சீனாவை காலி செய்யும் நிறுவனங்கள்! | நிலம் தேடும் இந்திய அரசு | சீனாவின் தோல்வியே, இந்தியாவின் வெற்றி

  Рет қаралды 131,924

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 349
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
KMK Squad ✌ ❣️ 💖 More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
@joyjeyaseelan2959
@joyjeyaseelan2959 4 жыл бұрын
தொழில்வளர்ச்சி தொழிற்சாலைகள் வளர்ச்சி இயற்கையை எப்படி பாதிக்கிறது... என்று ஒரு Research Video போடுங்க அண்ணா. I've requested you a few days before too.
@danibala2169
@danibala2169 4 жыл бұрын
H
@joyjeyaseelan2959
@joyjeyaseelan2959 4 жыл бұрын
@just filmy . Bro are you working or doing any researching it?
@ameerjohn9798
@ameerjohn9798 4 жыл бұрын
Yes 👍 100/. Correct
@sonimusic4677
@sonimusic4677 4 жыл бұрын
1:answer = super news 2: " =pollution control important 3 " = original மாதிரி எ duplicate தயாரிப்பு தான் அவர் பலம்
@gopalmala
@gopalmala 4 жыл бұрын
கார்த்திக்குமார் எவ்வளவு பெரிய விஷயங்களை மிக எளிமையாக புரிய வைத்த உங்களைமாதிரி ஒரு நல்ல நபரால்தான் மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்ல முடியும் என்பதில் மாற்று கருத்து இருக்கதுடியாது 👌🏼👍👏🏼
@nanjappanrajali1334
@nanjappanrajali1334 8 ай бұрын
மோடிக்கு ஆட்சி 10 வருஷம் வந்ததற்குப் பிறகுதான் தொழில்துறைகள் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது ஆரம்பித்து இருக்கின்றன அதற்கு முன்னால் ஏனோ தானோ என்றுதான் இருந்தோம் பொல்யூஷன் சம்பந்தப்பட்ட நம்மால் கட்டுப்படுத்த முடியும் ஜிடிபி இந்தியாவுக்கு அதிகமாக வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் தொழில் துறையில் முன்னேறினால் மட்டுமே ஒரு நாடு முன்னேறியதாக அர்த்தம் அதே போன்று ராணுவத் துறையிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் முதல்ல இருந்ததுக்கு இப்போ நூறு சதவீதம் பரவாயில்லை என்று தோன்றுகிறது பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@sundaramurthy2291
@sundaramurthy2291 4 жыл бұрын
9. chemicals 10. Textile இரண்டுமே வேண்டாம். மாசு, மற்றும் கழிவுகள். காற்று, மற்றும் நீர் ஆதாரம் கெடும்.
@santhakumarmathyaparanam1003
@santhakumarmathyaparanam1003 4 жыл бұрын
இளிச்ச வாய் தமிழன் இருக்கும் வரைக்கும் கழிவுகள் எல்லா கொண்டு வந்து கெட்டி தமிழ் நாட்டை நாசமாக்க பிளான் பண்ணிட்டானுக.வாழ்க வளமுடன் இந்தியா
@ramstvr92
@ramstvr92 4 жыл бұрын
Appo matha state ku pona paravaillia poda panni
@vijayamurugan4746
@vijayamurugan4746 4 жыл бұрын
Apoo inimel color clothes use panathaa po
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 4 жыл бұрын
@@vijayamurugan4746 ila ini avan thuni udutha mataan.. Mobiel phones nala radiation athigama iruku so mobile use panamattan.. Hydro power use pani electricity make pandrathunaala neraya meengal and neer vazh uyirnangal saaguthu so current use pana koodathu.. Co2 emition athigam so car bus train flights ethume use pana mataan... Vivasayam pani elarkum panda maatru murai la porutkala mattipaan
@vijayamurugan4746
@vijayamurugan4746 4 жыл бұрын
@@sreekanthpschiatrydoctor agree to statement sundara murthy can't reply to this Truth always bitters
@subbuk8249
@subbuk8249 4 жыл бұрын
முன்னேற்றம் தேவைதான் ஆனால் முன்னேறும் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சுற்றுச்சூழலை கடைபிடிக்க வேண்டும்
@mr.indian9842
@mr.indian9842 4 жыл бұрын
சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்க இங்கு அனுமதிக்க வேண்டும், வெறும் பணத்தை மட்டுமே வைத்து கொண்டு ஆரோக்கியம் இல்லாமல் வாழ்வது பயனற்றது
@mr.indian9842
@mr.indian9842 4 жыл бұрын
@@ABWMEDIAமரியாதையா பேசு நாயே
@logeshwaribalasundaram2922
@logeshwaribalasundaram2922 4 жыл бұрын
Mr. indian innu asingama kelunga avana. pothu va yellaru paakura media la yepdi pesurathu nu kuda theriyala. ava india va vallarasu aakaporana?
@logeshwaribalasundaram2922
@logeshwaribalasundaram2922 4 жыл бұрын
@@ABWMEDIA Dai potta. Thevvudiya payya. Unoda IP address SA kandu pduchi kadipa varu VA da. police kita ye velaya kaatruya da potta. Ethuku mela oru message vandthuthu. Potta unnoda veetuku police vañthu unna station la paduka vepanga da. Potta unnoda phone number yennada. Police vañthu kite iruku. Unnoda ponnu kita poi padra, unnoda pondatita yeva kita yavathu anupi vaida thevidiya payya.
@logeshwaribalasundaram2922
@logeshwaribalasundaram2922 4 жыл бұрын
@@ABWMEDIA Ethuku mela message anupuda. Unnoda Mobile IMP number ra kannupuduchu unna yenna pandra paara potta. Police kita ye nee ivvalavvu pesura Na. Saatharana ponningala nee yevvalavu paani irupa.
@logeshwaribalasundaram2922
@logeshwaribalasundaram2922 4 жыл бұрын
@@ABWMEDIA ye potta NE anupina message vachu unna track panna solli iruka.
@boopathyn1270
@boopathyn1270 4 жыл бұрын
இந்த நிறுவனம் இந்தியவில் வந்தால் அனைத்தும் மாசு அடையும் நமது அரசு மாசுபாடு கட்டுப்படுத்து
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 4 жыл бұрын
வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளமான சலுகைகள் பெற்று நமது நிலவளத்தையும் நீர்வளத்தை மும் மனித வளத்தையும் சுரண்டி கொழிக்கட்டும்.
@ramaniiyer4916
@ramaniiyer4916 4 жыл бұрын
Ungalukku velai vaayppu venuma vendama. Alladu freebies leye ungalayum unga generations galayum vaikka pogireergala. Rahul Gandhi engerundu kondu tharuvaar 72000 rUPEES EZHAI MAKKALUKKU. Tax payergal salaryai than churandi kuduppargal. Middle classai vaazha vidungal. Companies varattum . Vazhi kaanbhom environmental status pattri. Please. Oru foreign co. vendam endral innum sila kalathil Indiavukkul civil war thodangum ede nilamai needithal.
@wolfairborne6982
@wolfairborne6982 4 жыл бұрын
தலைவா உங்க‌ சேனலில் வெறுப்பு அரசியல் பேச்சு இல்லை வாழ்த்துக்கள்.
@nirmaladevi3992
@nirmaladevi3992 4 жыл бұрын
வணக்கம் கார்த்தி. எனக்கு பொருளாதாரம் பற்றி அதிகமாகத் தெரியாது இருந்தாலும் என் மனதுக்குத் தோன்றும் சில கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு முன் உங்களுடைய Collection of points soooooper நல்ல சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கிறது மேலும் தெரியாத விசயங்களை தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது✈✈. உலக நாடுகளின் பார்வை சீனாவை விடுத்து இந்தியாவின் மேல் விழக்காரணம் சீனாவின் நம்பகத் தன்மையை இழந்தது ஒருபுறம்னாலும் இங்குள்ள Man power மற்றும் குறைந்த ஊதியம்ன்ற அளவில் மட்டுமல்லாது இந்தியர்களுக்கிடையேயுள்ள ஒற்றுமையில்லாமையோடு அரசியல் களம் மிகவும் கேவலமான நிலையில் மக்கள் எக்கேடு கெட்டாலும் தன் வயிறும் பாக்கெட்டும் நிரம்பினால் போதும்னு ஏன் அரசியல்வாதிகளுக்காக உழைக்கும் தொண்டனுக்குக் கூட பலன் போவதில்லை மேல் மட்டத்தோடே பலனை அனுபவித்து உலக வங்கிகளில் பணத்தை சேர்த்து வைத்திக்கொள்கின்றனர் 10 தலைமுறைக்கும்னு. நில அளவு அப்படீன்னு பார்க்கிறப்ப Russiaல ஜாஸ்தி ஆனா மக்கள் அடர்த்தி கம்மி. ரஷிசிய அதிபர் ஒரு ரகசிய உளவாளியா இருந்து வந்ததினால் கட்டுக்குள் கொண்டு போகிறார். ஏன் உலக நாடுகளின் பார்வை ரஷியா மேல் திரும்பல. ஒரே ஒரு காரணம் ஊதியம். பொருளாதாரப் பிரச்சனையை இந்தியா எதிர்கொள்ளனும்ன்ற கட்டாயத்துக்காக இருக்கிறதை இழக்காமல்( வளமோ வாழ்க்கையோ ஆரோக்கியமோ( infertility அதிகமாகிக் கொண்டே இருக்கு)) கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்னு போகாமப் பார்த்துக்க வேண்டியக் கட்டாயமும் இருக்கு கார்த்தி. உங்களுடைய Presentation soooooper கார்த்தி. தகவல்களுக்கு நன்றி
@nithyasureshkumar9705
@nithyasureshkumar9705 4 жыл бұрын
1. வாய்ப்புகள் அமையும் போது அதை தக்கவைத்துக் கொண்டு பொருளாதார வளர்ச்சிக் காண்பதே சாலச்சிறந்தது. 2. மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டு அரசும் தொழில்துறை முயற்சிகளை சுகாதார சீர்கேடு இல்லாதவாறு, விவசாய நிலங்களை பாதிக்காத வகையிலும் முன்னெடுக்க வேண்டும். 3. பலம்- பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை பலவீனம் - உலக நாடுகளுக்கு வைரஸை பரப்பிவிட்டு சீனா இப்பொழுது அதிகம் இழக்கப்போவது உறுதி
@sayedraja3380
@sayedraja3380 4 жыл бұрын
Thx. Very gd subject. Wow. Wow. Industrial training.. VRY important.
@srinivasanmanikandan9451
@srinivasanmanikandan9451 4 жыл бұрын
இந்தியாவுக்கென்று சில குறிப்பிட்ட அந்நிய முதலீட்டுக் கொள்கைகள் உண்டு. அவற்றை முற்றாக compromise செய்து கொள்ளாத வண்ணம், முக்கியமாக சிறு, குறு தொழில்கள் அழிந்து போகாதபடி பார்த்துக் கொள்வது முக்கியம். Monopoly இல்லாதபடி நம் கொள்கைகளை வகுப்பதும் அவசியம்.
@vellingirij4608
@vellingirij4608 4 жыл бұрын
தமிழ்நாட்டில் தான் அதிக வேலை இழப்பு உள்ளது.
@dineshkumar-te7px
@dineshkumar-te7px 4 жыл бұрын
North Indian Veliya ponala we will get more job opportunities in tamilnadu itself
@logeshwaribalasundaram2922
@logeshwaribalasundaram2922 4 жыл бұрын
ஏம்பா நாங்க இருக்க வீடு இல்லமா வருட கணக்கா வாடகை வீட்ல இருந்துட்டு கஷ்டபட்றோ இதுல இவனுகளுக்கு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாட்ல இடம் வேணுமா? இன்னும் எவ்வளவுதா எங்க வயத்துல அடிப்பீங்க. இங்க இருக்கு வேலை வாய்ப்ப வச்சு நாங்க பாத்துக்குறோ இங்க தொழிற்சாலையே வரவேனா. தொழிற்சாலை வந்தா சீனாவை மாதிரி இங்கயும் காற்று மாசுபடும். அதுவும் இருக்க இடம் இல்லாம நாங்க இன்னும் பிச்சகாரங்களாவே இருக்கனுமா? அவ அவ நாட்லையே அவனால தொழிற்சாலைய கட்டிக முடியாதா? எதுக்கு இங்க வரானுங்க. நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு அவனுங்க எப்படி பணத்த அடிக்கலானு பாக்குறானுங்களே தவிர எங்கள மாதிரி ஏழைங்களோட வாழ்க்கைய பத்தி கவலையே பட்றது இல்ல.
@rajahtms5467
@rajahtms5467 4 жыл бұрын
Arumayaana pathivu, vaaltukkal saar
@rajesh-vpm
@rajesh-vpm 4 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் புரியும்படி உள்ளது மற்றும் சிறந்த தகவல் நிறைந்த பதிவு
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 4 жыл бұрын
இந்த கம்பெனிகள் தமிழ்நாடு வந்தால் இதை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகள் இங்கு நிறைய உள்ளன.
