ்லீக்கும் பேசறாரு உனக்கும் ஒட்டு மொத்த தமிழக்கும் பேசறாரு முஸ்லீம்க்கு சப்போர்ட்டு பன்னா என்ன தப்பு
@vanprideemp1820
@vanprideemp1820 3 жыл бұрын
@@voiceofjesusreigns1053 thu
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 3 жыл бұрын
Anthony joshva just watch paruthi veeran you come to know about ameer.
@Sargurumobileservice
@Sargurumobileservice 5 жыл бұрын
அமீர் அண்ணா பேச்சு மிகவும் சிறப்பு
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
சாராயத்தில் வரும் வருமானங்களை வைத்து அரசை நடத்தும் இந்த அரசியல்வாதிக்கு கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு கல்விக் கொள்கையைப் பற்றி என்ன தெரியப்போகிறது
@RajRaj-yn5yn
@RajRaj-yn5yn 5 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் and
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 5 жыл бұрын
அருமை, ஹனிf.
@kismat321
@kismat321 5 жыл бұрын
Unmai. Puthiya kalvi kolgaiku ethiraga kaiyethu iyakkam thuvangavendum.
@syedibrahim7600
@syedibrahim7600 5 жыл бұрын
சூப்பர்
@duraisamymurugesain9186
@duraisamymurugesain9186 5 жыл бұрын
சரியா சொன்னீங்க
@rajkumar-do5dj
@rajkumar-do5dj 5 жыл бұрын
Perfectly said Amir.... it's my voice that I have heard......
@anvarksa8722
@anvarksa8722 5 жыл бұрын
சகோதரர் அமீர் பெசியது உண்மையான செய்திகள் மேலும் வளர்ச்சி பற்றிய தெளிவாக விளக்கம் பெசியது அருமை சகோதரர் கருத்து மக்களிடம் சென்று அடையவெண்டும் சகோதரர் சூர்யா பேச்சு அல்ல விதை ஆகும் நன்றி கேள்வி கேட்ட நக்கீரன் ஆசிரியர் அவருக்கும் பதில் துல்லியமாக பெசிய சகோதரர் அமீர் அவர்களுக்கு நன்றி
@kanakarajmasillamani2331
@kanakarajmasillamani2331 5 жыл бұрын
அமீர்..அபாரம்..சமூகநீதி..மனுதர்மத்தை வெல்லும்..அகரம் சூரியா உமது கோபம்..பேச்சு சிகரம்... வாழ்த்துகள்..இனம்காணும் வேள்வி..அமீர் பதில்கள் அசத்தல்
@kkumar7623
@kkumar7623 5 жыл бұрын
சர். அமீர். இந்த நிலையில். அருமை. விடாதீர்கள். அகரம். முதல்ல. எழுத்தெல்லாம். ஆதி. பகவான். முதற்றே. உலகு. நாம் தமிழர் இயக்கம். வெல்லும்
@yuvaraj.gkrishna3421
@yuvaraj.gkrishna3421 5 жыл бұрын
I support SURYA...
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
I support Or am supporting ....watch grammar bro
@kishandy7315
@kishandy7315 5 жыл бұрын
I become surya's fan after that fiery speech. Well done mate👏🏻👏🏻👏🏻
@saravananvlogKWI
@saravananvlogKWI 5 жыл бұрын
புதிய கல்வி கொள்கை திட்டம் இந்த தமிழ்நாட்டில் பாஜக பருப்பு வேகாது சூர்யா அண்ணனோடு சேர்ந்து இந்த தமிழ்நாட்டு ஒட்டுமொத்த மக்களும் எதிர்த்து கேட்க வேண்டும்
@kkumar7623
@kkumar7623 5 жыл бұрын
புதிய. க‌ல்வி க்கும். ஆப்பு. அடித்த. Thamilar. சூரிய சக்தி. சூரியா க்கு. நன்றி.
