தண்ணீர் ஓட்டமும், பலத்து காற்றும், நான் பேசிய ஒலியை மீறி பதிவாகியுள்ளது. பார்வையாளர்கள் இதை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@Dopamine._.692 жыл бұрын
Not a big deal
@sksuresh62402 жыл бұрын
ஒலி அருமையாக பதிவாகியுள்ளது சார்
@swaroopns32582 жыл бұрын
I heard only ur words,
@Bharathi-xs3ps2 жыл бұрын
அந்த தண்ணீர் ஓசையை விட உங்களது வெண்கல குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@selvaraj-yc1ru2 жыл бұрын
Magnetic voice sir
@RemyMosesfilmmaker2 жыл бұрын
சிவா அண்ணா.. நீங்கள் இவ்வாறு நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று எங்களுக்கு விவரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. சிலர் புகைப்படங்களை இட்டு சொல்வார்கள் ஆனால் நீங்கள் நேரடியாக இடத்திற்கே சென்று விவரிக்கின்றீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு எத்தகைய நன்றி சொன்னாலும் தகாது
@CatholicChristianTV2 жыл бұрын
வீரப்பன் வீரத்திற்கு அப்பன்.
@m.s.pandian.m.s.pandian.23542 жыл бұрын
சந்தர்ப்ப சூழ்நிலையே தவிர தன் சுயநலத்திற்காக வீரப்பன் வாழவில்லை என்பதற்கு இந்த நிகழ்வு நல்ல உதாரணம்.
என் அப்பா தான் பரமசிவம். என் அப்பாவின் புகைப்படம் யாரிடமாவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் 🙏🙏🙏
@jathujs92672 ай бұрын
உன் அப்பன் பரமசிவம் சரியான காமகொடூரனா இருப்பான் போலயே😂😂
@nandakumar70342 жыл бұрын
legend journalist an tamil media, hatt, s of yousir, l am big fan for you sir
@janarthananr94732 жыл бұрын
Only one man show.... True channel....
@sivaramakrishnanr59602 жыл бұрын
இந்த அழகான காட்டு பார்க்க வேண்டும் என்று மிக ஆவலாக உள்ளது . இயற்கையான எழில் கொஞ்சும் இடம் .
@arokiaraja88842 жыл бұрын
நேரடி காட்சி அருமை. சிவசுப்பிரமணியம் Sir, அவர்களின் உழைப்பிற்கு நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕.
@shanmugampmk77692 жыл бұрын
சிவா சார் மாவீரன் வீரப்பனாரின் பற்றிய தங்களின் பதிவு ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது
@kumaravelp1342 жыл бұрын
சிவா சார்.. உங்கள் அனைத்து புத்தகங்களையும் வாங்கி படித்து விட்டேன்....எழுத்தாளுமை உங்களுக்கு செறிவாக...நடை அருமையாக உள்ளது
@karthikconstructionandipat51022 жыл бұрын
Bro book rate sollunga
@loganathanponnusamy63022 жыл бұрын
@@karthikconstructionandipat5102 1700 (including discount) + courier charges extra if need to send outside Tamilnadu. No courier charges within Tamilnadu. I bought all four books 3 days back.
@velravirvelravi89762 жыл бұрын
அந்த இடத்துக்கே எங்களைக்கூட்டிச்சென்றதற்கு நன்றியும் வாழ்த்துகளும் வணக்கங்களும் 🙏
@Ajithkumar_11122 жыл бұрын
ஆவலுடன் காத்திருந்த தருணம்....
@youngbloodtn-40--2 жыл бұрын
சிவா அண்ணே இனிய காலை வணக்கம். புதிய பதிவுக்கு நன்றி🙏💕🙏💕
@jayachandiran352 жыл бұрын
பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை மிக அருமையாக தொகுத்து வழங்கினீர்கள். பேச்சொலி நன்றாகவே பதிவாகியுள்ளது. ஒரு அறையில் இருந்து சொல்வதைவிட சம்பவம் நடந்த இடத்திற்கே நேரடியாக சென்று விவரிப்பது, என்றோ நடந்த சம்பவம் இப்போது எங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்தளவிற்கு இயற்கை காடு சார்ந்த இடங்களும், தாங்கள் விவரிக்கும் விதமும் சம்பவங்களை உயிர்ப்பிக்கும் விதமாக உள்ளது. நன்றி அண்ணா 🙏
@kumaravelp1342 жыл бұрын
இந்த மாதிரி வீடியோக்கள் அருமையாக உள்ளது.. நாங்களும் அங்கே செல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது.. வீரப்பனின் வீடியோக்கள் அப்படியே பதிவேற்றினால் நன்றாக இருக்கும்..
@sumathitailor78292 жыл бұрын
அண்ணா உங்களது ஞாபக திறன் மிக பிரமாதம் அத்தனை இடங்களிலும் ஆட்களின் பெயர்கலையும் குறிப்பிட்டு கூறும் விதம் எம்மை மெய்சிலிர்க்க செய்திருக்க அண்ணா வாழ்த்துக்கள் நன்றி
@dhanasekarana40652 жыл бұрын
இந்த வீடியோ மிக அருமை அண்ணா 👍👍
@2277-d3r2 жыл бұрын
சிறப்பான பதிவு ... இந்த வீடியோவிற்கு கையோடு Rights வாங்கிவிடவும் ... கோகுல் கோவை .
@salihsali1142 Жыл бұрын
ശിവ അണ്ണാ ഞാൻ വീരപ്പൻ അയ്യയുടെ വലിയ ആരാധകൻ ആണ് നിങ്ങളുടെ വീഡിയോസ് എല്ലാം സൂപ്പർ ആണ് ❤..
@nandagopalkrishnan3342 жыл бұрын
அண்ணா தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தும்கள் காட்டுப்பகுதி வீரப்பன் கடைசியாக இருந்த பகுதி குறித்து ஒரு சிறப்பு வீடியோ போடுங்கள்...அங்கே உள்ள காடுகளையும், மக்கள் , கிராமம் ஆகியவற்றை காண மிக ஆர்வமாக உள்ளது...
@kavithapandiyan87232 жыл бұрын
எனது சொந்த ஊர் அந்தியூர்... எங்கள் பகுதிகளை உலகமே அறிய செய்த சிவா அண்ணன் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி கலந்த வணக்கங்கள்....
@karthivk7372 жыл бұрын
அந்தியூர் பகுதியில் அண்ணன் வீரப்பன் அன்புராஜ் அவர்கள் கடை வைத்திருக்கிறார் என தெரியும் அதன் விலாசம் உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் கூறவும்
@dva-123 Жыл бұрын
@@karthivk737தேர் வீதியில் ஐந்தினை ஆர்கனிக்...என்ற பெயரில் உள்ளது... நானும் அந்தியூர் தான் பா
@ramakrishnanpitchai13062 жыл бұрын
பத்திரிக்கையாளர் திரு.சிவசுப்பிரமணியன் ஓய்வறியாத கடின உழைப்பாளர் என்பதை இப்பதிவின் மூலமாக உணரமுடிகிறது.அவரது பணி தொடர்ந்து சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்.
@kraghuraghu62632 жыл бұрын
சூப்பர். சிவா அண்ணா. நன்றி!
@gokulnewskumar69602 жыл бұрын
செமய இருக்கு உண்மைய் ஸ்டோரிய்soo good so supper
@AnbuARohit2 жыл бұрын
இப்போவே பார்க்க பயம் வருதே வீரப்பனாரின் கால கட்டத்தில் நினைத்து பார்க்க வே பயம் பயங்கரமா வருதே...
@saravanank6102 жыл бұрын
அருமை 💞💞💞
@அபுல்ஹசன்முகமது2 жыл бұрын
அருமை தெளவான விளக்கம் sir
@sujithrascreations5632 жыл бұрын
Sir, வணக்கம். நாங்கள் செங்கப்பாடி தான். First time unga video parkiren. Iam a new subscriber for your channel
@shivamedia25912 жыл бұрын
Keep supporting.
@KalaiSelvi-hl8dn2 жыл бұрын
The way you convey the message is very nice.
@SekarSekar-dh8jt2 жыл бұрын
அண்ணா வணக்கம் வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூல்கள் வந்து சேர்ந்தது ...சின்ன சந்தேகம் இருந்துச்சு ங்ண்ணா ..உங்களோட வீடியோக்கள் பார்க்கும் போது இருந்த சுவாரசியம் இருந்தது ..அந்த சுவாரசியம் நூல்களை படிக்கும்போது இருக்குமா ன்னு ..ஆனால் படிக்க படிக்க அருமையாக இருக்குங் ண்ணா.... நன்றி நன்றி ...ங்ண்ணா
@murugesanguru45692 жыл бұрын
சிவா சார் மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@pnrao312 жыл бұрын
உங்களின் எல்லா பகிர்வும் அருமையான தகவல்கள் உள்ளடக்கிய பகிர்வுகள்...😍🤗🤗
@sathishsathishkumar48302 жыл бұрын
சிவா அண்ணா மிக்க நன்றி மாவீரன் வீரப்பானரின் சந்தன காடுகளின் இயற்கை அழகை உங்களால் பார்க்க முடிகிறது மிக்க மகிழ்ச்சி அண்ணா சோறாகமாடுவு அந்த நிகழ்வு எப்படி என்று நீங்கள் பதிவிடும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏
@srinu-oi9xh2 жыл бұрын
Good morning Siva media thank you sir
@saravananthirunavukkarasu99842 жыл бұрын
அருமை யான பதிவு. நன்றி
@gokulakrishnank99672 жыл бұрын
ஆயிரம் கதை கேட்கலாம் ஆனால் இது போன்ற இயற்கை அமைப்புகளை எங்களால் பார்க்க முடியாது
@venkitapathyn36792 жыл бұрын
Super 👌 sceneries Mr. Shiva plus your thrilling narration..enjoyed!
@malars99612 жыл бұрын
Super sir for your verrappan story background.
@ramasubramanian75582 жыл бұрын
Siva sir Paramasivam turn explain very very super this location is very beautiful sir appuram antha sangappate dam wow Amazing siva sir nandre
@kumarakumarasamy33982 жыл бұрын
I'm from Malaysia, the way you tell Verrapan story very nice 🙏
@Suriyah102 жыл бұрын
சிறப்பு, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். சம்பவத்தை திரையில் காண்பது போலவே இருந்தது. மிக எலுமை மற்றும் அருமையாக இருந்தது. நன்றி 🙏
@kathirvelk67032 жыл бұрын
சிவா அண்ணா நல்ல பதிவு நன்றி
@ramasamyc5572 жыл бұрын
சார் நீங்க சிவனா நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மையா இருக்கறதுனால நிறைய ஆபர் கேட்டுக் கொண்டிருக்கிறோம் நல்ல உண்மை சம்பவத்தை தொடர்ந்து போடுங்கள் அண்ணா 🙏
@ashok5562 жыл бұрын
சிறப்பு
@boopathi_youtube2 жыл бұрын
நீங்க சொல்லும் போது தான் வீரப்பன் வரலாறு இனிமையா இருக்கிறது
@pushparajsp81702 жыл бұрын
Siva subramaniam s✍ir great journalist
@kavithapandiyan87232 жыл бұрын
இந்த சேனலின் தீவிர ரசிகன் சார் நான்...
@friendofforest81892 жыл бұрын
Sir.your direct visit to the particular places & patiently explaining the details are so amazing.
@thoppasamyvikneswaran67862 жыл бұрын
Super Shiva Sir ❤️❤️❤️
@Raja00078 Жыл бұрын
எவ்வளவு அழகான இயற்கை /அமைதியான சுற்றுச்சூழல் /சுத்தமான காற்று /தண்ணீர் இதை எல்லாம் ரசித்து அனுபவித்து வாழக் கொடுத்து வைக்காதவர்கள்
@abdulsaliha86802 жыл бұрын
அருமை
@rajivk26872 жыл бұрын
இயற்கை எழிலுடன் அருமையான பதிவு. இந்த பகுதி இங்கே உள்ளது....?
@kunanavathanamnavaratanam57282 жыл бұрын
Annan Shiva what beautiful place and natural video keep it up annan (karan uk)
@shivamedia25912 жыл бұрын
Thank you so much 🙂
@vetrivela79802 жыл бұрын
உங்கள் பணி மகத்தானது. வாழ்த்துக்கள். நீங்களும் பாண்டே அண்ணாவும் உரையாடிய வீடியோவை பார்த்தேன். இருவரும் அருமையாக உரையாடினீர்கள். நன்றி அண்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@செந்தில்முருகன்.ஐ2 жыл бұрын
சிறந்த பதிவு அண்ணா❤
@sathishsathishkumar48302 жыл бұрын
நமது சேனல் காக என்றும் துணை நிற்போம் 🙏
@harivazhagan48602 жыл бұрын
👍 👍 Fantastic anna,,,,,
@sivaravanan6296 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🙏
@nidhint42832 жыл бұрын
Super Anna
@anbuanbu42422 жыл бұрын
Every day I am watching your video
@ARUNKUMAR-fy8ms2 жыл бұрын
Siva sir thank you
@vijaydaniel14502 жыл бұрын
Super sir... More reality & more interesting....
@iyappana76622 жыл бұрын
Vanakkam Anna 🙏❤️
@viswas71672 жыл бұрын
Best narration siva sir.
@anbuanbu42422 жыл бұрын
Excellent job anna
@cahcheras34752 жыл бұрын
Great explanation. Especially the view.. wow... from Malaysia
@gowthamgopi3972 жыл бұрын
🌹🌹🌹👌👌 Siva Anna super Anna 🔥🔥🔥🔥 vera level gose bomb moment ❣️❣️❣️❣️🌹🌹🌹
@chinnarajsubramaniyam4188 Жыл бұрын
❤I miss you ayya veerappn nr Shiva Anna and❤king of the king tamil nadu❤
@gunaseelan53572 жыл бұрын
I like very much incitent very suber sir
@pondicherrypigeonclub2 жыл бұрын
அடுத்த வருடம் இந்த இடத்திற்க்கு நான் பயணம் செய்யபோகிறேன்
@prakash.prakash62802 жыл бұрын
குவைத்திலிருந்து பிரகாஷ் உங்கள் வீடியோ அனைத்து அருமையாக உள்ளது
@rajuraju-gk3we2 жыл бұрын
காலை வணக்கம் சிவா அண்ணா.🙋♂️
@ravianandh33462 жыл бұрын
சிவா, அண்ணா 🙏🙏 நன்றி நன்றி 🙏🙏
@t.k.panirajinikanth.78782 жыл бұрын
❤️ BEAUTIFULLY LOCATION SIR.
@kumarkarthick59932 жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்.ஒரு உண்மையான மாவீரர் கதையை திரை காவியமாக உங்கள் படைப்பில் உருவாக்கி உங்கள் ரசிகர்களுக்கு விருந்தளிக்க முடியுமா..நன்றி...நன்றி. நன்றி
@myredeemerliveth57982 жыл бұрын
Thanks for the live video and its really mind blowing.. Keep up the good work.
@shivamedia25912 жыл бұрын
Glad you enjoyed it
@vetrivela79802 жыл бұрын
Super Anna . Very interesting
@muthuvelmuthuvel13682 жыл бұрын
அருமையான இடம்
@shanjaikumar37982 жыл бұрын
அண்ணா அருமை❤️
@priyakutty14422 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@sarangayathri43412 жыл бұрын
இனிய காலை வணக்கம்
@anthonydass2712 жыл бұрын
Super sir 👌👍
@kalyanikalyani23832 жыл бұрын
Shiva sir. கடல் அருகில் நீங்கள் வீடியோ பதிவிட்டாலும் உங்கள் குரலுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கு பதிவு தெளிவாகத்தான் உள்ளது அதிகம் உங்கள் பதிவுகளை விரும்புகிரோம் 👍🙏🙏👍
@justece7952 жыл бұрын
வீரப்பனோடு வாழ்ந்த மாதிரி காட்டி விட்டிற்கள் இதைவிட யாரும் சொல்ல முடியாது கேமரா மூலம் அருமையாக இடத்தை பதிவு செய்து இருக்கிங்க
@srinivasanpandurangan16252 жыл бұрын
Super bro👌
@dharmalingammp14622 жыл бұрын
Very nice Anna
@tamilr53652 жыл бұрын
Super 🐘
@mangamanga40872 жыл бұрын
Great Shiva Anna I'm from srilanka Inge conditions sari illai makkal avadippadugirargal anyway congratulations
@sabarinathanc2 жыл бұрын
Thank You Mr.Shiva Anna for the detailed information about veerappan first murder from actual location
@ravichandran85722 жыл бұрын
This information is innovative & surprising .
@mahendranmahendra34212 жыл бұрын
Super sir
@alagualagu52392 жыл бұрын
காலை வணக்கம் உங்க பணி தொடரட்டும் நன்றி
@ashokraju62292 жыл бұрын
Excellent video bro…Veerappan ayya thanguna place any one place video podunga
@tinku777083 Жыл бұрын
Sir it's very difficult to know where to start from where to continue please make a playlist in order form Wonderful work