Our other baba songs: 1. விதி என்பார் | Vidhi Enbaar : kzbin.info/www/bejne/jF6oY6OcaZ2id8k 2. தாயென்று சொல்ல | Thaayendru Solla : kzbin.info/www/bejne/iZjTp4eJrN-tmpo 3. சாய் ராம் சாய் ராம் | Sai Ram Sai Ram : kzbin.info/www/bejne/bZnYmX6Qf6-Cfpo
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா என் மனம் கவலை தீரவேண்டும் நன்றிசாய்அப்பா
@saipraasadsaipraasad2373 жыл бұрын
சாய் அப்பா எனக்கு நிங்கல் தான் துனை எந்த பிரச்சனையிம் இல்லாமல் பாத்துக்கங்க அப்பா
@rsp2819 ай бұрын
Appa Nie epothum Nie enkudava irukanum appa ❤️😍🥰 appa enuku mansu remba kastamaha iruku pa😭😭😭ennai ellarum kastapaduthuranga appa nan un kuda vanthuriyan appa 😭nie enkuda irukanum appa ❤️
@janardhanankk59463 жыл бұрын
சாய்யப்பா என் உடல் நலம் அடைய வேணாடுகிறேன்.
@SAIUDHIARPUTHANGAL1233 жыл бұрын
எங்கள் வழிகாட்டி எங்கள் அப்பா எங்கள் குழந்தைகளின் தாத்தா எல்லாமே நீ தான் அப்பா
@jagathaka25603 жыл бұрын
Om sai ram jithien brother unga voice miga migs arumai kural pathi paravasam adaigirathu nanum paduvaen annal sai appa yandru arul purivaro sai appa thaa thunai
@b.balayogesh14315 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் நெஞ்சை உருக்கும் சுகமான சாய்பாபா பாடல்கள் ஓம் சாய் நமோ நம
@NirmalaS-tw4mc Жыл бұрын
சயீயை தந்தையாகப் பெற்றதற்கு எப்பிறவியில் என்ன தவம் செய்தேனோ நாம்அறியோம்.❤😢🎉😢❤😢❤
@arulgunasili9684 Жыл бұрын
அன்பே srisairam, அனைத்தும் srisairam, அகிலம் srisaiyam, நன்றி சாய் ராம்
@ravimuthusami46354 жыл бұрын
உன் மனதால் என்னை தொடு என்கிறார் சாய் பாபா
@thilakasaba2273 жыл бұрын
Getting peace Sai Appa
@Gamers-lq9fj2 жыл бұрын
Super padal varigal ketka ketka meislirkum varigal and voice is sweet. Om sai ram om sai ram. Om sai ram.
@logeshnetcenter9535 жыл бұрын
யார் என்று கேட்டேனே என்னை நானையா ? என்னை யார் என்று உணர வைத்த பாடல்
@SAIUDHIARPUTHANGAL1233 жыл бұрын
சாய் அப்பாவை சிறிதுகூட அறிய இந்த பாடல் போதும் சாய்ராம்
@nalininadaraja10952 жыл бұрын
♥️
@KrishnaKumar-qg5so2 жыл бұрын
Super bro sai baba songs
@rajendranrajendran93894 жыл бұрын
Nala song Kan kalagudhu padravarudaia voice um adhuku etradhu pola super ah iruku om Sai ram
@revathiharini-bb2dj Жыл бұрын
om Sri Sai Ram appa super ma arumaiyana kural God bless you Baba thini
@SAIUDHIARPUTHANGAL1233 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமையாக பாடல் பாடிய ஜீத்தன் சாய்ராம் வாழ்த்துக்கள்.. ஜெய்சாய்ராம்
Kodanakodi nandri baba kodanakodi nandri baba vandadarku ennaku neengal vanthamathiri nan unargiren appa .............................. 🙏🙏🙏🙏🙏🙏🙏intha viyalan andru ungalukaga kathirupen appppaaaaaa varungal appppaaaaaa
@karudan26474 жыл бұрын
என் வாழ்வில் நான் முன்னேறும் அனைத்திலும் நீங்கள் தான் காரணம் ஓம் சாய் ராம்
@SAIUDHIARPUTHANGAL1233 жыл бұрын
சரியாக சொன்னீங்க சாய் ராம் என்னை அறிய வைத்த சாய்
@vaisr75793 жыл бұрын
jai sairam
@yasminee02263 жыл бұрын
உண்மை ஓம் ஸ்ரீ சாய் ராம்
@paraparisundaramoorthy92643 жыл бұрын
@@SAIUDHIARPUTHANGAL123m
@EntrumAnbudan3 жыл бұрын
Pls pray for my health
@sarvishbros52613 жыл бұрын
Om sai ram 🙏 appa kadiche time la thairthai kodunga appa om sai ram 🙏
@kavimakvai15044 жыл бұрын
Baba ungala pathi solla varthiyea illa pa... 🙏🙏🙏🙏🙏🙏
@naliguru3 жыл бұрын
OM SRIDI SAI RAM POTRI!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@2006mithun2 жыл бұрын
பல தடவைகள் கேட்க கேட்க இனிமையாக உள்ளது
@bsriddles62 жыл бұрын
இந்த சாய் அப்பாவின் பாடலைக் கேட்டதும் மெய் மறந்து போனேன் இந்த பாடல் எழுதியவர்க்கும் பாடியவருக்கும் என் அன்பான நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி👏👏👏👏
@parvathypachamuthu97534 жыл бұрын
Om Sai ram namo namaga anbe sivam.Thirunaan marai othiya thiruvuruvam arulla vanthen thagathirulai karuvodakattriya kathirppathiye thiru Sangarathesiga gurusaranam.🙏🙏💚🌹
@sparamessparames59873 жыл бұрын
அருமையான குரல் கேட்க இனிமையாக இருக்கு நன்றி சகோதரரே ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
@sabithavelayutham88522 жыл бұрын
om sairam Sri sairam Jai Jai sairam 🪔🙏🌹🪔🙏🌹🪔 nandri appa 🪔🙏🌹🪔🙏🌹🪔
சாய் அப்பா உங்கள் மகனுக்கு பரிட்சை பாஸ் ஆகவேண்டும்
@perianayakit51213 жыл бұрын
ஓம் சாய்ராம்🙏 பாடல்கள் அனைத்தும் நம் அருகில் சாய் அப்பா இருப்பது போல் ஒரு உணர்வினை ஏற்படுத்துகிறது. மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தருகிறது. பாடகருக்கு சிறந்த பாராட்டுக்கள். வாழ்க நலமுடன். ஓம் சாய்ராம் ஓம் 🙏
அருமையான குரல் பிரதர் உங்கள் குரலில் சாய்அப்பாவின் பாடல் கேட்க்கும் போது மனம் அமைதியடைகிறது என் அப்பா என் அருகில் இருப்பதை உணர்கிறேன் பிரதர் உங்கள் பணி சிறக்க சாய்அப்பா அருள் புரிவார் ஓம் சாய்அப்பா
@madu18033 жыл бұрын
Om Sri sai ram
@suseela8353 жыл бұрын
sairam 🕉sairam nanrisaibaba
@EntrumAnbudan3 жыл бұрын
Unmai.
@pethammalsanthanarajan5873 жыл бұрын
Y
@manimuthuganesan91823 жыл бұрын
°°
@s.buvaneshwariamu8165 Жыл бұрын
Om Sairam jaisai ram Om sai namo namah Sri Sai namo namah jai jai sai namo namah the lyrics happy and tears in eyes pleasent vioce 🙏🙏🙏🌹
ஓம் சாய் ராம். மெய் மறந்து பக்தியில் மூழ்கடிக்கும் பாடல். மிக்க நன்றி இது போன்ற பாடல்கள் இயற்றியமைக்கு.
@AnushAudio6 жыл бұрын
Thank you Sai Ram
@yogachannel33084 жыл бұрын
Om sai ram
@chitradevi88963 жыл бұрын
Oi
@umamaheswari7861 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம் சாய் ராம்
@elangosamy92077 жыл бұрын
ஸ்ரீ சாய் நாதா சரணம்
@arthyparani70555 жыл бұрын
Super...
@newhomephone32174 жыл бұрын
@@arthyparani7055 ììķķò ñ
@shocktechofficial2 жыл бұрын
அருமை அண்ணா ☪️☪️
@p.mekalaassistantprofessor43314 жыл бұрын
Shirdi vasa very beautiful song. Thanks to jithin sir. I m relaxed myself with real feelings of tears 💧💧💧😢😢😢 sairam
@AnushAudio4 жыл бұрын
Such a heart felt devotee , we are glad that you heard this song.
@premam81334 жыл бұрын
ஓம் சாய் ராம்
@lavanyasrinivasan10544 жыл бұрын
Omg what a voice really superb I saw this song in vasanth tv on every Thursday and then I searched out and finally got it... Om sai ram.. what a lyrics Sairam blessing
@AnushAudio4 жыл бұрын
Thank you so much Ms. Lavanya.
@lavanyasrinivasan10544 жыл бұрын
@@AnushAudio talent should always be respected and appreciated you have talent along with that you have full Sairam grace. your voice is reflecting many sai devotees mind prayer that's why we are forgetting ourself for few mins when we listen to the song.. shirdi vasa and we have to thankyou for giving such a lovely songs for all sai devotees .. yella valangalum nalangalum sai aarural neer peruveraga.. good luck brother my best wishes and expecting more songs from you
@babuthava5563 жыл бұрын
Om sai om sai baba
@mohananrajaram6329 Жыл бұрын
ஜித்தின், உங்கள் குரலில் சாய் பாபா, பாடல் கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது.கண்கள் கலங்கும்.
@shocktechofficial2 жыл бұрын
Naa sai appa va love panrean 😍🤲🥰🥰🥰
@SAIUDHIARPUTHANGAL1233 жыл бұрын
அருமையான பதிவு... சாய் நாமம் சொல்ல சொல்ல நமக்கு ஒரு மாற்றம் வரும்... சாய் நாமம் சொல்ல சொல்ல நம்மகிட்ட அப்பா வந்து இருப்பது நன்றாக உணரமுடியும்... நம்பிபாருங்கள் அவர் யார் என்று நிரூபிப்பார்... ஜெய்சாய்ராம்
@vasudevanraghavan37513 жыл бұрын
Om sai namo namaha Sri sai namo namaha jay sai namo namaha sathguru sai namo namaha
@subbulakshmikannan58933 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது கஷ்டங்கள் மறந்து மனதுக்கு மிகவும் நிம்மதியாக உள்ளது 🙏ஓம் சாய் ராம் 🙏இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் மிக்க நன்றி