சாதி குறைவால் புறக்கணிக்கப்பட்ட பெண் 🥺 | எப்படியாவது காப்பாற்றுங்க அண்ணா PLEASE 😭 | Tamil | SK VLOG

  Рет қаралды 237,068

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog எப்படியாவது எங்களை காப்பாற்றுங்க அண்ணா PLEASE 😭 | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 621
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
கோடி கோடி நன்றிகள் குருவுக்கும் சிஷ்ஷருக்கும் இந்த அளப்பரிய உதவியை மனதால் நொந்து வாடியிருந்த பெண்குழந்தைக்கு ஆறுதலாக-துணையாக நம்ம இருக்கோம் என்ற தன்னம்பிக்கை கொடுத்ததிற்கு….!!💯🙏💯🙏💯 தாயை காப்பாற்ற தினமும் சேயிவ பட்ட வேதனைகள்தான் குருஜியிடம் வர வைத்திருக்கிறது!! கடவுளுக்கு கோடி நன்றிகள்!! 💯🙏🪔🙏💯 On the spot-ல் உதவிய அம்மாவிற்கும் கோடி கோடி நன்றிகள்!! உங்க மூவராலும் மனிதம் இன்று வாழ்ந்திருக்கிறது…. !! அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏💯🪔💯🙏
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
😂😂😂😂😂😂
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 11 ай бұрын
பொறுப்பில்லாத கணவரின் அளவு கடந்த அன்பால் மயக்கமடைந்து மனம் துணிவில்லாமல் மனச்சோர்வு காண முடிகிறது..தன்னம்பிக்கை அறிவோடு வாழ முயற்சி செய்யுங்கள்..நன்றி...வாழ்க வளமுடன்
@ManiMani-xq7up
@ManiMani-xq7up Жыл бұрын
கண் கலங்க வைத்த பதிவு கிருஷ்ணா......இவர்களின் கஷ்ரத்திற்கு உடன் முன் வந்து உதவி செய்த அம்மாவுக்கு மிக்க நன்றி அம்மா....
@mathinavam9847
@mathinavam9847 Жыл бұрын
ஆமாம்
@analedsumygopalakrishnan7461
@analedsumygopalakrishnan7461 Жыл бұрын
இந்த உறவின் காணிக்கு வட்டியோடு வீட்டையும் கேட்கும் சுவிசில் வாழும் மானிடமே .. உமது மனிதநேயத்துக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
@seviliazhani
@seviliazhani Жыл бұрын
வட்டிக்கு கொடுத்தவன் வட்டிய தானே கேப்பான், ஓசில குடுக்க இப்படி வெளிநாட்டுகாரர்ட வாங்கியா கொடுக்கிற
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Manitha than mail allinthu pooi viddathu. 10 ladchathukku 25 ladcham kedkum manida pirappu. Kadavul payam illaiah?
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
சுவிஸ்வாழ்க்கையில் கடவுள் எந்தக்குறைவும் வைக்கலையே மனித நேசம் உள்ளோராய் இருக்குமபடி இறைவன் சொல்லியிருக்கிறாரே
@firstclassfirstclass-dl9wb
@firstclassfirstclass-dl9wb Жыл бұрын
​@mariyanmaarulana .😅ntham2584
@NirmalaSothi
@NirmalaSothi 3 ай бұрын
கிஸ்னா உங்களுக்கு நன்றி இறைவா இ ப்படியுமா😮
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
கண் கலங்க வைத்த பதிவு. கிருஷ்ணா உங்களுக்கு கோடி புண்ணியம். சரியான பாவம் இந்த சகோதரி . உண்மையில் இரங்கிய மனதால்த்தான் இவ்வளவு பிரச்சினையும். உண்மையில் ஆண்டவர் இயேசப்பாதான் இந்த சகோதரியுடன் கூட இருப்பார. கவலைப்பட வேண்டாம். கிருஷ்ணா உங்கள் உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி. பண உதவி செய்த அந்த அம்மாவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
❤️🙏
@Keetha555
@Keetha555 Жыл бұрын
Swiss நாட்டில இருக்கும் காணி ஈட்டிள் இருந்து வட்டியா கழிச்சு விட்டு,,அ‌ந்த வீட்டை கொடுங்கள் இரண்டு பெண்களும் நிம்மதியா இருக்கட்டும். கோடி கோடி புண்ணியம் ❤❤
@mary-id6xx
@mary-id6xx Жыл бұрын
இந்த பிரச்சினைக்கு முழுக் காரணமும் நீங்க தான். உங்களை இப்படி இக்கட்டான நிலையில் விட்ட கணவனுக்கு கடவுள் அடுத்த காலும் மிக விரைவில் கடவுள் எடுப்பார்.
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Very good to say.
