சூடும் சுவையுமான கவியரங்கம்|யுகபாரதி | நெல்லை ஜெயந்தா |கவிஞர் யாழன் ஆதி | தஞ்சை இனியன் | Iriz vision

  Рет қаралды 38,106

IRIZ VISION

IRIZ VISION

Күн бұрын

சூடும் சுவையுமான கவியரங்கம்|யுகபாரதி | நெல்லை ஜெயந்தா |கவிஞர் யாழன் ஆதி | தஞ்சை இனியன் | Iriz vision
பட்டையை கிளப்பிய கவியரங்கம் !
ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் மூன்றாமாண்டு நிகழ்வில் முதல் முறையாக கவியரங்கம் நடைபெற்றது
திரைப்பட பாடலாசிரியர்கள் பலரும் பங்கேற்ற கவியரங்கத்திற்கு கவிஞர் பிறைசூடன் தலைமை தாங்கினார் கவிஞர் யுகபாரதி ,கவிஞர் நெல்லை ஜெயந்தா ,கவிஞர் யாழன் ஆதி ,கவிஞர் கருணாநிதி ,தஞ்சை இனியன் ,கவிஞர் தனிக்கொடி ஆகியோர் கவிதை படையலை தந்தனர்
நீட் ,பணமதிப்பு இழப்பு , ஆளும் அரசுகளின் அவலங்கள் குறித்தெல்லாம் கவிதை பாடியபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
குழந்தையிடம் நாம் எதை சொல்ல வேண்டும் சொல்ல கூடாது - கு.ஞானசம்பந்தன் - • குழந்தையிடம் நாம் எதை ...
pattimandram | Suki sivam | kavitha jawahar - • pattimandram | kavitha...
pattimandram | Suki sivam | kamban kazhagam - • Video
சிறுமியின் மெய் சிலிர்க வைக்கும் பேச்சு - • சிறுமியின் மெய் சிலிர்...
atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video
Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Пікірлер: 24
@anandr7842
@anandr7842 4 ай бұрын
அருமையானகவிவிருந்து.அடிக்கடி. சுவைத்திட ஆவல்.
@sambandamm2046
@sambandamm2046 Жыл бұрын
நாட்டை ஆழுகிறவர்களுக்கு நல்ல ஒரு 'கவியரங்கம்
@r.siraichelviyinkavithaiga8661
@r.siraichelviyinkavithaiga8661 2 жыл бұрын
எவ்வளவு இனிமை
@jeevanandam3309
@jeevanandam3309 Жыл бұрын
எங்கள் ஊர் தனி கொடி யே... கருணாநிதியே கருப்பு இடத்தில் இருந்துதான் வைரம் கிடைக்கும் உங்கள் உடம்பு கருத்து இருக்கலாம் உள்ளத்தில் இருந்து வைர கவிதை அல்லவா வருகிறது வாழ்த்துக்கள்
@ravichandranr7296
@ravichandranr7296 2 жыл бұрын
1980 வாக்கில் எங்கள் ஊர் கீழ்வேளூர் பகுதியில் வலம் வந்தார். கவிதை எழுதுவார். கவிதையில் பேசுவார். பட்டிமன்றம் நடத்துவார். எளிமையாய் அனைவரிடமும் பழகுவார். அப்பொழுது எல்லாம் எங்களுக்கு தெரியாது. திரையுலகுக்கு வருவார். ஆயிரக்கணக்கில் பாட்டு எழுதுவார். புகழ் பெறுவார் என்று. சின்னத்திரையிலும் கலக்கி இருக்கிறார். இவ்வளவு புகழ் பெற்ற கவிஞர் பிறைசூடன் அவர்கள் எமன் ஏட்டை எடுக்கும் ஆண்டை அவரே எழுதியும் வைத்திருந்தார் என்று கேள்விபட்டோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். கீழ்வேளூர் ஆர். இரவிச்சந்திரன்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Beautiful sppech by Thambi Thanjai Iniyan,keep it up , we are proud about you for our home Thanjai
@கவிநதி
@கவிநதி Жыл бұрын
கவிதையின் வீச்சில் கனல் விடும் மூச்சு அநீதியை எரிப்பதில் நெய் வார்க்கும் கவிப் பூ!
@ganesanm5072
@ganesanm5072 Жыл бұрын
யுகபாரதியின் கவிதை மடல் தட்டி எழுப்பியது மனதை
@manoharramasamy304
@manoharramasamy304 2 жыл бұрын
மகுடம் பிறை சூட: இனிமை எழுட்சிபெற:தனிக்கொடி பறக்கவிட: பொற்காசுகளை அள்ளிவீச: யுகமெல்லாம் சிறக்கப்பாட: நெல்லை உள்ளம் சீறிச் சிவக்க: ஊத்தங்கரை ஏற்றத்தில்:சிரிப்பலையும், சிந்தன செழிப்பும்: சுனாமியாய் தாக்க: கடலும் பொங்கி பூரித்தது: தமிழும் தமிழர்களும், வீறுபெற எழுட்சிப்பெற்றனர்...வாழ்க....!
@rajasvcvenkat
@rajasvcvenkat Жыл бұрын
தமிழ் என்பதே ஒரு வார்த்தை கவிதை தான்.
@chelliahvanniasingam6130
@chelliahvanniasingam6130 2 ай бұрын
@subramaniamshendrayan2013
@subramaniamshendrayan2013 3 ай бұрын
veory good
@selvakumar-dq7gg
@selvakumar-dq7gg Жыл бұрын
அருமை
@sivagnanamayyavoo5785
@sivagnanamayyavoo5785 2 жыл бұрын
யுகபாரதி ஒரு நவீனபாரதி
@aganananban5308
@aganananban5308 Жыл бұрын
திருநெல்வேலி கம்பன் கழகம் முகவரி யாருக்கும் தெரியுமா
@KannaDasan-gn9wy
@KannaDasan-gn9wy Жыл бұрын
Suparspech❤❤❤❤❤❤😂😂😂
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
கலைஞர்களின் கவிதைகள் அருமை. Wishes from, "வேலழகனின் கவிதைகள்",... like, share, Subscribe,...நன்றி...
@radha.sshanmugam4555
@radha.sshanmugam4555 4 жыл бұрын
Good
@kavimugilan3023
@kavimugilan3023 3 жыл бұрын
யுகபாரதிக்கு ஒரு மெல்லிய பூங்கொத்து
@sivagnanamayyavoo5785
@sivagnanamayyavoo5785 2 жыл бұрын
நெல்லை ஜெகந்தா ஒரு அஜந்தா
@chandrasekaranviralimalai4508
@chandrasekaranviralimalai4508 2 жыл бұрын
lpp
@subramaniansangili4593
@subramaniansangili4593 8 ай бұрын
ஒரு வரியை எத்தனைத் தடவைதான் திருப்பித் திருப்பிப் படிப்பது? முருகா!
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 13 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН