சேத்துக்குளி கோவிந்தனின் வீடு...! வீரப்பனுக்கு படிக்க எழுத கற்று தந்த ஆசிரியர்..! நேரடி கட்சிகள்.

  Рет қаралды 191,238

Shiva media

Shiva media

Күн бұрын

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை பெற இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
CONTACT : 9443427327
Whats App Number : 9443427327
விலை : வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 4 (448+32 வண்ணப் படங்களுடன் ) விலை : ₹500/-
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களின் விலை மொத்தம் 2000 + 100 (அஞ்சல் செலவு) ,
தள்ளுபடி 20% போக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ₹1700/- (தமிழ்நாடு மாநிலத்துக்குள் அஞ்சல் செலவு இல்லை , வெளி மாநிலங்கள் எனில் ₹50/- சேர்த்து அனுபவும் )
புத்தகத்தை வாங்க விரும்புவோர் பணத்தை
செல்லுதவேண்டிய வங்கிகணக்கு விவரம் :
G-pay numper :-9443427327
UPI ID :- nakkheeransiva@okicici
Bank Account
P.Sivasubramaniam,
Attur branch
City Union Bank,
A/C-238001000926852.
IFSCode-CIUB0000238.
MICR code 505054002.
இந்தக் கணக்கில்பணத்தை செலுத்தவும்.
கணக்கில் பணம் சேர்ந்த ரெசிப்ட் மற்றும் உங்கள் முகவரியை வாட்ஸ் அப் மூலம் இந்த எண்ணுக்கு (9443427327)அனுப்பவும்.
இன்றே உங்களுக்கு நூல் புரோபோசனால் கொரியர்(Professional Courier) மூலம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரிக்கு புரோபோசனால் கொரியர்(Professional Courier) வசதி இல்லையென்றால் இந்தியன் தபால் துறை மூலம் Registered Parcel ஆக அனுப்பப்படும்.
V.P.P வசதியும் உண்டு.
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 (வீரப்பனின் ஆரம்ப கால வரலாறு) , வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 ,வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3 ( கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலும் பின்னணியும் ) இப்பொது Amazon Kindle இணைய வழி புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது . இணைய வழியாக புத்தகத்தை படிக்க விரும்புவோர் Amazon Kindleல் புத்தகத்தை வாங்கலாம் .(அச்சு புத்தகம் இல்லை
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/...

Пікірлер: 223
@karthikpsn1540
@karthikpsn1540 2 жыл бұрын
சிவா அண்ணா உங்கள் பேச்சில் மட்டும் தான் உண்மை தெரிகிறது. வீரப்பன் ஜயா வரலாறு கூற உங்களுக்கு தான் உரிமை உண்டு
@kalyanikalyani2383
@kalyanikalyani2383 2 жыл бұрын
சார் நீங்க. பீனீக்ஸ் பறவை மாதிரி எவ்வளவு தடவை உங்களை எழ விடாமல் எதிரிகள் முடக்கினாலும் விடாமுயற்ச்சி கடுமையான. உழைப்பு முன் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டடும் வாழ்த்துக்கள்.....🙏🙏
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 жыл бұрын
சிவாஅண்ணன்சொல்வதை கேட்கும் போது நாமும் செக்கப் பாடி சென்ற உணர்வு ஏற்படுகிறது
@guruguru4574
@guruguru4574 2 жыл бұрын
சூப்பர் அண்ணா நா குறவர் இனத்தை சேர்ந்தவன் எங்கள் குல தொழில் கூடை முடிதல் விவசாயம் நன்றாக எடுத்து சொன்னிர்கள். அய்யா வீரப்பானர் க்கு பாடம் சொல்லி கொடத்தவர் குறவர் என்பதில் மிகவும் பெருமையபடுகிறேன்
@nakkheeransiva
@nakkheeransiva 2 жыл бұрын
நாடோடி வாழும் குடிகளுக்குத்தான் அதிகமான விவரங்கள் தெரியும். அந்த வகையில், வணிகத்துக்காக உலகையே சுற்றிவரும் மக்களும் ஆசிரியர்களே.
@NTKworld1-g1
@NTKworld1-g1 Ай бұрын
நீ யார் உன் தொழில் என்ன என்றே தெரியவில்லை. முதன் முதலில் வேட்டையாடி முதன் முதலாக உழவு செய்தது தெரியவில்லை. ஏன் மானத்தை வாங்கிக்கிற
@srihima6156
@srihima6156 2 жыл бұрын
கரோனா காலகட்டத்தில் நீங்கள் வெளியிட்ட வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் அனைத்து புத்தகங்களையும் படித்தேன் படுத்த இடத்தை இந்த வீடியோ பதிவில் பார்ப்பது போலிருந்தது அப்போது படிக்கும்போதே பாதைகள் ஒத்தையடி யாக இருந்ததாகவே நினைத்துப் படித்துக்கொண்டிருந்தேன் நன்றி
@தமிழன்-த6ழ
@தமிழன்-த6ழ 2 жыл бұрын
அருமையான வீடியோ அண்ணா இதல்லாம் பாக்கும் போது அழுகே வருது😭
@சிவாநித்தி
@சிவாநித்தி 2 жыл бұрын
அண்ணா வீரப்பனின் இறுதி நிமிடங்கள் நடந்த இடத்தில் காணொளி ஒன்றை எடுத்து போடுங்க
@nakkheeransiva
@nakkheeransiva 2 жыл бұрын
விரைவில்..
@VINOTHKUMAR-pf5sb
@VINOTHKUMAR-pf5sb 2 жыл бұрын
@@nakkheeransiva bro kandippa Naanum paakkanum bro...Naanum Dharmapuri tha bro video edukkum pothu sollunga bro Naanum varen
@Shahulhameeth
@Shahulhameeth 2 жыл бұрын
@@nakkheeransiva தங்கான் வீடு
@manimanikandan9425
@manimanikandan9425 2 жыл бұрын
நன்றி!!!
@5keerthana
@5keerthana 2 жыл бұрын
@@nakkheeransiva video pottina police bendu eduthurum.
@youngbloodtn-40--
@youngbloodtn-40-- 2 жыл бұрын
சிவா அண்ணே இப்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏🙏
@wilsselvaraj3372
@wilsselvaraj3372 2 жыл бұрын
இந்த கள விளக்கம் அருமை தோழர் மணப்பாறையிலிருந்து வில்சன்
@palagurupala1636
@palagurupala1636 2 жыл бұрын
சிவா அண்ணா உங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன் அண்ணா உங்களை ஐடிய தொடர்ந்து தொடர்ந்து தேடி வந்து சேர்ந்த
@prasannasangetha7280
@prasannasangetha7280 2 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு வேகு நாள் ஆகிறது.... மகிழ்ச்சி😊
@physicsacadamy243
@physicsacadamy243 2 жыл бұрын
அருமை...இதைப்போல நிறைய இடங்களை காட்டுங்கள்...உங்களால் மட்டுமே உண்மையான இடங்களை காட்டமுடியும்....நன்றி சிவா அண்ணா
@gopijayaram1442
@gopijayaram1442 2 жыл бұрын
அண்ணன் உங்களின் திட்டமிடல் எந்த வீடியோவை அனைவரும் ரசித்து பார்ப்பார்கள் என்ற யோசனை செய்து பதிவிடுவது மிகவும் வியக்க வைக்கிறது
@arulmurugan8006
@arulmurugan8006 2 жыл бұрын
ஹய்யோ செம 👌 👌 👌 சூப்பர் திரு.சிவா சார்... எதிர்பாராத வீடியோ அருமை 👏👏👏
@dheerannaturals8684
@dheerannaturals8684 2 жыл бұрын
அண்ணா மீண்டும் மீண்டும் உண்மைகளை உரக்க சொல்லும் நீங்கள்....என் ஆருயிர் அண்ணண் தான்...
@AnbuARohit
@AnbuARohit 2 жыл бұрын
இந்த வீடியோ நான் இப்போது டைம் இரவு 1.11 பார்த்து கொண்டு இருக்கிறேன் ஏனென்றால் சேத்துக்குளி கோவிந்தன் அவர்கள் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர் வீரம் என் உயிரில் கலந்திருக்கிறது வீரப்பனார் சேத்துக்குளியார் வழியில் நானும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை என் உயிர் வீரத்தால் வீழ்வது எனக்கு பெருமை தான் நன்றி சிவா சார் இது போன்ற வரலாற்றை உங்களை தவிர வேறு யாராலும் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது...
@premaprem5482
@premaprem5482 2 жыл бұрын
வீரப்பனாருக்கு ஒரு சிலை வைக்க ஏற்பாடு செய்யுங்கள் அண்ணா...... அருமை அருமை அருமை...... அடுத்த வீடியோ க்கு காத்திருக்கிறேன் அண்ணா
@palio470
@palio470 2 жыл бұрын
காசு நீ குடுப்பியா....
@premaprem5482
@premaprem5482 2 жыл бұрын
@@palio470 என்னால் முடிந்த வரை அனுப்பி வைப்பேன்.......... என் தலைவனுக்காக........ ஏற்பாடு செய்யுங்கள்........
@prem91
@prem91 2 жыл бұрын
சிவா வீரப்பன் அய்யாவின் இறுதி சடங்கு மற்றும் அவர் சுட்டு கொல்லபட்ட போது மூவரின் உடல் அவர்களின் புகைப்படம் ஆகியவை உங்களிடம் இருக்கும் போட்டோக்களை பதிவிடவும்
@prakashrajendran6817
@prakashrajendran6817 2 жыл бұрын
சிவசுப்பிரமணியன் அண்ணன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகத்தின் நான்காம் பாகத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகச்சிறப்பான படங்கள் புத்தகத்தினுள் இருக்கின்றது வாங்கி படியுங்கள் சகோ...
@MRBS-uu5bt
@MRBS-uu5bt 2 жыл бұрын
நன்றி ஐயா
@k.v.22-61
@k.v.22-61 2 жыл бұрын
மாத்துபரி கல்லட்டை போன்ற சொற்களுக்கான பொருள் விளக்கம் தந்தது அருமை. சத்தியமங்கலம் வனம் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. சத்தியமங்கலம் வனம் பற்றி ஒரு காணொளி போடவும்
@deepanthomas7815
@deepanthomas7815 Жыл бұрын
வீரப்பன் ஐயா மற்றும் அவர்கள் கூட்டாளிகள் இறுதிகட்டத்தில் காவல்துறை சூழ்ச்சியில் பிடிபட்ட பின் அனுபவித்த சித்தரவாதைகள் பற்றிய நீங்கள் ஆய்வு செய்ததில் கிடைத்த விபரங்களை பகிருங்கள் அண்ணா
@shanmugampmk7769
@shanmugampmk7769 2 жыл бұрын
அடுத்த வாரம் நண்பர்களோடு செங்கப்பாடி செல்கிறோம்
@srinu-oi9xh
@srinu-oi9xh 2 жыл бұрын
Shivam media Siva Subramanyam sir good afternoon my Shrinivas from Telangana
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
வீரப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து அதை அனைத்து தியேட்டர்களிலும் அனைத்து தியேட்டர்களிலும் கிரீடம் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த படத்தை நீங்களே இயக்க வேண்டும் 👍👍
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 2 жыл бұрын
அண்ணா வாரம் ஒருமுறையாவது முகத்தை காட்டுங்கள்.மகிழ்ச்சி
@ruthravel9701
@ruthravel9701 2 жыл бұрын
Super sir👌👌👌
@parthiban.v6010
@parthiban.v6010 2 жыл бұрын
சூப்பர் அண்ணா இனிதே தொடங்கட்டும் உங்கள் பயணம் 👍👍👍👍
@RameshKumar-rn2pt
@RameshKumar-rn2pt 2 жыл бұрын
மிகவும் சிறப்பு சிவா அண்ணா உங்களால் மட்டுமே இந்த வரலாற்றுப் பதிவுகளை மிகவும் துல்லியமாக சொல்ல முடியும்
@veluchamykr3988
@veluchamykr3988 2 жыл бұрын
சிவா சார் வணக்கம்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்....
@TheAbiEbi
@TheAbiEbi 2 жыл бұрын
This is Hard work Sir Great historical representation
@ananthdhanya9988
@ananthdhanya9988 2 ай бұрын
My inspiration on my செத்துக்குளி கோவிந்தன் அண்ணா❤
@arulsekar2065
@arulsekar2065 2 жыл бұрын
எளிமையின் சிகரம் சிவா அண்ணன்
@arathuaasini512
@arathuaasini512 2 жыл бұрын
அருமை அண்ணா
@karuppu0715
@karuppu0715 2 жыл бұрын
Wonderful
@muruganjana5645
@muruganjana5645 2 жыл бұрын
I am from Erode kavindapadi
@alagualagu5239
@alagualagu5239 2 жыл бұрын
அண்ணா மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@rameshmanicse8009
@rameshmanicse8009 2 жыл бұрын
நாளை ஞாயிறு பதிவு போடுங்க அண்ணா......
@ganeshan3199
@ganeshan3199 2 жыл бұрын
வணக்காம் சிவா ஷர்
@duraisamy2865
@duraisamy2865 2 жыл бұрын
Anna 💐 🙏 💐 🙏 💐 🙏 💐
@purushothamanjps3919
@purushothamanjps3919 2 жыл бұрын
வீரத்தை.. எடுத்து.. சொன்ன.. உங்களுக்கு.. நன்றி.. நீங்கள்.. எப்போதும்.. மகிழ்ச்சி யாக.... வாழ.. வேண்டும்
@ramasubramanian7558
@ramasubramanian7558 2 жыл бұрын
Amazing vedeo Siva sir SETHUGULI GOVINTHAN IS LION KING Nandre siva sir
@karthikbharath6253
@karthikbharath6253 2 жыл бұрын
Sir welcome sir..... Always i respect your's honest.... God bless you sir... .
@vela3023
@vela3023 2 жыл бұрын
Anna is back am happy
@prajwalraj9931
@prajwalraj9931 2 жыл бұрын
super Shiva sir 🙏
@sivaraj6581
@sivaraj6581 2 жыл бұрын
சூப்பர் அருமை
@RemyMosesfilmmaker
@RemyMosesfilmmaker 2 жыл бұрын
good video shiva anna..ithe pola niraya veerapan related places video va kaatina nalla irukum
@prabhur9659
@prabhur9659 2 жыл бұрын
Welcome Shiva media 🙏👍
@vijaykumar-jl1md
@vijaykumar-jl1md 2 жыл бұрын
Good information sir Happy to see this places ♥️🙏
@prakashc8314
@prakashc8314 2 жыл бұрын
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள், வணக்கம் 🙏🙏🙏🙏
@arokiaraja8884
@arokiaraja8884 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏💕💕💕
@sarathid9497
@sarathid9497 2 жыл бұрын
Congratulations brother 👏
@Muniswarannn
@Muniswarannn 2 жыл бұрын
Happy to hear ur voice after long time sir.god bless for your work
@arokiaraja8884
@arokiaraja8884 2 жыл бұрын
Siva sir முயற்சிக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@bharathasvin4643
@bharathasvin4643 2 жыл бұрын
உங்களுடைய உழைப்பிற்கு நன்றி
@gladstoneb879
@gladstoneb879 2 ай бұрын
Wonderful effort by Siva sir. Keep exploring the true story about Veerappan and his compaians.😊
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 жыл бұрын
THANKS SHIVAMEDIA 🙏 I LOVE SHIVANNA 🙏
@dhanasekarsubramaniam1365
@dhanasekarsubramaniam1365 2 жыл бұрын
நல்ல முயற்சி
@murugavelnaga8093
@murugavelnaga8093 2 жыл бұрын
Welcome sir 🙏
@purushothamanjps3919
@purushothamanjps3919 Жыл бұрын
அருமையான பதிவு👍👍👍
@Suriyah10
@Suriyah10 2 жыл бұрын
நன்றி, தங்களின் புகழ் ஓங்குக 🙏
@nandakumar7034
@nandakumar7034 2 жыл бұрын
Siva sit you are a gentle man sit
@saravanasaravana8398
@saravanasaravana8398 2 жыл бұрын
முதலில்🙏🙏🙏அண்ணா 10 மாதம்ஆச்சு உங்கள் குரல் | நம்ம மீடியாவை பார்தது நன்றாக இருக்கிறீர்களாகுடும்பம் நன்றாக இருக்கிறார்களா🙏🙏🙏திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்பது மாதிரி நம்ம மீடியா இல்லாமல் எனக்கு வேற பார்க்கவிருப்பமில்லை இன்று பார்த்தபிறகுதான். மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை இனி பட்டைய கிளப்பும் தொடரட்டும் உங்கள் பயணம்👍👍👍👍🙏🙏🙏
@nakkheeransiva
@nakkheeransiva 2 жыл бұрын
எல்லோரும் நலமே நண்பரே...
@happytv7740
@happytv7740 2 жыл бұрын
Nice vedio
@iyappana7662
@iyappana7662 2 жыл бұрын
Vanakkam Anna 🙏❤️
@ajithmoni9961
@ajithmoni9961 2 жыл бұрын
Anna super anna ...kaliyakavilain
@KNKRADAN
@KNKRADAN 2 жыл бұрын
குருநாதர் புகைப்படம் எடுத்து போடுங்க
@balajiprabhuv559
@balajiprabhuv559 2 жыл бұрын
பாலாறு சம்பவம் நடந்த இடம், அதை வீரப்பன் செயல்படுத்திய இடம், பதிவாக போடுங்கள், Req @shiva media
@davidsharma7128
@davidsharma7128 2 жыл бұрын
Sir very long time coming 🤝🤝🤝💐💐💐
@guruj4603
@guruj4603 2 жыл бұрын
sooooooooooporoo soooopor
@saravanankumar190
@saravanankumar190 2 жыл бұрын
நன்றி சார்
@srinivasanpandurangan1625
@srinivasanpandurangan1625 2 жыл бұрын
Good Anna 👌👍
@kathirvelk6703
@kathirvelk6703 2 жыл бұрын
அருமை சிவா 👍அண்ணா
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
மிகப்பெரிய ஒரு திரைக்கதையை உருவாக்கி மாவீரன் வீரப்பன் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க வேண்டும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் 👍👍
@NestleMagi
@NestleMagi 9 ай бұрын
அண்ணா குரல் வளம் அருமை
@nagarajanrajesh8499
@nagarajanrajesh8499 2 жыл бұрын
Dear anna, explanations given to local terms and sandal tree growing pattern in previous video is superb.
@balusviews4966
@balusviews4966 2 жыл бұрын
உண்மையான வீடியோ அண்ணா
@venkitapathyn3679
@venkitapathyn3679 2 жыл бұрын
Mr. Shiva beautifully explained the beautiful important place. Thank you 😊
@nrajarajanraja4464
@nrajarajanraja4464 2 жыл бұрын
வீரப்பன் பெயரில் வாழ்வு பெற்றவரில் நீரும் ஒருவர் தானே... நேர்மையாளரே
@Vpf4742
@Vpf4742 2 жыл бұрын
Superb Anna
@gowthamgopi397
@gowthamgopi397 2 жыл бұрын
🌹🌹🌹 Siva Anna neega epuma vara level super Anna nandri Anna 🌹🌹🌹
@vetritamiz1930
@vetritamiz1930 2 жыл бұрын
Super analysis of sir
@ragupathi408
@ragupathi408 2 жыл бұрын
Sir, super
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 8 ай бұрын
வெளிநாட்டினர் அழகான பூச்செடிகள் வளர்த்து வீடுகட்டிவாழுறாங்க இங்கு கருவேலமரம்தான் உள்ளது சாலைகள் நலமாக இருக்கவேண்டும்
@jeevaraj1131
@jeevaraj1131 2 жыл бұрын
Siva anna perarivalan vituthalai kurithu oru video potungal....
@SaravanSaravandevi
@SaravanSaravandevi 5 ай бұрын
Thank-you sir.
@malars9961
@malars9961 2 жыл бұрын
Super true explanation for Veerappan background story Mr.Siva sir. Congratulations. Continue to your work .
@shivamedia2591
@shivamedia2591 2 жыл бұрын
Thank you very much
@prakesh718
@prakesh718 2 жыл бұрын
Sir நன்றி ga
@jeyakumar8500
@jeyakumar8500 2 жыл бұрын
Super seva anna
@omprakasha5947
@omprakasha5947 2 жыл бұрын
Nallapathhivu
@gopim2992
@gopim2992 2 жыл бұрын
Arumai 🙏🙏🙏
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 4 ай бұрын
❤❤I miss you ayya veerappn nr Shiva Anna s goveda anna❤
@nagapoosanam6867
@nagapoosanam6867 2 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா..
@basheerparambath2270
@basheerparambath2270 2 жыл бұрын
சிவா அண்ணா வெள்ளிதிருப்பூர் போலீஸ் ஸ்டேஷன் வீரப்பன் தாக்குதல் பற்றி ஓரு நேரடி காட்சி வீடியோ போடவும். நான் அந்த ஊரில் 6 முதல் 8 வரே (ஆலம்பாளையம்) 1972 டு 1975 படித்தேன்.
@priyakutty1442
@priyakutty1442 2 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@gokulakrishnank9967
@gokulakrishnank9967 2 жыл бұрын
தூள் சூப்பர் பா
@scarletpimpernel9693
@scarletpimpernel9693 2 жыл бұрын
Sethukuli kovinthan is an real king maker
@p.manikandantcms7210
@p.manikandantcms7210 2 жыл бұрын
👌👌👌
@tamilvenba5495
@tamilvenba5495 2 жыл бұрын
தங்கான் வீட்டுப் பகுதியில் ஒரு பதிவு போடுங்க சார்
@sureshthangavel7986
@sureshthangavel7986 2 жыл бұрын
Anna super
@info7tamil
@info7tamil 2 жыл бұрын
அண்ணனின் இயல்பு குரல் மிஸ்ஸிங் ஜலதோசம் போல உடல் நிலையில் கவனம் அண்ணா
@destroyer4967
@destroyer4967 2 жыл бұрын
Dei views picha jaadhi pathi poi video podra potta punda
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН