ஸ்வாமிகள், அற்புதமான ப்ரவசனம். Great message to the Gennxt. எப்படி பந்து போட்டாலும் சிக்ஸர் படிக்கிறீர்கள். Your format or template for every ப்ரவசனம் is brilliant. We tend to remember the numbers you provide serves as a key to recall what you said with ease. Sathanjeevema saradhas shatham🙏
@aravindakumar26453 сағат бұрын
மிக அருமையான பேச்சு. கடந்த சில மாதங்களுக்குப்பிறகு ஒரு காணொளியை திருப்திகரமாக கண்டுகொண்டேன். தங்கள் பேச்சுக்கு மிக்க நன்றி🙏
@anandkanaga437812 сағат бұрын
வணக்கம் ஐயா!! வாழ்வியல் வழமாக வாழ நல்கதி காட்டும் தர்மம் அருமை விழக்கம்!!! வாழ்த்துக்கள்!!
@lakshmijagannathan72387 сағат бұрын
நமஸ்காரம் ஸ்வாமி. அருமையான விளக்கம். அற்புதமாக சாதித்தீர்கள். தன்யோஸ்மி. அடியேன்.
@yeskay968513 сағат бұрын
Dr Venkatesh at his usual best 🙏🙏🙏
@sukanyaravindran4563 сағат бұрын
Arumai Arumai, no words to express, Dhanyosmi
@MeenakshiAngai-cy4vz2 сағат бұрын
Great job Grand son
@sridharsenthil92305 сағат бұрын
அருமை ஸ்வாமி 🙏🏻🙏🏻
@jkrishnamohan31578 сағат бұрын
Sir Being a senior, I chant pallandu pallandu and pray for almighty's blessings. J.krishnamohan
@gkselango9782 сағат бұрын
சுவாமி! அடியேன் நமஸ்காரம்!!
@santhidesikan-yz1gl51 минут бұрын
Hello Dr.Swamin, very very excellent explanation Dr.Swamin . Very very useful for our next generation also Dr.Swamin 👌👌🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️💕💕❤️🌺
@lathasridharan637622 минут бұрын
Sooper!! Powerful discourse!! Excellent 👏 👏
@premasudhav2628 сағат бұрын
Very crisp and informative 🙏🙏
@dharmaseema95658 сағат бұрын
Om.namo.narayana
@DevanathanR7 сағат бұрын
அருமை
@krama68054 сағат бұрын
Super👍👌🙏
@sripriyaparthasarathy2980Сағат бұрын
மிக மிக மிக அருமை
@ushas523311 сағат бұрын
Thaku so much namaskaram sir
@SanthiSankar-l5k3 сағат бұрын
Super.omnamonarayanayanamahs
@Manikandan-ju4hl32 минут бұрын
Essential for current day
@bharathsrisailam10297 сағат бұрын
Thanks!
@49SridharanСағат бұрын
இன்றைக்கு தேவையான பேச்சு
@NMR4Rpm13 сағат бұрын
❤🙏
@gopalbalaji333812 сағат бұрын
🙏🙏🙏
@उमाइयप्पन5 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vasavisridharan59223 минут бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannansrirangam91176 сағат бұрын
சனாதன தர்மம் அப்படினா என்ன அது நான்கு வர்ணங்களுக்கு உட்பட்டதுதான் என்று சொல்ல படுது அவை பிராமணன் சத்ரியன் வைசியன் சூத்திரன் மற்றும் பிரம்மச்சாரி கிரகஸ்தன் வான பிரஸ்த்தன் சந்நியாசி இவையெல்லாவற்றிர்க்கும் விதி முறைகள் இருக்கு அவரவர்களுக்கு இத இத இவர்கள்தான் செய்யணும் அப்படினு ஆனால் பக்தி அந்த விதி முறைக்கு எல்லாம் அப்பர் பட்டது அது யார் எந்த நிலையில் இருந்தாலும் இறைவனை வழி படலாம் அப்படினு இந்த கலியுகத்தில் நான்கு வர்ணம் இல்லைனு சொல்ல படுது அப்படியாயின் இன்னும் சனாதனைத்தை பின் பற்ற வேண்டும் என்பது சாத்தியமா அது எல்லோர்க்கும் இந்த யுகத்தில் பொருந்துமா இல்ல நான்கு வர்ணங்களுக்கு அப்பர் பட்ட பக்திதான் எல்லோரும் எந்நிலையிலும் இறைவனை வழிபட கூடியது ஆகையால் சனாதன தர்மம் நன்கு வர்ண அடிப்படையா பின் பற்ற வேணாம் பக்தியை சார்ந்தது இருந்தாலேன்போதுமா? இதற்கான பதில் விளக்கம் கொடுத்தால் பலர் தெரிஞ்சுக்க பயனுள்ளதாக இருக்கும்.