சோறு திங்கும் போது கூட Body ஞாபகம் தான்.. மயான ஊழியர் சூர்யாவின் திகில் பேட்டி

  Рет қаралды 505,306

TrendGlitz

TrendGlitz

Ай бұрын

#trendglitz
குழந்தைய வயித்துல உயிரோட கிழிச்சு எடுத்தாங்க ! - தகன மேடை ஊழியர் சூர்யாவின் திகில் பேட்டி
------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz, a venture of IndiaGlitz, will be a channel covering trending topics in Tamil Nadu, India, and the rest of the world. A wide array of trending topics and conversations around lifestyle, business, travel, spirituality, health, science, medicine, culture, and more. First-hand guides from industry experts & thought leaders in fields of travel, business, management, technology, entertainment, and others.
Subscribe to TrendGlitz to stay connected to what's trending around you and across the globe!

Пікірлер: 487
@PMTSiranjeevi
@PMTSiranjeevi 27 күн бұрын
தலைவரே இது செய்றதுக்கு உண்மையிலேயே சத்தியமா தைரியம் ரொம்ப வேணும் தலைவரே
@parameswarang7748
@parameswarang7748 28 күн бұрын
மிகச்சிறந்த பேட்டி.பேட்டி கொடுத்தவர் வயது சிறியது.ஆனால் வாழ்க்கை அனுபவமோ மிக பெரியது.
@vijaygopalvaradarajan1730
@vijaygopalvaradarajan1730 27 күн бұрын
Must watch for every humans . Sure it will bring a change in life perception. Om Namah Shivaya 🙏
@user-ze5uq8xt5l
@user-ze5uq8xt5l 27 күн бұрын
Yes
@gopiacting
@gopiacting 25 күн бұрын
எனக்கும் இறந்த சடலங்கள் எரியூட்டுவதைப் பார்ப்பதிலும், அடக்கம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் இவர் அதற்க்கெல்லாம் மேலே சென்று தகன மேடை உள்ளேயே சென்று வந்துவிட்டார் அவருடைய தைரியத்திற்கு என் மனமார்ந்த நன்றி!
@sirasira-zt7ux
@sirasira-zt7ux 29 күн бұрын
மற்ற youtubers போல இல்லாமல்.. அழாகன முறையில்.. பணிவாகவும் பேட்டி கொடுப்பவர் மனம் நோகாத வகையிலும்.. அனைவஷியா கேள்விகள் இல்லாமல்.. வேலை செபவர்களின் வாழ்க்கையில் மறுபுறம் அறிய செய்தமைக்கு valthukkal
@VeluVeluvelu-pn9wx
@VeluVeluvelu-pn9wx 24 күн бұрын
😊 ,?😊😊 😊 😊.😊 😊😊
@SPraveenBoomaDavi
@SPraveenBoomaDavi Ай бұрын
உண்மையிலே கேட்கும்போது பயமா இருக்கு
@maryjohn3760
@maryjohn3760 22 күн бұрын
Thappi 😭😭😭😭😭😭😭
@shanthishanthi4073
@shanthishanthi4073 25 күн бұрын
இந்த வேலை செய்பவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு ஆன்மாக்களை அனுப்பி வைக்கும் புனிதமான வேலை செய்கிறார். அவருக்கு பணிவான வணக்கம்🙏🙏🙏 இந்நிகழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு நன்றி🙏வாழ்க வளமுடன்🙏
@JK-fn7gv
@JK-fn7gv 23 күн бұрын
இந்த வேலை செய்யும் நபர்கள் தெய்வம் தான்
@praveenkumar7422
@praveenkumar7422 Ай бұрын
முருகா ....நீயே துணை
@SanamSanam-yj2ie
@SanamSanam-yj2ie 26 күн бұрын
Om saravana bava ❤️
@vigneshsanjay8334
@vigneshsanjay8334 24 күн бұрын
Murugan vanthu unaku vumbuvan 😂
@KGFGAMING..007
@KGFGAMING..007 22 күн бұрын
​@@vigneshsanjay8334 Unga amma anippi vai enakku unga amma tha thunai 😂😂😂
@smcv8365
@smcv8365 20 күн бұрын
Murugan comments section padichi unakku thunai irupaaru. 😂😂😂 Ivvlo bhayamaa irukuna paakadhey.
@Psanandkumar143
@Psanandkumar143 28 күн бұрын
Super bro..... உயிர் உடலில் விட்டு பிரிந்த பிறகு இதுதான் மனுஷனோட நிலவரம் ❤நமச்சிவாய
@santoshr9928
@santoshr9928 26 күн бұрын
Sacrifice makes humanity sacred.... hats off to the service person ❤
@gopuzzmaya1336
@gopuzzmaya1336 22 күн бұрын
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 27 күн бұрын
வித்தியசாமான காணேலி நடிகர், நடிகை விளையாட்டு, நான் உலக கோடிஸ்வரன் எனக்கு எல்லம் தெரியும் இப்படி காணேலி பார்க்கும் நாம் இது ஒரு நல்ல காணேலி நிருபர் அங்கு பணி செய்யும் கேளவிக்கு நல்ல பதில் இது நல்ல கானே லிமிக்க நன்றி.
@dr.s.sivagnanam1205
@dr.s.sivagnanam1205 29 күн бұрын
எல்லாரும் இதை உணர வேண்டும் ❤ வாழ்க வளமுடன் நண்பா 🎉
@naserabegam702
@naserabegam702 29 күн бұрын
Yaarellaam indha video va night 12 o clock ku Mela paakkureenga
@user-tr3me9uy1x
@user-tr3me9uy1x 29 күн бұрын
Me
@kurageshkumar
@kurageshkumar 29 күн бұрын
2 .49 mani pro😂
@parveenajji8987
@parveenajji8987 29 күн бұрын
3.30
@shobanar5261
@shobanar5261 29 күн бұрын
Nan
@shobanar5261
@shobanar5261 29 күн бұрын
3. 41pm
@sasikishore156
@sasikishore156 Ай бұрын
video la pesurathu kekarapove kola nadunguthu . fever varai mathiri aiduchu. work panra antha pyan great da thambi ne .. bala sir ungaluku dhiriyam athikam dan .life evlodan nu puriya vaikuthu ..
@rajansgs4110
@rajansgs4110 Ай бұрын
ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடலை கண்முன் நிறுத்தியது இந்த காணொளி
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li 28 күн бұрын
U r an good hearted man . U must get everything in the world. For u r positive thoughts. God bless you.
@user-gc8sx5yx6g
@user-gc8sx5yx6g Ай бұрын
1,இந்த உலகில் எதுவுமே நமக்கு சொந்தம் இல்லாத 2,சொந்தமனது எதுவும் நிரந்தர அல்ல🤔🤔
@rajkumarkumar7319
@rajkumarkumar7319 27 күн бұрын
Ivalo than valkai 😢om namahsivaye🙏
@gayathrimca4181
@gayathrimca4181 Ай бұрын
Thank you bro.. For showing what is real life in this dramatic world........
@suryasmart457
@suryasmart457 29 күн бұрын
இந்த வீடியோ பார்த்து கூட சில பேரு திருந்த மாட்டங்க அப்படி ஒரு உலகம் இது...!!🤦
@venkatesanjayaraman4633
@venkatesanjayaraman4633 27 күн бұрын
Naan Thirundha paakran Annaal mudiyala
@smcv8365
@smcv8365 20 күн бұрын
Idhula thirundha yenna irukku???
@malaranand4976
@malaranand4976 29 күн бұрын
நல்ல பதிவு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤️🌹
@jayasurya9106
@jayasurya9106 29 күн бұрын
அன்னா.அதுக்கள்ளாஒருதில்லுவேநும்.அதுஅவருக்குஇருக்கு❤
@murukansmurukan2591
@murukansmurukan2591 18 күн бұрын
உண்மையாலுமே ரொம்ப பயங்கரமா இருந்தது
@user-rv6cn5us4l
@user-rv6cn5us4l 28 күн бұрын
Anna makkaluku oru nalla thakaval solli irukinga super Anna👍
@indumathis7192
@indumathis7192 24 күн бұрын
Bro you are real hero you are the real social service person Har Har Mahadeva god bless you always 😊
@vijivijitnj
@vijivijitnj 20 күн бұрын
இந்த வீடியோ எடுத்த உங்கள் அனைவர்ருக்கும் நன்றி ஒரு சல்யூட் பேட்டி எடுத்த சார் அந்த தம்பி இரண்டு பேரும் மிகவு‌ம் அழகாய் பேசி வீடியோ போட்டிங்கள் மனதாரா பாராட்டுகிறேன் அடுத்த என் அப்பா கால்லில் பிளேட் உள்ளது இந்த பார்த்த உடன் என் அப்பா உழைப்பாளி நான் இறந்து விட்டால் என் கால்லில் உள்ள பிளேட் எரியாது அதை எடுத்து வைத்து சாமி கும்பிடு அப்படி சொல்வார் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது இந்த வீடியோ பார்த்து
@nithyabharathi5053
@nithyabharathi5053 Ай бұрын
They are great❤
@venniebeckmann1811
@venniebeckmann1811 22 күн бұрын
Thank so much for your information brother 🙏🏽your explanation like a Dr 👨‍⚕️.God Bless You and Thank You for your job for people‘s🛐
@Robertclive2004
@Robertclive2004 11 күн бұрын
I am watching 2 times very good interview😊🎉
@SelvaKumar-mf6md
@SelvaKumar-mf6md 29 күн бұрын
Thought u r doing out of excitement, but ended up with a good note, all the best keep going
@lathaj8036
@lathaj8036 22 күн бұрын
So grateful experience for u an we also . Great job. Keep it up
@vigneshwaranlingeshwaran9116
@vigneshwaranlingeshwaran9116 24 күн бұрын
One of the best i never seen before in KZbin... Really sprb bro 🫂
@VadiveluShanmuganathan
@VadiveluShanmuganathan 23 күн бұрын
Amazing Bro...lovely message.
@a.c.anandan3430
@a.c.anandan3430 21 күн бұрын
உண்மையில் தைரியமான ஒரு ஆண்மகன் இந்த ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை சொல்றானே அப்படிப்பட்ட முட்டாள்களுக்கு உண்மையை புரிய வைத்துள்ளீர்கள் Great job friend 💥💥💥👍
@jeyapragashseevaratnam2678
@jeyapragashseevaratnam2678 24 күн бұрын
Very good brother God bless you all
@harshitharshi8291
@harshitharshi8291 24 күн бұрын
Bro semma ❤❤100% fact life is short ...so be happy ....
@vijjuwil
@vijjuwil 29 күн бұрын
You are very brave bro
@kameshpkpk4273
@kameshpkpk4273 Ай бұрын
ஒரு சொம்பு கூழு வாழ்ந்து முடித்த பிறகு ஒரு பானை சாம்பல்
@Rowdy_baby_69
@Rowdy_baby_69 27 күн бұрын
Night alone na intha vedio va pathu skip panathu yaru yallam
@Godgamerz13
@Godgamerz13 24 күн бұрын
Nanum tha bro...😊
@SuMathi1518
@SuMathi1518 25 күн бұрын
இதற்கு முன்பே தெரியும்.. நாம் உடல் வெறும் காற்று அடைந்த பை என்று.... இதை பார்க்கும் போது ஒரு அச்சம் மற்றும் ஒரு புதிதான அனுபவம் மற்றும் ஒரு மன அமைதி மற்றும் மனமாற்றம் எனக்கு அடைந்தது.... இதில் சொல்லும் போது எனக்கு ஏற்பட்ட பயத்தை விட நீங்கள் அதன் உள்ளே சென்று பார்த்தது... பயமாக இருந்தது.,.. உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன் அண்ணா.... இதை போன்று எத்தனை வீடியோ எடுத்து போட்டாலும் அந்த நேரத்தில் மற்றும் தான் மக்கள் சிந்திப்பார்கள்..... பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு கண்டிப்பாக உண்டு என்று அனைவருக்கும் தெரியும்..... இயற்கையாக ஏற்படும் விபரிதம் எப்படி நம்மால் தடுக்க முடியாதோ....அதை போல் ஏளை.பணக்காரன்,. மேல் சாதி கீழ் சாதி... அசிங்கம் அழகு இன்னும் பல வகையான வேறுபாடுகளை திருத்துவது கடினம் அண்ணா 😢😢😢
@kalakumar4632
@kalakumar4632 29 күн бұрын
Neenga athukulla ponathu miga thayiriyam irantha piragu unara mudiyatha unarv unarthidinga bro 👍 vaalkaiye unarthen bro 👍 thanks 🙏
@vinothdeepa5947
@vinothdeepa5947 29 күн бұрын
Hi bro God bless bro and i very feel bro but your work very risk shivan thunnai irukam bro 🙏😰😢👍👍❤
@Thala-billa
@Thala-billa 25 күн бұрын
Neega kadasila sonnathu 💯💯💯💯💯💯unmai💯💯💯💯💯
@saravanasundark
@saravanasundark 11 күн бұрын
Hatsoff salute 👏 to this brother
@suganmaha6732
@suganmaha6732 19 күн бұрын
Excellent bro....hats off
@karuna_jd
@karuna_jd 28 күн бұрын
❤ Thanks for the good content bro
@Michael_gym143
@Michael_gym143 Ай бұрын
Avalothan …Ithukuu naduvulaaa namaaa Panraaaa vellaaa irukaeee sopaaaa ..simple valaporathu konja naal so mudinja vara nalathu seivom illaana atleast mathavangaluku keduthal seiyama irupom …God is great no words to explain his plans..
@JananiJanani-gz2pm
@JananiJanani-gz2pm 28 күн бұрын
@Michael_gym143
@Michael_gym143 28 күн бұрын
@@JananiJanani-gz2pm Thanks sir
@stalinkasi9696
@stalinkasi9696 22 күн бұрын
Bala bro super Vera level interview Romba nala iruku
@gajalakshmi777
@gajalakshmi777 7 күн бұрын
Anga work panra thambi and anchor anna ungaluku rendu perkum ennoda periya salute
@mohamedsha2661
@mohamedsha2661 19 күн бұрын
Super bro romba thrilling a irunthuchu,intha work panra ellorukkum ennoda salute bro..
@SafeStrongConstructions
@SafeStrongConstructions 19 күн бұрын
Introspecting video, salutes to both of you
@mahesmathu9704
@mahesmathu9704 22 күн бұрын
Thans bro.. Endha video kuduthatharku and erikura brother ena kastam iruku... Nu nalla therijukitom.... Apram 7 months back amma irranthutaanga avangala eppadi than panirupaanga nu en kannu munnadi vandhu poguthu.... Ennaku bayamavum iruku.... Apram evalo than life nu urana vaikuthu.....
@thirudgl1
@thirudgl1 25 күн бұрын
Super bro yaraiyum kasta paduthama valanum
@ShabeerAhmedKuwaitTamil
@ShabeerAhmedKuwaitTamil 19 күн бұрын
காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா! என்ற வாழ்க்கை தத்துவத்தை கண் முன் கொண்டு வந்தது இந்த பதிவு! இருவருக்கும் பாராட்டுக்கள்!
@mrsilverfacts1701
@mrsilverfacts1701 18 күн бұрын
hii na pakkara 1.30
@kalaimanivelka3267
@kalaimanivelka3267 24 күн бұрын
Super bro . Nice video.. I too lost my father during covid
@ammuluammulu1973
@ammuluammulu1973 23 күн бұрын
Super. Realistic life
@kannank6091
@kannank6091 28 күн бұрын
Vera level bro ❤❤
@vipvip-km1xs
@vipvip-km1xs 28 күн бұрын
நல்ல பதிவு 👌
@thomasxavier8690
@thomasxavier8690 24 күн бұрын
நீ செய்த செயல் என்னையும் மனம் மாற்றியது...... நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@LithishprajothraLithishprajoth
@LithishprajothraLithishprajoth 26 күн бұрын
He is real hero bro 💯💯💯💯📌📌📌📌✨✨✨
@hardik5284
@hardik5284 25 күн бұрын
Nalla pesitu irundharu Edila(12.23)chinna oru uruttu mattum mathabadi great brooo❤
@user-dx5cg5op7u
@user-dx5cg5op7u 22 күн бұрын
Ultimate bro congrats
@rajmohan1023
@rajmohan1023 27 күн бұрын
Super interview bro
@manojprabakar5861
@manojprabakar5861 25 күн бұрын
Semma bro...🔥
@Xan-1002
@Xan-1002 12 күн бұрын
This is the most beautiful video that I have watched ❤ soul is the ultimate masterpiece not body .
@thenmozhisathish1297
@thenmozhisathish1297 28 күн бұрын
Hats off
@esaa4530
@esaa4530 25 күн бұрын
super manasu kanama erukuya
@user-qz9yn3py3b
@user-qz9yn3py3b 23 күн бұрын
Great content bro
@user-yp1ux9mq6l
@user-yp1ux9mq6l 17 күн бұрын
💯 great answer. Bro👍
@sadhasmiley2783
@sadhasmiley2783 29 күн бұрын
சுப்பர் அண்ணா😢
@sathyaseelan3426
@sathyaseelan3426 29 күн бұрын
Super bro 🤝👏
@sethulakshmik2619
@sethulakshmik2619 Ай бұрын
Great bro
@user-eu7pk9hq6s
@user-eu7pk9hq6s 29 күн бұрын
Nenga vera level thala
@BlueParavai2007
@BlueParavai2007 28 күн бұрын
Andha climax words worth bro, seriously
@KumarKumar-oq3dy
@KumarKumar-oq3dy 29 күн бұрын
Great. Job. Bro
@DurgadeviDurgadevi-lf2yi
@DurgadeviDurgadevi-lf2yi 26 күн бұрын
Semma puro 🎉🎉
@pasumaiveedu
@pasumaiveedu 28 күн бұрын
Life is very small we have born in this world should be greatful to our parents and do good to the society and people's and leave the world happily ❤
@Dr.yukesh2024
@Dr.yukesh2024 28 күн бұрын
12:29 This is impossible he is lying , when a mother dies the baby will be immediately taken out because the baby wont get oxygen supply if mother dies maximum the baby can surive only upto 5 minutes ..this is impossible when he said mother died they will do formalities and keept in an ambulance , took it too cremation centre and saw movements and waited for grandmothers to come and to make a csection and ridiculously the baby is alive 😶 how can this be ever possible ???????
@sujithajith9925
@sujithajith9925 27 күн бұрын
Yes bro it's not possible
@sujithajith9925
@sujithajith9925 27 күн бұрын
Same question thought in my mind 😂😂😂😅
@SaddamhuzainR10
@SaddamhuzainR10 26 күн бұрын
Do you believe mirakkel
@Dr.yukesh2024
@Dr.yukesh2024 25 күн бұрын
@@SaddamhuzainR10 miracle happens I know but this is far away from miracle , imagine a person sinked down in water and comes alive after a hour ? Is that possible
@user-fo3xf6qu9c
@user-fo3xf6qu9c 25 күн бұрын
True incident broo she I my relative
@munirock7592
@munirock7592 29 күн бұрын
Unga video pathutu yarra pathalum errikura mathuriya feel aaguthu😢😢
@chezhiyanvelavan4303
@chezhiyanvelavan4303 24 күн бұрын
Realy great confidance to analazy this type of real fact at the end of cremation.
@JananiJanani-gz2pm
@JananiJanani-gz2pm 28 күн бұрын
Brother ❤
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 21 күн бұрын
Very bold attempt. ❤
@perumalmohan8798
@perumalmohan8798 21 күн бұрын
Bravo anchor Bala. Ending is extra ordinary by getting inside the dangerous place. Sure your mother must feel very bad.
@AnandKumar-cw8ce
@AnandKumar-cw8ce 22 күн бұрын
நல்ல முயற்சி
@user-pv3eb5il1t
@user-pv3eb5il1t Ай бұрын
Super.🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👍
@ramyasundaram1654
@ramyasundaram1654 22 күн бұрын
Real heroes...!
@kathiresansankarsubramania116
@kathiresansankarsubramania116 22 күн бұрын
Superb last few minutes
@user-hx8ii7mw9j
@user-hx8ii7mw9j 21 күн бұрын
Great brother
@UmaVino-jk4kv
@UmaVino-jk4kv 22 күн бұрын
Semma brother 💯 💯 ture
@mvbala2575
@mvbala2575 20 күн бұрын
Great work pro. But life is always short
@Parthiban-qo3nr
@Parthiban-qo3nr Ай бұрын
Super bro 😢😢😢😢
@chandravadhanan7361
@chandravadhanan7361 29 күн бұрын
2:57 video starting time😢
@user-ze5uq8xt5l
@user-ze5uq8xt5l 27 күн бұрын
உண்மையாவே இதேல்லாம் கேட்கும் போது பயம்மா இருக்கு அண்ணா நீங்கா உண்மையாவே கடவுளுக்கு சமன் றோம்ப கவனம்மா இருங்க அண்ணா உங்களுக்கு ஒண்டும் ஆகாது 🙏🙏
@kumarapkumar6093
@kumarapkumar6093 Күн бұрын
Vera level anna
@malinia7795
@malinia7795 24 күн бұрын
Semma bro 😢
@vasu8641
@vasu8641 29 күн бұрын
Sama bro
@prashanthgs5882
@prashanthgs5882 25 күн бұрын
Super video ❤❤❤❤
@ansongeorge8322
@ansongeorge8322 16 күн бұрын
This video is more spiritual than all religions❤
@dhivyak6354
@dhivyak6354 28 күн бұрын
Super anna 👍👏
@sharansandhiya3763
@sharansandhiya3763 Ай бұрын
Bro nungappakkam sudukaduku poga anga magish Kumar anna eruparu avar ketta interview aduga bro
@saravanank-fk3ln
@saravanank-fk3ln 14 күн бұрын
This is the man's life
ОДИН ДОМА #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Маленькая и средняя фанта
00:56
Multi DO Smile Russian
Рет қаралды 2,8 МЛН
ISSEI funny story😂😂😂Strange World | Pink with inoCat
00:36
ISSEI / いっせい
Рет қаралды 26 МЛН
😱СНЯЛ СУПЕР КОТА НА КАМЕРУ⁉
00:37
OMG DEN
Рет қаралды 1,8 МЛН
KIDS ULAGAM BLACK THUNDER #elaphoto
28:47
Ela Photography- நான் இளங்கோ
Рет қаралды 93
கடல் உள்வாங்குனா உலகம் அழிவை நோக்கி போகுதா
9:00
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 9 М.
Behind the scene 😁 and result 👆
0:17
Andrey Grechka
Рет қаралды 7 МЛН
За Наташу порвёт меня😆С мамой шутки плохи😂
0:22
Рецепт Любви 🖤
Рет қаралды 5 МЛН
I suspect someone is playing tricks, but I have no evidence
0:27
Цыганка пристает к посетителям фудкорта
0:16
Новостной Гусь
Рет қаралды 10 МЛН
Дерзкий парень испугался милую девушку!
0:48
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,7 МЛН