இன்னும் உங்களிடம் காடுகளை பற்றிய தகவல்கள் ஏராளமாக எதிர்பார்க்கிறோம் சார்
@nakkheeransiva2 жыл бұрын
கண்டிப்பாக வெளியிடுவேன், உங்களின் ஆலோசனைகள் தேவை.
@elangor89602 жыл бұрын
நான் சிறுவயதாக இருக்கும்போது இந்த கொட்டமுத்துவை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறேன்... ஆனால் தற்போது நீங்கள் கூறியதுபோல கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இதை முற்றிலும் மறந்துவிட்டேன் இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி... மீண்டும் இந்த அரிய பொருளை பயன்படுத்த துவங்குகிறேன்... நன்றி அண்ணா
@nakkheeransiva2 жыл бұрын
இதுவரை உங்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் இருக்காது. இனிமேலும் வராமல் இருக்க ஆமானக்கு பயன்படுத்துங்கள். Nantri
@dinesh_vijayaraj2 жыл бұрын
8 ஆண்டு காலம் நானும் வீரப்பனும் தொடர்பில் இருந்தோம்... Vera level தைரியம் அண்ணா... Royal salute...
@dhoniimman0072 жыл бұрын
😳
@pankajchandrasekaran2 жыл бұрын
👍🙏விளக்கெண்ணெயின் மகத்துவத்தை, வீரப்பனோடு தொடர்பு படுத்தி, நமது பாரம்பரிய பழக்கமாகிப்போன... வெளியாரிடம் கையேந்தும் அவளத்தை எடுத்துச்சொன்னது மிக சிறப்புங்க ஐயா.👍🙏 " கையில் விளக்கெண்ணெய் வைத்துக்கொண்டு மருத்துவனிடம் சென்றாராம் "
@sonofrathinamlakshmi23212 жыл бұрын
எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக பேசும் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்
@kalyanikalyani23832 жыл бұрын
Shiva sir உங்களின் பதிவு உண்மையான பதிவு கிராம மக்கள் தங்களின் முன்னோர்கள் அறிவுறைப்படி இன்றும் மறக்காமள் பயன்படுத்தி வருகிரார்கள்..சில பேர் தெரியாமல் யூஸ் பண்ணுவதில்லை தெரியப்படுத்தின. தங்களுக்கு நன்றி...🙏🙏
@m.sahubarsadiqm.s.sadiq.49622 жыл бұрын
நம் தமிழகத்தில் தான் இயற்கை வளமிக்க தாவரங்கள் உள்ளது என்பதை உங்கள் காணொளி மூலமாக விபரங்கள் அறிந்து கொண்டேன் நன்றி சிவா சகோதரரே! உங்கள் பணி தொடரட்டும்! 🙏🙏🙏🙏🙏🙏
@Formerthegod2 жыл бұрын
மிக சிறந்த காணொளி. நல்ல பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. அய்யா வீரப்பனாரின் பக்தன்.
@premkumardhanapal63862 жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா, எண்ணை வியாபாரம் செய்தும் எனக்கு தெரியாதா பல பயனுள்ள தகவல்கள். நன்றி அண்ணா
@RajaSekar-cj8xc2 жыл бұрын
ஐயா உங்களை நான் ராசிபுரம் Bus stand ல் பார்த்தேன் மகிழ்ச்சி
@DevRaj-cd2ph2 жыл бұрын
This Man is a legendary commentator of various subjects related to many a things of nature
@ramasubramanian75582 жыл бұрын
Wonderful Gottamuthu Tree Explain Siva sir nandre
@oopesh Жыл бұрын
Am from US. Your videos deserve to be a Netflix series if it meets the right eyes.
@nanjundaswamy16452 жыл бұрын
Sir Photography is my Hobby, I have taken maney pictures of this Plant which I see everywhere, but I did not know the Goodness of this Plant Thanks for the information
@balasubramanianthangamani2 жыл бұрын
Sir may I know camera u r using??
@s.21122 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான கருத்து நன்றி
@Stranger-up7en2 жыл бұрын
U r 100% correct.. my mom still using castor oil while boiling dal
@தீரன்கோபி2 жыл бұрын
நல்ல தகவல்கள் அண்ணா. நம் மரபுவழி பொருட்களின் பயன்பாடுகள் குறித்து ஐயா வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றோடு இணைத்து இதேபோன்று தொடர்ந்து பதிவுசெய்யுங்கள். நன்றி.
@imayavaramban16492 жыл бұрын
நம் தோலும் வயிறும் சுத்தமாக இருந்தால் வியாதிகளே வராது. அதைத்தான் அக்கால தமிழர்கள் பின்பற்றினர்.
@ramr8907 Жыл бұрын
மிகவும் சிறப்பான காணொளி சிவா அண்ணா இந்த பதிவு அனைவருக்கும் முக்கியமான ஒரு செய்தியை சொல்லி விட்டீர்கள்
@74758662 жыл бұрын
அண்ணா, ‘எந்த சூழ்நிலைகளிலும் உறையாத திரவப்பொருள் விளக்கெண்ணை மட்டுமே’ என்று சொன்னீர்கள் இன்னொரு பொருளுக்கும் அதே தன்மையுண்டு கலப்படமில்லா சுத்தமான ஆலீவ் எண்ணை அண்ணா !
@karunanithiprabu54202 жыл бұрын
தோழரே ஆலிவ் எண்ணெய் நம் நாட்டில் அதிகமாக விளைவது இல்லை அது மிகவும் விலை அதிகம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஆமணக்கு எண்ணையை இனிமேலாவது நாம் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் சிவா அண்ணா தெரிவித்துள்ளார்
@nakkheeransiva2 жыл бұрын
நன்றி நண்பரே...
@SivaKumar-zi9tt2 жыл бұрын
நானும் நாமக்கல்தான், நீங்கள் சொல்லும் மணி அவர்களிடம்தான் நாங்களும் விற்பனை செய்கிறோம். மேலும் ஒன்று சொல்லுகிறேன் இந்த என்னையை வாகனத்திற்க்கு பயன்படுத்தும் பெயின்ட் தயரிப்புகளிள் கூட பயன்படுத்துகிறார்கள்.
@nakkheeransiva2 жыл бұрын
சிறப்புங்க தோழர்...
@justece7952 жыл бұрын
காட்டுக்குள் சுகாதாரமாக இருக்கும் விளக்கு எண்ணெய் ஒரு அருமையான மருந்து மிகவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு காலத்தில் பேறு காலத்திலும் பயன் படுத்து வார்கள்
@ponnarasi42362 жыл бұрын
நல்ல பதிவு சார். மிக்க நன்றி.
@velravirvelravi89762 жыл бұрын
அருமையான சிந்தனை 🙏 மிக அற்புதமான பதிவு 🙏 THANKS SHIVAMEDIA🙏 I LOVE SHIVANNA🙏
@kumarsubramaniam3412 жыл бұрын
உங்கள் குரல்...+பாயிண்ட்... தகவல்கள் முழுமையாக உள்ளது. நிலம் இடம் தூரம் விவரிப்பது... நபர்கள் பற்றிய முழு தகவல்... நல்வாழ்த்துக்கள்
@prithivipandian3432 жыл бұрын
நல்ல தகவல் ஐயா.. மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@kumaresankumaresan9892 жыл бұрын
sir super உங்களை போன்றோர் தமிழ்நாட்டில் இருப்பதே பெருமையாக கருதுகிறோம்
@sathishkumar-bp5gn2 жыл бұрын
Vilaku ennai oil really healthy
@PraveenkumarPraveenkumar-rr5bt2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@SenthilKumar-ns2mm2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா பதிவுக்கு நன்றி
@kadamburkarukalyan24892 жыл бұрын
தோழரே அருமை
@sekarnami25232 жыл бұрын
பதிவுகளுக்கு மனமார்ந்த நன்றி சார் 🙏🙏🙏
@balavinayagam93322 жыл бұрын
நன்றி அருமை அருமையான தகவல் நன்றி 🙏🙏🙏
@varshatrends2 жыл бұрын
U mean aamanakku ? For kottamuthu?
@ShivaKumar-jg2zn2 жыл бұрын
அருமையான பதிவு சிவா சார். வாழ்த்துக்கள்.
@vittalist2 жыл бұрын
சார் உங்கள் வீடியோ சூப்பர். பயனுள்ள வீடியோ
@palanisanthosh63192 жыл бұрын
சூப்பர் சிவா அண்ணா
@arokiaraja88842 жыл бұрын
அருமையான தகவல் 🙏💕🙏💕🙏💕
@Magesh143U2 жыл бұрын
கொங்கு மண்டலம் ♥️♥️♥️♥️
@sugumarcivil78692 жыл бұрын
Kongu 😍🙏 Mandalam
@TRC-72 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா
@noornoormohamed17972 жыл бұрын
Super arumaiyan padeou
@purushothamanjps39192 жыл бұрын
அருமையான.. தகவல்.. சார்
@shanmugampmk77692 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு சிவா சார்
@dsc80992 жыл бұрын
அண்ணனா அந்த பாதி வரலாறு அப்படியே நிக்குது.. ராஜ்குமார் கடத்தல் நாகப்பா தப்பி வந்த கதை
@nakkheeransiva2 жыл бұрын
வழக்கு நிலுவையில் உள்ளயது, முடிந்ததும்...
@dsc80992 жыл бұрын
@@nakkheeransiva நன்றி அண்ணா 🙏
@ananthv17092 жыл бұрын
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் பற்றி இனி பதிவு போடமாட்டேன் என்று நீங்கள் சொன்னால் எதிர்தரப்பே வழக்கை வாபஸ் வாங்கிடுவாங்க..
@godmurugamahendran49702 жыл бұрын
நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@harisrisri69002 жыл бұрын
அருமையான பதிவு
@venkitapathyn36792 жыл бұрын
Mr. Siva, useful 👌 upload with many health tips along with politics involved. Thank you 😊
@vijaykumar-jl1md2 жыл бұрын
Great news sir Will try to follow this useage
@michealangela67562 жыл бұрын
Shiva mayam vijay soon
@vinithradhakrishnan89692 жыл бұрын
Arumaiyana padhivu!!
@ravis9092 жыл бұрын
நன்றி அண்ணா 👍🙏🙏🙏
@girimurugan08k702 жыл бұрын
மிக சிறப்பு
@hariprasadsudharsan49432 жыл бұрын
Vanakkam Shiva Sir
@aayaiponnarasu23072 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர் ஆயை பொன்னரசு பாடகர் பழனி
@Vpf47422 жыл бұрын
Use ful msg sir Amarnath Pudukkottai
@kurunthappakumar9712 жыл бұрын
Very useful information to society.. Live Long!!
@omprakasha59472 жыл бұрын
Arumai
@madhusoodhanan1822 жыл бұрын
very good message
@rameshms85532 жыл бұрын
எங்கள் வீட்டில் ஒரு பாட்டி இருந்தார்..அவர் பெயரே கொட்டமுத்து ஆயா என்றே கூப்பிடுவார்கள்..
@prakalathanm70512 жыл бұрын
Arpudham super sir
@steebhanmani18702 жыл бұрын
Super Anna Nalla thakaval
@praveenarul25362 жыл бұрын
Sirappana thagaval Siva anna
@vadiveldurgaganesh2 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏
@vela30232 жыл бұрын
Good information anna
@venkitapathyn36792 жыл бұрын
Surprising facts....useful tips...thank you Mr. Shiva.
@ramt46432 жыл бұрын
Nandri Vanakkam Jai Hind Dhaniyavadh 💐
@teslashorts13052 жыл бұрын
nice to see you in kalamadyama channel.. love from Thalavady
@SivaKumar-qd1vi2 жыл бұрын
Good Information sir
@ayyaduraiayyaduraisabariak50812 жыл бұрын
நான் பயன்படுத்தி உள்ளேன் சிவா Bro
@rameshm1622 жыл бұрын
நன்றி அண்ணா
@athiyamannallasamy39912 жыл бұрын
I watch out everyday for Your videos. Appreciate the efforts anna.
@gowthamgopi3972 жыл бұрын
🌹🌹 Siva Anna super Anna 🔥😘🌹😘😘😘😘 nandri Anna Vera level 🌹🌹🌹
@michealangela67562 жыл бұрын
VEERAPPAN DEAD.NOW .TALKING ALOT.VEERAPPAN LIVE. KEEP QUIET.BUSTARD. VERA LEVEL.FUCK BEFORE WISH PEOPLE. ASK UR BROTHER SHIVA WRITE. IF DARE.POLACHI CASE OPS .EPS CITHRA HEMANATH CASE
@umanath80192 жыл бұрын
அருமை
@kangaroo49132 жыл бұрын
Siva Sri Naan Sri Lanka la irundu ungal video paarthukondu iruken...Ana Mugil Angira oru Manusen Kambi Kambiya suthikitu irukara sir.
@aponnaraponnar51102 жыл бұрын
வணக்கங்கள் அண்ணா
@sharuleefarm38142 жыл бұрын
Realy you are a good and intelligent man sir
@natarajankarunamoorthi43392 жыл бұрын
தற்போது விலை கிலோ ரூ 60க்கும் மேல்.
@fayazmajeed47762 жыл бұрын
Very informative video.....our government should take a step forward to utilize the effects of our own crops for the benefit of mankind.... Vaalthukkal Siva Anna.... support and prayers from Kerala....
@velusamyvelusamy87112 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான பதிவு. நான் கொளத்தூர் டிராக்டர் பட்டறை பெரியசாமி யோட தம்பி. நாமக்கல் விளக்கெண்ணை ஏஜென்ட் மணியோட முகவரி கிடைக்குமா அண்ணா. இருக்கு எனக்கு ஒரிஜினல் விளக்கெண்ணை தேவைப்படுது
@sakthisara57642 жыл бұрын
Excellent sir
@vjvickee2 жыл бұрын
2026 பிறகு நாம் தமிழர் ஆட்சியில் தற்சார்பு பொருளாதாரத்தில் இது போன்று பல திட்டங்கள் உள்ளன....
@baskaranchinnappan46502 жыл бұрын
Good.
@rupeshmadhavan33162 жыл бұрын
Thanks a lot sir, Great info
@tdhanasekaran35362 жыл бұрын
விளக்கெண்ணையின் நிரூபிக்கப்பட்ட பயன்கள். 1. மலச்சிக்கல் 2. வாய் முதல் கடைசி வரையிலான ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு 3. கல்லீரல் நோய்களுக்கு 4. மூட்டு வாதம் 5. கண் புரை நீங்க 6. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய. 7. கண் இமைகளில் உள்ள முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர. 8. தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர. விளக்கெண்ணை உள்ளுக்கு சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். அதிகமானால் வயிற்றுப்போக்கும் அழற்சியும் ஏற்படும். இந்த அளவு நபருக்கு நபர் மாறுபடும்.
@nakkheeransiva2 жыл бұрын
அருமையான செய்திகள்...
@Muniswarannn2 жыл бұрын
Nandri ayya
@srinivasanpandurangan16252 жыл бұрын
Vanakkam bro covai
@priyakarthi69192 жыл бұрын
Sir gottamuthu hondu syinam parpparkal ungallukku ean endru dhriuma?
@michealangela67562 жыл бұрын
Soon shiva mayam
@nellikerevijaykumar10712 жыл бұрын
Sir.. Please upload how veerappan disposed the bodies of tangavelu n madayya.
@friendofforest81892 жыл бұрын
All your videos super bro.
@maheshgopinath99822 жыл бұрын
Informative. 👏👏👏👏👏👏🙏
@ARUNKUMAR-fy8ms2 жыл бұрын
First like
@thirumoorthikpm50522 жыл бұрын
ஒரு மாதத்திற்கு முன்பு சிவா மீடியா சேனலில் வீடியோ வெளியிடவில்லை நான் அவருடன் செல்போனில் பேசினேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் நீங்கள் தொடர்பு கொண்டது உண்டா
@iyappana76622 жыл бұрын
Vanakkam Anna 🙏❤️
@DharmarCaptainKarnamaharaja Жыл бұрын
Excellent na
@sudhirsudhir51512 жыл бұрын
Sir andha mugil solradhu unmaiya avan alli poduran urutturan
@dhanasekarsubramaniam13652 жыл бұрын
Super
@guruprakashguruprakash30582 жыл бұрын
வீரப்பன் ஐயா அவர்களின் இறப்பின் மர்மத்தை கூறுங்கள். சிவா ஐயா
@prakesh7182 жыл бұрын
Thanks 🙏
@johnsonmathews92432 жыл бұрын
Wow annan... how informative is this, last time you surprised me with the facts of sandalwood and now with this. Thank you for enlightening us with this facts which gives us such substantial information with precise details
@michealangela67562 жыл бұрын
After people dead .all dead fucker media
@rsugumar40352 жыл бұрын
Waiting for your story
@cottoncityridershayam95812 жыл бұрын
Sir engha oorula innu Kota Muthu velachal adhigam ipo varaikum Kota Muthu velachal adhiga padiya irukhu sir kandipa innum adhiga padhuvan nandri sir , sir ungala contact pananumna eppudi sir pandradhu
@selvanathan69652 жыл бұрын
Ranger chidamdaram kolai patri video podungal
@tdhanasekaran35362 жыл бұрын
வீரப்பனாரின் அண்ணன் கூ ச மாதையன் அவர்கள் 34 ஆண்டுகளாக சிறையில் வதைபட்டு அங்கேயே உயிரிழந்து விட்டார். சிவசு அவர் வாழ்வில் பட்ட துயரங்களை விவரித்தும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சிதம்பரத்தின் உயிரற்ற உடலை காணலாம். kzbin.info/www/bejne/ZmnbkoWijsSCfZo தனது அண்ணன் மாதையனை வெளியே வரமுடியாத அளவிற்கு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததால் வனக்காவல் அதிகாரி சிதம்பரம், வீரப்பனாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் (பழிக்கு பழி). சந்தனக்காடு மக்கள் டிவி பாகம் 31: kzbin.info/www/bejne/eIfGfo1nrNiGgbs