மதம் மனிதனை மிருகம் ஆக்கும் சாதி சாக்கடை ஆக்கும் என்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருது 🤔 செம 👌👌👌
@செந்தூர்வேலன்-ல1னАй бұрын
அரசாங்கம் ஏண்டா எழுதி வைத்திருக்கிறான். அதை முதலில் அழியுங்க
@kannadhasan98633 жыл бұрын
தங்களின் முற்போக்கு பார்வை இருன்டு கிடக்கும் சமூகத்தினர்க்கு வெளிச்சம் பாய்க்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்
@lakshminarashimman93653 жыл бұрын
நல்ல அரசியல் வகுப்பு. வாழ்க வளமுடன்🙏👍👍
@dharundharun14073 жыл бұрын
என் வீட்டின் சாம் அறையில் இருப்பது அம்பேத்கா் பெரியார் கலைஞர் படங்கள் மட்டுமே
@truevoice85833 жыл бұрын
அம்பேத்கர் படம் வைச்ச சரி ; எதுக்கு அந்த வீணா போன போக்சோ : ஈ.வே.ரா. படமும் , திருட்டு : கருணாநிதி படமும் வைச்ச ! 😂😂😂
@dineshkumar-wp3dd3 жыл бұрын
Worth watch video...we will fight against caste and discrimination....long live Ambedkar....Jai Bheem...
@peace35523 жыл бұрын
Dai ol vuta kudhi Vicky .. Andra ku poi spread Pannu un periyara..... ❤️❤️❤️ Tamil nadu yemathi saapudringala.... Vekama ilaya naya.... Thu...... Idhukku unga veetla irukavangala , business ku anupi sapudalam..... ❤️❤️❤️❤️, Wat a cheap guy u n ur Periyar... Is , saathiya andrala olichingala ???.... First do it, ...
@abilashspartan80893 жыл бұрын
@@peace3552 parpana adimayea
@porkaipandian83733 жыл бұрын
மீண்டும் மீண்டும் பதிவுகள் போடுவது நாட்டு மக்களுக்கு அறியாமை நீக்கும்
@selvakumarddhanapalt13923 жыл бұрын
தெளிவான விளக்கம்.நன்றி
@Sangimalai903 жыл бұрын
இன்றைக்கும்" சாதி" ஆல விருட்சமாக வேரூன்றி, கிராமங்களில் வலுவாக கட்டமைக்கப்பட்டு தான் இருக்கிறது .
@kathirtvsaba3 жыл бұрын
கண்டிப்பாக தோழர்
@homosapien8849 Жыл бұрын
கிராமங்களின் அழிவு தான் இதற்கு முடிவு
@knravindrannair34523 жыл бұрын
அருமையான பதிவு.கல்வியாக இருந்தது
@iyanarbhuvaneswari56673 жыл бұрын
அருமை அருமை சாதி எப்படி வந்தது என்று தெரிந்து கொண்டேன்
@SozhanRajaАй бұрын
இந்தியாவில் சாதிகள் என்னும் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் தோழர் பேசுகிறார் வாழ்த்துக்கள் தோழரே 👍 ஜெய் பீம் 💙
@Kavingarkamukavithaigal3 жыл бұрын
தங்களின் விளக்கம் மிக அருமை தோழரே
@vimalvimal74403 жыл бұрын
அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@selvamselvam17123 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தெளிவான விளக்கம் உனர்ச்சிகரமான உரை உண்மையான கருத்துக்களை சொன்னிர்கள் அண்ணா மிக்க நன்றி
@uudaya41383 жыл бұрын
யாரு சாதி வேண்டாம் சொல்கிறீர்கள், அவர்கள் அந்த பெயர் மட்டும் போட்டு கொள்ளுங்கள். எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு , எல்லாரையும் இழிவா பேசுவது மிகவும் தவறு. நான் எவனுக்கும் தாழ்ந்தவன் இல்லை. என்னை விட எவனும் உயர்ந்த்வனும் இல்லை. முடிந்தது. எதுக்கு கம்பி காட்டுற கதை.
@ragaasuran77013 жыл бұрын
சிறப்பான தகவல்களை வழங்கியதற்கு நன்றி தோழர். வாழ்த்துக்கள்.
@SelvarajSumer3 жыл бұрын
வாழ்த்துகள். இதே போல இன்னும் விபரங்கள் வழங்கவும். நன்றி.
@sktarasanskt26223 жыл бұрын
வெல்லும் சொல் v super... மேதகு dr திரு மாவளவன் அவர்கள் &VCK &தமிழ் சார்பில் வாழ்த்துக்கள் வீரத்த மிழர்கள் சொல்கிறோம்
@rajmukes.k22223 жыл бұрын
உயிர்களின் தோற்றம் ( உருவானது) பற்றிய தெளிவு இருந்தால் சாதிய கட்டமைப்பின் சூழ்ச்சி புரிந்திடும் அனைவருக்கும்...
@360jaga3 жыл бұрын
இரட்டமலை சீனிவாசன் அவர்களை குறிப்பிடவே இல்லை ஏன்??
@Ansarali.19943 жыл бұрын
அவர்,,, தான் சுத்திரனாக இருப்பதையே பெருமையாக கருதி கொண்டார் 🙄🙄🙄
@vijayraman88503 жыл бұрын
Super
@Sabari_JT3 жыл бұрын
மேலும் இதுபோன்ற காணொளிகள் வரவேண்டும்
@Sangimalai903 жыл бұрын
ஒப்பீட்டளவில் நகர்ப்பகுதிகளில் நிலவும் சாதிய பாகுபாடு அற்ற சூழல் கிராமங்களில் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் சேரி என்றும் ஊர் என்றும் இன்றளவும் பிரிந்து தானே கிடைக்கிறது ?.... சம வாய்ப்பு அனைவருக்கும் அனைத்தும் வழங்கும்போது மட்டும்தான் சாதியின் தாக்கம் ஓரளவு குறைக்க முடியும்!
@mdjalex3 жыл бұрын
சாதீ அடிப்படையில் கிடைக்கும் சலுகை,சாதிச் சான்றிதழ் ஒழித்தால் மட்டுமே சாதீயத்தை களையமுடியும்.
இப்போது சாதியானது சாதி சான்றிதழ்கள் &அரசியல்வாதிகளாலே தான் வேர் ஊண்றுகிறது
@ArunAdithh6 ай бұрын
👎👎inu arivu vendum
@S.MUTHUMANICKAM19773 жыл бұрын
மிகச் சிறப்பான தெளிவாக உறை நன்றி ஐயா
@johnleojohnleo95333 жыл бұрын
Super Thalaiva👌👌👌👌👌 100% true
@ananthparams53213 жыл бұрын
The great legend Dr Ambedkar
@DineshKumar-di1ju2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👏🏻👑
@samuelraj92043 жыл бұрын
14.00 நிமிடம் முதல் தரும் தகவல்கள் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
@karthikeyanjeevan93693 жыл бұрын
சாதி என்பது ஒருவர் செய்யும் தொழிலால் வந்தது.இப்பொழுது இந்த காலத்தில் பல பேர் பலதொழில்களை செய்கின்றனர் சாதி இந்த காலத்து இளைஞர்களுக்கு தேவையில்லாதது. குடும்ப வருமானத்தை வைத்து இட ஒதுக்கீடுகள் அரசு வழங்கலாம்
@selvaji463 жыл бұрын
He spoke the sociological concept of caste thro ambedhkar. Super na
@porkaipandian83733 жыл бұрын
பல நாளைக்கு பின்னே உங்கள் பதிவை பார்க்கும் போது மகிழ்ச்சி
@sudhagarc16893 жыл бұрын
சிறப்பு தோழர் இது போல பல புத்தகத்தை விளக்கினால் நன்றாக இருக்கும்
@gbeardoff23633 жыл бұрын
Vera level speech🔥🔥🔥🔥
@ulagainesippavanbabuk23713 жыл бұрын
இதற்கு முன் ஜாதி மட்டுமே உள்ளாட்சி தேர்தலைத் தீர்மானித்தது தற்போது ஜாதியுடன், பணமுமம்,கோட்டரும் சேர்ந்து கொண்டு தீர்மானிக்கின்றது.இதை மாற்ற வேண்டுமெனில் வேறு ஏதாவது ஒன்றை விரைந்து செய்தால்தான் எதிர்கால சந்ததிகளை பாதுகாப்பாக வாழவைக்க முடியும்.