@panduranganlakshmanan5567
@panduranganlakshmanan5567 5 жыл бұрын
Surya
@panduranganlakshmanan5567
@panduranganlakshmanan5567 5 жыл бұрын
Surya only number 1 tamil nadu super star please vote him
@nocopyright-pubggameplays1071
@nocopyright-pubggameplays1071 5 жыл бұрын
நல்ல விஷயத்த யார் சொன்ன என்ன!? கேட்டுப்போமே!
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்து எடுத்து இருந்திருந்தால் இப்படி ஒரு நடிகர் பேசியதற்கு பின்புதான் ஒட்டுமொத்த இந்தியாவும் பேசும் என்கின்ற நிலை வந்து இருக்காது
@sugunabharathi5681
@sugunabharathi5681 5 жыл бұрын
Annan suriyavukku nangal ellam support
@tjsandi5589
@tjsandi5589 3 жыл бұрын
In the current
@usanna4903
@usanna4903 5 жыл бұрын
I do not even live in India . I am from abroad. But show me your feet. I am at your feet forever Mr. Ameer. You are one of the greatest Tamilians ever.
@SenthilKumar-jr6eg
@SenthilKumar-jr6eg 5 жыл бұрын
அருமையாக சொன்னீர் அமீர் போராடுவது என் உரிமை
@vasanthkumar1672
@vasanthkumar1672 5 жыл бұрын
Surya anna i love you Amir anna
@rajivr8596
@rajivr8596 5 жыл бұрын
Ameer sir very good speech..... 🙏🙏👏👏
@gothandangothandan9197
@gothandangothandan9197 5 жыл бұрын
மானம் உள்ள தமிழன் தோழர் சூர்யாவின் குரலுக்கு துணை நிற்ப்போம் மானம்வுள்ளா தமிழார்களாய்
@powarss3733
@powarss3733 5 жыл бұрын
Thalaivan Suriyaaa
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 5 жыл бұрын
முதலில் அமைச்சர்களுக்கு இந்த தேர்வை எழுத சொல்லுஅகள் 😈😈😈 முட்டாள்கள் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுங்கள் 😈😈😈 அமீர் சார் சூப்பர் 👌❤ சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் 💪❤
@mkamesh3620
@mkamesh3620 5 жыл бұрын
Students support yappome surya annanku irukum.....annan epovume massu tha......avaru yarukum bayapadama direct ah live laye getha pesirukaaru......
@ramchandran1731
@ramchandran1731 5 жыл бұрын
Ameer Anna brilliant superb na , you asked super question about education and work ( kalivu neer,electrician, agricultural etc )
@Jana1987.
@Jana1987. 5 жыл бұрын
மிகச்சரியான பார்வை அமீர்... வாழ்த்துக்கள்...
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
சகோதரர் சூர்யா அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல தான் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கொடுப்பதற்காக கல்விக் கூடம் நடத்தி வருகிறார் கல்வியைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது
@contactksen77
@contactksen77 5 жыл бұрын
Mr.குசினி எங்கப்பா இருக்கார்..
@jayanthikumaran9159
@jayanthikumaran9159 5 жыл бұрын
Ameer your are telling the truth. Yes we support suriya.
@d.elumalaimalai781
@d.elumalaimalai781 5 жыл бұрын
அமீர் வாழ்த்துக்கள்!! நல்லதை யார் சொன்னாலும் கேட்போம்!!!! ஆனால் எங்களின் சுயமரியாதை கொள்கை பற்றி மறவாதீர்! !!!!!!!!!வாழ்க பெரியார்
@gangadharan5142
@gangadharan5142 5 жыл бұрын
Suriya 💪💪💪💪💪
@samynathan644
@samynathan644 5 жыл бұрын
Surya-Real-SuperStar
@kavithakavi-cz6rg
@kavithakavi-cz6rg 5 жыл бұрын
👏👏
@anooppk5828
@anooppk5828 5 жыл бұрын
💪
@ppp856
@ppp856 5 жыл бұрын
At 6.50 onwards 2 min he kept valid points
@san-qy5ss
@san-qy5ss 5 жыл бұрын
A superb and informative interview Hats up to you both Sirs
@arunkumar_showmiya
@arunkumar_showmiya 5 жыл бұрын
மிக சரியான புரிதல்
@rajadurai3770
@rajadurai3770 5 жыл бұрын
Surya is a kind hearted man....
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 5 жыл бұрын
Similarly his parents and other family members are kind hearted.
@jayabalmookkan3568
@jayabalmookkan3568 5 жыл бұрын
"நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்" தமிழக மக்கள் புரட்சி வெடிக்கும். வீறு கொண்டு போராடுவார்கள். அப்போது இந்த காவி திமிரு புறமுதுகிட்டு ஓடும். வாழ்க தமிழர் உணர்வு ; வளர்க தமிழர் ஒற்றுமை.
@cms5571
@cms5571 5 жыл бұрын
சூரியா பக்கம் என்றும் இருப்போம்
@Thamil_Thaai
@Thamil_Thaai 5 жыл бұрын
திராவிடன், தமிழன் என்ற வேற்றுமை ஒழிந்து ஒற்றுமை பிறந்தால் தான், தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்????
@Iyeween57
@Iyeween57 5 жыл бұрын
Well said Mr. Ameer it was a bind blowing interview, keep on , we are always behind you.
@sharifsharif9473
@sharifsharif9473 5 жыл бұрын
Excellent speech and a great
@kandasamyvadivel6882
@kandasamyvadivel6882 5 жыл бұрын
Big salute Ameer sir.🔱🔱🔱
@vithyasagar2609
@vithyasagar2609 5 жыл бұрын
I agree with you Ameer, well said 👏👏👏🖤🖤🖤
@jayaparadeshi5628
@jayaparadeshi5628 5 жыл бұрын
அண்ணா உன்மையான பேச்சி சமூக பிரச்சினைகளை இப்படி வந்து முன் ‌ வந்து உங்களை போல எல்லோரும் பேச வேண்டும்
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 5 жыл бұрын
மிக உயர்ந்த பதிவு உள்ளது வெற்றி நமதே நாம் தமிழர்
@directorprakash7114
@directorprakash7114 5 жыл бұрын
Suriya speech is right ✅✅✅✅✅✅✅✅✅✅
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 5 жыл бұрын
தூத்துக்குடியில் சமூக விரோதிகளால் இது நிகழ்ந்தது என்று சொன்ன வருங்கால அரசியல்வாதிக்கு இந்த கல்விக் கொள்கையைப் பற்றி எதுவும் வாய் திறக்க மாட்டார்..
@user-kn8tm4og1o
@user-kn8tm4og1o 5 жыл бұрын
அவன் (ரசனி) வாயே திறக்க மாட்டான் எப்படி பத்து Couching center ஆரம்பிச்சு தமிழ்நாட்டு மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க காத்துக் கொண்டிருக்கான்
@tjsandi5589
@tjsandi5589 3 жыл бұрын
Surya is is very good human being I am proud of you
@tjsandi5589
@tjsandi5589 3 жыл бұрын
👌
@user-el8bu8kt2g
@user-el8bu8kt2g 5 жыл бұрын
உரிமை மீட்கப்பட போராட்டமே வெற்றிகான பாதை
@sureshpls8319
@sureshpls8319 5 жыл бұрын
Surya super star super ameer sir
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 жыл бұрын
Excellent and exceeded information by Amir !!! Well capsulated interview ...thanks to nakkeeran !!! Please every one should forward this interview!!! All information are well said !!! ISRO kasturi Rangan what he knows about education but is good or expert of satellite or space research work !!! It similar asking carpenter to prepare best food to eat instead of chef !!!
@newtrend54
@newtrend54 5 жыл бұрын
Ameer sir well speech about varanasaram
@devadev3872
@devadev3872 5 жыл бұрын
🔥 NADIPPIN NAYAGAN SURYA sir Fans like here 🔥
@gopalakrishnanr4895
@gopalakrishnanr4895 5 жыл бұрын
Arumai brother AMIR
@brundhakrishnakumari1491
@brundhakrishnakumari1491 5 жыл бұрын
well said Mr.Ameer.i support Mr. Surya.
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 жыл бұрын
Hats off to Amir sir
@praveenelumalai8196
@praveenelumalai8196 5 жыл бұрын
Also speak about non Tamil candidates got selected in TNEB assistant engineer posts
@mayusri6512
@mayusri6512 5 жыл бұрын
Excellent Anna Amer🙏🙏🙏👏👏👏👏🥊🥊🥊🥊🥊🥊
@punitham106
@punitham106 5 жыл бұрын
Ameer is a genius...Sv shekar oru the paya
@murugang6708
@murugang6708 5 жыл бұрын
அருமை அமீர் அண்ணா
@ambigathevy950
@ambigathevy950 3 жыл бұрын
Well said. Support Surya. From Malaysia. Here no Hindi. Only Tamil
@k.p.doraisamy1790
@k.p.doraisamy1790 5 жыл бұрын
திரு பிலிக்ஸ் இன்பஒலி மிக சிறப்பாக கேட்கும் கேள்விகளுக்கு திரு அமீர் சாட்டை அடி போல் தக்க பதிலை கொடுக்கிறார். என் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்! இப்படித்தான் ஒவ் ஒரு பேட்டியும் இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை திரு சூர்யா தவறாக சில வார்த்தையை சொன்னது தப்பாக தெரிகிறது, ஆனாலும் அந்த வார்த்தை தான் இன்று தமிழ் நாட்டையும், அகில இந்தியா மக்களையும், ஏன், இந்த உலகத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவறையும் திரும்பி பார்க்க விட்டது. திரு சூர்யா எந்த நோக்கத்தில் சொன்னார் என்பது தற்பொழுது முக்கியமில்லை, காரணம் இவரால்தான்இன்று நாம் எல்லோரும் ஒன்று கூடி சில அயோக்கியர்கள் நம்மையும் நம் வாரிசுகளையும் பின் தங்க முயற்ச்சி பண்ணுகிறார்கள் என்று புரிகிறது. இதைத்தான் திரு அமீர் அவர்கள், திரு சீமான், மேலும் அவரை சேர்ந்த நாம் தமிழர் தம்பி தங்கைகள், மற்றும் தமிழ் மக்களின் எல்லா முன்னேற்றத்திற்கு அக்கறை செலுத்தும் தமிழ் சிந்தனையார்கள் அவர் அவர்கள் பாணியில் எடுத்து செல்லுகிறார்கள். சுருக்கமாக நான் சொல்வது "பல்லாக்கு மேல் பயணம் செய்பவர்கள் பல்லாக்கு தூக்குபவர்கள் எவரையும் பல்லாக்கில் பயணம் செய்ய விட மாட்டார்கள்." பிறகு யார் பல்லாக்கு தூக்குவது? இப்பொழுது புரிகின்றதா!
@vedahappy3485
@vedahappy3485 5 жыл бұрын
30 varushathuku munnadi indha rules kondu vanthuruntha enga Appa innaiki Doctora iruka mataar... Inneram driver aagathan irundhirupaar
@gnanaprakashanbazhagan6136
@gnanaprakashanbazhagan6136 5 жыл бұрын
Super bro
@rajkumarn4047
@rajkumarn4047 5 жыл бұрын
I support surya
@mjusa1998
@mjusa1998 5 жыл бұрын
Well speech Ameer Bhai . Allah bless you
@user-xe8le9lg8p
@user-xe8le9lg8p 3 жыл бұрын
நாம் நம்ம மக்களுக்காக போராடுவோம் முடியாவிட்டால் போராடுபவர்களுக்கு துணை நிற்போம் சூர்யாவுக்கு பக்கபலமாக தமிழ்நாட்டு மக்கள் இருப்பார்கள்
@yogeshselva4154
@yogeshselva4154 5 жыл бұрын
Great amir sir super
@manoselvan7722
@manoselvan7722 5 жыл бұрын
Amir anna ithu varikkum illa inime unga fan aiten supera sonninga na sema speech na
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 5 жыл бұрын
As usual, Excellent points by Ameer. I am with Surya. No to 3 language policy No to any Language Imposition No to Sanskritisation of education. No to Sanatana way of life No to Vedic way of life.
@panjayaththu7062
@panjayaththu7062 5 жыл бұрын
Excellent explain sir.. Thank you sir
@vellaivellaisamy9555
@vellaivellaisamy9555 5 жыл бұрын
தெளிவான விளக்கம்
@sekaf305
@sekaf305 5 жыл бұрын
Nothing. He is bringing the problem in wrong way........
@murugesankrisnan6085
@murugesankrisnan6085 5 жыл бұрын
Anna arumaiyana paccu nanri Anna super MR Amier
@thanivalm3772
@thanivalm3772 5 жыл бұрын
நிஜத்தில் சூர்யா ஹீரோவாக இருப்பது சிறப்பு
@ellangovanmarimuthu9962
@ellangovanmarimuthu9962 5 жыл бұрын
Rajini etha pesarara parunga...he supports only bjp against our own ppl thst old bas.....d
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 жыл бұрын
Nakkeeran request to have 30 minutes interview with Karu Palaniappan on Nation education policy please !!!!
@27thangamprakash
@27thangamprakash 5 жыл бұрын
அமீர் உண்மையில் உங்களின் இந்த கருத்துகள் மிகவும் சிறப்பாக உள்ளன.. வாழ்த்துக்கள், நன்றி.
@natarajanthankaraj3255
@natarajanthankaraj3255 5 жыл бұрын
அமீர் சூப்பர் யாராலும் இதற்க்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாது நன்றி
@silambarasan5555
@silambarasan5555 5 жыл бұрын
அமீர் நல்ல பேச்சு
@Jakebuddy
@Jakebuddy 5 жыл бұрын
Suray pesunar na ..oru thaai (suraya agarm kalvi)ku than theriyum than pillai neet exam nale Dr padika mudiala athanal pillagal kastapadrathu...i support surya....
@fauziyayasyashin1535
@fauziyayasyashin1535 5 жыл бұрын
Hats off Suriya. U keep doing good things we all will support u all the through.
@user-ew1go2fs4g
@user-ew1go2fs4g 5 жыл бұрын
Super speech @ameer Anna...✌️
@Healthy_snacky1994
@Healthy_snacky1994 5 жыл бұрын
Good speech sir.Everyone of us should be aware of this and show our opposition.I support seeman .
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 жыл бұрын
Nakkeeran should have 30 minutes interview with Azghi Senthilnatan sir on same nation education policy
@01may93
@01may93 5 жыл бұрын
Yepa. See all the Ameer's meeting on KZbin. What a clarification he is making on the acts done by politicians. It will be like a breakdown of the plan by the political parties. Hats off Ameer and yes, Great speech by Suriya which needs to be considered by our CM and PM
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
இந்த திராவிட மற்றும் இந்த மத்திய அரசையும் ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்.
@ametam5784
@ametam5784 3 жыл бұрын
அட, கடவுளே! நெஞ்சு வலிக்குதே.தமிழா! இன்னும் 5,ஆண்டுகளுக்கு பிறகு "இலங்கையில்" தமிழனுக்கு நடந்த சம்பவம் நடந்திருமாே என்ற "பயம்" எற்படுகிறதே. தமிழர்கள் ஒன்றுபட்டால் அரசியலில் மாற்றத்தை வெற்றியை உருவாக்கலாம் தமிழன் மட்டும்தான் மற்ற இனத்தவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறான் நாம் தமிழராக ஒன்று படுவோம். தமிழ் வாழ்க! நாம் தமிழராக ஒன்று படுவோம். நன்றி
@ajilshvincy5690
@ajilshvincy5690 5 жыл бұрын
சூப்பர்... அமீர்...
@KarthiK...A
@KarthiK...A 5 жыл бұрын
பாமரமக்களின் புதிய கல்வி பற்றிய ஆதங்கமே சூர்யா அமீரின் கோபத்தின் வெளிப்பாடு....
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
அருமையான பதிவு இதை நீங்களே பாருங்கள்.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 12 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 56 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН