ஒட்டுமொத்த திறை உலகமே ரெட் கார்ட் போட்ட ஒரே நடிகர் வடிவேலுவர் சொல்றத பார்த்தால் வடிவேலுக்கு நல்ல சாவே வராது போலஇசைஞானி இளையராஜாவும் வடிவேலுவும் காலத்தால் மறக்கமுடியாத கலைஞர்கள் ஆனாலும் மிகவும் மட்ட மான மனிதர்கள் . இதனால் இருவரும் காணாமல் போய்விட் டார்கள் . இது இயற்கையின் தீர்வு .வடிவேலு ஒரு அற்புதமான கலைஞன், ஆனால் மனிதனாக கண்ணியம், நேர்மை, சக மனித மரியாதை, நன்றி இதில் எதையும் பின்பற்றாத ஒரு அற்ப பதர்.பிறர் துயர் துடைக்கும், நல்ல மனம் படைத்தவர், எதிர்பார்த்தோம் முதல்வராக வருவார் என்று, ஆனால் இன்று அவர் நல்ல.ஆரோக்கியமாக வந்தாலே போதும் என்ற மனநிலைக்கு மக்கள்.வந்துவிட்டனர்.. ஏறிய படிகளை மறந்தவர்களுக்கு காலம் தன். பதிலை கூறும்..கேப்டன் மீது அவ்வளவு பாசம் வைத்த நடிகர்கள் அவர் முதல்வர் ஆக்க பக்க பலமாக இல்லையே... கேப்டன் மீது மதிப்பா, இல்லை நடிப்பா..மதுரை மைந்தர்கள் உறவு மேம்பட வாழ்த்துக்கள்விஜயகாந்தை தரம் தாழ்ந்து ஏழனமாக. இழிவாக என்று வடிவேலு பேசினாரோ அன்று முதல் வடிவேலின் முன்னேற்றம் தடைபட்டுவிட்டது.. வடிவேலு நல்ல ஒரு சிரிப்பு நடிகர் என்பதில் மாற்றமில்லை ஆனால் இனி வடிவேலுவின் சிரிப்பு [ காமெடி] மக்கள் மத்தியில் எடுபடாது..
@RRR-si1vi2se6g8 ай бұрын
கேப்டன் பத்மபூசன் விஜயகாந்த் சொன்ன வார்த்தைகள் இடது கை கொடுப்பதை வலது கை பார்காது கேப்டன் என்என்றைக்கும் கர்ஜிக்கும் சிங்கம்
@StalinVenkatesan-g2o10 ай бұрын
காந்தராஜ். ஐயா ஒரு கருத்து பொக்கிஷம்.எல்லாம் டப்பு,டிப்பு,சரவெடி தான்!!❤
@duraiankarupanan969211 ай бұрын
எனக்கு பிடித்த முதல் கதாநாயகன்
@dr.m.hemapaulbenjamin978111 ай бұрын
Dr.,முன் கூட்டியே சொல்லியிருப்பார் அதனால் தான் இந்த அவசர கூட்டம் பதவி ஏற்பு எல்லாம். எனக்கு பிரேமலதா மீது இரக்கம், மரியாதை, அனுதாபம் எல்லாம் வரவில்லை
@padman868711 ай бұрын
கேப்டன் க்கு கோபம் வந்தாலும் சந்தோசம் வந்தாலும் முதுகை தட்டுவார். அந்த வகையில் 2 வருடங்களுக்கு முன் கட்சி மண்டபத்தில் கொடி ஏற்று வதற்காக car ல் அண்ணியார் ருடன் இறங்கி மெதுவாக வந்த போது கூட்டமே கேப்டன் என்று குரல் எழுப்பிய போது நான் அடி தொண்டையில் இருந்து பலத்த சப்தத்துடன் கேப்டன் என்று என்று சொன்ன போது என்னுடைய குரல் தனியாக கேட்டதில் கேப்டன் நேராக என்னிடம் வந்து முதுகை தட்டி பொறுமை பொறுமை என்று கூறி என்னுடைய முதுகை அன்பாக தட்டியதை இன்றும் மறக்க முடியாது =======((((((()))))====(((=========((())))
@priyadharsini007.9 ай бұрын
Koduthu vaithavar neengal
@padman86879 ай бұрын
@@priyadharsini007. கேப்டன் என்று ஓஙகி முழங்கும் போது இறந்த தேமுதிக பேச்சாளர் செல்வதாசன் கூட்டத்திலும் மேடையிலும் கேப்டன் என்று முழங்கும் போது அவருடைய குரல் ஐ overtake செய்ய யாராலும் முடியாது. அத்தகைய காலகடத்தில் மண்டபத்தில் கொடி ஏற்றுவதற்காக கேப்டன் அண்ணியாருடன் வந்து இரங்கும் போது இரண்டு பக்கத்திலும் வழி விடப்பட்டது. அப்போது கேப்டன் சற்று மெதுவாக அண்ணியாரோடு நடந்து வந்த போது கூட்டமே கேப்டன் என்று முழங்கும் போது நான் கேப்டன் என்று அடி தொண்டை யில் ஓங்கிஇடம் அதிரும் படி முழங்கியதால் அதாவது செல்வதாசன் முழங்கியதை விட அதிக சப்தம் எழுப்பியதால் என்னுடைய முழக்கம் தனியாக கேட்டதால் தான் கேப்டன் நேரடியாக என்னை நோக்கி வந்து முதுகை தட்டி பொறுமை பொறுமை என்று முதுகை தட்டி கொடி ஏற்றுவதற்கு சென்றார். கேப்டன் என்று முழங்கும் குரல் செல்வதாசன் முழங்கும் குரல் விட high tone ல் இருக்கும்.%%%%%%%%%&%&%%======%%%%%%%%%
@palanichamimm95872 ай бұрын
அய்யா தமிழ் நாட்டில் நடந்த நிகழ்வுகளைநினைவு கூர்ந்ததற்க்கு நன்றி
@RamalingamV-xz5hu11 ай бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்கள் நடிகர் விஜயகாந்த் பற்றி மிகவும் நல்ல குணங்களையும் மனிதத் தன்மையும் உள்ளது என்று கூறியுள்ளதும் விஜயகாந்துக்கு புகழ் ஓங்குக
@RajkumarA-ry3yq11 ай бұрын
DR SIR YOU'RE 👍 GREAT, EVERYTHING IS CORRECT LONG LIVE 👏
@shrinithyarg55511 ай бұрын
Captain is great ❤ good gentleman 😢miss u captain Vijaykanth 🙏🙏🙏🌹🌹🌹
@palanimurugan504611 ай бұрын
Very great captain Vijaykant ayya pugal vazhga valamudan
@raaji_lk11 ай бұрын
தமிழ்நாட்டில் கூட்டம் கூடுவது பற்றிய டாக்டரின் கருத்து நெத்தியடி! தமிழ்நாட்டில் மூளையயை தலையில் வைத்திருக்கும் ஒரு நபரையாவது காண்பதில் மிக்க மகிழ்ச்சி
@rameshganapuram823111 ай бұрын
yaruda ivan
@r.r.67809 ай бұрын
உனக்கே முளை இல்லை
@abdulkadar927010 ай бұрын
💯 true sir. Dr sir Great speech 🗨 WISDOM OUS
@davidrajkumar667211 ай бұрын
Good speech keep it up Dr 👍
@govindaraj20711 ай бұрын
EXCELLENT INTERVIEWS FROM DR KANTHA RAJ SIR, FULLY TRUE...
@pcsridharbe11 ай бұрын
Adey avan oru mental pounds ithula excellent interview ah adey ithu ellam adukkkathu da
@ramachandran863011 ай бұрын
உண்மையை சொல்லும் மருத்துவர்
@sampathbaby735711 ай бұрын
Dr. Iya avargal migavum thella rhelivaga yeduthu koorinar kaaranam avar oru nermaiyana manidhar avarukku Yen vanakkam
@josephparimalam305111 ай бұрын
Kantharaj sir speeking from his heart.
@selvakumaravel955911 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் இறந்து விட்டார்... அதற்காக அதிக கூட்டம் இரங்கல் கூட்டத்திற்கு வந்ததன் காரணம்.... அரசியல் அல்ல... கேப்டன் விஜயகாந்த் அவர்களது நடிப்புக்காக அவரது பாடல் கதைகளுக்காக மட்டுமே ரசிகர்கள் அதிக அளவில் சேர்ந்தனர். நமது தமிழ் நாட்டு மக்களுக்கு தற்போது இரங்கல் தெரிவிக்க படை என திரண்டதற்கு காரணம்.... இதில் அவர்களது கூட்டணி அரசியல் மற்றும் ஊடகங்கள் பெரிது படுத்தி உள்ளது... அதாவது திரைத்துறையில் சம்பாதித்து அதில் பங்கு பிரித்து கொண்டவர்களுக்கு கொண்டாடியவர்கள் அவர்களுக்கு இடையே ஒரு உயிரிழப்பு என்பதால் திரைத்துறையில் உள்ளவர்கள் அதிகம் விசனப்படுவதோடு இல்லாமல் ஊடகங்கள் மூலம் கேப்டன் விஜயகாந்த் குறித்து அதிகளவில் தெரிவிப்பது இது ஒரு அரசியல் தான்... இனிமேல் வாழும் நடிகர்களுக்கு விஜயகாந்த் போல கொண்டு வர திரைத்துறையால் முடியாது... எனவே திரைத்துறை விரைவில் நாடக சபாவை விட மோசமாகலாம் ..... எனவே கேப்டன் விஜயகாந்த் குறித்து எவரும் கவலை பட வேண்டியது இல்லை...
@AlaguVal2 ай бұрын
@@selvakumaravel9559 oun Amma item a
@saibaba17211 ай бұрын
மிக அருமையான பேட்டி,,,💐👍
@RajKumar-fp4vw11 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@manichandran121611 ай бұрын
@@RajKumar-fp4vw ஊம்பரதை விட்டுட்டு கெளேன் 😅😅😅😅
@maaruthiwinchannel895310 ай бұрын
கேப்டன் கூட பிறந்தவர்களை ஏன் காட்ட வில்லை அவர்களை பிரேம்லதா நல்ல பார்த்து கொள்கிறாரா
@shaisthaanjum77311 ай бұрын
Macha jp super da una ipdi paka sandhoshama iruku vazhthukal mapla...
@suganyaperumal300211 ай бұрын
குடும்பம் சற்று விலகிய இருந்ததா அவர் இந்த நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டார்.
@kokila948911 ай бұрын
Prema than .......
@anandanmurugesan417811 ай бұрын
சரியான பார்வை
@vishnuvichu780011 ай бұрын
Yellame poi da irukambo vijayakanth ah ipadi than pananka ipo family ah yetho panunka but Ivan doctor innu konjam sonane athula pathi poi
@edinbarowme758211 ай бұрын
மக்கள்நல கூத்தணி ஆக மாறி விட்டது🎉🎉கூட்டணி தலைவர்களிடம் வாக்குவங்கி இல்லை, சொற்ப அளவு வாக்குவங்கி உள்ள கூட்டணி🎉🎉
@vijayaranig11 ай бұрын
Excellent Dr sir
@chandramathim35311 ай бұрын
Hat's off superb interview sir
@jeyamalara957611 ай бұрын
அய்யா வணக்கம் உண்மையை உரக்க சொல்லுகின்றீர்கள் தைரியமாக…
@sugudevanmunusamy48816 ай бұрын
அண்ணனுக்கு வணக்கம் இவ்வளவு தூரம் பேசினீங்க நல்லா தான் இருக்கு மண்டபம் இடித்தது எந்த ஆண்டு கட்சி ஆரம்பிச்சது எந்த ஆண்டு தெரிஞ்சுகிட்டு பேசுங்க
@VictorSamuel-gb1yb11 ай бұрын
Vanakkam Tamil Kural 🙏🙏🙏🙏🙏
@karthykarthy17822 ай бұрын
Dr. Is on fire mode
@balub683611 ай бұрын
நீ எல்லாம் யாரு என்று மக்களுக்கு யாருக்கும் தெரியாது. எல்லாம் தமிழக மக்கள் தலை எழுத்து.
@francisratanakumar626411 ай бұрын
We have to thank Mr.Stallin sir.Being a opposition party he gave modular Dmk respect.
@vasudharaghunathan775111 ай бұрын
குடும்பத்தை அடக்கி வைக்காதது அவர் தவறு
@MaheshwariS-ei7uk6 ай бұрын
நீ முதல்லே ஒன் குடும்பத்த அடக்கி வையி அப்பரம் அடுத்தவங்க பத்தி பேசலாம்
@francisratanakumar626411 ай бұрын
Open talks of Dr.kantaraj.really good.
@visalek991211 ай бұрын
Dr K 👏👏👏👏👍
@kittusrime10911 ай бұрын
கோபாலபுரத்தின் மூத்திரம் தினந்தோறும் குடிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் தான் பேட்டி கொடுப்பவனின் பேச்சு
@raaji_lk11 ай бұрын
உன்னை மாதிரி புண்ணாகுகளுக்கு ஒரு படித்த மனிதனின் பேச்சை கேட்க கூட தகுதி இல்லை
@selvaraja828511 ай бұрын
உண்மை .
@retnamv26722 ай бұрын
உயிர் குடுத்து நடிகர் சங்கம் காப்பாற்றி அதாவது காணாமல் போக இருந்த தை உயிர் குடுத்த து கேப்டன் அவர் பெயர் வைக்கணும்
@williamsesperambur958011 ай бұрын
only brave man who was not afraid of Jayalalitha's " uruttal, mirattals,'
@raghavendrans523711 ай бұрын
Great honest perspective. What is the quantifiable humanitarian aid done to common man that deserves such recognition?
@jaffer89011 ай бұрын
கட்சி ஆரம்பித்தது பற்றி கூறியது தவறான கருத்து அவர் கட்சி ஆரம்பிக்கத்தான் 2000 ஆவது ஆண்டு கட்சி கொடியை நிறுவினார் தவறான கருத்துக்களை வெளியிடாதீர்கள்
@tamilan6064511 ай бұрын
Dr. is a NO 1
@Magesh143U11 ай бұрын
கூட இப்ராஹிம் ராவுத்தர்.... லியாகத் அலிகான், இருந்து இருக்க வேண்டும்...
@showgathimran337711 ай бұрын
ராவுத்தர் லியாகத்அலி இன்று வரை கேப்டன் நட்பில் விட்டு இருந்தால் கேப்டன் இன்னும் சில வருடங்களுக்கு மேல் நலமுடன் வாழ்திருப்பார் அரசியல் காட்சிகள் கூட மாறியிருக்கும் மச்சினன் செய்த வேலை
@lakshmikanth693811 ай бұрын
Thulukan vendam
@vigneshrocksvigneshvignesh567511 ай бұрын
Vijayakanth intha nilamaiku Karanam Prema latha vum sudeeshum tha
@வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை11 ай бұрын
கேப்டன் பெயர் கலியுகம் உள்ளவரை நிலைக்கும் 😢😢😢
@kumaravelannamalai654211 ай бұрын
நல்லது செய்தார் என்று சொல்லுங்க. இன்னொரு நடிகரோடு ஏன் ஒப்பிட்டு பேசுவது எதற்கு?
Miss Jayalalitha Mr vijaykanth All strong politician gone. Who’s game is this to rule Tamil Nadu? People think.
@lakshmiraja116711 ай бұрын
Unmaiyana public kuttam.yen na vijayakanth sir helping mind.athunalathan cm iruntha kandipaga public ku pani irupaga.enakku romba pidicha actor .
@manutd05411 ай бұрын
Last points wonderful 😂😂😂
@NrmKumar-r1b11 ай бұрын
மரணம் கூட அந்த அம்மாவை பயமுறுத்த முடியாது
@rajmohan46172 ай бұрын
மனோரமாவுக்கு திரும்ப வாய்ப்பு குடுத்ததே ரஜினி தான்.
@sudhakarchidhra39752 ай бұрын
Supercatran.
@AmudhaKrishnasamy11 ай бұрын
He tells that shoba was not so beautiful and he said that yejamaan was not hit,,shoba was anatural beauty,and yejaman was sooper dooper hit
@rajmohan461711 ай бұрын
மீண்டும் கப்சா ராஜ்
@mariojselva111 ай бұрын
Dr. Kantharaj This episode for captain. Talk about captain
@malathisethuraman70567 ай бұрын
அந்த குடும்பதிரிக்கு இரக்கம் கிடையாது மேடயில் உட்காரவைத்து அந்த அம்மா பதவி எர்த்தது ஏந்த காலத்திலும் ஏற்க முடியாது கேப்டன் ஆத்மா ஒருத்தரயம் சும்மா விடாது 😭😭😭😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ஞானம்-ந3ற11 ай бұрын
இருக்கா கேப்டன் தலைவராக இருக்கும் போது எல்லாம் டெத் கு கடைசி வரைக்கும் இருப்பாரு பட் death ku ஒருதனையும் காணும் 😡😡😡
@ArivalaganAladiN11 ай бұрын
Vere..vere...super...pich...sir..
@mukhtarahmed252911 ай бұрын
In CM post eps did everything but Vijayakanth would have done better than eps if he had become a CM
@vasudevanp470511 ай бұрын
Sir all of us k ow how you talk please
@palanidevaraj991311 ай бұрын
Vijay ganth lion
@malathisethuraman70562 ай бұрын
🎉🎉🎉🎉
@ramnallasamy297211 ай бұрын
பழைய ஜூனியர் விகடன் படித்ததில் ஒரு நினைவு. அது தேனியில் குறி சொல்லும் ஒருவரது பேட்டி. விஜயகாந்த் விழுப்புர தில் புதிய கட்சி தொடங்கி கொடி ஏற்றி ய பின்னர் அந்த பேட்டி வந்தது. அந்த குறி சொன்ன வர் சொல்லி இது தான். நான் ஒரு நாள், நேரம் குறித்து இந்த தேதியில் கட்சி தொடங்க சொன்னேன். ஆனால் விஜயகாந்த் நான் சொல்லி ய நேரம், நா ளில் தொடங்க வில்லை. வேறு யாருடைய பேச்சை கேட்டு தொடங்கி உள்ளார், என்று கூறியுள்ளார்.
@selvaraja828511 ай бұрын
அந்த ஜோதிடர் சொல்லும் எல்லாமே நடக்குதா?.
@jayathkumar291111 ай бұрын
ஒருத்தன் செத்தபின்கூட கொஞ்சம் மட்டம் தட்டாம இருக்க முடியல்லையே . அப்படிப் பேசி என்னத்த சந்தோஷத்த கண்டீங்க .
@raaji_lk11 ай бұрын
சரியான கருத்தை சொன்னவர் இவர் மட்டுமே. தமிழ்நாட்டில் கூட்டம் கூடுவது பற்றிய டாக்டரின் கருத்து நெத்தியடி! உண்மையை உங்களை போன்ற சினிமா பைத்தியங்களால் புரிந்து கொள்ள முடியாது
@saravanakumar53611 ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சி மூலமாக தெரிந்து கொண்ட ஆளுமைமிக்க முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😂😂😂😂😂😂😂😂😂
@ashoknachimuthu922411 ай бұрын
Reel ottu ottu.Puruda king kantharaj.
@bharat428211 ай бұрын
Vijayakanth given food for all that's the reason.
@sharafdeen1970-ie5fb11 ай бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு ப்பூவா தரமாட்டேன் என்று சொன்னவர் தமிழ்நாட்டுக்கு விஜயகாந்த் மரணத்தைபார்க்க வந்தது அதிர்ச்சி
@poongothair310211 ай бұрын
,அந்த அம்மா இருக்கும் போது அவர் பயந்து நடுங்கியதை சொல்லி இருக்க வேண்டும்
@saravanakumar53611 ай бұрын
சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தில் கரை கண்டவர் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😂😂😂😂
@maheshwarisarma909211 ай бұрын
💯💯Magnet 🎉
@baskerv.r768911 ай бұрын
Vijaykanth death ended his physical suffering but for others it is a sad event. Premalatha is an opportunistic political person who misguided Vijaykanth in his political career. Even after his death her speech was like a politician & not like a wife of a dead person. She wants to make use of his death in polls. As a party DMDK never had any principles or policies. They were interested in bargaining for seats with both the ADMK & DMK at the same time in the past. No one can revive that party including Premalatha. At the most they can bargain for 1 or 2 seats in the next election with ADMK or with someone else.
@Pacco300211 ай бұрын
எந்த மாதத்தில் பிறந்தவர்க ளுக்கு என்ன வியாதி வரும் என்ற கணக்கு ஒன்று இருக்கிறது. அவரது சிவந்த கண்கள் மூலம் அவரது சுகவீனம் எதில் தொடங்கி இருக்கும் என்பது விளங்கும். அதையே சாதகமாக்கிக் கொண்டு மனைவி அவரது கதையை முடித்திருக்கலாம். சிங்கப்பூர் சென்று வைத்தியம் பார்த்தும் திரும்பவும் உடல் நிலை மோசமானது உணவில் தவிர்க்கப்பட வேண்டிய ஏதோ ஒன்றை வேண்டுமென்றே அதிகப் படுத்தி கொடுத்தால் போதுமே! அதைத்தான் அவர் குடும்பத்தினர் செய்திருப்பார்கள்.
@DhilagavathyS-cz6qj11 ай бұрын
ஜெயலலிதாவுக்கு ஐஸ்கிரீம் கொடுத்தது போல் ஏதாவது நடந்திருக்குமோ?
@raaji_lk11 ай бұрын
@@DhilagavathyS-cz6qjசொன்னாலும் கட்டாயம் கேட்டிருப்பா பிடாரி😂
@ganesan.r618311 ай бұрын
அவ்வாறு செய்வதால் என்ன பலன்? குடும்பம்தான் ஏ இத்தனை காலம் அவரை காப்பாற்றியது. விதி வலியது. நல்லதுக்கு காலம் இல்லை.
@Pacco300211 ай бұрын
@@ganesan.r6183 ஜெயலலிதா சசிகலா இருவருடைய வளர்ச்சி ஆதிக்கம் பிரேமலதாவை கனவு காண வைத்துவிட்டது. விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பர்களை விரட்டிவிட்டு.... கணக்குவழக்கு, அரசியல், என விளையாட ஆரம்பித்த பிரேமலதா அனைவரையும் வாடா போடா என்றே பேசுவார். விஜயகாந்த ஒரு பணம் காய்க்கும் மரம் அந்த குடும்பத்திற்கு!! நல்ல மனிதரை இந்த நாட்டுக்கு கிடைக்காமல் தனக்கென முடக்கிவிட்டனர் அவரது குடும்பத்தினர்!!! அதன் பலனை அநுபவிப்பார்கள்!!
@selvaraja828511 ай бұрын
அப்படி செய்தால் அவர்களின் கட்சி இன் கதை முடிந்து விடும் என்று அவருக்கு தெரியும். விஜயகாந்த் உடல் நலம் கெட்டதற்கு அவரின் மது அருந்தும் பழக்கம் தான்.ஒரு குறிப்பித்தக்க வீரியம் கொண்ட வியாதிகளுக்கு டாக்டர்கள் எல்லோரும் அதிகம் பணம் பிடுங்கிக்கொண்டு வியதியை குணப்படுத்த முடியாமல் இறப்பில் முடிக்கின்றனர். ரமணா படத்தில் போலத்தான் பல மருத்துவர்கள் உள்ளனர்.வியாதியை குணப்படுத்த முடியாது என்று தெரியும்.ஆனால் எவ்வளவு பணம் வசூலிக்க முடியுமோ அந்த அளவுக்கு பணத்தை பிடுங்கிக்கொல்வார்கள்.வியாதியை குணப்படுத்த முடியாது என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.பணத்தாசை கொண்ட பல மருத்துவர்கள்.
@francisratanakumar626411 ай бұрын
Every actors,politicians should better to learn good things from Vijai also more money 💰 is more dangerous.
@sujathasridharan61897 ай бұрын
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி 🙏
@SyedmunaffTamilraja-rd7ub11 ай бұрын
Title ..SARI illai.udambu kettadhu...eppadi?vinodha pazakangal?
@ps647611 ай бұрын
Dont compare him with jj..she was much superior and talented. She was genious
@serene196711 ай бұрын
Dr Kandharaj seems to know everything but didnt seem to know the real medical condition of the Captain. He had a neurodegenerative disorder called Progressive Supra Nuclear Palsy(PSP) -Steele Richardson syndrome. As people commonly believed ,he did not have alcohol dependence syndrome and PSP is incurable with loss of cognition and speech. Unfortunately, i cant understand why the family did not want to disclose the diagnosis to public
@ramanikrishnan408711 ай бұрын
May be his family doesn't want to disclose to the public
@ramanikrishnan408711 ай бұрын
Dr. Kantharaj poses he knows everything under the sky and give unnecessary comments about many celebrities
@ramanikrishnan408711 ай бұрын
It is too bad his last journey finished just one hour back by that time he has announced this
கேப்டன் அரசியலுக்கு வரும் திட்டம் 1990 ஆரம்பித்து விட்டார் தன் சொந்த பிரச்சினைகா அரசியலுக்கு வந்தார் என்று சொல்வது சுத்த பொய்
@searchingdx950211 ай бұрын
Ivare onnu solli ivare sirichukiraru..doc
@Ponniah0711 ай бұрын
EPS is a clever and focused politician, who is the best among the present day political leaders in Tamil Nadu. Running a party since the demise of Ms Jayalalithaa wasn't an easy task but he did and also won a sizeable MLA to become the opposition. What he did otherwise? 11 medical colleges and 7.5% to government school students in medical and engineering admissions. What more is needed to prove that he is an able administrator regardless of how he became CM
@ambikasubramaniam511 ай бұрын
But what about caste politics...do you think...he will not see caste..??.if he become CM...u wait and watch I bet they will form a caste lobby...."kongunadu" separation will be there....
@Ponniah0711 ай бұрын
@@ambikasubramaniam5 caste politics is inevitable in Tamil Nadu politics with any party. I am not speaking about it. I just said EPS is a clever politician.
@velayuthamchinnaswami850311 ай бұрын
He bowed his head in front of sasi ' s feet to become CM of TN. people can't forget.
@krishnaraja456911 ай бұрын
comedy piece edapadi palanisamy ops admk party😅😂😂
@kennygamalial626411 ай бұрын
🙏💐🌹
@irfangamingyt627011 ай бұрын
Nalla manithar
@கதிரவன்-ங3ண11 ай бұрын
ஆனாலும் டாக்டருக்கு அஇஅதிமுக பாசம போக வில்லை.
@RajKumar-fp4vw11 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க.
@sazhagamma11 ай бұрын
@RajKumar-fp4vw yes Dr. Kandharaj brother Rajaram ADMK Minister. Nalla kadhai solli. Professional la vida channel ah nalla kalla katravar
@loganathanduraikannu871211 ай бұрын
தூரத்து இடீமுழக்கம்
@sharafdeen1970-ie5fb11 ай бұрын
தழுவாத கைகள் வித்தியாசமான தோற்றத்தில் வருவார்
@pcsridharbe11 ай бұрын
Pulufumootai exclusive !!! Puluthu da ippa vanthu 'Cadres to give up all forms of violence': ULFA signs historic peace accord with govt
@_-Jey-_113811 ай бұрын
வீடியோவின் thumbnailல் உள்ள விஷயங்கள் பற்றி வீடியோவில் ஒரு மண்ணும் இல்லை‼️😬
@ThamizhiAaseevagar11 ай бұрын
நீங்க கேப்டன் அவர்களின் மருத்துவ கோப்புகளை பார்த்தீர்களா அல்லது அவர்களின் தொடர்பில் உள்ள நபர்களிடம் விசாரித்து கேட்டீர்களா.ஒருவரின் உடல் உபாதைகளை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது அவர்களின் சொந்த விருப்பம்.வாடகை வாய்க்கும் கொஞ்சம் நிதானம் தேவை.