@chinnathambi90743 жыл бұрын
சாதிக்குல தெய்வக்கோவில்கள் ஒழிந்தால் சாதி ஒழியும்.
@kennedy1727 Жыл бұрын
Excellent definition about zaadhi dear brother👍👍👏
@Ragav_0033 жыл бұрын
Superb explanation bro 👌👌👌👌👌👌
@IVCSE3 жыл бұрын
2000 வருடத்திற்கு முன்பு சாதியே கெடையாது ப்ரோ சாதி தோன்றி தோராயமாக 800 அல்லது 805 வருடங்கள் தான் ஆகும்.
@தமிழ்வாழ்க-ஞ6ள3 жыл бұрын
இங்கு சாதி ஒழிப்பு என்பதே தன் சாதி தவிற பிற சாதிகளை ஒழிப்பதே..... சமுக நீதி வேண்டும்..... சாதி வாரி கணக்கெடுப்பை உடனே நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் ஏமாற்ற வேண்டாம் எங்கள் மக்களை
@mi2burudas2633 жыл бұрын
நல்ல கருத்து...
@lokesanms58292 жыл бұрын
Crystal clear content. Keep it up bro
@vignesh.m93383 жыл бұрын
அண்ணா சூப்பர் மாஸ் 👏👏👏👏👏👏👏👏👏 பெரியார், அம்பேத்கர், இந்த பெயரை கேட்ட உடனே யாருக்கு எல்லாம் 🔥🔥🔥🔥ஏரியுதோ அவன் தான் ஜாதி மத வெறியன் நீங்க வேனா இதை டிரை செஞ்சி பாருங்க இது 100%உண்மை இது எங்க தாத்தா தந்தை பெரியார் மண் இது அண்ணன் தொல் திருமா காலம் ஜெய்பீம் 💙💙💙
@miyakalifa28853 жыл бұрын
Super thalaiva
@rajmukes.k22223 жыл бұрын
நல்ல தகவல்..
@devaanbu24653 жыл бұрын
Arumayana pathivu nanba vazhthukal
@soundaryakirubarani2982 жыл бұрын
idhu epdi SC ,bc, mbc,oc apdinu maruchu present la caste epdi Mari irukkunu innoru vidio podunga bro plz👍❤️
@Hermit090 Жыл бұрын
Caste is based on subculture and clan. A clan who has been trade for 1000 years will always be same and a clan who has been a dacoit/ thief for same time will tend to follow the same even if they have education. That's how Britisher identifyed these clans and segregated them as clan/ caste. The ones who were racially intelligent were given prominent position in government and other were made as sepoy or soldiers in Britisher army. For an example.. there are many brain surgeons who are brahmins and many prisoners in jail who are Sc/St. Another example let's take Europe.. a British and French have same skin and follows Christianity but they are genetically different races..
@whoisthisguy23513 жыл бұрын
100^ very true speech sir 👏🙏
@balaji31893 жыл бұрын
Very nice explanation..thanks Vicky. We are in the stage to hear this topic.
@peace35523 жыл бұрын
Dai ol vuta kudhi Vicky .. Andra ku poi spread Pannu un periyara..... ❤️❤️❤️ Tamil nadu yemathi saapudringala.... Vekama ilaya naya.... Thu...... Idhukku unga veetla irukavangala , business ku anupi sapudalam..... ❤️❤️❤️❤️, Wat a cheap guy u n ur Periyar... Is , saathiya andrala olichingala ???.... First do it, ...
@devapandian37403 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி தோழர்,🔥🔥🔥
@decisionmaking19793 жыл бұрын
உன்மை சொன்னதற்க்கு நன்றி
@tinagaranlebrun65953 жыл бұрын
Arputham unmai 👌👌👌🙏🙏🙏🙏
@mridini3693 жыл бұрын
S ⭐Jai Bhim Political SignS 😇StarRootS Media ServiceS ⭐Celebrating TeacherS Day by Decording 😇 Dr Kalam Sir Political SignS & itS RootS 😇Dr Ambedkar & 😇Periyar INDIA 2020 2050 with YOUng Independent Media MindS WorkS
@maranmaran93053 жыл бұрын
அருமையான பதிவு
@elumalaim78563 жыл бұрын
Excellent Speech brother good interpretation about caste, now i subscribed your channel thanks brother.....!!!!
@rajaramp90083 жыл бұрын
நன்றி தம்பி
@anandhana5568 Жыл бұрын
Arumai nanbaa sirappu superb thanks 😊
@stalins81213 жыл бұрын
ஜெய்பீம் 🔥🔥🔥
@daamodharjn28363 жыл бұрын
Very informative speech I thank Dude Vicky for giving this inspiring speech and uploading this speech in KZbin
@selvaKumar-oo5fp3 жыл бұрын
இன்று பொருளாதாரம்,விஞ்ஞானம் வளர வளர மாற்றம் உருவாகிக் கொண்டுதான் உள்ளது முழுவதும் ஒழிய இன்னும் சில நூற்றாண்டாகும்
@MrSamlc123 жыл бұрын
Nice one Bro
@shandrowschivalrry22593 жыл бұрын
பூனூல் அணியும் உரிமை எல்லோருக்கும் உண்டு. பார்ப்பனர்கள் சூத்திரர்கள் என்று இரண்டு வர்ணங்களோ வர்கங்களோ தமிழினத்தில் கிடையாதுங்க. தமிழர்களின் இனம் ஜாதி மற்றும் பல பல எல்லாம் பிரிவினைவாதிகளால் உருவாக்கப்பட்டது தான். #*தமிழ்/ தமிழி / தமிழம் என்பது தான் பூர்வீக தமிழர்களின் சமயமும் தார்மீக அடையாளமும் ஆகும். 🌹🌹🌹💞🌹🌹🌹
@யாவரும்கேளிர்-ப3ந3 жыл бұрын
அண்ணா நீங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களை பற்றி பேச வேண்டும் 👍🙏
@kuttikarthi72673 жыл бұрын
நீங்கள் சொல்லும் சாதி தோற்றமும், பெண் கொடுமையும் எல்லா மதத்திலும் உள்ளது.
@grajendran482111 ай бұрын
நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!
@a.shanmugamarumugam83633 жыл бұрын
கீழை நாடுகளில் ஒருவரை ஒருவர் அவமதிப்பது பெருமளவில் காணப்படுகிறது.
@ksdavid34483 жыл бұрын
After long time dude vicky awesome
@manikandanb63103 жыл бұрын
Super speech bro
@mmmdass523 жыл бұрын
சிறப்பு ❤️❤️👍👍
@rashidmpt75883 жыл бұрын
Super ji
@arun.b2243 жыл бұрын
Good message
@Raja-em5tz3 жыл бұрын
Dalits tan real god I respect them ❤️
@chellapandi2027 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@moorthipalanisamy99163 жыл бұрын
Super information
@balajeyakumar25313 жыл бұрын
அருமை அண்ணா.
@shanmuthu58393 жыл бұрын
The Radical in Ambedkar critical reflection book padichinga pola vazhthukal ♥️♥️♥️ bro
@UDAYA143 жыл бұрын
super brother nantri
@insanlearningstyle82523 жыл бұрын
தமிழ் தேசியம் எங்கள் அண்ணன் சீமான் அண்ணனுடைய பொண்டாட்டி பாவாடைக்கு கீழே தான் தமிழ் தேசியமும் தமிழ் ஈழமும் அமைப்போம் நாம் பிடுங்கின தமிழர் சாமானில் உள்ள முடியை பிடுங்கிய தமிழர் நாம் தமிழர்
@இராஜ.வெற்றிவேலன்3 жыл бұрын
மிகச் சிறந்த தகவல் நன்றி அண்ணா
@balajiprasad9523 жыл бұрын
அப்படியே 12 வயசு பொண்ண 40 வயசு ஏற்கனவே 3 பொண்டாட்டி இருக்கும் ஆம்பளைக்கு கல்யாணம் பண்ணி வச்ச அரேபிய மத பழக்க வழக்கங்களை பத்தி பேசு dude
@முரட்டுத்தமிழன்டா-ட7ய3 жыл бұрын
பெரியாரும் அப்படித்தான் செய்தார் என்று சொல்ல வருகிறீர்களா.?
@balajiprasad9523 жыл бұрын
@@முரட்டுத்தமிழன்டா-ட7ய திரு ஈ வே ரா மணியம்மையை திருமணம் செய்தபோது மணியம்மைக்கு 31 வயது...அது குழந்தை திருமணம் அல்ல... நான் சொல்ல வந்தது ஹாஜாகனி எனும் பேராசிரியராக இருக்கும் ஒருவர் பெண் பூப்பெய்தினாலே போதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று தன் மத கோட்பாட்டுக்கு வக்காலத்து வாங்கி 2021 ல் ஒரு பேட்டி கொடுக்கிறார்... ஹிந்து மதம் flexible ...எவ்வளவு தவறுகள் இருந்தாலும் திருத்தி கொள்ள முடியும்.... அதனால்தான் 'சதி' இப்போது இல்லை... ஆனால் தன் கொள்கைகளை முரட்டுத்தனமாக திணிக்கும் மதங்களை இவர்கள் விமர்சனம் செய்யாததோடு மட்டும் அல்ல.... தூக்கி கொண்டாடவும் செய்கிறார்கள்
@t.k.m.83253 жыл бұрын
ஆச்சர்யம் ஆனால் உண்மை.
@bkd636 Жыл бұрын
Namma naadu intha Video la irukura Maari irukuthu Athavathu Naa solla varuvathu Avaraku pinnadi Irukum Karupu ulagam pondru 💯🙃
நல்ல விளக்கம் Bro.. சாதியை பற்றிய தெளிவான உறை... அப்படியே அந்த.. அக்னி புராணம்.. Atha pathi oru video podunga.. Illa athu fake ahh...
@sankarnath66633 жыл бұрын
அம்பேத்கார் சூத்த மட்டும் தான் இவங்க பிடிச்சு தொங்குவாங்க
@gunasaranmedia48803 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@srinivascoconut7537 ай бұрын
Sharma is title information Brahmins, Varma is for Kshatriyas, Gupta for Vaishyas & Dasa for Sudras
@vigneshdeepa90554 ай бұрын
ஐயா வணக்கம் நான் நன்றி ... நான் சாதி ஒழிப்பே சமூக விடுதலை என்னும் தலைப்பில் ஆய்வு கட்டுரை எழுதுகின்றேன். நீங்கள் கூறிய ஆய்வின் புத்தகம் பெயர் வேண்டும்.. நன்றிகள் பல.
@existensistrubczthentruscatt3 жыл бұрын
Thanks for clarifying my doubts..
@p6093 жыл бұрын
அருமையா விளக்கம் வாழ்த்துக்கள் தோழர்
@silambarasankathirvel89223 жыл бұрын
Hi Anna, avaru eluthuna antha katurai kedaikuma ???
@PavanKalyan-fd8pb3 жыл бұрын
Yes
@balandte70013 жыл бұрын
ஜெய் பீம் 🙏 வாழ்க வளமுடன்
@purushothaman.rpugal60943 жыл бұрын
👌👌👌👌
@balatrack3 жыл бұрын
5:05-5:11 அடிபடை பண்பாட்டு ஒற்றுமைக்கும் ..... சாதிக்கும் என்ன சம்பந்தம்..... பண்பாட்டு ஒற்றுமை என்ன ???? எல்லாம் தெளிவாக இருந்தாலும் இவற்றில் சுதப்பல் இருக்கே.... விளக்கம் தாருங்கள்
@MindRelaxing-d7f Жыл бұрын
Marriage system olinthal jaathi olium....true....
@cdhanasekaran52393 жыл бұрын
Nandraga thelivu panneergal. Nanri.
@mmkcivil3 жыл бұрын
Super brother
@arthikannan78522 жыл бұрын
Hello Annan 🤗... What is their opinion on the premise of the law of conversion at present Annan......