மணி சார் விஜய் சார் அஜித் சார் சுகாஷினி மேடம் என போலியாகப் பேசாமல், இயல்பாக பேசுகின்றார். நன்றி TT.
@velankannitoday764111 ай бұрын
Mafia family sivakumar family
@stamizharasan11 ай бұрын
இறப்புக்கு செல்லாமல் இருந்தது பெரிய தவறு ..
@ramadurain637910 ай бұрын
அம்மா அப்பா என இறந்தால் கூட சூட்டீங் இருந்தால்....போனவங்க திரும்பி வரவா போகிறார்கள் என அந்த சாவுக்கு கூட இவர் போக மாட்டாரோ என்னவோ.மாரி முத்து இறப்பிற்கு போகாததற்கு இவர் சொல்லும் காரணம் சரி கிடையாது.
@ramadurain637910 ай бұрын
என்னவே காரணம் சொன்னாலும் இவர் அங்கு போகாதது மன்னிக்க முடீயாத தவறு தான்