Nan kayalpattina Thula 1999 sothuvadai ,manjal vadai my favourite
@mohamedbuhari89729 ай бұрын
மாஷா அல்லாஹ்
@aminsheikhabdulqader63772 жыл бұрын
மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்🌷 அருமையான செய்முறை மிக்க நன்றி🎉
@asiyaomar4 жыл бұрын
அருமை.அழகாக செய்து காட்டியிருக்கீங்க.
@kayalkitchen79284 жыл бұрын
நன்றி மா
@kaderkatheeja72103 жыл бұрын
Super sis Nobu time useful video tq ma💐💐💐
@kayalkitchen79283 жыл бұрын
Thanks ma
@fathimajasmine91424 жыл бұрын
வாவ் சூப்பர் நீங்கள் பன்னுகிற ரெசிபி ரெம்ப ஈசியா இருக்கு
@raziarawoofraheel11723 жыл бұрын
Assalaamu alaikum Romba Romba superma👍👍😋
@katheejabeevi92154 жыл бұрын
Super sis👍👌... My favorite சோத்துவாடா😋👍👌💐😍
@kayalkitchen79284 жыл бұрын
😍😍
@jamiabanu17944 жыл бұрын
சூப்பர்... செய்து பார்க்குரேன்
@kayalkitchen79284 жыл бұрын
Insha Allah
@mumthajbegam4468 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு புடிச்ச சொத்து வடா ரொம்ப தேங்க்ஸ்
@p.arokiyapackiyam80473 жыл бұрын
எனக்கு காயல்பட்டினம் சமையல்ரொம்பபிடிக்கும்
@kayalkitchen79283 жыл бұрын
மிக்க நன்றி
@p.arokiyapackiyam80473 жыл бұрын
@@kayalkitchen7928 எனக்கு ஒங்க ஊர்சமையல்செய்யபிடிக்கும்எல்லாசாப்பாடும்சாப்ட்டுஇருக்கேன்இப்பதான்சேனல்கிடைததுசேர்பன்னுவேன்கல்யானவீட்டுகத்தரிக்காய்வீடியோபோட்டுஇருக்கிகலா
@kayalkitchen79283 жыл бұрын
@@p.arokiyapackiyam8047 ரொம்ப நன்றி மா.. நம்ம ஊர் பாரம்பரிய உணவுகள் அனைத்தும் வீடியோவாக இருக்கு.. கத்திரிக்கா பருப்பும் இருக்கு.. லின்க் தாறேன்.. ..
@kayalkitchen79283 жыл бұрын
@@p.arokiyapackiyam8047 Check this link kzbin.info/www/bejne/onicZHyif9yfrpo
@Supreme_commander159 Жыл бұрын
Rice oil la add panum podum yenna kudikadha
@trendyhut17864 жыл бұрын
கொஞ்ச நாளா தான் உங்களோட சேனலை பார்க்கிறேன் நான் ரொம்ப சூப்பரா வீடியோஸ் போட்டுட்டு இருக்கீங்க புதுமையான டிஷ் ஆகவும் இருக்கு வித்தியாசமான டிஷ் ஆகவும் இருக்கு செமையா பண்றீங்க வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@kayalkitchen79284 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.. அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்... தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாங்க...
@panaikulampanaikulam5174 жыл бұрын
Very easy to follow for your instruction method, sister.
@kayalkitchen79284 жыл бұрын
மிக்க நன்றி
@Adampakkam Жыл бұрын
Munchulkul vahul ,xoil.muyuli neeru vada
@makeoverbyzahra61664 жыл бұрын
Wow my favorite 😍
@kayalkitchen79284 жыл бұрын
😍😍
@ParisAmmasKitchen203 жыл бұрын
Wow super yummy 😋😋
@TasteWithUs4 жыл бұрын
Delicious vada Recipe 👌👌💐
@FathusSamayal4 жыл бұрын
Nagur famous vada recipe upload pannunga sis athula stuffing illama irukkum but ore oru prawn outer layer la irukum semmaya irkum sis😍
@kayalkitchen79284 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. செய்து பார்க்கனும்.. உங்க சானலில் ரெசிபி இருக்கா..??
@FathusSamayal4 жыл бұрын
Illa sister...
@sul19803 жыл бұрын
பரங்கிப்பேட்டை வாடாவும் அதைப்போல தான் layer ல மட்டும் இறால் இருக்கும்
@panaikulampanaikulam5174 жыл бұрын
Superb with excellent idea of this recipe sister. Very much appreciation of your own new invention. Brilliant stuff. Nice to watch and east to follow as well. Wonderful tips. Thanks for ghis sharing. So useful for all of us. Food cooking is essential for all at this very typical moment. Wishes and regards./Abdul Rahman/
@kayalkitchen79284 жыл бұрын
உங்க பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றி... இது எங்க ஊரில் செய்ய கூடிய ஸ்நாக்ஸ் வகை..
@panaikulampanaikulam5174 жыл бұрын
@@kayalkitchen7928 Masha Allah. Very fabulous recipe. My best of appreciation to exploring traditional recipes like this to you sister. Insha Allah, Please go ahead with your cooking journey more successfully. Wise and brilliant way to introduce this traditional recipe. I liked it very much sister. Thanks for your kind response reply and sharing of this wonderful recipe. Masalam.
@kayalkitchen79284 жыл бұрын
@@panaikulampanaikulam517 Alhamdhulillah.. Very happy about your feedback.. Keep supporting..
@panaikulampanaikulam5174 жыл бұрын
@@kayalkitchen7928 Insha Allah sister. Thanks a lot.
@ibrahimrajab3643 жыл бұрын
Super
@nazeemabanu22124 жыл бұрын
Very tasty vada
@kayalkitchen79284 жыл бұрын
😍😍
@mohamedhanifa36603 жыл бұрын
Coconut rice la vadaa s
@WhosCookin4 жыл бұрын
L52, super yummy😋😋
@JJMumsKitchen4 жыл бұрын
ரொம்ப அருமை மா
@kayalkitchen79284 жыл бұрын
😍
@ayshaumma93612 жыл бұрын
Assalamu alaikkum Rice vada innaiki naa sengi pathean Vada harda irundhudu Enna karanam therla
@alwaysonlyhopeallah66064 жыл бұрын
Assalamu alaikum warahmathullahi wa barakathuhu Sister staf ku prawn yellama onnien , curryleaves, green chilli, potato this vaithu staf ready pannalma. Appadi neibga seiyalam nu sonna ithuku konjam spicy thevana yappadi masala serkanum nu solluinga sis
@kayalkitchen79284 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்
@kayalkitchen79284 жыл бұрын
இறால் & மாசி சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்...இந்த இரண்டும் இல்லாமல் வெறும் வெங்காயம் சேர்த்து செய்தாலும் ஓகே.. காரத்துக்கு மிளகாய் தூள், கொஞசமா மல்லி & சீரக தூள் சேருங்க.. விருப்பப்ட்டா தேங்காய்பூ சேருங்க..
@alwaysonlyhopeallah66064 жыл бұрын
@@kayalkitchen7928 Jazakillhu khairan sis But how much onion ku how much spoons Chilli powder, seeraham, masalaas yavvalavo podanum sis
@kayalkitchen79284 жыл бұрын
@@alwaysonlyhopeallah6606 இரண்டு வெங்காயத்துக்கு ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் மல்லி & சீரக தூள் சேர்த்து பண்ணுங்க..
@mufeedamahmood11914 жыл бұрын
Thank you ..
@kayalkitchen79284 жыл бұрын
😍
@sarahnakshatra41472 жыл бұрын
Vadaa ellai mam vadai. Antha vadava kakavamudyala
@kayalkitchen79282 жыл бұрын
வடை என்பது வடமொழியில் வடா அதைத்தான் எங்களூர் வட்டார வழக்கில் வாடா என்றழைப்பர்.
@Rabiya-pg4xg4 жыл бұрын
Assalaamu alaikum. Sis sothu vadai quick a panna mudiyatha?
@kayalkitchen79284 жыл бұрын
Wa alaikum mussalam.. ஒரு சில பேர் ஊற வைக்காமயும் பண்ணுவாங்க.. ஊற வச்சா புளிப்பேறி நல்லாருக்கும்..
@tasteofkayal60224 жыл бұрын
👌
@kayalkitchen79284 жыл бұрын
நன்றி
@ayshafarveen66784 жыл бұрын
Super sis...unga per ennq
@kayalkitchen79284 жыл бұрын
Thanks sis.. Im Rabiya Rafeeq..
@ayshafarveen66784 жыл бұрын
@@kayalkitchen7928 மாஷா அல்லாஹ் உங்கள் பணி மேலும் தொடர என் வாழ்த்துகள்...... அஸ்ஸலாமு அலைக்கும்
@kayalkitchen79284 жыл бұрын
@@ayshafarveen6678 வஅலைக்கும் முஸ்ஸலாம்... ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க..
@banujalisbanujalis96674 жыл бұрын
Indha kadai enga vanguninga sis
@kayalkitchen79284 жыл бұрын
சிங்கப்பூரில் இருக்கிறேன் நான்.. இங்க வாங்கியது தான்.. பட் இந்த கடாய் சரியில்லை.. பொரிச்சதும் கரை பிடிக்குது.. ஹை ஃப்ளேமில் வைக்க முடியல.. இது இன்டாலியம்..
@banujalisbanujalis96674 жыл бұрын
@@kayalkitchen7928 ok sis unga recipes ellam nallarku
@kayalkitchen79284 жыл бұрын
@@banujalisbanujalis9667 ரொம்ப தேங்க்ஸ் மா.. ♥♥
@sauditamilan98374 жыл бұрын
👍👍👍
@kayalkitchen79284 жыл бұрын
நன்றி
@mohamedabusali97874 жыл бұрын
Masha Allah
@kishorjahanmohamedbadurdee3184 жыл бұрын
புளிக்க வைக்க சேர்க்கும் பதார்த்தம்/பொருள் என்ன?
@kayalkitchen79284 жыл бұрын
நான் எதுவும் சேர்க்கல
@HasanHasan-eq2sz4 жыл бұрын
மாசி பவுடர் என்றால் என்ன? விளக்கம் தேவை
@kayalkitchen79284 жыл бұрын
மாசி கருவாடுனு சொல்வாங்க
@fathmuhi7864 жыл бұрын
Dried tuna flakes
@mohamedarafath4164 жыл бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் மகிழ்ச்சி
@kayalkitchen79284 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்
@akhan77023 жыл бұрын
Nice yummy
@kayalkitchen79283 жыл бұрын
நன்றி
@ugshireen96094 жыл бұрын
Asalamualaikum
@ugshireen96094 жыл бұрын
Very good explaining recipes keep it up secret tips ellam sollreenga jazakallah khair
@kayalkitchen79284 жыл бұрын
@@ugshireen9609 Wa alaikum mussalam.. Thank you so much.. keep supporting ma..
@mohamednovfal83133 жыл бұрын
A
@mumthajbegam41502 жыл бұрын
Ongada Ooru eanga ma
@kayalkitchen79282 жыл бұрын
Kayalpatnam
@rahmathnisha82654 жыл бұрын
👌👍
@kayalkitchen79284 жыл бұрын
நன்றி
@aminsheikhabdulqader63772 жыл бұрын
மிஞ்சிய சோற்றில் இல்லாமல் சுடு சோற்றில் செய்தால் அவ்வளவு நன்றாக வராது அப்படித்தானே🧐
@kayalkitchen79282 жыл бұрын
ஆமாம்... அதே தான்...
@Hearthearty-x7n4 жыл бұрын
Ravai ku padhila paru maaavu serkalama.... evlo maavu serkanum
@kayalkitchen79284 жыл бұрын
பருமாவு சேர்த்தீங்கனா அது மஞ்ச வாடா.. இதே மாதிரி தான் இருக்கும். அந்த லின்க் தாறேன்... பாருங்க...
@kayalkitchen79284 жыл бұрын
kzbin.info/www/bejne/bqaofo2saLeDo8k இந்த லின்க் பாருங்க.. இதில் நெய் சோறில் பருமாவு போட்டு வாடா செஞ்சிருக்கேன்.. நெய் சோறுக்கு பதிலா வெறும் சோறு கூட சேர்த்து பண்ணலாம்... பட் வெறும் சோறு சேர்த்தீங்கனா கொஞ்சமா தேங்காய்பூ மாவில் கொஞ்சமா சேர்க்கனும்.. நெய் சோறில் தேங்காய்பால் சேர்த்ததால நான் திரும்ப தேங்காய்பூ சேர்க்கல.. இந்த வீடியோ பாருங்க... புரியும்..
@Hearthearty-x7n4 жыл бұрын
Andha video pathen...... Adhu nei soru la panninga ....palaya soru la pandrana paru maaavu serkalama
@Hearthearty-x7n4 жыл бұрын
Ila rava than serkanuma
@kayalkitchen79284 жыл бұрын
@@Hearthearty-x7n பழைய சோறில் செய்தால் ரவை சேர்க்கனும்.. சோத்து வாடா க்கு ரவை சேர்ப்போம்.. ஒரு சிலர் ரவையோடு கொஞ்சமா பருமாவும், மைதாவும் சேர்ப்பாங்க... பட் ரவை கட்டாயம் சேர்க்கனும் மா..
@mohanaranivenkatesan30192 жыл бұрын
Maasi thool na......
@kayalkitchen79282 жыл бұрын
Karuvadu
@mohanaranivenkatesan30192 жыл бұрын
@@kayalkitchen7928 oh. Tq sis.
@fathimajasmine91424 жыл бұрын
வாவ் சூப்பர் நீங்கள் பன்னுகிற ரெசிபி ரெம்ப ஈசியா இருக்கு