அல்ஹம்துலில்லாஹ்🧡🤍💚இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு🧡🤍💚 இந்தியாவின் சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்களின் உயிர்த்தியாகம் ஏராளம் அதிலும் இமாம்களின் இழப்புகள் அதிகம்🧡🤍💚இந்தியா இந்துக்களுக்கு சொந்தமான நாடு அல்ல🧡🤍💚 இனிமையான இதயகுணங்களால் பல மதங்களுக்கு சொந்தமான பல மனங்களும் மனிதநேயம் என்ற ஒருமனமாய் ஒன்றினைந்த உண்ணதமான, உணர்வுப்பூர்வமான, உள்ளார்ந்த, உயிரோட்டமான, உயர்வான, உள்ளத்திற்குறியவர்களுக்கு சொந்தமான நாடு🧡🤍💚 இன் ஷா அல்லாஹ் இறுதி மூச்சு உள்ளவரை இந்திய மண்ணில் இந்திய இஸ்லாமியனாக இதர சமயத்தவரோடு இணக்கமான முறையில் இரக்கம் குணங்களோடு வாழ்வதற்கு💚🤍🧡🤲 எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக 🤲ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲💚🤍🧡
@rahhab2847 Жыл бұрын
MAASHAA ALLAH CONGRATULATIONS HASRATH.
@MohamedYunus-mg4jy Жыл бұрын
Masha Allah
@sharafdeen1970-ie5fb Жыл бұрын
வெள்ளைக்காரனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் மாவீரன் திப்பு சுல்தான்