இவர்களுக்கு எல்லாம் வெட்கம் மானம் சூடு சொரனை எதுவுமே இருக்காது கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாத மாதிரி பேசுறான்
@prabhakarselvarasu37588 күн бұрын
திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி 🎉
@rajaganapathysampatham5538 күн бұрын
தமிழக மக்கள் விழித்துக்கொன்டார்கள்.
@subikshacivil36398 күн бұрын
இனிய தொடக்கம்.. பொன்முடி மீது சேற்றை வாரி இறைக்கவில்லை.. இந்த விடியா ஆட்சியின் மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர் தமிழக மக்கள்
@anumohanjohn18068 күн бұрын
மழையில் மாட்டு சாணம் முழுவதும் கரைந்து விட்டது கிடைக்கவில்லை கிடைத்திருந்தால் சேற்றுக்கு மாறாக மாட்டு சாணத்தை பூசி அனுப்பி இருப்பார்கள் மக்கள் தி.....திக்கு மு....முக்காடும் க..... கயவர்கள் 26 இல் இருக்கு பெரிய ஆப்பு
@massdialogue33528 күн бұрын
Ippo seru mattum than next saani than pathuko
@k.s.s.42297 күн бұрын
ஊழலில் சிக்கியவர்களையே மக்கள் மீண்டும் மீண்டும் தேர்வு செய்வது கொடுமை
Avanuku payam vandhurukum.adutha election result nenachi
@johncarter17358 күн бұрын
OC
@babujb44188 күн бұрын
❤
@KaviKavi-pn3qx7 күн бұрын
யார் அரசியல் செய்ய பார்க்கிறார்கள் தெளிவாக சொல்லுங்கள் மேல்பாதி கிராமத்தில் போய் நீ செய்தியே அத விடவா
@MR.வாத்தியார்1438 күн бұрын
OC na soldra .. Unaku idhu theva than da
@prabhakaran65258 күн бұрын
கதை வுடுராணுவோ
@sarabojiboominathan43548 күн бұрын
துப்பாக்கி சூடு நடந்ததயே டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட முதல்வரும் முன் அறிவிப்பு இல்லாமல் ஏரியை நடு இரவில் திரந்துவிட்டு சாக்கடையிலும் சாலைகளிலும் பிணங்களை மிதக்கவிட்ட முதல்வரும் அப்போது இருந்த அடிமை அமைச்சர்களும் தான் அவர்களுக்கு சரியானவர்கள் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கும் முதல்வரும் அமைச்சர்களும் இந்த மக்களுக்கு தேவையில்லை அனுபவிப்பார்கள்
@kesavantamil19508 күн бұрын
Vilupuram yenrale hariharanin niyapagam than varuthu. Lovely hariharan
Ena anadhu setrai thodaithu poiviten vazhakam pola makkalin manathia mathikavulai enseivathu
@PS-ht2nv8 күн бұрын
Good news morning
@kumaravels1858 күн бұрын
Manga mani ஆட்கள்
@cjgrammarschool62468 күн бұрын
யார் ரா அந்த பையன்
@yeganyegan8 күн бұрын
Enna reels vidra 😄😄😄
@Dhanapalism8 күн бұрын
வன்மையாக கண்டிக்கத்தக்கது.. அரசியல் தாண்டி பொன்முடி என்பவர் மிகவும் மூத்த தலைவர்.. அண்ணா ஹரி மகன் நடந்து கொள்ள மக்கள் வருந்த வேண்டும் உண்மையில் மிகவும் கண்டிக்கத்தக்க செயல்
@THAVASINEELA-cr3gl8 күн бұрын
Poo
@RMQueenCute8 күн бұрын
அங்க மக்கள் எல்லாரும் சாப்போடு கூட கிடக்கமா இருக்காங்க அத சரி செய்ய இவங்க வர மாட்டாங்க இவன் ஏசி கார்ல சொகுச வந்துட்டு போவான் மக்கள் கேட்டா கார் விட்டு கீழ இறங்கி பாக்க மாட்டாங்க இவன அடிச்சது தப்பே இல்ல😂😂😂😂😂
@SembaruthiChannel8 күн бұрын
Adei goldmayiru....😅😅😅😅
@gowthamr11488 күн бұрын
Kal aala adikama vitutangale 🥲🤷🏻♂️
@ramarajanp.52418 күн бұрын
தலைவரரே 5000 ரூபாய் கொடுங்க உங்க காலில் விழுந்து கிடப்பானுங்க மான கெட்ட மக்கள் இவனுங்க 😂😂😂
@mkandan240manikandan57 күн бұрын
2026 Vijay 💖
@VijayaKumar-mh2ok8 күн бұрын
Yes that's not sand That is human motion
@nishathans97908 күн бұрын
கட்டுமரம் எங்கே இருந்திருந்தால் மக்கள் அதை பிடித்து மிதந்து வந்திருக்கவும்