இந்த வாடா செஞ்சு பார்த்தேன் மா சூப்பரா வந்தது! ஜசாக்கல்லாஹ் ஹைர்
@kayalkitchen79284 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மா
@raziarawoofraheel11723 жыл бұрын
மஞ்ச வாடா சூப்பராயிருக்குமா.. அப்படியே எடுத்து சாப்பிடணும் போல இருக்குமா... 👍👍🤩🤩
@katheejadilshath67244 жыл бұрын
Maasha Allah.. very good explanation for preparing manja vadai
@kayalkitchen79284 жыл бұрын
Thank you so much.. keep supporting us..
@ayshasheerin5 жыл бұрын
Nenga podura ovvoru videos um pakum podhu than indha madhiri recipes ivlo easy a pana mudiyuma nu theriyudhu.. keep rocking sis..😎
@kayalkitchen79285 жыл бұрын
Happy to hear this.. Thank you so much for your encouraging words.. keep supporting...
@riyazbanu88413 жыл бұрын
Very good 👍 teaching 👏 👌 inshaa Allah tomorrow iam going to try
@kayalkitchen79283 жыл бұрын
Insha Allah ma
@natrinaiKudil4 жыл бұрын
Nenga soldra neraya vaarthaigal pudhusa iruku sis.. super receipe
@kayalkitchen79284 жыл бұрын
Ha ha.. Thanks ma
@MohammedAli-xr3gs4 жыл бұрын
இப்பவே சாப்பிடணும்போல இருக்கு👌
@kayalkitchen79284 жыл бұрын
Thank you
@sayeedamohamad95692 жыл бұрын
MashaAllah nice yummy 😋 vada mouth watering ma Jazak Allahou khair 💖🤩🇫🇷
@mohamadhosy52174 жыл бұрын
Wow fantastic 😋👌😍
@kayalkitchen79284 жыл бұрын
Thank you so much
@wahidaabdulhameed70334 жыл бұрын
Semma... Ma sha Allah
@kayalkitchen79284 жыл бұрын
Thank you
@Toyguru1232 жыл бұрын
Rombo rombo super ahh cook panringe☺️😄🤤👌👌
@rahmathnisha82655 жыл бұрын
Wow tempting..👌ma vry clear explanation
@kayalkitchen79285 жыл бұрын
Thank you
@johithaskitchen46624 жыл бұрын
Wow very nice yummy sis
@ramziyamohideen76373 жыл бұрын
Masha Allah.
@asiyaomar5 жыл бұрын
வாவ். ரொம்ப சூப்பர் ஆக வந்திருக்குமா.
@kayalkitchen79285 жыл бұрын
நன்றி மா
@mohamedabusali97874 жыл бұрын
MASHA ALLAH INSHA I WILL TRY EID
@fairoserizana17105 жыл бұрын
Assalamu alaikum .latha today na seinji pathen...allah uthavi nala romba nalla vanthuchi first time a bcz of u..and ur clear explnation..yelarum romba super sonago jazaakallahu hyra.......pls latha kari adai recp podungo...latha plssss laatha.
@kayalkitchen79285 жыл бұрын
Wa alaikum mussalam... அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்.. சாரி மா.. உங்க கமெண்ட்டை இப்ப தான் பார்க்கிறேன்.. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் கறி அடை ரெசிபி போடுறேன்..
@MS-SyedMoiz3 жыл бұрын
Pazhaya rice le kai vachu maavu ready panni 5 hours vituta spoil aagatha?
@ApsaraIllam5 жыл бұрын
மிகவும் அருமை மா
@kayalkitchen79285 жыл бұрын
Thank you
@nazeemabanu22125 жыл бұрын
Vaada is very nice yummy recipe
@kayalkitchen79285 жыл бұрын
Thank you
@kumaranvv35552 жыл бұрын
Nethu unga ooru beach la vangi sapten , vera level taste
நெய் சோறில் செய்த மாதிரி ப்ளைன் ரைஸ், இல்லைனா களி மாதிரி கிளறியும் பண்ணலாம்...
@rifaselection97542 жыл бұрын
Sis.krispi ah varlana enna pananum
@kayalkitchen79282 жыл бұрын
கொஞ்சம் மெல்லிசா வாடா தட்டுங்க மா....
@rifaselection97542 жыл бұрын
@@kayalkitchen7928 ok sis
@harshidharaihana67982 жыл бұрын
Parumaavu recipe yepdi sollunga
@pleasantmusicals81393 жыл бұрын
Semma sissy 💕💓
@girlygirlfashion37624 жыл бұрын
Assalamu alaikum sis..na innaik Vada try panen relation la oruthavanga rava use Pani Vada senganga taste a irundhu but enak nalla varala romba hard a irundhu like sotha Vada...ungaluk edachum tips theringa solunga ...
@kayalkitchen79284 жыл бұрын
Wa alaikum mussalam.. சோடா உப்பு சேர்த்தீங்களா...??
@girlygirlfashion37624 жыл бұрын
@@kayalkitchen7928 mm sethen sis...
@kayalkitchen79284 жыл бұрын
@@girlygirlfashion3762 மாவு ரொம்ப டைட்டா இருந்தாலும் ஹார்டா தான் இருக்கும்.. கொஞ்சம் தண்ணி சேர்த்து பினையனும்.. ரவை சேர்த்து ஊற வைக்கனும்.. சரியா ஊறாமல் இருந்தாலும் இப்படி தான் இருக்கும்..
@girlygirlfashion37624 жыл бұрын
@@kayalkitchen7928 oh apdiya sis ok try panuren
@abutahiralaudeen85393 жыл бұрын
வாடா மாவு 5 மணி நேரம் ஊர வைத்தால் கெட்டு போகாதா?
@FlavourStudio5 жыл бұрын
இது பேஸ்புக் காயல் கிச்சன் அட்மின் ரபியா சிஸ்டரா?
@kayalkitchen79285 жыл бұрын
ஆமா சிஸ்... எப்படி இருக்கீங்க??உங்க வீடியோஸ் திரும்பவும் பார்ப்பதில் மகிழ்ச்சி... நானும் யூட்யூபுக்குள்ள வந்துட்டேன்... 😀