திருபிள்ளை லோகாச்சாரியாரே சரணம் திரு ராமானுஜம் ஐயாவே சரணம் திரு பரதன் சத்ருகன் ஐயா சரணம் டாக்டர் வெங்கடேஷ் ஜி உபன்யாசம் வெரி வெரி நைஸ் நன்றிகள் பல கோடி ஹரே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா சத்தியபமே ருக்மணியுடன் உரையும் கிருஷ்ணா சரணம்❤
@BathmavathiKannan Жыл бұрын
அருமை ஸ்வாமி.அனந்தகோடி நமஸ்காரம்..
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை அருமை ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@gowrikarunakaran5832 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஸ்வாமி. அடியேன் 🙏🙏🙏🙏🙏
@jayalaxmin1842 Жыл бұрын
அற்புதம் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏 ஸ்ரீ மதே இராமனுஜாய நமக 🙏 ஸ்ரீ மதுரகவியார் திருப்புகழ் வாழியே 🙏
@parthasarathymsms3548 Жыл бұрын
🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹
@rajamrajamrajam3795 Жыл бұрын
அன்பே வா கதையை அப்படியே பொருத்தி அசத்தி விட்டீர்களே. நமஸ்காரம் ஸ்வாமி🙏🙏🙏🙏
@usharaghavan2338 Жыл бұрын
Super swamin ..best portion and highlight of this is 1:00:00 ..swamin..ellimayaga solluvathal.. arputhamaga example.. Nanri swamin..🙇🙇🙇🙇
அடியேன் ஸ்வாமி அடியேன் யோசிப்பேன் ஸ்வாமி அடியேன் என்ன அந்தனர் குலத்திலா பிறந்துள்ளோம் ஆயர் குலத்தில் அல்லவோ பிறந்து இருக்கின்றோம்😢 நம் அறிவுக்கு ஏதோ ஒரு அளவிற்கு ஆச்சார்ய அனுகிரகத்தில் ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமகாபாரதம் ,ஸ்ரீராமாயணம் :விஷ்ணுபுராணம் ,இவ்வளவுதான் தெரிந்துகொள்ள முடியும்,ஏன் திவ்யபிரபந்தம் பத்து பாசுரம் கத்துக்க முடியுமானு கூட நெனச்சு அழுதிருக்கேன் 😢ஸ்வாமி அப்படிபட்ட அடியேன் பெற்ற பாக்கியம் தேவரீர் ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து அடியேனின் ஆசைகளை நிறைவேற்றி வருகின்றீர்கள் ஸ்வாமி 🙏🙇♀அடியேன் என்றும் என்றென்றும் கடன்பட்டவள் ஸ்வாமி 🙏🙇♀மனசுலே எவ்வளவோ தோன்றது சொல்ல முடியவில்லை ஸ்வாமி அழுகைதான் வருகிறது 😢🙏🙇♀
@kgdhouhithri Жыл бұрын
What a pleasant Upanyasam that was! Am still beaming in delight. Sri Vachana Bhushanam Sri Sukthis were neatly explained. It was quite interesting and hilarious how Devareer found a Thathva Rahasyam in Anbe Vaa movie story. 🤣 Overall, a very engaging Upanyasam. Adiyen Ramanujadasi. 💐🌺💐🌺
@LathaSrinivasan-qq3ro Жыл бұрын
Swamy excellent swamy. Examples of anbe vaa film and pavana narasimar jeep journey are easy to understand. Swamy please add deivavari andan and maraneri nambi in the list. Thirukkurungudi nambi and udayavars story can be added. Swamy adiyen listen to your upanyasams continuously.thank you swamy
@SrSrk98 Жыл бұрын
Sree Gurubhyo namaha
@radhakrishnaprabhu7608 Жыл бұрын
Thanks.
@vasavisridharan5922 Жыл бұрын
👌Thank you swami 🙏🙏🙏
@sripriyapattabhiraman8567 Жыл бұрын
As usual one more evening of pure bliss!! Acharyan thiruvadigale sharanam. Adiyen Ramanuja dasyai .
@lathasridharan6376 Жыл бұрын
Very nice with beautiful examples, made it easy to understand and remember. Appreciate the capability of expressing each point to get into the mind!! Simply sooper!! Adiyen Danyosmi!!
@divviyaasthramu6830 Жыл бұрын
😢eccellentupanyasam
@perumals1283 Жыл бұрын
திருப்புட் குழி(வில்லியம்பாக்கம்)ஶ்ரீ கிருஷ்ண தாதயார் மஹாதேசிகன் ஆச்சாரியர்ஸ்வாமிதிருவடிகளேசரணம். ஶ்ரீமத்ஆண்டவன் ஶ்ரீமதேவராஹமஹாதேசிகாயநம:ஶ்ரீமதேஶ்ரீரங்கராமாநுஜதேசிகாயநம:
@saravanrangasamy Жыл бұрын
Adiyean ramanuja dhasan swaami
@paalmuru9598 Жыл бұрын
SALEM, Devotees, luckey in the world bhakthi 1️⃣, Guru Thiru batham saranam Vanakkam 🙏🙏 SALEM Devotees Thiru batham saranam Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣💯
@rajagopalchari3851 Жыл бұрын
Great example from Anbe Vaa.
@perumals1283 Жыл бұрын
ஶ்ரீமதேராமாநுஜாயநம:ஶ்ரீமதேநிகமாந்தமஹாதேசிகாயநம:
@venkateshgopalan7968 Жыл бұрын
👏🏼👏🏼🙏🏼🙏🏼
@rajagopalchari3851 Жыл бұрын
Jaisrimannarayana
@paalmuru9598 Жыл бұрын
Guru Vanakkam by Paal MURUGANANTHAM in the world 🌎 world bhakthi in 💯 lakh crore Trillion Vanakkam 🙏🙏 Vanakkam Guru Vanakkam Guru Vanakkam Guru Vanakkam by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣
@srinivasanrama6008 Жыл бұрын
Nameskaram
@latharavichandran5885 Жыл бұрын
Wonderful. But too much advertising. Very much disturbing. Please look to this .