சோவிடம் தோற்ற கண்ணதாசன் - சினிமாவுக்குள்ளே சினிமா

  Рет қаралды 274,935

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#Cho #Kannadasan #MGR #Kalaignar
For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
contact no : 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 118
@anandteekaram7287
@anandteekaram7287 5 жыл бұрын
சார் நல்ல செய்தி மற்றும் அரசியலில் சினிமாவை சேந்தவர்கலை சேர்த்து பேசும்போது கேட்க ஆர்வமாக உள்ளது நன்றி
@cellphone4457
@cellphone4457 5 жыл бұрын
சோ பற்றி நிறைய பேச வேண்டுகிறோன், சோ ஒரு சகாப்தம் சரித்திரம், மிக்க நன்றி
@swamy7867
@swamy7867 5 жыл бұрын
சோ சினிமால மட்டுமில்ல அரசியல்லயும் காமெடியன் தான்
@meenamboy
@meenamboy 5 жыл бұрын
ஆமாம் எனது வேண்டுகோளும் அதுவே.
@kodeeswaranb2943
@kodeeswaranb2943 5 жыл бұрын
@@swamy7867 arasiyal Chanakyar Cho
@swamy7867
@swamy7867 5 жыл бұрын
@@kodeeswaranb2943 சாணி'க்யர்னு வேணா சொல்லுங்க
@jgunarajah4712
@jgunarajah4712 5 жыл бұрын
சோ ஒரு தரித்திரம்
@arumugamkannan4266
@arumugamkannan4266 5 жыл бұрын
Adhudhan Cho... Great Man...
@kalavijayaraghavan770
@kalavijayaraghavan770 5 жыл бұрын
Very interesting! Congratulations Chitra Lakshmanan Sir for the elaborate presentation!
@vijendranranganathan2211
@vijendranranganathan2211 3 жыл бұрын
Kannadhasan sir is great
@dynashekar
@dynashekar 5 жыл бұрын
I like the background Chitra! I continue to admire your vibhuti drawn face!!
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 жыл бұрын
மக்கள் திலகம் மங்காபுகழ். பெற்ற மாபெரும் தலைவர்
@ckrishna1986
@ckrishna1986 5 жыл бұрын
MGR IS EVERGREEN MASS
@swamy7867
@swamy7867 5 жыл бұрын
தொப்பிப்போடாத எம்.ஜி.ஆர் தான் எடப்பாடி சினிமால நடிச்ச எடப்பாடி தான் எம்ஜிஆர்
@mangayarkarasiemayavel8294
@mangayarkarasiemayavel8294 5 жыл бұрын
Background super sir.
@chandrasekarshanmugam4978
@chandrasekarshanmugam4978 4 жыл бұрын
இந்த கருத்தை முதலில் சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர். இந்த விஷயம் வெளியில் வரும்போது நாங்கள் காமராஜரிடம் பேசிக்கொண்டு இருந்தோம் அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை இனிமேல் அவர்கள் ரெண்டு பேரையும் பற்றி தான மக்கள்் பேசிக்கொண்டு இருப்பார்கள் நம்மை மறந்து விடுவார்கள் அவர் சொன்னது எவ்வளவு தீர்க்க தரிசனம் என்று பின்னாளில் தெரிந்தது.
@sgovindaraj2621
@sgovindaraj2621 4 жыл бұрын
So
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 5 жыл бұрын
அருமை
@arnold5845
@arnold5845 2 жыл бұрын
MGR I miss you ❤❤❤❤❤
@antcoolg
@antcoolg 5 жыл бұрын
Good job sir keep the good work from Jaffna srilanka
@sadhiksadhik
@sadhiksadhik 5 жыл бұрын
Hi...
@Vaishnu6
@Vaishnu6 3 жыл бұрын
Tamil
@senthilsolomon5987
@senthilsolomon5987 5 жыл бұрын
சோ ஒரு சகாப்தம்
@meenamboy
@meenamboy 5 жыл бұрын
உண்மை
@rangarajana1310
@rangarajana1310 4 жыл бұрын
Senthil Solomon j
@rangarajana1310
@rangarajana1310 4 жыл бұрын
Jesudas
@TruePower0_0
@TruePower0_0 5 жыл бұрын
MGR Great 👍
@rajiprasad8287
@rajiprasad8287 4 жыл бұрын
Mgr evlo பேருக்கு பணம் கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தார் என்று என்ன போல் ordinary மனிதருக்கும் தெரியும். வெளியில் தெரியாமல் lots of help to very ordinary people. They put his photo in their home and pray him as God. Real God he is to them. Poiyalla நிஜம் I know during my young days.
@rajav4038
@rajav4038 5 жыл бұрын
Cho pattri ingu oru thavarana purithal undu. Aanaal avarathu nermaikum, thairiyathukum,. Thanambikaikum naan miga periya rasigan
@rajiprasad8287
@rajiprasad8287 4 жыл бұрын
MGR is God to many ordinary people from different places because he helped them to start their life brightly. Salem LA ஒரு சின்ன tea kadaikkaranin தெய்வம் sir
@madhamithra4072
@madhamithra4072 5 жыл бұрын
Cho sir, is rajakuru of politics,an drama's. Avara pathi neraiya pesanum sir. Please...
@sarveshdharshnisarveshdhar5109
@sarveshdharshnisarveshdhar5109 5 жыл бұрын
MGR mass
@parthipans8978
@parthipans8978 5 жыл бұрын
Mgr great
@Karma123-atoz
@Karma123-atoz 5 жыл бұрын
Mgr இருந்த வரைக்கும் கருணாநிதி யால் cm ஆக முடியல
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 5 жыл бұрын
Mgr is always great and greater
@Ram51321
@Ram51321 5 жыл бұрын
Someone said history will repeat... Histories are not written by a single person... But it's by great society..
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 5 жыл бұрын
Cho is Right
@selvarajramasamy3944
@selvarajramasamy3944 5 жыл бұрын
கருணாநிதி ஒண்ணாம் நம்பர் திருடன்னு 1980 லே என்னைப்போல இளைஞர்களுக்கு தெரியும்.
@amudhansantanu1427
@amudhansantanu1427 5 жыл бұрын
கருணாநிதி திருடன்னா ஜெயலலிதா திருட்டு வேசி
@rajiprasad8287
@rajiprasad8287 4 жыл бұрын
கருணாநிதி ஆம்பிளை vesi da
@sundarvn6882
@sundarvn6882 4 жыл бұрын
Ur tamil pronunciation is very excellent
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 2 жыл бұрын
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, வரலாறு படைத்த வள்ளலை வென்றவர் ஏவரும் இலர்..
@mahendrasekar5905
@mahendrasekar5905 4 жыл бұрын
Kannadhasan 🙏iyya true manithar ethayum maraikamattar
@velmuruganemurugan4312
@velmuruganemurugan4312 4 жыл бұрын
Cho is not aactor only he was also read more books&public
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
இன்றும் என் இதயதெய்வம் எங்கள் எம்ஜிஆர் தான்
@rsp9129
@rsp9129 5 жыл бұрын
சொல்ற விதம் அழகு சார்.பேச்சுக்கலை
@ravikandasamy9785
@ravikandasamy9785 4 жыл бұрын
Follow protocol Mr selvaraj
@parthasarathysps1548
@parthasarathysps1548 5 жыл бұрын
கருணாநிதியின் வாழ்நாள் வேதனை எம்.ஜி.ஆர்.வாழ்நாள் சோதனை ஜெயலலிதா.எம்.ஜிஆர் அவர்களை கட்சியை விட்டு நீக்கிய பின்னர் கருணாநிதி அவர்கள்ர் சுயநினைவோடிருந்த கடைசி நாள் வரை ஒருநாளைக்கு ஒருமுறையாவது அவர்கள் இருவரும் அவர் நெஞ்சில் நிழலாடிக்கொண்டே இருந்தார்கள் என்பது நூற்றுக்குநூறு நிஜம்.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@kamalkannan4591
@kamalkannan4591 5 жыл бұрын
M.g.r. sir yappavame mass than
@middleclassfeasts7124
@middleclassfeasts7124 5 жыл бұрын
History will repeat soon 2021..
@Ram51321
@Ram51321 5 жыл бұрын
🤣🤣🤣
@pickeazy2341
@pickeazy2341 4 жыл бұрын
Kalainhar kept appuuu for himselves
@balaravindran958
@balaravindran958 4 жыл бұрын
MGR the Great...
@arumugamkannan4266
@arumugamkannan4266 5 жыл бұрын
Cho vin kanippu eppavume poithadhillai... Arasiyal Gnani.
@pickeazy2341
@pickeazy2341 4 жыл бұрын
This was kalaingars one of the biggest blunders
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 жыл бұрын
✌..M..G..R..🌱
@osmanm.m7558
@osmanm.m7558 4 жыл бұрын
Manitharkalaiyum kadavulaka kumpidukira nadu India enna kodumai saravana
@mgr3566
@mgr3566 4 жыл бұрын
கட்டுமரம் கல்லரை கட்டுவதற்கான இடத்திற்கே ஸ்டாலின் கதறிய கதறு இருக்கே……………
@musicmate793
@musicmate793 4 жыл бұрын
சொடலையின் இறுதி கதறல்
@vijendranranganathan2211
@vijendranranganathan2211 3 жыл бұрын
Mgr is my god
@kannangopal9572
@kannangopal9572 5 жыл бұрын
Actually kalaynarin egho thankaranam pursnagalil varum arakkargsl pola
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
Cho was a chameleon. He changed his views on each & every thing. For this he adopted one strategy. His views were superficial & always equivocal like a cat on the wall. He once supported Janata party. He even joined that party & quit it as quickly as he joined it. Later he supported even DMK citing exigency of times & then only Jeyalalitha & BJP consistently. He was almost a member of both parties as he helped them broker alliance with other parties. He was an average - lawyer, journalist & actor but an intelligent person. He was at best an intelligent & successful political broker. Nothing more.
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 5 жыл бұрын
He was bold honest efficient orator writer critic. U under estimated him. If you read his books u will change
@jpeter8909
@jpeter8909 3 жыл бұрын
Makkal thilagam avargal yeppodumey no 1 ulgukkey teriyum
@jaihindtamil
@jaihindtamil 5 жыл бұрын
0:49
@kumarp.d.3136
@kumarp.d.3136 4 жыл бұрын
like cho alias ramasamy iyer ,in front of.his ideaology many leaders failed!
@ponns11
@ponns11 5 жыл бұрын
கருணாநிதி அவர்கள்ர் சுயநினைவோடிருந்த கடைசி நாள் வரை ஒருநாளைக்கு ஒருமுறையாவது அவர்கள் இருவரும் அவர் நெஞ்சில் நிழலாடிக்கொண்டே இருந்தார்கள்
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
மக்கள் சக்தி= மக்கள் திலகம்
@neelakandanastrolrjrrneela3965
@neelakandanastrolrjrrneela3965 5 жыл бұрын
ஆமா சார் வணக்கம் சார் உங்களிடமிருந்து பல செய்திகள் சினிமா அரசியல் வானத்திலிருந்து மழை கொட்டுவதுபோல் சோ. என்று பொழிகிறது. நீங்கள் சொல்வது மாதிரி எம்ஜிஆர் பிரிந்து வந்த போது ஸ்தாபன காங்கிரஸ் பா ராமச்சந்திரன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜரின் நேரடி பார்வையில் நடை போட்டுக் கொண்டிருந்தது சற்றேறக்குறைய எம்ஜிஆர் கட்சி அண்ணா திமுகவை விட குறைவான வித்தியாசத்தில் திண்டுக்கல்லிலும் அடுத்து நடந்த கோவை பாராளுமன்ற தொகுதி யிலும். கோவை மேற்கு தொகுதி சட்டமன்றத் தொகுதியிலும் மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஸ்தாபன காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பிறகு பிறகு அதிமுக. ஸ்தாபன காங்கிரஸ் அதற்கு அடுத்தது திராவிட முன்னேற்ற கழகம். எம் ஜி ராமச்சந்திரன் உடைய அதிமுக முதலிடத்திலும். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் திமுக மூன்றாவது இடத்தில் தள்ளப்பட்டு திண்டுக்கல் தேர்தலில் டெபாசிட் இழந்தது இப்படி இருந்த நிலையில் அடுத்தது. ஸ்தாபன காங்கிரஸ் இருக்கும். அதிமுக இருக்கும் அடுத்த. தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று சிவாஜி ரசிகர்களாகிய நாங்களும் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்மவீரர் காமராஜர் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் காமராஜர் இவ்வுலகத்தை விட்டு இயற்கை எய்தினார். உடனே டெல்லி தர்பார் கருப்பையா மூப்பனார் ஐயும் மறைந்த முன்னாள் முதல்வர் எம் பக்தவச்சலம் அவர்களும் கடும் பாடு பட்டு sthapana காங்கிரசை உடைத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வெளியே வரவழைத்து உடைந்த காலுடன் கண்ணப்பர் திடலில் மேடை போட்டு மீட்டிங் பேசு காங்கிரஸ் அதாவது ஸ்தாபன காங்கிரஸ் . இந்திரா காங்கிரஸ் உடன் இணைத்து. பா. ராமச்சந்திரனுக்கு கேரளா ஆளுநராக. கவர்னராக பதவி கொடுத்து. ஸ்தாபன காங்கிரசுக்கும் கண்ணன் தலைவர் காமராஜருக்கும். துரோகம் செய்தவர்கள் தான் இன்று இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எல்லாம் பிற்காலத்தில் காங்கிரசை விட்டு வெளியேறி. தமிழ் மாநில காங்கிரஸ் என்று பெயர் சூட்டி பாராளுமன்ற தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்று பின் எம்ஜிஆர் தலைமையில் உள்ள அதிமுக அரசை கலைத்து சந்தோஷம் அடைந்தனர். பின்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆரின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடம் தோல்வி அடைந்தனர் இதெல்லாம் கடந்த காலம் இக்காலத்தில் மூப்பனார் மறைவிற்குப் பிறகு காங்கிரசில் தமிழ் மாநில காங்கிரசை இணைத்து ஜி கே வாசன் மத்திய மந்திரி பதவி பெற்று சுகத்தை அனுபவித்துவிட்டு. கட்சியை விட்டு பிரிந்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரசை மட்டும் வைத்துக் கொண்டு சைக்கிள் சின்னத்தையும் கோட்டை விட்டுவிட்டு அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் கேவலமாக தோற்றார்கள் இப்பொழுது எம் எல் சி ஆகவே இருந்து டெல்லியிலே கூடாரம் போட்டுக்கொண்டிருந்த ஞானசேகரன் ஜி கே வாசன் குரூப்பை அழித்துவிட்டான் தெருவில் அனாதைகள் ஆகிவிட்டனர் இதெல்லாம் காங்கிரஸின் தமிழக வரலாறு. காங்கிரசை வியாபார சாதனமாகவும் பிரயோஜனம் மற்ற பலவீனமான தலைவர்களைக் கொண்டு காங்கிரசை மென்மேலும் அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்றும் வேண்டாம். இப்பொழுது கூட ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கட்சித் தலைமையை கொடுத்துப் பாருங்கள். காங்கிரசுக்கு உயிர் வரும். அப்படி வாழ விடவில்லை. தேனி பாராளுமன்ற தொகுதியில். காங்கிரஸ்காரர்களே அவரை தோற்கடித்துவிட்டனர். இது ஒரு சான்றாகும். இங்கு மட்டுமல்ல டெல்லியிலும் வடநாட்டினர் கேவலமானவர்கள் சுயநலவாதிகள் கைகளில் காங்கிரஸ் அகப்பட்டுக் கொண்டு விட்டது. பார்த்தேன் பார்த்தேன். டெல்லியில் நடக்கும் 24 அக்பர் ரோட்டில் நடக்கும் வியாபாரங்களை கண்கூடாக பார்த்தேன். மனம் கொதிக்கின்றது காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்தியை இந்த வியாபாரக் காரர்கள் பயன்படுத்திக்கொண்டனர். பாவம். அவர் என்ன செய்வார். காற்று போன போக்கிலே அவர் சென்றார். இப்பொழுது அவரின் அறிவு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது முதலில் டெல்லியில் உள்ள தியாகத் தலைவி சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் என்ன செய்யப்போகிறார். இந்திய தேசிய காங்கிரஸ் காலி செய்வதற்கு இவர் ஒருவரே போதும். அரசனுக்கு தேவையான உதவிகளைச் செய்வதை விட்டுவிட்டு. தவறான வழிப்பாதைகளை காண்பிப்பது இவரும் அவரைச் சார்ந்த கூட்டணி நண்பர்கள்தான். வேறு யாருமில்லை முடிவுரை எழுதுவார்கள். ஏ இந்திய தேசிய காங்கிரசு விழித்துக் கொண்டால் சரி. நன்றி வணக்கம் மீண்டும் வருவேன்.
@lalithakannan5033
@lalithakannan5033 5 жыл бұрын
Neelakandanastrolrjrr Neela
@malamala8431
@malamala8431 5 жыл бұрын
Neelakandanastrolrjrr Neela
@neelakandanastrolrjrrneela3965
@neelakandanastrolrjrrneela3965 5 жыл бұрын
@@lalithakannan5033 thankyouma👃
@neelakandanastrolrjrrneela3965
@neelakandanastrolrjrrneela3965 5 жыл бұрын
@@malamala8431 thank youma
@maharajant4776
@maharajant4776 4 жыл бұрын
கண்ணதாசன் கல்லையும் கனியவைப்பார் சோ சோத்தயும் கிண்டுவார் 😄
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd 4 жыл бұрын
Mgr கடவுள்
@parameswarankrishnasamy3067
@parameswarankrishnasamy3067 3 жыл бұрын
In
@haveagreatdaytoall152
@haveagreatdaytoall152 5 жыл бұрын
Mgr eppothum mass thaan. Eththanai andugal analum tamizhaga makkalin thalaivan thaan. Engal edhaya daivam thaan.
@SathishKumar-ez7jl
@SathishKumar-ez7jl 5 жыл бұрын
Janaki Amma pathi pesunga..Thayavu seithu.
@gpvcam
@gpvcam 5 жыл бұрын
சோ எழுதிய பிரபலுங்களுடன் தனது அனுபவங்கள் பற்றிய சுயசரிதையில் உள்ளதை ஒரு எழுத்து மாறாமல் இங்கு இவர் கூறுகிறார். ஆனால் இவர் மேற்கோள் காட்டும் புத்தகத்தை பற்றி கூறாமல் விட்டது கள்ளத்தனம்.
@parthipans8978
@parthipans8978 5 жыл бұрын
Karunanithi pilaka
@tamilvalavan3871
@tamilvalavan3871 5 жыл бұрын
Dear sir MGR was not a Maths teacher, what he was asked about the Accounts?. Real reason had some more one main reason he was like to Minister post in DMK cabinet.But Karunanidhi not ready , because he was acting films in that time. After MGR left DMK party not destroied. 55 percentage of party members are gone behind with MGR (Mostly MGR fans). Hence kindly inform correct reason to viewers. This for my kind requstion.If You will any thing wrong, I will Sorry to my explanation.Thanks.
@geminiganesh7885
@geminiganesh7885 5 жыл бұрын
Vijaya sethupathy 5-7 films oru varushathukku panradai seidhu kaattinavar. ippo yella thalaigalukkum bayam vandhu vittadhu. VJS is a role model for all in cinema.
@PJMKumar
@PJMKumar 4 жыл бұрын
Till date people not accepting DMK. It is TRUE
@jacobsylas9872
@jacobsylas9872 5 жыл бұрын
Chovai uarvahavum kannadasanai thalvahavum sollavillai ental than aacharum because evar chitra 'lekshmanan' aayitte...
@sekarn8337
@sekarn8337 4 жыл бұрын
MGR மாதிரி வருமா
@jacobsylas9872
@jacobsylas9872 5 жыл бұрын
Oru comedian pesuvathai parthu yarum serious aavathillai...
@bharathip6666
@bharathip6666 5 жыл бұрын
Kalainar panunathu nallathutan.. Admk uruvagi congress alichathum nallathutan..
@padmakannan907
@padmakannan907 4 жыл бұрын
என்ன சார் கவிஜ்ஜர் கலைஜ்ஜர் என நீங்களே இப்படி தப்பு தப்பா பேசினால் எப்படி ஊடகத்தில் சரியாக உச்சரிப்பதே நல்லது
@user-jl4bb1mr2r
@user-jl4bb1mr2r 5 жыл бұрын
அருமை
@swamy7867
@swamy7867 5 жыл бұрын
சோவுக்கு மண்டைக்கு மேலயும் ஒன்னும் இல்லை உள்ளயும் ஒன்னுமில்லை
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
KANNADASAN
1:01:37
WINNEWS LIVE
Рет қаралды 213 М.
CHO about NAGESH | ENRENDRUM NAGESH | ABBAS CULTURAL
8:31
Abbas Cultural
Рет қаралды 401 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН