சோதனைகளை கண்டு சோர்ந்துபோகாதே! | Pastor Benz | Tamil Christian Message

  Рет қаралды 2,628

Not I But Christ

Not I But Christ

Күн бұрын

Пікірлер: 11
@PriyangaP-px6np
@PriyangaP-px6np 5 ай бұрын
இயேசப்பா உங்க கிருபையே வேண்டும் 🎉🎉
@danadevapragasam5657
@danadevapragasam5657 5 ай бұрын
Amen 🙏 🙏 Praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks 🙏
@richardrich6244
@richardrich6244 5 ай бұрын
ஆமென்
@Nissiprincy
@Nissiprincy 5 ай бұрын
Amen 🙇‍♀️
@TheNutriCare
@TheNutriCare 5 ай бұрын
இயேசப்பா நீங்க தான் முக்கியம் ' இயேசப்பா உங்க அன்பும் மட்டும் தான் உண்மை ' இயேசப்பா நீங்க மட்டும் தான் நிரந்தரம் என உணர்ந்து கொண்டேன் ' இயேசப்பா என்னை மன்னியுங்கள் மன்னியுங்கள் இயேசப்பா ' இயேசப்பா எனக்கு ஜெபிக்கிற ஆவி வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா நான் இதுவரைக்கும் நான் இப்படி இருந்தேன் 'இதனால் நிறைய இழப்புகள் வேதனைகள் கவலைகள் கண்ணீர் அனுபவித்து வருகின்றேன் இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா ' இயேசப்பா இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் ' இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா ' இயேசப்பா என்னை உணர வைத்தேங்கப்பா நன்றி இயேசப்பா ' இயேசப்பா நான் சோர்வடையும் போது என்னால் ஜெபிக்க முடியவில்லை இயேசப்பா நான் சோர்வடையும் போது ஜெபிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா நீரே என் பெலன் '
@muralimanoharanvijayan2709
@muralimanoharanvijayan2709 4 ай бұрын
Amen nalla ashirvadamana msg pastor ❤❤🎉🎉
@katial7150
@katial7150 5 ай бұрын
Dad love you so much
@kirubaimary7096
@kirubaimary7096 5 ай бұрын
AMEN ❤
@TheNutriCare
@TheNutriCare 5 ай бұрын
Pastor appa கண்ணீரோடு எழுதுகிறேன் ' தகப்பன் இல்லாத மகன் தயாள் Bsc Computer science படித்துள்ளேன் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை ' pastor appa மகன் தயாள் கீழ்படிதல் ஆவி இல்லை ' அம்மாவை அலட்சியம் செய்கிறான் pastor appa please ஜெபியுங்கள் ' இயேசப்பா தயாள் திவ்யா இயேசப்பா பிள்ளைகள் ' pastor appa தனிமையில் பிள்ளைகளை வளர்த்து வருகிறேன் ' இயேசப்பாவை தவிர வேறு யாருமில்லை இயேசப்பாவை இறுக பிடித்து கொள்ள கிருபை வேண்டும் pastor appa பிள்ளைகள் தயாள் திவ்யா ஜெபியுங்கள் please pastor appa உங்க பிரசங்கம் கேட்க கேட்க தான் உணர்வுள்ள இருதயத்தை பெற்றுக் கொள்கிறேன' pastor appa எங்கள் வனாந்தரமான வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை காண கிருபை வேண்டும் pastor appa please pray for me 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@jecithamicky2839
@jecithamicky2839 5 ай бұрын
நிச்சயமாகவே முடிவுண்டு உன் நம்பிக்கை வீன்போகாது அம்மா கவலைப்படாதீங்க 🫂🫂🫂
@GsSivagaran
@GsSivagaran 5 ай бұрын
பாஸ்டர்.என்.குடும்ப. சமாதானத்துக்கா.க.ஜெபியுங்க
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,6 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,3 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,6 МЛН