முதல்வர் Stalin கால் தழும்பு உண்மையே சொல்லும்! | Annadurai Kannadasan | Take 1 Tamil

  Рет қаралды 158,149

TAKE 1

TAKE 1

Күн бұрын

Пікірлер: 225
@kesavansrinivasan4035
@kesavansrinivasan4035 Жыл бұрын
கண்ணதாசன் பெயரைக் கேட்டாலே இனிய நினைவுகள்!
@balakirshnanr5896
@balakirshnanr5896 Жыл бұрын
நெறியாளர் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விசயம் ஒன்றுதான் கவிஞர் என்றால் பாரதிக்குப்பின் கண்ணதாசன் மட்டுமே!!! மற்றவர்கள் எல்லாம் பாடலாசிரியர்களே!!!!
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
கவிஞர் கலைஞர் அப்படிப்பட்ட பெயர்கள் தமிழ் அகரமுதலியில் இல்லை
@balakirshnanr5896
@balakirshnanr5896 Жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 அகரமுதலியா?
@vampires75
@vampires75 Жыл бұрын
கண்ணதாசன் காசுக்காக எழுதிய பாடலாசிரியர்தான். வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் சினிமா பாடல்கள் எழுதியவர்தான்.
@padmavathipadmavathi5046
@padmavathipadmavathi5046 Жыл бұрын
கவிப்பேரரசு கண்ணதாசன் மட்டுமே...
@arunc4248
@arunc4248 Жыл бұрын
ஒருவரைப் புகழ மற்றவரை தாழ்த்த வேண்டியதில்லை. வாலி வைரமுத்து கவிதைகளைக் கேட்டதில்லையா?
@senthil358
@senthil358 Жыл бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை எத்தனை உண்மையான வரிகள் காலம் கொடுத்த பொக்கிஷம் கண்ணதாசன்...
@sethuramany4282
@sethuramany4282 Жыл бұрын
😊
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
❤அருமை அண்ணாதுரை கண்ணதாசன்! வாழ்த்துகள்
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 Жыл бұрын
ஐயா! உங்கள் குடும்பத்தை மட்டுமல்ல! கஷ்டங்கள் வரும்போது லட்சக்கணக்கான ரசிகர்களின் குடும்பங்களையும் நம்பிக்கையூட்டும் தன் கவிதை வரிகளால் இன்றும் வாழவைத்துக் கொண்டிருப்பவர் கவிஞர் மட்டுமே!
@thanigesanbala3734
@thanigesanbala3734 Жыл бұрын
கண்ணதாசன் ஒரு காலச் சக்கரம் கவிதை பெட்டகம் இறைவன் படைத்த மனிதன் - இவன் இறைவனை உணர்ந்த மனிதன். மனமே உனக்கு மறக்கக் தெரியாதா என்றவன் துரோகத்தை மறக்கக் தெரிந்தவன் யதார்த்தவாதி தமிழ் இதயங்களில் தங்க சிம்மாசனமிட்டு கம்பீரமாக என்றும் அமர்ந்திருக்கும் மாமன்னன் கண்ணதாசன் எங்கள் இதய நேசன்.
@lotus4867
@lotus4867 8 ай бұрын
🙏
@AnandhanbalaAnandhanbala
@AnandhanbalaAnandhanbala 5 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் வாழும்காலம் நான் பாக்கியமாக கருதுகிறேன் தீர்க்க தரசி அரசவை கவிஞனாக தமிழக மக்கள் மனதில் அன்றும் இன்றும் என்றும் 🙏🙏🙏❤️❤️❤️
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
கேட்பவர் ஏதோ போலியா கேட்பது போல் இருக்கு! காலத்தை தாண்டி நிற்கும் கண்ணதாசன் பாடல்கள்! பாரதி அடுத்து கண்ணதாசன் ஆனால், அதுக்கு பின் வாலி, முத்துக் குமர் ஒரு சிலர்தான் ஆனால் அதுபோல் இன்று வரை யாரும் இல்லை!✌️👌👍🌹
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
சிறந்த மகன் என்று இவர் நிரூபித்து விட்டார்!🙏👌👍
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் செய்த புண்ணியம் அண்ணாதுரையை மகனாக பெற்றது.தந்தையின் புகழ்பாடும் தனயன்.நீவிர் வாழ்க பல்லாண்டு
@sivanandhamsiva8278
@sivanandhamsiva8278 Жыл бұрын
😊
@sivanandhamsiva8278
@sivanandhamsiva8278 Жыл бұрын
😊❤❤❤
@jaikumar.8392
@jaikumar.8392 Жыл бұрын
கவிஞர் வாழ்க.
@newstage835
@newstage835 Жыл бұрын
Durai sir you are great sir 🙏😊
@poongannarayanasamy383
@poongannarayanasamy383 4 ай бұрын
கண்ணதாசன் என்றும் மறையவில்லை அவர் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 Жыл бұрын
கண்ணதாசன் ஐயாவின் புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டும்
@Truth2023teller
@Truth2023teller Жыл бұрын
கண்ணதாசன் தமிழ் அன்னையின் தலைமகன்❤❤
@mageshvks2443
@mageshvks2443 Жыл бұрын
Congratulations to the anchor,he is so sweet and brilliant, carry on THAMBI, You have a bright future 🎉🎉🎉
@kannan9760
@kannan9760 Жыл бұрын
A great poet of A lifetime which is still void and cannot be occupied by any X or Y for ever Long live your Glory
@dindigullioncscv.pandian2028
@dindigullioncscv.pandian2028 Жыл бұрын
Great personality msg. Thanks..
@dharmalingam9896
@dharmalingam9896 Жыл бұрын
சொந்தம் தான் துரோகி
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
தமிழ், தமிழ் என்று எழுதிப் பார்க்கிறேன், அட என்ன ஆச்சிரியம் எனக்கு அங்கே, கண்ணதாசன், கண்ணதாசன் என்றே தெரிகிறது.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 Жыл бұрын
இழந்ததை விட பெற்றது அதிகம். இது தான் உங்கள் நேர்மையான குணம். என் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்து என்னுடைய எழுத்து தான். அது கொடுக்கும் ராயல்டி அவர்கள் வாழப் போதும் என்று அவரே எழுதியுள்ளார்.
@bhaskarji9200
@bhaskarji9200 Жыл бұрын
உங்களின் அய்யாவால் தான் கருனாநிதி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தார் என கூறுகிறார்களே.
@mariappanpitchiah9960
@mariappanpitchiah9960 4 ай бұрын
இல்லை கண்ணதாசனை முன் மொழிந்தார் கலைஞர் தன் சொந்த முயற்சியால் தக்க வைத்துக் கொண்டார் கண்ணதாசன்
@LogamurthyLogu
@LogamurthyLogu Жыл бұрын
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்ணதாசனும் ஒரு கைக்குழந்தை தான் கள்ளங்கபடம் அறியாத வெள்ளை மனம் காவியத் தாயின் இளையமகன் படைப்பதனால் என் பேர் இறைவன் எங்கள் உயிர் கவியரசர்
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 7 ай бұрын
சிறப்பு...❤🎉❤
@nesagnanam1107
@nesagnanam1107 Жыл бұрын
நன்றி 🎉
@balakirshnanr5896
@balakirshnanr5896 Жыл бұрын
கவிச்சக்கரவர்த்தியின் உயிரோட்டமான எழுத்துக்கள் இன்றும் பல குடும்பங்களை வாழவைக்கிறது!
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 4 ай бұрын
கண்ணதாசனை வீழ்த்தலாம் ஆனால் அவர் எழுதிய பாடல்களை ஒரு போதும் வீழ்த்த முடியாது சரி ❤🎉🎉🎉🎉🎉🎉தானே
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 Жыл бұрын
பிறவி கவிஞர். காலத்தால் அழியாத மாபெரும் கலைவண்ணன்.
@subramanianramakrishnan2119
@subramanianramakrishnan2119 Жыл бұрын
வாழையடீ வாழையென வாழ்க கவிஞரின் வம்சம்.
@balar5601
@balar5601 Жыл бұрын
தமிழ் தாயின் இளைய மகன் கவியரசர் கண்ணதாசன். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@aarthin3537
@aarthin3537 Жыл бұрын
கவியரசர் ஒரு இசை பொக்கிஷம். வணங்க வேண்டியவர்.
@shanmuganathanvenkatesan5936
@shanmuganathanvenkatesan5936 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் "God's own poet" "கடவுளின் கவிஞர்".
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Title his not correct. when sivaji was in congress, kannadasan was against sivaji, kannadasan resigned and joined in congress. kannadasan, sivaji good friends. he has written many songs to nadigar thilagam.
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
MGR had maximum utilised Kavignar Vaali..
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
uththama puththiranukku 🙏🙏🙏🙏
@shanmugamr8981
@shanmugamr8981 Жыл бұрын
Kannadasan not human. He send by our mahakali. And blessings from saraswati devi, and kalidevi. He is our tamil nadu pride, proud, and treasure. Our mahakavi never going to die. From his cine life to his death what he did and wrote✍️✍️ everything will live up to our earth🌎🌐 lives. Look today we are all using internet and i. Phone📱, media📺, you tube. In this all technology our mahakavi living. In all over the world reading and studying about our mahakavi kannadasan. We are all will die but another 2000 year's he will live in the world.
@rajahindhiran5593
@rajahindhiran5593 Жыл бұрын
He & he is Great !
@tharmarlingam8231
@tharmarlingam8231 Жыл бұрын
தமிழக அரசியலை தெரிய வேண்டும் என்றால் கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் படிக்க வேண்டும்.
@velchamy6212
@velchamy6212 Жыл бұрын
கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்துமதம்" எழுதிய பின்பும் இசுலாமிய மக்கள் கொண்டாடக் காரணம் அவரிடம் பிற மத வெறுப்பு இருந்ததில்லை. 'எல்லோரும் கொண்டாடுவோம்..' இந்த ஒரு பாடல் போதும். அவர்தான் கவிஞர்!
@sambasivamr7530
@sambasivamr7530 Жыл бұрын
பணம் பெற்று கொண்டு இயேசு காவியம் எழுதியவர் தான் கவிஞர்
@Aardra2687
@Aardra2687 Жыл бұрын
இயேசு காவியம்.
@substrav
@substrav Жыл бұрын
He wrote yesu kaviyam
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 Жыл бұрын
Good promising anchor. All the best to you
@chandrankrishna4663
@chandrankrishna4663 Жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை அதிகமா விமர்சித்தது யார்❓ - காமராசர்❓ - கலைஞர்❓ - கண்ணதாசன்❓ கண்ணதாசன் தான் அதிகமாக விமர்சித்தது✔️ ஆனால் கடைசி காலத்தில் *அன்னை எம்ஜியார்* என்று நாதழுக்க கண்ணீர் மல்க உணர்ச்சி பூர்வமாக கவியரசர் கண்ணதாசன் பேசியது இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது.... பேசி முடிக்கும் போது... *புரட்சி தலைவர் எம்ஜியார்* *தான் தமிழ்நாட்டின் நிரந்திர முதல்வர்* என்று சொன்னார். அவர் சொன்னபடி அப்படியே நடந்தது✔️
@Aardra2687
@Aardra2687 Жыл бұрын
அமைச்சரவை கவிஞர்.
@chandruk5032
@chandruk5032 Жыл бұрын
@@Aardra2687 அரசவை கவிஞர் *புரட்சி தலைவர் எம்ஜியார்* *பொற்கால ஆட்சியில்* *தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்*
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
மனதில் பட்ட எதையும் மறைக்காமல் சொல்லக்கூடியவர் கவியரசர் கண்ணதாசன்
@pgskannan
@pgskannan Жыл бұрын
இவரும் தான்.
@arumainayagam9201
@arumainayagam9201 4 ай бұрын
கண்ணதாசன் அவர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொருக் கட்சிக்குப் போகும் போது யாருக்குமே அவர் மீது வருத்தம் வராது ஏனென்றால் ஒரு கட்சிலிருந்து விலகும் போது அதற்கு அவர் சொல்லும் காரணம் இன்னொருக் கட்சியில் சேரும் போது அவர் சொல்லும் காரணம் கேட்க ஒரே சிரிப்பாக இருக்கும் ஆகவே அவருக்கு எதிரிகள் மிகவும் குறைவு
@DurairajPlastic
@DurairajPlastic 3 ай бұрын
🎉🎉
@shelvaachanthranshe1834
@shelvaachanthranshe1834 Жыл бұрын
தமிழ் மக்கள் தமிழ் நாட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு ஐயா அவர்கள் எனது மதிப்பிற்குரிய ஆசான் குரு
@venkatramanan2335
@venkatramanan2335 3 ай бұрын
கலைஞர் மேல பழி சுமத்துவது தகப்பனை போல் தாங்களும்.
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
👏👏
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
எனக்கு என் அப்பா M.S viswanadhan kannadhasan இவர்களை நினைத்தது உம் கண்ணீர் வந்துவிடும் .அப்போ எனக்கு நீங்கள் யார்!?🙏
@balasubramaniam4216
@balasubramaniam4216 Жыл бұрын
Kannathsan kambarasam velividamal irunthal karunanithiyin vandavalam makkalukku therinthirukkadhu god is great
@பா...ர்...ரா
@பா...ர்...ரா Жыл бұрын
Avar செம்பில் yaar avar கேட்டதை podukiraakalo avarkalukku mattum...... Sembu தூக்குவது என்ற அநாகரீக வார்த்தையை upayokikka விரும்ப வில்லை)
@URN85
@URN85 Жыл бұрын
இளையராஜாவுக்கு சொம்பு தூங்காத ஒரே கவிஞர்.எம்.ஜீ.ஆர் .சிவாஜிக்கு சொம்பு தூங்காத மனிதன் கவிஞர்
@ramthirumalai6870
@ramthirumalai6870 Жыл бұрын
Ella music director kum Sombu thookiya ore கவிஞர் Valli Sir. Esp for Raja sir so he got tons of movies.
@URN85
@URN85 Жыл бұрын
@@ramthirumalai6870 100%truth itha gangai amarana solli irukaru
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn Жыл бұрын
சிவாஜி எம் ஜீ ஆர் வாழ்வு கொடுத்தனர் இல்லை என்றால் பிச்சை எடுத்திருப்பார்
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
​@@selvaraja-qt8gn எல்லாரும் வாழ்க்கைல பிச்சை எடுப்பவர்கள்தான். நீங்களும் இப்போ பிச்சை எடுப்பதால்தான் உங்கள் வாழ்க்கை நடக்கிறது.
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
​​@@ramthirumalai6870ரம்ப காலகட்டத்தில் வாலி அவர்களுக்கு திரைப்படத்தின் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை அவருக்கு நடிகர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் பல உதவிகள் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் பாடகர் P B சீனிவாஸ் அவர்களும் சில உதவி செய்திருக்கிறார் கண்ணதாசன் உடன் உதவி பாடலாசிரியராக இணைக்கவும் முயற்சி செய்தார்கள் பலர் ஆனால் வாலி அவர்கள் நான் யாருக்கும் உதவியாகப் போக மாட்டேன் நான் பாடல்கள் எழுதுவேன் என்று பல இடங்களில் முயற்சி செய்தார் ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை கடைசியாக மதுரையில் டிவிஎஸ் கம்பெனி கம்பெனியில் அவருக்கு வேலை கிடைத்தது திரைப்படம் தேவை இல்லை என்று நினைத்து ஊருக்கு புறப்படும் சமயத்தில் P B சீனிவாஸ் அவர்களை சந்தித்து இருக்கிறார் அப்போது சீனிவாச அவர்கள் சுமைதாங்கி என்ற படத்தில் பாடிய மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா என்ற பாடலை பாடி விட்டு வந்திருந்தார் அதை வாலி அவர்கள் விரும்பி கேட்டதால் வாலி அவர்களுக்காக பாடியிருக்கிறார் அந்தப் பாடலைக் கேட்ட பிறகு வாலி அவர்கள் மீண்டும் திரைப்படத்துக்கு பாட்டு எழுத முயற்சி செய்தார் வெற்றியும் பெற்றார் கதாநாயகனுக்கு தேவையான வரிகளைப் போட்டு அவர்களையும் பெருமைப்படுத்தினார் அதை வாலி அவர்களே கூறியிருக்கிறார் பல நிகழ்ச்சிகளில்
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
விக்கிரவாண்டி வந்து விக்கிற வண்டி ஆக்கிட்டியேடா😅😊😂
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 Жыл бұрын
Much telented Kavingnar Kannadasan is a evertime gift of Tamilagam..so, naturally he was natural enemy of mediocre M.Karunanidhi...he was really, literally a Kannan for his songs.
@puvendranpuvendran2240
@puvendranpuvendran2240 Жыл бұрын
சுயசரிதையில் மிக உன்னதமான மனிதர்கள் காந்தி கண்ணதாசன்
@sureshbabuk7471
@sureshbabuk7471 Жыл бұрын
good and young anchor. valga valarga
@rajasekaranchokalingam408
@rajasekaranchokalingam408 Жыл бұрын
Kannadasan a legend
@auwa827
@auwa827 Жыл бұрын
Kannadashan great personality.. Enemies are destroyed by God.. Be happy. Be indian🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@MV-eb7ek
@MV-eb7ek Жыл бұрын
Well said
@swaminathankombai4649
@swaminathankombai4649 Жыл бұрын
Dear brother I want to know one thing that in seventies I heard one song of kavigner from Cylon radio. That song started like this . Kannum kannum kandathu katchi kathal sinnam sonnathu satchi mayangi nitrate yenna varumo yenna sugamo kalaiyil kathal syllabi nayagi.kindly tell from which film this song is
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 4 ай бұрын
Kavignar kanna daasan uyarntha maamanithar ❤❤❤
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 Жыл бұрын
One of the beat poeter inthe world
@DeepanArunachalam
@DeepanArunachalam 4 ай бұрын
தயவுசெய்து அந்த பேரரசு பற்றி எதையும் தாழ்மையாக பேசாதீர் அவருடைய பிள்ளை நீங்க அவர் மேல எல்லாம் உலகமே மதிப்பு இருக்கு அதனால மறைந்தவர் பற்றி இஸ்தாரமா பேச வேண்டாம் அவர் எதை நிலையில் எல்லோர் மனதிலும் வாழ்கிறார் அவர் பேரும் புகழும் அடைந்த மாதிரி நீங்களும் சிறப்பா இருக்கணும் பழைய இதெல்லாம் பேச வேண்டாம்
@gobinath4536
@gobinath4536 Жыл бұрын
Kannadasan🕉📿🙏❤🔥
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Жыл бұрын
Great
@tamilselvi3034
@tamilselvi3034 7 ай бұрын
Kaviyarasar written about Sivaji was wrong.
@b.gopinath
@b.gopinath Жыл бұрын
Perfect sir 🎉🎉🎉
@kvs6830
@kvs6830 Жыл бұрын
கண்ணதாசன் மகன் என்பதால் இதை செய்ய மாட்டேன் என்ற வரிசையில் முதலில் சொல்லவேண்டியது ஊருக்கு ஒரு வீடு setup செய்ய மாட்டேன்..
@rajeshp4811
@rajeshp4811 Жыл бұрын
Yaar antha director
@myvillage2088
@myvillage2088 Жыл бұрын
❤❤❤
@AR-sk1dz
@AR-sk1dz 4 ай бұрын
இல்லை. கலைஞருக்கும் சிவாஜிக்கும் கண்ணதாசன் அதன் எதிரி.
@jothimaniekambaram
@jothimaniekambaram Жыл бұрын
Kannadasan character kku Vijay Sethubathy podalam.
@sundharr6412
@sundharr6412 Жыл бұрын
ஒரு கோப்பை யிலே என் குடியிருப்பு அருமையான வரிகள்.😅😅😅😅😅😅
@panneerselvam4959
@panneerselvam4959 Жыл бұрын
வேட்டவலம் திருவண்ணாமலை அருகில் உள்ள ஊர்
@krishnamacharsr526
@krishnamacharsr526 Жыл бұрын
Top takker enjoy your post❤😂🎉
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
முன்னால் முதல்வர் எம்ஜிஆர், கவிஞர் கண்ணதாசன் சம்மந்தப்பட்ட செய்திகளை ஏம்பா நெறியாளரே கேட்கவில்லை.
@chandrankrishna4663
@chandrankrishna4663 Жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை அதிகமா விமர்சித்தது யார்❓ - காமராசர்❓ - கலைஞர்❓ - கண்ணதாசன்❓ கண்ணதாசன் தான் அதிகமாக விமர்சித்தது✔️ ஆனால் கடைசி காலத்தில் *அன்னை எம்ஜியார்* என்று நாதழுக்க கண்ணீர் மல்க உணர்ச்சி பூர்வமாக கவியரசர் கண்ணதாசன் பேசியது இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது.... பேசி முடிக்கும் போது... *புரட்சி தலைவர் எம்ஜியார்* *தான் தமிழ்நாட்டின் நிரந்திர முதல்வர்* என்று சொன்னார். அவர் சொன்னபடி அப்படியே நடந்தது✔️
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
@@chandrankrishna4663 தகவலுக்கு நன்றி நன்பரே.
@krishnasamysomasundaram4507
@krishnasamysomasundaram4507 Жыл бұрын
மன்னித்து விடுங்கள்
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
புரட்சித்தலைவரை நினைக்கும்போது கவிஞர்கண்ணதாசன் அவர்கள் கூடவே மனதில் தொற்றிக் கொள்வார்
@pugalpugal7579
@pugalpugal7579 Жыл бұрын
கவிஞர் ஒரு சித்தர்
@kamarajiyyangannu3895
@kamarajiyyangannu3895 Жыл бұрын
Super Ayya
@ganeshk9635
@ganeshk9635 Жыл бұрын
Yar antha director ?
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
இவர் அக்கா/தங்கை ரேவதி சண்முகம் கண்ணதான் இறந்த பிறகு நாங்கள் almost. நடுத்த் தெருவுக்கு வந்து விட்டோம்..எல்லா கடன் காரர்கள் வாயில் வந்து சூழ்ந்து விட்டனர் பின்.கேட்டரிங்.செய்துதான் நாங்க முன்னேறி வந்தோம் என்று பல முறை சொல்லி இருக்கிறார்...இது முரண்பாடு இருக்கே. இவரும் படல் எழுதுமாறு வேண்டுகிறேன்!.pls.sir.!👍✌️👌
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 3 ай бұрын
ஆயிரம் சொல்லுங்கள்.. கலைஞர் என்றும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்! கவியரசர் கவியரசர்தான்! இரு ஆளுமைகளையும் ஒப்பிடுவதே தவறு. ஒருவர் வசனத்தால் சிம்மாசனம் கண்டார்.. மற்றொருவர் கவிதையால் காலத்தை வென்றார். இருவருக்குள் கருத்துகள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் கலைத்துவத்தில் இருவருமே மேதைகள்!!
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Ай бұрын
Kattumaram oru alada uppi
@Suthra-z5l
@Suthra-z5l Жыл бұрын
😊
@bakirathanthirumalai3630
@bakirathanthirumalai3630 4 ай бұрын
இப்போதைய இசைமைப் பாளார்கள் வார்த்தை கேட்க விடாமல் இசையை சத்தமாக போட்டு பாட்டின் தன்மை கெடுத்து விடுகிறார்கள்.
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 Жыл бұрын
ARTHAMULA HINDU MATHAM. HAVE READ 10 CHAPTERS MANY TIMES VERY INFORMATIVE. ESSENCE OF HINDU MATHAM JAI HIND🙏
@thiruveltv9471
@thiruveltv9471 Жыл бұрын
கண்ணதாசன் பலபேரை திட்டி உள்ளார், அவர் அதிகமாக தொல்லை கொடுத்தது M.S.V.. தான், சரியான நேரத்தில் பாடல். எழுதி தர மாட்டார்
@SudhakarBabu-nu5vo
@SudhakarBabu-nu5vo 10 ай бұрын
அதனால தானா எம்.எஸ்.வி,.கண்ணதாசனுக்கு சிலை வச்சாரு?
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் என்றுமே மணி மகுடம்.
@kgbsandy3690
@kgbsandy3690 Жыл бұрын
என்னது பணம் இருப்பவன் மட்டும் தான் குடிக்க வேண்டுமா... என்னய்யா பூமர் அங்கிள் மாதிரி பேசி இருக்கிறார்.... Watch from 11.45 secs
@Wetalk_everythinganything
@Wetalk_everythinganything Жыл бұрын
Yaru antha director???
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr Ай бұрын
Kanadasan அய்யா இஸ் great. But he should have kept people away from his life
@sampatht5935
@sampatht5935 Жыл бұрын
16:04
@SKumar-kp7fq
@SKumar-kp7fq Жыл бұрын
Who is that director ?
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
Annnaki uccham ... Innaki onnume illa. So the director is alive today Time 1980... Who must be that...
@arultalkies3296
@arultalkies3296 Жыл бұрын
Bharathiraja i think
@SKumar-kp7fq
@SKumar-kp7fq Жыл бұрын
@@arultalkies3296 ahh ok, makes sense now.
@URN85
@URN85 Жыл бұрын
@@arultalkies3296 yes இளையராஜா கங்கை அமரன் வைரமுத்து இவர்களை வளர்த்துவிட‌வேண்டும். என்பதற்க்காகவே அவர் செய்த வேலை . கவிஞர் இடம் பாடல் வாங்கி கொண்டு பாடல் வரி‌ சரி இல்லை என்று பல்லவியை மட்டும் எடுத்துக்கொண்டு சரணத்தை கங்கை அமரனை வைத்து எழுதவைப்பது
@ramthirumalai6870
@ramthirumalai6870 Жыл бұрын
Could be Bhagayaraj too..
@kothandamv2230
@kothandamv2230 Жыл бұрын
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@பா...ர்...ரா
@பா...ர்...ரா Жыл бұрын
கண்ணதாசன் nalka கவிஞர். ஆனா‌ல் அவ‌ர் வாழ்க்கை வரலாறு நமக்கு என்ன பயன். மது, மாது எ‌ன்று மயங்கிக் கிடந்த அவரது வாழ்க்கை ஒரு கதை ஆகலாம், கவிதை கூட ஆகலாம். ஆனா‌ல் வரலாறு ஆகாது. கொடுத்தால் புகழ்பாடும், கொடுக்க வில்லை என்றால் வசை பாடுவதும் சாமானியன் மனவிகா . ரம் கொண்ட ஒரு சாமானியன் எ‌ன்ற ஓரு பரிமாணங்களை கொண்ட கண்ணதாசனை புகழும் செயல் தவறு அல்ல. All is not that great about கண்ணதாச. His,telatipnship and bad experience with others ate,to be analised in the context of the situations and the expectations he had from others The fact that he will praise a person who pays him and scolds who doesnt keep paying him well explains,the fact that he was not a great thinker or philosopher
@chellamkesavan6142
@chellamkesavan6142 10 ай бұрын
If he had received money from karunanithi or mgr, they would have openly said that when he critisized them. everything is great about Kannadasan. thats why his is topic and we all are watchers
@amalalan3610
@amalalan3610 Жыл бұрын
தலைப்பு தவறானது திருந்திக்கொள்வது நல்லது
@ramakrisnan2117
@ramakrisnan2117 Жыл бұрын
Don't call Karunanidhi as Kalaingyar since he doesn't deserve for it. Call him as Karunanidhi itself.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Nee antha YECHAIYELAIKKOOTTATHIL Voruvanthane! Voru periyathalaivarai pper solla sollumbothe adhu theriyuthu!
@ravishankarthangaraja6757
@ravishankarthangaraja6757 Жыл бұрын
Seri daaa
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Mariyathai theriyamal valarkkappatta prani!❗
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
💮🌈🌄
@விடியல்-ப7ந
@விடியல்-ப7ந Жыл бұрын
எம்ஜிஆரை கண்ணதாசன் போல யாரும் திட்டவில்லை,,எம்ஜிஆரை திட்டி கண்ணதாசன் ஒரு புத்தகமே வெளியிட்டு உள்ளார்
@sambasivamr7530
@sambasivamr7530 Жыл бұрын
அவர் மட்டுமே யோக்கிய புருஷர் மாதிரி உடனிருந்தவர்களை திட்டுவது கூட பரவயில்லை ஆனால் கண்ணதாசன் அதை எழுத்து வடிவம் கொடுத்தது தான் சரி என்று தோன்றவில்லை.என்னமோ இவர் மட்டுமே யோக்கியன் மாதிரி முதலில் நாத்திகம் பேசியவர் பின்னர் ஆன்மிகம் பேசியதால் அவரை பற்றிய விமர்சனம் தானே கரைந்து போனது,இறந்தும் போய் விட்டார்.உணர்ச்சிவசப்பட்டு பேசும்போதும் சரி ஏழுதும் போதும் சரி எல்லை மீறி விடுவார்.இதை அவரின் 1962 ஆம் ஆண்டில் தென்றல் என்கிற பெயரில் அவர் நடத்திய பத்திரிகை தரும் செய்தி .அப்ப அவர் தி. மு.கவில் இருக்கிறார். அன்றைய காங்கிரஸ் தலைவர்களை அசிங்கப்படுத்தி ஏழுதுய் போக்கு அன்று பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.நல்ல கவிஞர்
@manikandanm6160
@manikandanm6160 Жыл бұрын
Karunanithiyai YumbDMK vaiyum thitti book veliyitu ullar
@gracyrajraj3382
@gracyrajraj3382 Жыл бұрын
Kalaignarukku. Veandadhavanayum. M. G. Rukkum. Veandiyavanayum. Padalgal. Ezudhinor
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Жыл бұрын
தவறான தலைப்பு.
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
Brandy, ladies, pethidine injection had destroyed Kannadasan..
@winimitha989
@winimitha989 Жыл бұрын
யார் அந்த director ?
@VijayakumarVijayakumar-tu9kl
@VijayakumarVijayakumar-tu9kl Жыл бұрын
Chetty evanum kettuponadah history illa,but NSK,MKT ponra others are emotionally spoiled
@thiagarajanarumugam7126
@thiagarajanarumugam7126 Жыл бұрын
Your are not completed about shivaji talk sir, after that incident they became friends, you are not mentioned that. Valzga shivaji pugal.
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Жыл бұрын
No one Drunker and lot of keepers spoiled the life of kannadasan don't produce stories
@RajKumar-bh5cs
@RajKumar-bh5cs Жыл бұрын
Fantastic English...Keep it up
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
146)  கண்ணதாசனா? நானா? -நடிகையர் திலகம் சாவித்திரி
17:41