@selvamani4884
@selvamani4884 4 жыл бұрын
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்தால்தான், இந்தியா தொழில் முன்னேற்றம் அடையுமா? இந்திய அரசே இங்கு தொழில் வளர்ச்சியை உருவாக்க முடியாதா.? வருங்காலங்களில் எல்லாம் நாம் பிறநாட்டு தொழில் நிறுவனங்களிடம் தான் வேலை செய்ய வேண்டுமா? இதற்கு மாற்றே கிடையாதா?
@geethas2914
@geethas2914 4 жыл бұрын
We expect tamilnadu will take appropriate decision and steps to take develop the business but I appreciate AP Government Jagan is super hero, bro very informative questions
@tamilkadavulmurugan5700
@tamilkadavulmurugan5700 4 жыл бұрын
இந்தியா வில் mobile phone , electric vehicle , defense industry வந்தால் மட்டும் போதும்.
@senthilkumar1349
@senthilkumar1349 4 жыл бұрын
நம்ம நாட்ல வாயில் வடை சுடுவதில்.... பிரதமர், முதல்வர், அமைச்சர்கள்ன்னு ஒருதர ஒருத்தர் போட்டி போட்டு போயிட்டே இருக்காங்க.... 2014 ல் பிஜேபி ஜெயித்த பிறகு மோடி பேட்டி... கங்கை நதி நீர் இப்போ ரொம்ப மாசு அடைந்துருக்கு.... அதை சுத்த படுத்த தான் நான் வந்துருக்கேன்னு சொன்னார்....இப்போ 2020.... 6 வருஷமா சுத்த பண்ணிக்கிட்டுருக்காரு.. இன்னொரு பக்கம் தெர்மா கோல் ராஜூ பால் பாலாஜி 8 வழி சாலை போடப்போறேன் அதுல எல்லாரும் ஏரோ பிளேன் ஓட்டலாம்னு எடப்பாடி... உயர்நீதி மன்றம் செருப்படி கொடுத்த உடனே அத விட்டுட்டான் இப்போ டாஸ்மாக் ஓபன்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை விட்டுருக்காங்க..... தயவு செய்து கொரோனா வைரஸ்ஸை சாதாரணமா எடை போடாதீங்கன்னு சொல்லியும்..... மக்கள் தேவையோ... மக்களின் உயிரையோ பத்தி கவலை படாம டாஸ்மாக் திறக்கிறது.. பஸ் விடுறது..... பெட்ரோல்/டீசல் விலை ஏத்துறது... இந்திய மக்களின் உயிர் இனி எமன் கையில் அல்ல கொரோனா கையில்.....
@horus5469
@horus5469 4 жыл бұрын
அவர்கள் ஆப்ரிக்காவுக்கு போறது நல்லது அவர்கள் தான் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறார்கள்.
@kanthankandy8728
@kanthankandy8728 4 жыл бұрын
இந்திய மக்களே CRONA வுக்கு வேண்டிய மாஸ்க்கை எறிந்து விடாதீர்கள் அதிக அளவிலான தொழிற்சாலைகள் வரப்போகின்றன ஹா ஹா ஹா
@ramanathannagaimuthu8170
@ramanathannagaimuthu8170 4 жыл бұрын
அருமை யான வாய்பு....!! நழுவ்விடக் கூடாது...!! தமிழக அரசு டாஸ்மாக்கை அதிகப்படுத்துவதில்தான் குறியாக உள்ளது...!! இதனைப்பற்றி யோசிக்கப்போகிறது...? யார் இருக்கிறார்கள்...?
@SELVAKUMAR-mm3to
@SELVAKUMAR-mm3to 4 жыл бұрын
இந்தியாவில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு மூல பொருட்கள் தேவைபடுமே... இதற்க்கு என்ன செய்ய போகிறது இந்தியா...
@soundarapandianv1418
@soundarapandianv1418 4 жыл бұрын
வரவேற்கிறேன் தமிழ்நாடு வெளிநாட்டு தொழிற்சாலையே விரைவாக ஈர்க்க வேண்டும்
@05stanlykumar
@05stanlykumar 4 жыл бұрын
Yean ulnatu tholirchalai vantha nama ealai aagiduvoma? Velinatu kaaran sambarikka nama than eena vaana.
@ranjakum2534
@ranjakum2534 4 жыл бұрын
Poda muddal. would you like to All Tamil Nadu will go to hell ? May be you not original Tamil.