@sakilandilu971
@sakilandilu971 Жыл бұрын
முடியல கிருஷ்ணா பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு நானே ரொம்ப அழுத்திடடன் கடவுளே இந்த அக்காவின் கஷ்டத்த போக்குங்க எல்லாம் கிருஷ்ணா முடித்து வைக்கும் 🙏🙏🙏🏻
@Rocky68788
@Rocky68788 Жыл бұрын
கிருஷ்ணா and கவிதாஸ் உங்கள் உதவிக்கு நன்றி 👍👏👏. அந்த அக்கா, மகள் இரண்டு பேரின் நிலமை படுமோசமானது 😪
@sireetharan4056
@sireetharan4056 11 ай бұрын
நம்பிக்கையையும் முயற்சியையும் கைவிடாதீர்கள் சகோதரி அனைத்து கவலைகளும் இறையருளால் தீரும் மகளின் கல்வியில் கருத்தனமாய் இருங்கள்
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw Жыл бұрын
குரு-சிஷ்ஷருக்கு உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்….!!🎊🎆🎊 உண்மையிலும் இது ஒரு அருமைமான சேவை குரு!! சிறந்த அலோசனை கொடுத்து உதவியதற்கு கோடி நன்றிகள்!!🙏💯🙏 இருவரதும் மனிதாபிமான பணிகள் தொடர வாழ்த்துகள்!!💯🙏💯 சிறப்பான உதவி செய்த புலம் பெயர் உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 கிருஷ்ணா கவி தாஸ் உங்கள் இருவரது பணி அளப்பரியது ❤❤
@ajjenistan8027
@ajjenistan8027 Жыл бұрын
நல்ல மனம் படைத்த. மனிதர்களுக்கு கஸ்ரம் துன்பம் வருவது. கிரிஸ்னா Bro வாழ்த்துக்கள்
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@DilakshiyaBalasingam
@DilakshiyaBalasingam Жыл бұрын
Kashtappaddavanga yaar yaar irukkaanka endu.. Makkalukku theriyappaduththuvathey சிறந்த முயற்சி... Anna. உங்கள் பயணம் தொடரட்டும்..... 🙏
@masilamanyFrancis-wp1ho
@masilamanyFrancis-wp1ho Жыл бұрын
தம்பி பார்த்தது மிக மிக கவலை தயவு செய்து அவர்களின் கஸ்டத்தை இல்லாம செய்து விடுங்கள் உங்களுக்கும் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும் நானும் உதவி செய்ய விருப்பம் ஆனா எனக்கும் மிக கஸ்டம் தான் நல்லா எப்படியும் வருவோம் என்ற நம்பிக்கையில வாழ்கிறோம் வந்தா நிச்சயம் உதவி செய்வோம் தம்பி
@mahamarzook212
@mahamarzook212 Жыл бұрын
உங்களப்போல மனசுள்ளவர்கள் இருந்தால் போதும் தம்பி நாடுமுன்னேறும் உங்களுக்கு படைத்தவன் ஆரோக்கியத்தையும் சொத்து சுகத்தையும் தரவேண்டும்
@lourdsvinithaantonymuttu9448
@lourdsvinithaantonymuttu9448 Жыл бұрын
கிருஷ்ணா நீங்கள் மற்றவர்களின் கஷ்டத்தை பொறுமையாக கேட்பதே பெரிய விசயம்தான்
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@SigriLankaTours
@SigriLankaTours 8 ай бұрын
துன்பத்தில் இருப்பவர்களுக்கு துணை கிருஸ்ணா தம்பி.
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக இந்த குடும்பத்திற்கு மனம் இறங்கும் கர்த்தாவே
@Jay2809
@Jay2809 Жыл бұрын
Amen🙏 இந்த பார்த்து விட்டு நான் முதலாக செய்து ஐெபம். ஆண்டவரின் கிருபை தான் மிகவும் அவசியம். தேவன் ஒருபோதும் கைவிடமாட்டார்.
@Jay2809
@Jay2809 Жыл бұрын
தம்பி Krishna ஆண்டவர் இந்த அக்காவையும் பிள்ளையும் கட்டாயம் காக்க சித்தம் கொண்டுள்ளார். ஆண்டவரின் கிருபை தான் உங்களை கொண்டு சென்றது. தேவன் ஒருபோதும் கைவிடமாட்டார்🙏 God bless you.
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 Жыл бұрын
இங்கும் உங்க மத பிரச்சாரமா? அத்தனையும் புளுகு பொய், பித்தலாட்டம் தான். பையில் காசையோ அப்பத்தையோ வைத்துக்கொள்ளாதே. இரண்டு அங்கிகளைக் கூட வைத்துக்கொள்ள வேண்டாம் என்று பைபிளில் கூறியுள்ளதை கடைபிடிப்பவர் யாரையாவது காட்டுங்கள். ஆனால் ஊருக்கு உபதேசம் செய்வார்கள்.
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பிமார் வாழ்த்துக்கள் உங்கள் விசாரணை நன்று கல்லானாலும் வீடு கட்ட புல்லு மாடு சாப்பிட எல்லாரும் கடன் கட்ட உங்களை கேட்பார்கள்
@daddysgem4296
@daddysgem4296 Жыл бұрын
Swiss இல் இருக்கும் அண்ணா மற்றும் இவருக்கு கடன் கொடுத்த நல்ல உள்ளங்களே 🙏.நான் ஒரு சாதாரண subscriber தான், ஆனாலும் மனம் கேட்கவில்லை.கணவன் மீது இருந்த நம்பிக்கை மற்றும் கண்மூடித்தனமான அன்பால் இவ்வாறான ஒரு நிலைக்கு வந்து விட்டார் இந்த அக்கா.இந்த 2 பெண்களின் கண்ணீரில் உண்மை உள்ளது.பெண்ணாக பிறப்பதே பாவம்.அதிலும் இப்படி கஷ்ட படும் பெண்களை பார்க்கும் போது மனம் உடைகிறது.தயவு செய்து அவர்களை பெரிய மனம் வைத்து விட்டு விடுங்கள் என கரம் கூப்பி ஒரு தங்கையாக கேட்கிறேன் 🙏.அந்த பெண் பிள்ளை தகப்பன் இல்லாது சமூகத்தை எதிர்கொள்கிறார்.அவர்களை வாழ வைத்தால் உங்கள் 7 தலைமுறையும் புண்ணியங்களோடு நீடூழி தழைத்து வாழும் 🙏
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
❤️🙏
@thangarasapavitha7873
@thangarasapavitha7873 11 ай бұрын
பணம் காய்க்கும் நாட்டில் வாழ்கிறார்கள்
@navaneethan3265
@navaneethan3265 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை தொடரட்டும் இந்த குடும்பத்துக்கு உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள் என்னால் ஆன உதவியை செய்கின்றேன். எவ்வாறு உங்களைத் தொடர்பு கொள்வது
@lojiloji4435
@lojiloji4435 9 ай бұрын
மிக்க நன்றி சகோதரர்❤❤
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
சுவீசில் இருக்கும் அண்ணா பிளீஸ் உங்கள்மனதை தொட்டு ஒருநிமிடம் யோசித்து அந்த அக்காவிற்கு உதவுங்கள் வட்டியை விட்டு முதலை மட்டும் வாங்குங்கள் பிளீஸ் நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மேல இருப்பவனுக்கு கணக்கு காட்டியாகவேண்டும் ஒவ்வொருவரும் சிந்திப்பீர். நன்றி கிஸ்ணா நல்லபதிவு இதை பார்த்து நிறய மக்கள் திருந்தவேணும். வாழ்க வளமுடன்.
@ravindran3274
@ravindran3274 Жыл бұрын
திரும்பவும் அந்த ஊனத்தோடு வாழ நினைத்தால் யாருமே உதவ முன்வரமாட்டார்கள் இழிவு சாதியிடம் பிச்சை எடுக்கும் மிகவும் உயர்சாதி உடம்புமட்டுமல்ல உள்ளமும் ஊனமானவன்
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 11 ай бұрын
100%
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
❤️🙏
@velmurugan2783
@velmurugan2783 Жыл бұрын
வாழ்ந்து காட்டுங்கள்..பெண்னே......
@sairavi33
@sairavi33 Жыл бұрын
இந்த குடும்ப நிலைமை மிகவும் கஷ்டமானமானதாகும். எமது தமிழர்களிடம் சாதி கொடுமை காணப்படுகவது கவலையான விடயம்.மானிட நேயம் இல்லாமல் போகின்றது.மனிதப்பிறவி இத்துடன் முடிவடையவில்லை. எமக்கு தொடர் பிறவி உண்டு.இவ்வாறான மனித நேயம் இல்லாத மனிதர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் நிட்சயம் உண்டு.
@tharmaiya7293
@tharmaiya7293 Жыл бұрын
no,her husband ...is a bad man.
@kavipathman
@kavipathman Жыл бұрын
தயவுசெய்து சாதி கதைப்பவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். நீங்கள் சாப்பிடும் உணவு மற்றும் உடுக்கும் உடை நீங்கள் பாவிக்கும் பொருட்கள் அத்தனையும் உங்கள் சாதிக்குரியவர்களுடையதா என பார்த்து வாங்கி உண்ணுங்கள். உடுப்புக்களை கூட உங்கள் சாதிக்காரர் தயாரித்ததுதான என கேட்டு வாங்கி போடுங்கள். அடுத்து உங்களுக்கு ஏதாவது வருத்தம் வந்தா வைத்தியசாலைக்கு போனா வைத்தியர் என்ன சாதி என்று கேளுங்கள். உங்களுக்கு இரத்தம் ஏற்ற வேண்டிய நிலைமை வந்தா உங்கட சாதி ரத்தமா என கேட்டு இரத்தத்தை ஏற்றுங்கள். ஏனென்றால் உங்களுக்கு சாதி தானே எல்லாம். ஒரு சில மனிதர்களின் சாதி வெறி எப்போது தான் அடங்கப் போகிறதோ தெரியவில்லை. என்ன மனிதர்கள் நீங்கள்? அன்று கிருஷ்ணாவின் சமையல் வீடியோவில் கூட ஒரு பதிவு சாதி பற்றி ஒருவர் பதிவிட்டிருந்தார். ஏன் எல்லோரும் மனிதர்கள் தானே ஏன் இந்த பாகுபாடு உங்களுக்கு ? இன்றைய உலகம் நிச்சயம் இல்லாதது இன்று இருக்கிற மனிதன் நாளைக்கு இருப்பான என்றே தெரியவில்லை. வாழுகின்ற இந்த வாழ்க்கையில ஒருவரை ஒருவர் மதித்து அன்பை கொடுத்து மற்றவர்களை புண்படுத்தாமல் வாழ்ந்து தான் பாருங்களேன். வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக இருக்கும் தெரியுமா . இந்த அக்காவையும் பிள்ளையையும் பார்க்க கவலையாக இருக்கிறது. அக்கா நீங்கள் யோசிக்காமல் செய்த விடையம் எவ்வளவு கஸ்ரத்தையும் மன அழுத்தத்தையும் கொடுத்துள்ளது. கிருஷ்ணாவை சந்தித்திருக்கிறீங்கள் உங்களுக்கு ஆறுதல் மற்றும் கொஞ்ச உதவியாவது கிடைக்கும். கவலைப்பட வேண்டாம்.
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Жыл бұрын
Sakkadai sela jenmankal nenkal sonnathu 100/unmai eraththam avarkalen pashsai pol erukum
@Conermicmac
@Conermicmac 11 ай бұрын
Really good explanation
@parathiparathi5109
@parathiparathi5109 11 ай бұрын
Super
@sarveswaranponniah6899
@sarveswaranponniah6899 11 ай бұрын
Super
@bavaniyoganathan6133
@bavaniyoganathan6133 11 ай бұрын
இவர்களுக்கு சாதியை வைத்து பிரச்சனை பட்ட குடும்பத்திற்க்கு, இவங்க ஊரெல்லாம் கடன் பட்டு கொடுத்த 15,1/2 லட்சத்தில் சாதி தெரியவில்லையா???? சாதியை சாட்டி..... சீதனம் காரணம் காசா கறந்துள்ளார்கள்.
@vithurshanlathan1155
@vithurshanlathan1155 3 ай бұрын
வாழ்கை என்பது போராட்டாம் வாழ்ந்துதான் ஆகனும் எந்த ஒரு காரியமானாலும் சிந்தித்து முடிவெடுத்தால் இப்படி துன்பப்பட தேவையில்லை ஆனால் மரணம் இதற்க்கு முடிவல்ல. நிச்சயமாகவே உங்கள் துக்கம் சந்தேnசமாக மாறும் god Bl use you. வாழ்க வளமுடன்
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 Жыл бұрын
அன்பின் அக்கா, நீங்கள் மிகவும் ஒரு நேர்மையான நல்லுள்ளம் கொண்ட பெண். தயவு செய்து ஓடி ஒளியாதீர்கள். உங்களுக்கு கடன் உதவி செய்த நல்லுங்கள் தயவு செய்து இந்த அக்காவையும் மகளையும் சாகடிக்காமல் வட்டியையும் கேட்க்காமல் கொஞ்சமாவது பொறுமையாகவும் மரியாதையாகவும் அவர்களுடன் கதைக்கவும். அக்காவிடம் இருந்தால் தானே தருவதுக்கு, அவரை நிம்மதியாக வேலை செய்ய விட்டால் அவர் தன்னால் முடிந்த வரை உங்கள் கடனை தர போராடக்கூடிய ஒரு அன்பான அக்கா, தயவு செய்து முதலில் கடன் கொடுத்தவர்கள் கொஞ்சமாவது உங்கள் மனிதநேயத்தை இவர்கள் மீது காட்டுங்கள், உங்கள் குடும்பமும் வம்சமும் நல்லாய் இருப்பார்கள். நீங்கள் கோயிலுக்கு கூட போகத்தேவையில்லை கடவுளே வந்து உங்கள் மனதில் குடியிருப்பார் 🙏
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
❤️🙏
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Жыл бұрын
What a story/ history, I still don’t get it, how could a person sent a disabled person on a boat to overseas. Honestly, this woman again again borrowed money for this useless fellow. After the war all our people brain dead. Even this fellow without one leg thinking to come to Australia.( I am in Australia) Why this woman did this all stupid act. For my knowledge nobody came on a boat wasn’t accepted by the government. People still living in a non resident visa. Seems to be this woman did all stupid things, Krishna wonderfull, the question you asked all very relevant. I don’t feel any sympathy for this woman at all. Over confident. and not put a lot of thoughts in her action.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Жыл бұрын
There is no point to cry after all these. problems. Seems to very smart lady but did all stupid act.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Жыл бұрын
Krishna you became very smart, ask good question. How could this woman borrow money from every sources. I don’t blame the people ask the money,this woman did the stupid act. Even I don’t blame anybody, she was only 19 years, only knew the idol for thee months, he was 22 years. What is this, 17 century. Story.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Жыл бұрын
How could anyone believe, after someone help her, her stupid husband won’t come back and ask her money , then she feel sorry for him and start to borrow money from somebody.
@mahendrarajahheman7553
@mahendrarajahheman7553 Жыл бұрын
கிருஷ்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.!
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
நிட்சயம் உதவுவாங்க தம்பியா அக்கா சொல்வது எல்லாமே உண்மை தான் கடன் ஒரு பிசாசு தேவனால் கூடாதது எதுவும் இல்லை இந்த அக்கா சிரிக்கும் நாள் ஆண்டவர் தருவார்
@lojiloji4435
@lojiloji4435 9 ай бұрын
நாம் சிரித்து வாழவேண்டும் என நினைக்கும் நல்லுள்ளமே உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤❤
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 11 ай бұрын
நன்றி கிருஷ்ணா, நிதானமான அறிவுரை. இந்த தங்கையை உங்களது தொடர்பில் வைத்திருக்கவும். உங்களால் கிடைத்த உதவியால் எப்படி இவவின் வாழ்வில் மாறுதல் என்பதை நிட்சயம் ஒரு பதிவாக இடுங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
@lojiloji4435
@lojiloji4435 9 ай бұрын
மிக்க நன்றி சகோதரர் உங்கள் ஆதரவுக்கு❤❤
@JebarMaler
@JebarMaler Жыл бұрын
Kerushna Anna ugga seviku romba nanri.🎉🎉🎉
@prathapTharshi
@prathapTharshi Жыл бұрын
Vaalthukkal da krish & kavi
@kalatharankandasamy9627
@kalatharankandasamy9627 11 ай бұрын
Hi brother super helping god bless you ❤❤❤
@thamilselvan3309
@thamilselvan3309 Жыл бұрын
கண் கழங்க வைத்த பதிவு கிருஷ்ணா அண்ணா உங்களுக்கு கோடி புன்னியம் 🙏🙏🙏
@rameshprabha6743
@rameshprabha6743 Жыл бұрын
புலம்பெயர் உறவுகள் தயவுசெய்து ஏழ்மையில் வாழும் இம்மக்களுக்கு தொடர்ந்தும் உதவுமாறு வேதனையோடு கேட்கிறேன்😢🙏
@polytricks9655
@polytricks9655 Жыл бұрын
ஆசை 60 நாள் மோகம் 30ஏ நாள்,இதற்காகத் தான் 70காலத்திற்கு முன் காதல் கலியாணத்தை தமிழ் பெற்றோர்கள் எதிர்த்தார்கள், கலியுகம் காதல் கல்யாணம் பல குடும்பங்களில் இது தான் நிலமை.
@sriyanthnonis9647
@sriyanthnonis9647 9 ай бұрын
Kireesna unkada irakkathitku unmaiya jesuse ungalodu iruppar ungada anpukku alaveilla❤❤
@vallipuramvellupillai
@vallipuramvellupillai Жыл бұрын
இனிய மாலை வணக்கம் 🙏 கிருஷ்ணா❤கவிதாஸ் உதவி செய்த அந்த அம்மாவுக்கு .இறையருள் கிடைக்க வேண்டும்🙏🙏🙏உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤கவிதாஸ் தம்பிகளா கடவுள்தான் இவர்களுக்கு துணை புரிய வேண்டும் 🙏🙏🙏 DK subhas 🙏🦜🦚
@josephanthony7469
@josephanthony7469 Жыл бұрын
Krisna and kavithas God bless you i will pray for this family 😢
@mathavantony5889
@mathavantony5889 Жыл бұрын
Hi Krishna Really your great god blessed year family ❤️🙏🏼
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
இதை விட்டுவிட்டு தனிக்காணியும் வீடும் கட்டி எடுப்பதே மேல்... புது வாழ்க்கையை தொடரலாம் ... நம்பிக்கையோடு நடை போடுங்கள் அக்கா 🙏🏻🙏🏻
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 Жыл бұрын
இதுதான் சரியென நினைக்கிறேன். கடனுக்காக உயிரை மாய்பதை விட வீட்டை கொடுத்து விட்டு நிம்மதியாக வாழலாம்.
@lojiloji4435
@lojiloji4435 9 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரர் வீட்டையும் காணியையும் விடுகின்றோம்😢
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
வாழ்த்துக்கள் அப்பு
@varaiamman
@varaiamman Жыл бұрын
தம்பி நிங்கலும் அழுகிறது நாங்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கிய நிலையில் நாங்கள் அனைவரும் இவர்களுக்கு உங்களுக்கு எப்போதும் வாராஹி தாய் துணை நிற்பாள் கவலை வேண்டாம் எல்லாம் மாரும்
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 4 ай бұрын
வாழ்த்துக்கள் மகன் நீங்கள் வானத்தையும் பூமியையும் படைத்த தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்
@dhasnavam2798
@dhasnavam2798 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிஷ்னா.உங்கள்.பதிவு..தொடந்து..நடக்க வாத்துகள்.. இந்த சகோதரிக்கு.. கட்டாயம்... உதவி செய்யுங்கள்.. அதோடு சுவிஸ் நாட்டில்...இருக்கும் அந்த சகோதர்.. கட்டாயம் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறோம் நீங்கள் ஒரு நல்லா.. முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.உங்கள் கையில் இரண்டு உயிர் இருக்கிறது நீங்கள் மனதுவேத்தால்.. நல்லது... நடக்கும் வாழ்த்துக்கள் சகோதரன்... உங்கள் பதிலை எதிர்பார்த்து நிக்கிறோம்... நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன்..😂😂 Vvt..... UK..... தாஸ் 😂😂
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
❤️🙏
@selvikm1502
@selvikm1502 Жыл бұрын
கணவனே கொடுத்த காசை கேட்கிறான் இவர்கள் சொந்தமும் இல்லை எப்படி பாசம் வரும் இந்த சகோதரி திரும்பவும் கணவனை சோர்த்து கடனாளியாக போய்விடுவா எவ்வளவு கடன் கடவுளே 😮
@mariaponniah390
@mariaponniah390 Жыл бұрын
அதுவும் அவனுக்கு வாங்கி கொடுத்த காசுக்கு அவனே பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டுப் போய் விட்டான். மனைவி பிள்ளைகளுக்கு ஆதரவாக இல்லை. அவனுக்கு கால், அதுவும் ஒரு கால்மட்டும்தானே இல்லை. மிகுதி முழுவதும், மனம் உட்பட மிகுந்த ஆரோக்கியமாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் இங்கே நடப்பது என்ன? ஏதோ அவன் மனைவி போலவும் இவ குடும்ப சுமையை சுமக்கும் கணவன் போலவும் செயற்படுகிறார்கள். அப்படி இந்தப் பிள்ளை செய்த பிழைதான் என்ன?
@arularul4975
@arularul4975 Жыл бұрын
இதுபோன்ற அதிகபட்ச கஷ்டத்தை நான் பார்த்ததே இல்லை நீங்களும் பார்த்திருப்பீர்கள் அந்த தாய்க்கு ஒரு பெண்குழந்தை அதை பார்க்கும்போது வேதனையாகவுள்ளது.
@lojiloji4435
@lojiloji4435 9 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி❤❤❤❤
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
நல்ல கேள்விகள் தம்பி ❤❤❤ சூப்பர் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் தம்பி❤❤❤
@vijaydhas6861
@vijaydhas6861 Жыл бұрын
கிருஷ்ணா சந்திக்கும் எல்லா உறவுகளின் நிலைமைகள் ரொம்ப கண்ணீர் நிறைந்ததாக இருக்கிறது அதிலும் இந்த குடும்பத்தின் கதை ரொம்ப பரிதாபமாக இருக்கு...
@rameshprabha6743
@rameshprabha6743 Жыл бұрын
Yes😢
@lojiloji4435
@lojiloji4435 9 ай бұрын
😢😢😢😢😢😢மிக்க நன்றி
@romeosivoplay6864
@romeosivoplay6864 11 ай бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்னா உங்கள் குடும்பம் உங்கள் சந்ததியை ,உங்களையை நீண்ட ஆயுஷ்டன் சுகபெலனுடன் ஆண்டவர் ஜீவ ஒளியாய் வாழ்விப்பார்.உங்கள் பண மீண்டும் தொடரவேண்டுமென்று வேண்டுகிறன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐💐🙏🏼🥰👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்த்துக்கள்🙏🏼
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
Akka don't worry Akka . I will pray 🙏 . And god bless you forever my lovely Krishna Anna , and KAVITHAs .. மேலும் பணம் கொடுத்து உதவிய அம்மாவிற்கும் நன்றி . God bless you forever Amma I will pray Amma .
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
கண்ணீரோடு தான் வீடீயோவைப் பார்த்தேன்.தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.நம்பிக்கையாயிருங்கள்.ஒருநாள் முடிவு வரும்.உதவிய அம்மாவுக்கு நன்றிகள். கிஷ்னா, கவிதாஷ் நன்றி.உங்கள் பயணம் பாதுகாப்பாக அமையட்டும்.
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
😂😂😂
@johnvictor4764
@johnvictor4764 Жыл бұрын
உன் நம்பிக்கை வீண்போகது
@vig478
@vig478 10 ай бұрын
தம்பி கிருஷ்ணா தயவு செய்து இளம் பிள்ளைகளின் முகத்தை மறைத்து வீடியோ போடவும் பின்னர் கவலைப்பட வேண்டாம்.நான் சொல்வது பிழை என்றால் மன்னிக்கவும்.
@RajuRaju-id3hk
@RajuRaju-id3hk Жыл бұрын
bro your very very great parson God bless you and helping all people
@hariharanappiah8687
@hariharanappiah8687 Жыл бұрын
பிள்ளையின் படிப்பு செலவு பிள்ளைக்கு தேவையான அனைத்தையும் நான் தாரன் கிருஷ்ணா பிள்ளையின் பெயரில் வங்கி கணக்கு தாங்க மாதமதாம் நான் பிள்ளைக்கு தாரன்
@JeniJenith24
@JeniJenith24 Жыл бұрын
Kirusna uñga uthavikku periyA periyA Thanks
@sarveswaranponniah6899
@sarveswaranponniah6899 11 ай бұрын
Very good
@lojiloji4435
@lojiloji4435 9 ай бұрын
மிக்க நன்றி❤
@RAVISWISS
@RAVISWISS 5 ай бұрын
நன்றி கரிகரன் . உங்களைப்போல் ஒரு சிலர் இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது.உங்களை கடவுள் பார்த்துக்கொள்வார்.
@Sathiyasegarsegar
@Sathiyasegarsegar 4 ай бұрын
Thampi.ithuponrasampavangkalnadanthan.accund.no.podavum
@YogamMala
@YogamMala Жыл бұрын
Vaalthukkal krisha and kavi
@mahamarzook212
@mahamarzook212 Жыл бұрын
தயவு செய்து வட்டிஇல்லாமல் உங்கள் முதலமட்டும் பொறுமையாக இருந்து வாங்குங்கள் நாங்கள் எல்லாம் மனிதர்கள் மரணம் நிட்சயம் பணத்தைவிட்டுக் கொடுங்கள் வட்டிஇல்லாமல் முதலைகொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக இருந்து வாங்குங்கள்
@lojiloji4435
@lojiloji4435 9 ай бұрын
😢😢😢😢😢மிக்கநன்றி
@ranjiranjini1088
@ranjiranjini1088 Жыл бұрын
அந்த நாய்க்கு நன்றி இரக்கம் இல்லாத நாய் அடுத்த காலும் உடைய வேண்டும் .நன்றி கிருஷ்ணா மகன்
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
❤️🙏
@kuhaneswaranselvaratnam
@kuhaneswaranselvaratnam Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@rajahs500
@rajahs500 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@DharsaniRuba-pi5wy
@DharsaniRuba-pi5wy Жыл бұрын
Don't worry..God bless your family 😢
@VijiDhananjayan
@VijiDhananjayan Жыл бұрын
God bless you My dear krishna
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 Жыл бұрын
God Bless you Sister😮😮😢
@ThanuThanu-zj6hy
@ThanuThanu-zj6hy Жыл бұрын
அண்ணா உங்க மனசி எல்லாருக்கும் வராது நீங்கலும் நல்லா இருக்கனும் அண்ணா உதவி செ ய்யிர அனை த்து உள்லமும் நல்லா இருக்கனும்
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
❤️🙏
@PuleynThas
@PuleynThas Жыл бұрын
மனிசி????????? நான் இங்க கல்யாணம் பேசுறன் ஆனால் சொல்லலலலவேஏஏ இல்லை 😂😂😂😂😂😂😂😂😂
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 4 ай бұрын
அப்பன் மிகப்பெரிய உதவிபெற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் இறைவன் உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பார் வாழ்த்துக்கள்
@VasudevanGovender
@VasudevanGovender Жыл бұрын
Hi Krishna. I appreciate your work in helping the poor and disadvantaged. My concern is the comment you made about her options, when you said suicide was a option. Please show some compassion when interviewing. I couldn't avoiding tearing while watching this video. Krishna be blessed always. 😂
@Kannanmalar891
@Kannanmalar891 Жыл бұрын
கிருஷ்ணா கவிதாஸ் இருவருக்கும் அந்த உதவி செய்த அம்மாவுக்கும கோடான கோடி ஆயுளை கடவுள் கொடுப்பார்
@jeyajeyajeya2064
@jeyajeyajeya2064 Жыл бұрын
ஆமென் கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாரகா ஆமென் ‌😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
❤️🙏
@melathmuneer1732
@melathmuneer1732 Жыл бұрын
அப்பா இது என்ன பிரச்சனை சரி நாங்களும் முயற்சி சேரும கிருஷ்ணா
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா😂😂😂😂😂😂😂
@اندراسريلانكا
@اندراسريلانكا Жыл бұрын
வாழ்த்து௧்௧ள்௧ிருஷ்ணா.தம்பி😭😭
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
😢😢😢😢😮😮😮God bless you sister
@NimalKumar-oi3uh
@NimalKumar-oi3uh Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி❤❤🙏🙏👍👍💕💕💔💔😂😂😂
@kanthanranjithan4472
@kanthanranjithan4472 10 ай бұрын
This is for heading- cast means a community's habits,cultural activities, Lifestyle and all. If someone jumps over it they should be ready to luse those. Also they Should accept whair they jumps. Then only they can survive.
@saanthany5026
@saanthany5026 Жыл бұрын
Paavam bro ❤❤❤
@nithyarul7171
@nithyarul7171 Жыл бұрын
Brother big thanks for your humanity services
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@srathysivakumaran4482
@srathysivakumaran4482 11 ай бұрын
We are watching your and family's videos also Anushan's too. God bless you krishna for your grateful service.
@amrahhasinim260
@amrahhasinim260 Жыл бұрын
மனித சாதியை மதிங்கடா....ஏன்டா இப்படி அவமானமும், கொடுமையும் படுத்துகிறீர்கள்...கிருஷ்னா தயவு செய்து ஆறுதல் அழித்து,, உதவியும் புரியுங்கள்...வீடியோ பார்க்கும் முன்னமே!! கண்ணீர் கசிந்து விட்டது.....😢😢😢Pls...ஏய்!!! மனிதர்களே!! நீங்கள் யாராக இருந்தாலும், எந்த கொம்பனாக இருந்தாலும் ஒரு வினாடி உங்க நரம்பை சுண்டி இழுக்கும் அந்த நேரம் போதும் கடவுளின் சக்தியை காட்டுவதற்கு.....இறைவா எறிவதே எனது நோக்கம் ஆனால் என்னிடம் கற்கள் இல்லை ...அந்த சந்தர்ப்பத்தையே! உன்னிடம் வேண்டுகிறேன்....
@PuleynThas
@PuleynThas Жыл бұрын
திரும்ப திரும்ப மனிதர்கள் என்று தமிழரை சொல்வதை நிறுத்துங்கள். அந்த வார்த்தைக்கு அருகதையற்ற ஈனப்பிறப்பு தமிழன். இதில் மனப்பூர்வமாக உதவி செய்தவர்கள் நிச்சயமாக தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களாக இருக்க வாய்ப்பு இல்லை ராஜா.
@tamilantamil1501
@tamilantamil1501 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா தயவு செய்து இந்த பதிவில் உள்ள சுவிஸ் குடும்பத்தின் பெயர் தெரிந்தால் எனக்கு தந்து உதவுங்கோ நானும் சுவிசில் தான் இருக்கிறேன்
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 Жыл бұрын
இந்த வீட்டு பிரச்சனை நீதிமன்றம் போறதுதான் நன்று.
@varnankumaravelu4181
@varnankumaravelu4181 Жыл бұрын
தொடர்ச்சி! உங்கள் மகளாக நினைத்துப் பாருங்கள் .சில வேளை இருவரும் தவறான முடிவுக்கு செல்லலாம்.நடக்க முன்பு யோசித்து நல்ல முடிவை எடுங்கள் அண்ணா.இரத்த பாசம் உள்ளவரை உதவிக்கரம் நீட்டுங்கள்.
@NageswaryVikneswaran
@NageswaryVikneswaran Жыл бұрын
God bless your and your family Thamby❤
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@-leelakrishnan1970
@-leelakrishnan1970 Жыл бұрын
Great many thanks to family who came forward to help the family in distress.Further,I humbly request the family from swiss who offered loan to take back the principal amount without any interest so that they will have the strength ro repay.Krishna you are doing a great service.I hope and wish more kind hearts will come forward to help them ro overcome the debt burden
@YokeswaranYova-p6y
@YokeswaranYova-p6y 11 ай бұрын
இந்த அக்காவை பார்த்தால் உண்மைகும் மனசு கஷ்டமா இருக்கு இவங்களுக்கு இருக்குற பிரச்சஜனக்கு எப்படி சரி வரமோ தெரியது உங்களல முடிந்ததை செக்கோ
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
நன்றிங்க கிருஷ்ணா
@thirunavukkarasurasaiah4008
@thirunavukkarasurasaiah4008 Жыл бұрын
கிருஷ்ணா கவனம் கதைப்பது முன்பம் பிரச்சினை வந்து கவனம்.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அப்பன் கவனம்
@thirumaranvinushan
@thirumaranvinushan Жыл бұрын
கிருஷ்னா bro தற்போது Europe செல்வதற்கு பல நபர்கள் கோடிகளில் கடண் பட்டு செல்கிறார்கள் செல்வதற்கு காத்திருக்கிறார்கள் இனி agent ற்கு பணம் கொடுத்து எமாற்றம் அடைவதைப்பற்றி யோசனை தேவையில்லை காரணம் sk vlog உறுதூனையாக நிற்கும் அக்குடும்பங்களிற்கு, கடையை வைத்து bank la loan பெறாத கணவனிற்கு வீட்டை வைத்து கடண் பெற்ற அக்காவிற்கு திரும்ப வீட்டை மீட்டு கொடுங்கள் அப்போதுதான் மீண்டும் வீட்டை வைத்து lorn பெற்று Canada அனுப்புவதற்கு இலகுவாக இருக்கும், இப்ப trending கனடா தானே அக்கா கணவன் மீது அதீத அ்அன்பு கொண்டவர் மீண்டும் அவரை இனைத்து அவரிற்கு உதவி செய்வதற்கு காத்திருப்பார்
@SigriLankaTours
@SigriLankaTours 8 ай бұрын
அன்புக்கும் ஏமாறுவதற்கும் ஒரு எல்லை உண்டு நண்பர்களே.
@mohammedaathil-zi3dn
@mohammedaathil-zi3dn Жыл бұрын
So sad 😂😂😭😭🤲🤲 God bless kirisna*kavithas
@A.kisokumar
@A.kisokumar Жыл бұрын
Vavamaththan erukkuthu kirishna evarkalukku uthavi seiyunga 😢 vaalttukkal kirishna
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
So sad 😢😢😢god bless you 🙏 🙏 🙏
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Kadavuley intha videovai parka mudiyavillai. Sathy enna sathy, intha thankayudan vaala antha sathyilum keelanavanukku vaala kuduthu vaikavillai. Avanukkaka kadanai paddu ippo kaneerudan irukindra. Kasu varum endru therinthal antha manathil oona muttavan thirumpi vanthallum varuvaan . Chrishna kavanam. Chrishna, Kavithas May God bless you .
@FawsulRahman-v5g
@FawsulRahman-v5g 11 ай бұрын
God bless you bro.walthukal..
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
கடவுள் எல்லாரையும் சமமாகவே படைத்தார்... மனிதன் மனிதத்தை மிதித்தான்... பிரிவுகளை இஸ்டப்படி உருவாக்கினான்.... கடவுள் மனிதனை மறந்தார்....😭🙏😭 இந்தக் குழந்தையும் தாயும் சொல்ல முடியாத துயரத்தில 2024ம் ஆண்டும் பிறந்துவிட்டது.... எப்போ மனிதன் விழித்துக்கொள்வான்....????? எந்தவகையான பிரிவினைகளும் கொடும் பாவமே...!! எல்லாரும் கடவுளுக்கு பிள்ளையே...!! நாம் எங்கே போகிறோம்.....???😭😭??? தேவையான ஒரு மனிதாபிமான பாடத்தை தெளிவாக பதிவில் தந்த குரு-சிஷ்ஷருக்கு கோடி வாழ்த்துகள்...!!💯🙏💯
@lojiloji4435
@lojiloji4435 9 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி😢😢😢❤❤
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 11 ай бұрын
இந்த தங்கையில் கோபம் தான் வருகின்றது. இனிமேலும் இவதிருந்துவா என்பது கேள்விக்குறி!!! முதலில் சீட்டு கட்டுவதை நிறுத்தவேண்டும்.
@RaviRavi-d3n2v
@RaviRavi-d3n2v Жыл бұрын
Swiss சகோதர சகோதரிகள் அன்பான வேண்டுகோள் உங்கள் முதல் மட்டும் வேண்டுங்கோ கோடி புண்ணியம் கிடைக்கும்,அந்த அக்காவில் பிழைதான் கிரு ஷ்னா கவிதாஸ் மூண்டு எழுத்து கேட்கின்ற மாதிரி சரியாக எல்லா கேட்டு இருக்கிறர் உதவி உறவுகளும் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️❤️
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
❤️🙏
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
இத எல்லாம் விடுங்க தம்பி வேண்டாம். பிள்ளைக்கு மட்டும் உதவி செய்யவும்
@Sudapriyan-i1j
@Sudapriyan-i1j Жыл бұрын
நீங்கள் இரக்கப்பட போய் உங்களுடைய தியாகத்தின் மதிப்பை அவன் உணரவுமில்லை உங்களுடைய அன்புக்கு அவனைப்போன்றோர் தகுதியுமில்லை. கவலைப்படாமல் கடந்து விடுங்கள். இதனால் தான் தமிழீழம் அழிந்ததும்
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 Жыл бұрын
ஒரு கால் இல்லாத, உள்ஊரில் வேலை ஒன்றும் செய்ய இயலாதவன் ஔஸ்ரேலியாவில் போய் அங்கே என்ன செய்ய முடியும் என்று சிந்திக்காமல் அனுப்ப முயற்சித்தது தவறுதானே?
@kishothan8288
@kishothan8288 Жыл бұрын
Jeesus bless you 🙏 Krishna brother 🙏
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@mathinavam9847
@mathinavam9847 Жыл бұрын
கிருஷ்ணா Entha வீடியோ முடியும் வ்ரை என் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்தது உங்களின் ஆறுதல் ஆன கதை உதவி... அந்த அம்மா எல்லோருக்கும். நன்றிகள்🙏🙏
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || February 8
4:20
Mohan C Lazarus
Рет қаралды 38 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН