சாயி சாலீஸா- தமிழில் |Sai Chalisa |பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் சக்தி வாய்ந்த

  Рет қаралды 35,414

SAI MAHIMA Tv | சாய் மஹிமா டிவி

SAI MAHIMA Tv | சாய் மஹிமா டிவி

Күн бұрын

.பக்தர்கள் ஏதாவது பிரச்சனையில் இருந்தால் , முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் இருந்தால் பாபாவின் சாலிசா பாட்டை முழுவதுமாக கேட்டு முடித்த பின்னால் உங்களுடைய மனதில் இருக்கும் பிரச்சினைகளை பாபாவிடம் சொல்லுங்கள் .
அதற்கான உரிய பதிலை நிச்சயமாக கொடுப்பார்.
பக்தர்கள் நாம் அனைவரும் இந்தப் அருமையான சாய்பாபா சாலிசா பாடலை இப்பொழுது கேட்போம் ..
.நாம் எப்படி தினமும் அனுமன் சாலிசா கேட்கிறோமோ , அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை பக்தர்களாகிய நாம் அறிவோம்.
அதேபோல அதற்கு இணையாக பாபாவுடைய சாலிசாவும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
மாலை 6 மணி அளவில் வீட்டில் தீபங்கள் ஏற்றும் அந்த நேரத்தில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் அந்த தருணத்தில் இதைக் கேட்பது என்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும்..
நரசிம்மருக்கும்,ஈஸ்வரனுக்கும் ஆஞ்சநேயருக்கும் மாலை நேரங்களில் பாராயணம் செய்வது என்பது நல்லது.
பக்தர்கள் பாபா உடைய இந்த சாலிசாவை மறக்காமல் சனிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து கேட்பது என்பது நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும்.
சாய்பாபா சாலிசா கேட்க கேட்க நமக்குள்ளே ஒரு சக்தி பிறப்பதை நம்மால் உணர முடியும்.
நம்முடைய நித்திரையிலும் நாம் அதை பாராயணம் செய்வதை உணர்வோம்.
நம்முடைய கேள்விகளுக்கு பாபா நித்திரையிலேயே பதிலும் கொடுப்பார்.
சதா சர்வ காலமும் பாபாவை பற்றியே நினைக்கச் செய்யும் இந்த சாய்பாபா சாலிசா நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் .
அதனால் இவ்வளவு அருமையான, சக்தி வாய்ந்த அனுமன் சாலிசாவுக்கு இணையான சாய்பாபா சாலிசாவை பாராயணம் செய்யும்படி பக்தர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
#saibabasongs #அற்புதங்கள் #saibabaaarathi #stavanamanjari #சாய்மந்திரம் #ஸ்தவனமஞ்சரி #சாய்பாபாவின்அற்புதங்கள் #சாய்பாபா #மந்திரம் #saibaba

Пікірлер: 82
@MahendranVeerapan
@MahendranVeerapan 2 ай бұрын
நன்றிசாய்அப்பா மகேந்திரன் சந்திரா கவியரசு புகழரசு நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா ❤❤❤❤❤
@MahendranVeerapan
@MahendranVeerapan 2 ай бұрын
நன்றிசாய்அப்பா நான் சந்தோஷமாக வேலை பார்க்கவேண்டும் நன்றி சாய்அப்பா ❤❤❤❤❤
@kannakikannu6471
@kannakikannu6471 5 ай бұрын
என் கணவர் என்னை மனசு மாறி ஏத்துக்கனும் சாய் அப்பா 🙏 உங்கள மட்டும் தான் நம்பி இருக்கேன் சாய் அப்பா 🙏🙏🙏
@boovichyren8631
@boovichyren8631 2 ай бұрын
ஓம் சாய் பாபா
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 Ай бұрын
ஓம்சாயிநீங்கள்தான்குழந்தைகளுக்குஎப்போதும்துனையாக இருந்து நல்வழிகாட்டவேண்டும்பாபாநம்பிக்கைபொருமை 🪔🪔🐘🐘🦚🦚🙏🏽🙏🏽🦚🦚🍎🪔🪔🥭🥭🌹
@kalaikalaimani7245
@kalaikalaimani7245 Ай бұрын
Om sai ram Excellent sai ram ❤❤❤❤❤❤❤
@varalakshmic8513
@varalakshmic8513 2 ай бұрын
ஓம் சாய் ராம்
@jayapriyamca3601
@jayapriyamca3601 6 ай бұрын
Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam Om Sairam
@jayapriyamca3601
@jayapriyamca3601 6 ай бұрын
என்னுடைய மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நல்ல முறையில் எழுதி வர சாய்பாபா அருள் புரிய வேண்டும் ஓம் ஶ்ரீ சாய்ராம்
@rajendranr8562
@rajendranr8562 Ай бұрын
Omsairramappa
@premagovindarajan5555
@premagovindarajan5555 9 ай бұрын
Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram Om sai Ram ❤
@jayapriyamca3601
@jayapriyamca3601 6 ай бұрын
Om Sri Sai Ram Om Sri Sai Ram Om Sri Sai Ram
@prabahari9756
@prabahari9756 4 ай бұрын
Om Sai Ram Bless me and protect me always. Om Sai Ram Jai Sai Ram
@revathiraj1521
@revathiraj1521 7 ай бұрын
Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam
@KalaiVani-hh1qz
@KalaiVani-hh1qz 6 ай бұрын
Om Sai Ram Om Sai Om Sai Ram 🙏 ❤❤
@jayapriyamca3601
@jayapriyamca3601 6 ай бұрын
Om Sri Sai appa Om Sri Sai Ram Om Sri Sairam
@jayapriyamca3601
@jayapriyamca3601 6 ай бұрын
Om Sai Ram Om Sairam Om Sai Ram Om Sai Ram
@kimeliyakannan1180
@kimeliyakannan1180 5 ай бұрын
Om sai ram papa papa Jai sai ram papa papa 🪔🪔🪔🪔🪔🛕🛕🛕🛕🛕🙏🙏🙏🙏🙏
@MahendranVeerapan
@MahendranVeerapan 6 ай бұрын
பேரின்பம் தரும் துவாரகமாயி ❤❤❤❤❤
@shajeejaya4490
@shajeejaya4490 10 ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் நன்றி சாய் ராம்
@jeyakkumararunthinyarunthi7772
@jeyakkumararunthinyarunthi7772 8 ай бұрын
Om sai appa 🙏 Om sai appa 🙏 Om sai appa 🙏 Appa ennudaya nampikkai mulukka ninkal than appa eppavum ninkalthan enakku thunai Appa 🌺🌺🌻🙏🌹🙏🌹🙏
@vanivani3187
@vanivani3187 5 ай бұрын
அப்பா என்னோட பிராத்ணை எல்லாம் உங்களுக்கு தெரியும் அப்பா என்னோட பிரச்சினைய தீர்த்து வைங்கப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏🌸🌸
@MahendranVeerapan
@MahendranVeerapan 6 ай бұрын
சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் ❤❤❤❤❤
@kasthurin3290
@kasthurin3290 6 ай бұрын
அப்பா என்றும் நீயே துணை ❤
@MahendranVeerapan
@MahendranVeerapan 6 ай бұрын
சாய்பாதம்சரணம் ❤❤❤❤❤
@MahendranVeerapan
@MahendranVeerapan 6 ай бұрын
நன்றிசாய்அப்பா ❤❤❤❤❤
@MahendranVeerapan
@MahendranVeerapan 6 ай бұрын
ஓம்ஜெய்சாய்ராம் ❤❤❤❤❤
@ramasami5103
@ramasami5103 10 ай бұрын
ஓம் சாய் ராம்இரவுவணக்கம் சாய் அப்பா சாயி பாபா நண்றி சாய் சரணம்
@sugunathaskandiah7015
@sugunathaskandiah7015 10 ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் ராம்🙏🙏🙏🙏🌹🌹🌹
@bakkiyalakshmim9272
@bakkiyalakshmim9272 3 ай бұрын
Om Sai Ram appa yen kastangal vethanai yellam poga Vali katti arul seium appa yengal kudumpathai santhosama vala vaiungal Sai appa yen anbu kanavar kapathu appa
@revathiharini-bb2dj
@revathiharini-bb2dj 8 ай бұрын
om Sri Sai Ram appa thuni seiver appa 🎪 you thuni seiver Sai Ram appa 🕉️🙏🙏🕉️
@mohanjegathes6000
@mohanjegathes6000 8 ай бұрын
Om Sri sai ram jai sai ram 🙏
@mohanjegathes6000
@mohanjegathes6000 8 ай бұрын
Om Sri sai ram jai sai ram 🙏
@jeevamano3706
@jeevamano3706 9 ай бұрын
Om sai ram 🙏🏻
@jeevamano3706
@jeevamano3706 6 ай бұрын
Om sai ram 🙏🏻
@ramasami5103
@ramasami5103 10 ай бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பா நண்றி சாயி பாபா சாய் சரணம் நண்றி
@jeevamano3706
@jeevamano3706 10 ай бұрын
Om sai ram 🙏🏻
@jeevamano3706
@jeevamano3706 10 ай бұрын
Om sai ram 🙏🏻
@parveentajabdul4354
@parveentajabdul4354 6 ай бұрын
Omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam omsairam srisairam jaisairam
@KayalvinothKayalvinoth
@KayalvinothKayalvinoth 5 ай бұрын
Om Sai ram
@harcel1220
@harcel1220 5 ай бұрын
🙏Om sai ram🙏
@natarajanMunuswamy-e8h
@natarajanMunuswamy-e8h 10 ай бұрын
OM Sai Ram 🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@karthikakarunakaran9756
@karthikakarunakaran9756 8 ай бұрын
Om Sai Ram 🙏🙇‍♂️
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 10 ай бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
@renghasamyrenghasamy5287
@renghasamyrenghasamy5287 10 ай бұрын
Sai appa nandri nandri nandri 🌻🌻🌻🙏🙏🙏🌻🌻🌻
@saibala8762
@saibala8762 7 ай бұрын
Om Sai Ram
@baskarank2983
@baskarank2983 10 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏🙏🙏
@mohanjegathes6000
@mohanjegathes6000 10 ай бұрын
Om Sri sai sai ram jail sai ram
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 10 ай бұрын
நன்றி சாய் ராம். சாய் நாதரே துணை. சாயியை பணிக. சாந்தி நிலவட்டும். ஓம் சாய் ராம்.😊
@rajajothi9063
@rajajothi9063 10 ай бұрын
🌹🙏🙏🙏🌺 omsairamomsaiappa 🌺🙏🙏
@kamarajeevitha94
@kamarajeevitha94 6 ай бұрын
Om Sai ram
@KathirvelBalamurugan-lv7ew
@KathirvelBalamurugan-lv7ew 10 ай бұрын
ஓம் சாயிஸ்ரீசாயி ஜெய் ஜெய் சாயி. ஓம் சாய் ராம். ஷீரடி புர வாசினம். கருணாமூர்த்திஸ்வரூபம். சர்வ ரோக தோஷ நிவாரணம். ஷீரடி சாயி நாதன் தரிசனம். ஓம் சாய் ராம். ஜென்ம ஜென்மொ ஜென்மீ ஸ்ரீ சரண் ஸ்ரீ பாக்யசாய். ஓம் சாய். நன்றி. 🙏🙏🙏
@sivan9009
@sivan9009 10 ай бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏 Aum Sri Sai Ram 🙏🙏🙏
@gayathridevi8780
@gayathridevi8780 10 ай бұрын
Thanks saiappa thanks saimahima tv for the great saichalisa
@vinithal3941
@vinithal3941 10 ай бұрын
Om sai ram 🌹❤️🙏🙏🙏🙏🙏
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 10 ай бұрын
Om sai ram appa thiruvadi saranam 🙏
@bavanimanamohan4287
@bavanimanamohan4287 10 ай бұрын
Om Shree Jai Shirdi Sai Nathaya Lotus Thiruvadi Saranam
@jeevamano3706
@jeevamano3706 6 ай бұрын
Om sai ram
@BalaMurugan-wu8it
@BalaMurugan-wu8it 10 ай бұрын
Om sai ram om sai Ram om sai Ram
@anandavalli1640
@anandavalli1640 10 ай бұрын
Jagath Guru Sainath Maharaj ki Jai
@padminisharma2563
@padminisharma2563 10 ай бұрын
🕉Sai Rakshak Sharanam Deva ❤️ 🌷 🙏
@kavisasi5140
@kavisasi5140 10 ай бұрын
Om sai ram appa 🙏 😢❤⚘💜🍓
@malarkodi7911
@malarkodi7911 7 ай бұрын
என்னுடைய பேத்தி பத்தாவது தேர்வை நன்றாக எழுத சாய் அப்பா அருள் புரியுங்கள்.
@tharshinynijanthu1591
@tharshinynijanthu1591 10 ай бұрын
Jai Sairam 🌹🙏
@VimalaM-g4k
@VimalaM-g4k 10 ай бұрын
Om sri ram sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🎉
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 10 ай бұрын
Om sree Anantha kodi prammanda nayaha Rajathi Raja yoghi Raja yoghi Raja parapramma sree sacithantha sathguru sai Nath maharajku jai 🙏
@parameswarit6205
@parameswarit6205 10 ай бұрын
Om sai ram 🙏🙏🙏🙏🙏
@rajasundaram7733
@rajasundaram7733 8 ай бұрын
Om sai
@krishnanwakdasalam2318
@krishnanwakdasalam2318 10 ай бұрын
Om sai ram
@TamilSelvi-sn2yi
@TamilSelvi-sn2yi 10 ай бұрын
🙏🙏🙏 ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்
@ramyabharathi6172
@ramyabharathi6172 10 ай бұрын
Om sai ram🪔🪔🌺🌺🙏🏻🙏🏻
@KothandanK-l9i
@KothandanK-l9i 10 ай бұрын
அருமையான பாடல் இதனை பாடல்வரிகளை. கொடுத்திருந்தால் நாங்கள் மனனம் செய்து பாடிமகிழ்வோமே ஓம் சாய்ராம்
@parameswarisai7579
@parameswarisai7579 10 ай бұрын
Om sairam 🙏 🙏🕉💓
@VijayanirmalaN
@VijayanirmalaN 9 ай бұрын
Murugandivyasri prachanaigalneengi otrumaiyai sandoshamaivaazanum
@vethabala3045
@vethabala3045 10 ай бұрын
Very nice.
@sasikalan8943
@sasikalan8943 8 ай бұрын
Om sai k. Sanjay ear affaration panna purana gunamakanum sai arulpurivai om sai
@jegadeswarijayapalan2210
@jegadeswarijayapalan2210 10 ай бұрын
Om sai appa saranam
@sasikalan8943
@sasikalan8943 8 ай бұрын
Om sai s. Vijaykumar feet pain treatment haduthurrukku purana gunamaganum om sai arul purivai
@nagamonynagamony1495
@nagamonynagamony1495 10 ай бұрын
Please appa give good health to your children 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐💐
@kimeliyakannan1180
@kimeliyakannan1180 9 ай бұрын
🚩OM 🚩🚩🚩 SAI 🚩🚩🚩 RAM 🦚🦚🦚 JAI 🦚🦚🦚SAI 🛕🛕🛕RAM 🛕🛕🛕 SRI 🛕🛕🛕SAI 🛕🛕🛕APPA 🪔🪔🪔🪔🪔ANBE 🪔🪔🪔🪔🪔SAI 🌹🌹🌹APPA🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@friendlycook4855
@friendlycook4855 4 ай бұрын
Baba enoda daughterku nan oru varan parthu vaithirukean. Please give me favour and successful life for my daughter.
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 9 ай бұрын
👌👌👌❤️💯💯💯💛💛🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 25 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
SAI CHALISA IN TAMIL || சாய் சாலீஸா - தமிழில் || Lyrical Video
13:15
Shirdi Saibaba Blessings - ஷீர்டி சாய்பாபா
Рет қаралды 36 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17