@logeshwaribalasundaram2922
@logeshwaribalasundaram2922 4 жыл бұрын
முதலில் உள்நாட்டு விவசாயத்தையும், உள்நாட்டு தொழில்களையும் ஈர்க்கும் வழியை பாருங்கள் ஐயாாா
@scifibee6480
@scifibee6480 4 жыл бұрын
@@logeshwaribalasundaram2922 Namma population adigam, ulnaatu industries naala ellarukum vela thara mudiyathu
@scifibee6480
@scifibee6480 4 жыл бұрын
@@ranjakum2534 orginal Tamil poi 10000 perku vela kudunga papom
@lathatamilarasan9953
@lathatamilarasan9953 4 жыл бұрын
இந்த மூன்று நாடுகள் வந்தால் நல்லது மற்ற நாடுகள் வந்தால் வரவேற்கிறேன்
@yoogamoorthy.k5602
@yoogamoorthy.k5602 4 жыл бұрын
தமிழக முதல்வர் ... ஏற்கனவே தலைமைச் செயலாளர் தலைமையில் ... குழு அமைத்து உள்ளார் ..‌. (அக்குழுவின் செயல்பாடு போக ... போகதான் தெரியும்)
@veeramanipitchaimuthu2139
@veeramanipitchaimuthu2139 4 жыл бұрын
True already started
@gowthamraajagopal4158
@gowthamraajagopal4158 4 жыл бұрын
How many companies may come but that must affect the agricultural land,forest and it must not affect any people
@andalgopalakrishnan3105
@andalgopalakrishnan3105 4 жыл бұрын
Good information.
@Arunkumar-vz5jw
@Arunkumar-vz5jw 4 жыл бұрын
Lots of information shared bro😍😍😍😍😍 tq for effort
@bhuvi...1429
@bhuvi...1429 4 жыл бұрын
இவனுங்களுக்கு மது, மதம், ஜாதி, ஊழல், சினிமா இது போதும். தகவலுக்கு நன்றி. ஆனால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு இதெல்லாம் நடக்காது.
@ramaniiyer4916
@ramaniiyer4916 4 жыл бұрын
Your analysis is very good in each presentations. Great. By the by what is your academic vualifications , Mr. Karthik Mayakumar? Would you pl. tell me?
@selvamprem
@selvamprem 4 жыл бұрын
What is development????? Polution
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
I'm just B.com graduate....
@dhinagarankraman5634
@dhinagarankraman5634 4 жыл бұрын
அரசின் தலைமை இல்லாத ஒரு அமைப்பை உருவாக்கி அதிகாரம் முழுவதும் அந்த நிறுவனத்திடம் கொடுத்து அந்நிய நிறுவனங்களை ஈர்க்கலாம். மேலும் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒளிவில்லாமல் இருக்கவேண்டும். நிர்வாகிகள் இந்தியராக மட்டும் இருக்க கூடாது முக்கியமாக அரசியல் அதிகாரிகளை புறக்கணித்து இன்றய சூழ்நிலைக்கு ஏற்றவாறு சட்டதிட்டங்களை அமைத்து செயல்படவேண்டும். நிதி உதவிக்கு இந்திய வங்கிகள் உதவாது
@balachandra9396
@balachandra9396 4 жыл бұрын
வர கம்பேனிக்கிட்ட லஞ்சம் கேக்காம இருந்தாலே நல்லது.
@meenarajashekar2838
@meenarajashekar2838 4 жыл бұрын
Please the government should should avoid the factories which have emissions. See the vizag gas leak
@mohamedkasim1227
@mohamedkasim1227 4 жыл бұрын
தமிழகத்தின் நிலைப்பாடு என்ன என்று எதிர் பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று நமது அரசின் நிலைப்பாடு என்ன காத்திருக்கும் மக்களின் நானும் ஒருவன்
@haridossharidoss9269
@haridossharidoss9269 4 жыл бұрын
தாங்கள் அளித்துள்ள விளக்கம் தமது இந்தியாவின் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வருவதற்கு முக்கிய வேலையில் ஈடுபட்டு அதற்கு அனுமதி இந்திய வந்தால் தான் வல்லரசாக மாறும் என்பது நிச்சயம் கனவுகள் நினைவாகவும் என்பது உறுதியாகும் தமிழ் நாட்டில் முன்னுரிமை அளித்துஅதற்கான முடிவு எடுத்து வருகிறது
@alanmani8395
@alanmani8395 4 жыл бұрын
Valthukkal
@srinivasanmanikandan9451
@srinivasanmanikandan9451 4 жыл бұрын
தெளிவான ஆய்வு. தொடருங்கள்.
@kailainathannadesu416
@kailainathannadesu416 4 жыл бұрын
Water supply and pollution must be looked into by TN.
@s.e.cs.e.c2240
@s.e.cs.e.c2240 4 жыл бұрын
Gauvary news super
@aslamallaikum7553
@aslamallaikum7553 4 жыл бұрын
Already lot of Agriculture lost in Tamilnada so peoples safe first after tat indusriel invite... ITs not easy Ops Eps are moves only commison basic other one the persons Godfather MODI Jii signal aftr tat moves in invite the time all companys opening annoced in other states... Noway to Tamilnada goverment INTREST in peoples improvement
@Muthukrishnan-bz9zh
@Muthukrishnan-bz9zh 4 жыл бұрын
Super EXPLAINED !
@harikrishnan9713
@harikrishnan9713 4 жыл бұрын
1) those industries may prefer Vietnam, Cambodia, Mianmar , etc., ( magnolia people) , for cheap & 16 hr work culture. 2) U. P., Bihar, Orissa, Madhya Pradesh, Telangana, A.P., Gujarat , Rajasthan, may try for industries ; TN, Kerala , Karnataka, may offer service resources to those States. 3) Strength: population, mono-culture, same race, vast land scape , genetic-like swift working nature, single digital platform, expansion to African continent , long exposure to work stress, other countries can’t change factories immediately. Weakness: present bad ( corona) name, iron curtain, too much pollution, unique language ( can’t be taught to others quickly), people’s fatigue of work,
@sreedevi2391
@sreedevi2391 4 жыл бұрын
India now has a golden opportunity to solve unemployment but before bringing these industries in India Govt. Should plan in such a way that the farming area are not effected and polluting elements from industries will not cause any hindrenc to the farm land and the public. Moreover it's high time that the TN Govt takes in action with proper consultation / opinion of IT professionals
@arokiarajmic8401
@arokiarajmic8401 4 жыл бұрын
தண்ணீர் மின்சாரம் இனி தமிழ்நாட்டில் கஷ்டம்
@logeshwaribalasundaram2922
@logeshwaribalasundaram2922 4 жыл бұрын
Same thought.
@santhoshr5920
@santhoshr5920 4 жыл бұрын
You are doing great Mr Karthik
@Footyeditz76
@Footyeditz76 4 жыл бұрын
It will be good if they respect and don't destroy nature. Foreign countries don't want to spoil their water resources and nature that's why they select other countries. We have to keep this in mind .
@maniisrael9453
@maniisrael9453 4 жыл бұрын
Good.Indian govt and state government should try get all international companies.
@balajikumar4762
@balajikumar4762 4 жыл бұрын
Already we have huge pollution. How we manage new industries.
@வாழ்கவளமுடன்-ன3ப
@வாழ்கவளமுடன்-ன3ப 4 жыл бұрын
எல்லாவற்றையும் உள்ளே விட்டு விட்டு நாம சாக வேண்டியதுதான்
@balachandra9396
@balachandra9396 4 жыл бұрын
சீனா குரைவான சம்பளம் வாங்குதல்தான் காரனம்.
@abdulaziz9873
@abdulaziz9873 4 жыл бұрын
very hard.
@sathiya.s4338
@sathiya.s4338 4 жыл бұрын
Nice video
@nagaking5667
@nagaking5667 4 жыл бұрын
இது விவசாய பூமி இங்கு மண்ணும்,வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் தவிர வேறு எந்த தொழிற்சாலைகள் தேவையில்லை. இதைவிடுத்து அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் வேண்டும் என்றால் இந்திய என்ற நாடு இருந்தது என்று வரலாறு புத்தகத்தில் பாடமாக தான் இருக்கும்...
@kannadasan5020
@kannadasan5020 4 жыл бұрын
எங்கள் ஊர் ஒரத்துப்பாளையம் டேம் ஏரியா சென்னிமலை அருகே
@ganesanmariyappan6043
@ganesanmariyappan6043 2 жыл бұрын
உற்பத்தி துறை இந்தியாவில் வளர விடாமல் தடுப்பது யார் அமெரிக்காவை தனிமை படுத்தி இருநாடுகளும்ஓற்றைமையுடன் செயல் படுவது தான் இருநாடுகளுக்கும் நன்மை
@hemamalini4482
@hemamalini4482 4 жыл бұрын
இந்தியாவில் தாமரை மலர வேண்டும்
@KarthiKeyan-oz1ux
@KarthiKeyan-oz1ux 4 жыл бұрын
Good luck
@SankarP11
@SankarP11 4 жыл бұрын
தல நீ வேற லெவல்
@rajajothi3242
@rajajothi3242 4 жыл бұрын
தமிழ்நாட்டிற்க்கு ஒரு கம்பனியும் வேணாண்டா சாமி
@kvairamuthu8208
@kvairamuthu8208 4 жыл бұрын
ஏன்?
@durgadevi-pb7tz
@durgadevi-pb7tz 4 жыл бұрын
Marina side podasolunga factoriesa namba vera place kuduka mudiyathu. Because we r having more individual house and farming lands.
@syedmusthafa4115
@syedmusthafa4115 4 жыл бұрын
எந்த நிறுவணமும் ஒரு நாட்டிற்க்கு செல்லும் முன் அந்நாட்டின் அரசியல் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பை கவணிக்கும்.இந்தியா போல Secular நாட்டில் சகிப்புத்தன்மையையும் கவனிக்கும்.
@sudharsanan6086
@sudharsanan6086 4 жыл бұрын
Tamil nadu la delta pakam matum pogavae kudathu companies... Delta side is always for agriculture 🙂🙂
@sivasakthitamil125
@sivasakthitamil125 4 жыл бұрын
Bro athan pathukakapatta mandalammaga akitangala apperam enna
@nadarajanmahalingam8415
@nadarajanmahalingam8415 4 жыл бұрын
Dear Karthik Mayakumar, While we Indians talk a lot about using the current opportunity to bring the companies which are evacuating from China, we will need to think in real terms of creating a conducive environment to attract the companies not only by preparing the SEZs. We will need to ensure the infrastructure facilities like 1) Proper land and Industrial sites 2) sufficient availability of electric power 3) Proper access roads to the I industrial sites and fast delivery surface transport facilities. 4) Nearest Seaport with all facilities 5) single window clearance by circumventing the procedural complications to issue the licenses.
@balaji5384
@balaji5384 4 жыл бұрын
LG POLYMER VIDEO VENUM, VIZAG ISSUE TODAY
@kudirsankudirsan7211
@kudirsankudirsan7211 4 жыл бұрын
சரி
@manivannanr598
@manivannanr598 4 жыл бұрын
Love it or hate it, the world cannot live without the Chinese supply for are they the factory of the world. They have world class logistic and infrastructure. India has has wait atleast 25 years to cope up with the kind of infrastructure China has established. The bureaucratic inactions and redtapism prevailing in this part has to change first.
@muhdrahim9662
@muhdrahim9662 4 жыл бұрын
Thanks sir India also have to follow china rules and regulations Sir.
@vijayganesh3939
@vijayganesh3939 4 жыл бұрын
Namma countryku production hub thevayilla. We can cocentrate 1.agriculture 2.medicine production, 3.non poluted industry like Software, Bpo,kpo 4.military equipments 5.
@tamilarasu3958
@tamilarasu3958 4 жыл бұрын
you can't produce zero waste in other fields except Except agriculture field
@devsanjay7063
@devsanjay7063 4 жыл бұрын
Happy morning kmk bro 😊😊😊😊😊😊😊
@vasancyr
@vasancyr 4 жыл бұрын
Congratulations mr KMK
@prabhuinfotech1985
@prabhuinfotech1985 4 жыл бұрын
Water shortage 😇pollution will effect india
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 4 жыл бұрын
தமிழக அரசு பற்றி மக்கள் மத்தியில் மிக பெரிய குழப்பத்தில் இருக்கிறது. இதில் தொழில்சாலைகளை பற்றிய சிந்தனை செய் முடிய வில்லை.
@subramaniannp6120
@subramaniannp6120 4 жыл бұрын
1). Yes should encourage and welcome 2) TN Govt should hear up on selective industries which are not Pollution Hazzard 3) zGovt of India can initiate cluster system of industrial growth for these incoming Foreign industries and provide and prioritise Jobs to Indians especially the state and province base.
@penme
@penme 4 жыл бұрын
புரிஞ்சிக்கிறவன் புத்தி சாலி. 🙏
@adiyamanadiyaman4748
@adiyamanadiyaman4748 4 жыл бұрын
Pollution llama environment clean erukanum
@deepachem
@deepachem 4 жыл бұрын
1. Welcome but honest with less pollution gives first preference. 2. It's better to give Civil and mechanical engineering oriented companies in Tamilnadu. 3. I)Their own profitable co., ii) Nari thanthiram.
@rajasekaran4440
@rajasekaran4440 4 жыл бұрын
Hi Ji, How R U ? First comment.
@harrychris7368
@harrychris7368 4 жыл бұрын
Information ellam super ahh irukku but video color animation change pannuga bro
@Iamjaba1992
@Iamjaba1992 4 жыл бұрын
Namma naadu vivasaaya naadu, inga food product saarntha factories vanthaa vivasayam velai vaaipu rendum kedaika chance iruku
@palanivelr2665
@palanivelr2665 4 жыл бұрын
அயல் நாட்டு தொழில் நிறுவனங்கள் அமைய தரிசு நிலங்கள் தமிழ் நாட்டில் இருப்பதென்பது உண்மைதான் . இங்குள்ள படித்த இளங்கர்களுக்கு வேலை கிடைக்குமா ,இல்லை அங்கும் பிஹாரி,ராஜஸ்த்தான்,மேற்கு வங்காள இளங்கர்கலா ?
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 4 жыл бұрын
Unaku thaguthi iruntha kidaikum... Inga unaku thaguthi ilana engeyume unala vala mudiyathu.. Suma ethaathu pesa koodathu
@eagleeyes6271
@eagleeyes6271 4 жыл бұрын
நீர்நிலைகள் அருகிள் இடம் வேனும்
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 4 жыл бұрын
ஒரு யோசனை ஒரு ஆனியும் புடுங்க வேண்டிய அவசியம் இல்லை
@mithuncharles2256
@mithuncharles2256 4 жыл бұрын
Hope both central and state governments need use this opportunity. If they are keen in getting bribe or brokerage from foreign investors, business people have other nations as option. Those countries will make use of this opportunity. Best of luck to our government.
@murugant1422
@murugant1422 4 жыл бұрын
அண்ணா எனக்கு படிக்க தெரியாது நா படிக்கல ஆனாலும் நீங்க சொல்றது ஈசிய புரிய வேக்கிரிங்க இங்லிஸ் இருக்கத் தமிழில் ல சொல்லி இருக்கிங்க நீங்க சொல்றது முறை நல்ல இருக்கு இத நீங்க படிச்சிங்கின எனக்கு ஓரு ஹாய் சொல்லுங்க🖐️🖐️
@gopinaths5232
@gopinaths5232 4 жыл бұрын
Luxemberg enna size nu namaku ku eppadi therium. Compare size with Indian state or city.
@chithras8090
@chithras8090 4 жыл бұрын
சீனாவில் போராளிக ள் நடமாட முடியாது. அதன் வெற்றி ரகசியம் 😁
@sadhasivam04
@sadhasivam04 4 жыл бұрын
Super bro
@rajagopal582
@rajagopal582 4 жыл бұрын
If you really want to know viewers comments, kindly make sure to block the people who use inappropriate words and delete their comments
@vellingirij4608
@vellingirij4608 4 жыл бұрын
முதலமைச்சர் இந்த விஷயத்தை பத்தி அவருக்கு தெரியப்படுத்தி வலியுறுத்த வேண்டும்.
@logeshwaribalasundaram2922
@logeshwaribalasundaram2922 4 жыл бұрын
அப்டியே தெரிஞ்சு என்ன பண்ண போறா ? இதனால் பண ஆதாயாம் ஏதாவது இருக்கானு பாப்பா அவ்வளவுதா.
@vellingirij4608
@vellingirij4608 4 жыл бұрын
@@logeshwaribalasundaram2922 athanala oruthanuku vela kedaikkum illa avanga edathula irunthu patha tha avanga kastam theriyum
@mageshb8207
@mageshb8207 4 жыл бұрын
Visakapattanam steren gas leakage pattri oru video podunga
@shieldgamingtamila6725
@shieldgamingtamila6725 4 жыл бұрын
Bro petrol,disal full explain pannuga bro
@animefactology
@animefactology 4 жыл бұрын
Bro naraiya industries vantha water resource koranjudume appa thanniku sevvai geragathuku poratha
@kailashuv3028
@kailashuv3028 4 жыл бұрын
Factories la thaa automated machines irukkkey.....avanga epdi namakkku velai tharuvanga....?
@Lax_Man1
@Lax_Man1 4 жыл бұрын
Enthe land pothuma ? Bro???
@aka3945
@aka3945 4 жыл бұрын
10 worldwide manufacturing companies vantha pothum. Namma naatulaye ellorum thaniya company open panniduvanga.
@deepachem
@deepachem 4 жыл бұрын
Overall it's better to give preference to our own traditional treatments like Siddha, Ayurvedic, yoga ... related companies or organisation. At any cost we don't depend on others.
@srimushnamphc2471
@srimushnamphc2471 4 жыл бұрын
sorry for say this sir.ungal pathivu annaithum sirappu but miga neelamana pathivaga ullathu konjam surukkinal innum sirappaga irukkum nanri.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН