எங்களுக்கெல்லாம் நல்ல வீடே இல்லை இதை பார்க்கும் போது மனசு வலிக்குது.
@krshgameing13832 жыл бұрын
😭
@palanisamisami30012 жыл бұрын
உங்களுக்கு நல்ல வீடு இல்லை .எங்களுக்கு வீடே இல்லை
@entertainmentdesires7572 жыл бұрын
Anga poi thanguna Ramana movie la Vara madhiri illa poidum athanalathan destroy panranga
@vinothm87262 жыл бұрын
Eduku idikiranu teringikitu kavalapaduba
@kaladevirajagopal2232 жыл бұрын
Edukk enjoy pannuvadu enra vavasthaiye ellai people ku
@lenindharma2 жыл бұрын
இவ்வளவு பெரிய கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இவ்வளவு நாள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அரசுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது??
@robertgnanapragasam78722 жыл бұрын
முறைகேடாக இவ்வளவு உயர கட்டிடம் கட்டும் போது வேடிக்கை பார்த்தது தவறு. அப்போதே இதை தடுத்திருக்க வேண்டும்...
@josepha94322 жыл бұрын
Yes
@thalapathysekar3392 жыл бұрын
@@josepha9432 boomer dubai la itha vida ellam perusa iruku
@dreamsindia60732 жыл бұрын
@@thalapathysekar339 அது துபாய் boomer அங்கிள் இது இந்தியா 🤦🏼♂️
@azmuthffgamingyt34472 жыл бұрын
கட்டிடம் not கட்டடம் ok👍
@kurumbucats2 жыл бұрын
இதுதான் உலகம் கட்டும்போதே தெரியும் ஆனால்
@pari1998..2 жыл бұрын
கட்டும் போது அரசு என்னடா பண்ணுச்சி. நீதிபதி அவர்களே இதுக்கு அரசு தான் பொறுப்பு அரசு கிட்ட இருந்து பாதி பணம் வாங்கி கொடுங்க கட்டிட உரிமையாளருக்கு
@rahuls98862 жыл бұрын
அவுருக்கு எவ்ளோ 30%ஆ
@Yobalaji2 жыл бұрын
பலவருட உழைப்பு.... ஒரு நொடியில் தகர்ப்பு ...வியக்க வைக்கும் நிகழ்வு😲😲😳😳
@msendilkumar1922 жыл бұрын
Years of hardware should follow norms, that 30floor building more than 1000 people will live, govt should look their safety
@Yobalaji2 жыл бұрын
@@msendilkumar192 ya that's right... I mention about this amaze thing only not about this issue
@msendilkumar1922 жыл бұрын
@@Yobalaji ok
@astergarden9682 жыл бұрын
ஆக்க பல வருடம்...🏢 அழிக்க ஒரு நிமிடம் 💣💥
@dharanisugumar6502 жыл бұрын
S😕
@durgaraj2082 жыл бұрын
சரியான நெறிமுறையில் கட்டிடம் கட்டப்பட்டு இருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டு இருக்காது
@rameshs99422 жыл бұрын
அந்த கட்டிடம் கட்டும் போது பலகுடும்பகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் நல்லது தான் பணக்காரங்கெல்லாம் இதே மாதிரி கட்டி கட்டி இடிச்சுடுங்க
@mrsrenu1212 жыл бұрын
தூக்கத்தில் கூட சின்ன வீடாவது கட்டிறமாட்டமானு மனசு தவிக்குது இங்க இவ்ளே பெரிய விட்ட இடிக்கிரிங்க🙄🙄🙄🙄
@Aswin7782 жыл бұрын
நடிகர் ரகுவரன் வில்லனாக நடிக்கும்போது இந்த மாதிரி தான் செய்வார் வில்லத்தனம் படத்தில் 😢🔥
@Ganesh-xw5rh2 жыл бұрын
Hmm ama 😄
@Ravichandran-22 жыл бұрын
அதில் என்ன முறைகேடு அதை சரி செய்திருக்கலாம் இவ்வளவு செலவு செய்து கட்டிய பணத்தை வீணாகி விட்டது
இந்த கட்டிடத்தை எத்தனைபேர் சேர்ந்து எவ்வளவு கஸ்ட்டபட்டு கட்டி இருப்பார்கள்.?? இவை அனைத்தும் ஒரு ஐந்து நிமிடத்தில் காணாமல் போய்விட்டதே.... ஒரு சில அதிகாரிகள் செய்த தவறு..தவறு செய்த அதிகாரிகளையும் ஏன் இதுபோல் வெடிகுண்டு வைத்து கொல்லவில்லை.?? என்ன சட்டமோ....என்ன நீதியோ...
@subbulaksmi80832 жыл бұрын
பணம்இருந்து பத்தும் செய்யும் இருக்க வீடு இல்லாம எத்தனையோ பேர் ரோட்டில கடித்தனம் பன்றாங்க இங்க கோடிக்கனக்கில வீட்டக்கட்டி இப்படி தரமட்டமா போகுது இது புகைஇல்லை பணம் இப்படி போகுது இருக்க பட்டவங்க இப்படி கட்டி இடிசாசு விளையாடுராங்க😭😭💔💔💔🤔🤭
@sabapathisaba1452 жыл бұрын
உங்கள் எழுத்தில் பிழை உள்ளது
@subbulaksmi80832 жыл бұрын
டைப்பு ல பிழை வறத்தான் செய்கிறது பொருத்துக்கொல்லவும் பிழை இருந்தாலும் அதை நாம சரி பன்னிதான் படிக்கவேண்டியதாய்யிருக்கு😂🤣😂🤣🤣🤣🙏
@BatMan-gt5qo2 жыл бұрын
Oru engineer ah itha pakkumbothu kan kalanguthu... Ethana peroda uzhaipu ithula irukum nu theriyama visil adichu enjoy panranunga .
@muralidharans94822 жыл бұрын
பேராசை பெருநஷ்டம்
@madasamy23792 жыл бұрын
அருமையா இருக்கு
@abinesh71292 жыл бұрын
இதை முழுவதுமாக இடிப்பதற்கு பதில் , மேல் உள்ள 8 தளங்கள் மட்டும் இடிக்க முடியுமா? கட்டிடவியல் நிபுணர்கள் பதில் கூறவும்
@mohamedsulaiman40272 жыл бұрын
இந்தியாவில் முதல் முதலாக சென்னையில்தான் இந்த முறையில் கட்டிடம் இடிக்கப்பட்டது.
@keerthanama.kumbakonam88782 жыл бұрын
😄Wow super aa irukku🤗🤗🤗🤗🤗
@ivagameing66122 жыл бұрын
சிந்தியுங்கள் மக்களே எட்டாண்டுகள் எனக்கு தெரிந்து 4 கட்டடங்கள் நாசமாக்கி இருக்கின்றன கேரளாவில் இரண்டு சென்னையில் 1 நொய்டாவில் இரண்டு இன்னும் எங்கு இருக்கிறதோ தெரியவில்லை கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தல் அரசியல் பின்புலம் வேண்டும் இல்லை என்றால் அவனுக்கு இதே மாதிரிதான்
@SenganthalOrganics2 жыл бұрын
இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே. என்றும் இயற்கை வழியில்... - செங்காந்தள் குழு.
@SamSam-lz2mv2 жыл бұрын
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@vetrivelrajeswari74982 жыл бұрын
பவம் எத்தனை பேர் உழைப்பு. கட்டிடப்பொருட்கள்: சிமெண்ட்.மணல்.ஜல்லி. அத்தனையும் வீண். ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.
@YelloChennai2 жыл бұрын
Seri Makkathu building ku enna aachu nu video pottu kaminga .. Payama iruku
@mohammedalthafj10332 жыл бұрын
What's the reason ?
@udayakumar95212 жыл бұрын
One of the reason for flight accident
@trish56022 жыл бұрын
The area where it was built was actually the land that should be used as park and utility area for the apartments (nearly 10) surrounding the building... But it was illegally occupied to build such towers thus the residents seeked court so that they could have the promised area for their use...
@vijay-tt8np2 жыл бұрын
11 இரட்டை கட்டிடம் 9 நொடிகளில் இடிப்பு.....வரலாற்று பின் புலமோ....
@keyboardguys1042 жыл бұрын
Natural loss how much water, sand, iron used, how many trucks used for it , labour's work wasted, omg
@m.kumarpillai22852 жыл бұрын
Who ever involved to give permission to build those should be punished immediately
@purushothaman83332 жыл бұрын
டேய் போதுன்டா அதாவது 9நிமிடங்கள் இரட்டை கோபுரம்.அதாவது 9/11.அதாவது ராமன் vs ராவண இந்திரன்.ஒருகட்டடம் 29தளங்கள் இன்னொரு கட்டடம் 32தளங்கள். 29=2+9=11ராவண இந்திரன். 32=3+2=5 பாண்டியர்களை குறித்து மகாபாரதபோரை குறிக்கிறது. 9நிமிடங்கள் 900துளைகள் போட்டார்களாம் இதெல்லாம் ராமனை குறிக்கிறது இரட்டை கோபுரம் என்பது இராவண இந்திரனை குறித்து பஞ்ச பாண்டியர்களை குறிக்கிறது.அட மனநோயாளி யூதபிராமண ஆசிரியரே.யூதபிராமணர்களுக்கு மனநோய்னு சொன்னா யாரும் நம்ப மாட்டுக்காங்க 7500வருடத்திற்க்கு முன்னால் நடந்த சண்டைய இப்ப வரையிலும் மனதில் வைத்துக்கொண்டு பலிவாங்குறானா இது மனநோயா இல்லயா? கண்டிப்பா மனநோய்தான்.
@tripleshotshakthi25652 жыл бұрын
பாவம்
@vathsalakedhar10602 жыл бұрын
Lack of proper administration in constructing buildings.
@swaminathans592 жыл бұрын
Is there no any other way?. Do they demolish all buildings violated rules? How much wasted? What about the occupants? What action on official allowing violations? Who ultimately lost and how much? Is it a public limited construction company? Toooooo much. Toooooo bad.
@crtcrt10862 жыл бұрын
இது எந்த ஊர்
@kadervelu82482 жыл бұрын
Reason ?
@balapriya19912 жыл бұрын
Yethuku iduchanga.yaravathu sollunga pls
@Vijaymuneesc082 жыл бұрын
Enakkum athe doubt thaan bro
@SaraVanan-fn6ob2 жыл бұрын
14 மாடிகளுக்கு மட்டுமே அனுமதி பெற்று 40 மாடிகள் கட்டியதாக புகார்! அதனால் தான் இந்த நிலை!
@s.s.k_indian__tn2 жыл бұрын
Cut பண்ணி எடுத்து வேறு ஒரு கட்டிடத்தை கட்ட பயன்படுத்த கூடாதா
@akspombalaporuki86602 жыл бұрын
AKS AMMAVIN இடுப்பு மடிப்பு சரிந்தது
@Aswin7782 жыл бұрын
முதல்வன் படத்தில் வருவது போல் இடிந்துவிட்டது 😢
@santhiarun11692 жыл бұрын
சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா
@Doc-tech2 жыл бұрын
Stay low.. but Destroy others who stands high😤😐
@saraswathiv5322 жыл бұрын
கட்டும் போது அதிகாரிகள் என்ன மாங்கா சாப்டுட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்களா
@VK-jr4bm2 жыл бұрын
Digital India ya va
@vijivijivijiviji44442 жыл бұрын
Kotha Pavam 😭😭😭😭
@manoharanramasamy28982 жыл бұрын
அடுக்கு மாடிகல கைப்பற்றி வீடு இல்லாத மக்களுக்கு தரலாம்
வாடகை வீட்ல திட்டிவங்கிட்டு வாளவேண்டியுள்ளது இவர்கள் பாரு waste பண்ணுறங்க
@balavenkatesh73842 жыл бұрын
Enakku mattum than antha building aadura maathiri irukka! 🤔
@manientertain2 жыл бұрын
ஆரம்பம் முதல் அழிவு வரை...
@agasthiyanmark36102 жыл бұрын
முதலில் பெர்மிஷன் கொடுத்துட்டு
@dsg19oct2 жыл бұрын
எதுக்கு விசில் அடிக்குறானுங்க ?
@Vijaymuneesc082 жыл бұрын
Kai Vera thatturanga ethukkunu theriyala
@rupasrikoushik23112 жыл бұрын
Ramana movie 👍
@prabu32322 жыл бұрын
Enna karanam? Solva ila
@trish56022 жыл бұрын
The area where it was built was actually the land that should be used as park and utility area for the apartments (nearly 10) surrounding the building... But it was illegally occupied to build such towers thus the residents seeked court so that they could have the promised area for their use...
@prabu32322 жыл бұрын
@@trish5602 ok thank u to say
@amsathangam98252 жыл бұрын
Over aah ஆசைப்பட்டால் இப்புடி தான்
@manikayal56952 жыл бұрын
En idikkirangkannu therinchikkalama🙄🙄🙄
@kartiksiva70832 жыл бұрын
Loan pottavanunga tan Ellatha building ku emi
@suriyasuriya76372 жыл бұрын
Ithu mathiri innum kandupidiga.
@senthilkumar-do1qd2 жыл бұрын
Rip....
@ameena27272 жыл бұрын
Panam irukum thimiru 🤨🤨🤨🤨
@soundharpandian16712 жыл бұрын
Bjp party ku project value la 15% commission kuduththuruntha Building ah save pannirukkalam...
@copy_cat95002 жыл бұрын
எல்லாரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்க😂😂😂😂
@rajathala82332 жыл бұрын
எத்தனை பேர் உழைப்பு எவ்வளவு பணம் இது எல்லாம் மண்ணா போச்சு
@mahadevang51192 жыл бұрын
All buildings all over India should be demolished like this.
@autoboy99522 жыл бұрын
எதற்கு இந்த நிலை
@chidambarams42272 жыл бұрын
Great loss
@Dr.M.Loganayagam2 жыл бұрын
Nan ungal velraj Idhudhan Destroyed in seconds
@santhaganasan44262 жыл бұрын
Eanda poli eppa pathalum ore news repeat repeat at why West channel
@v.kv.k9122 жыл бұрын
எத்தனை தொழிலாளி யின் உழைப்பு ஒரே நொடியில் முடிஞ்சி போச்சி
@thavasilingam42952 жыл бұрын
SUDALAI rulining will be like that very soon......
Kattra varaikum government enna pannitu irrundhudhu...... Evlo loss shit...
@anandhanr56632 жыл бұрын
Daii V2 illathavanukku thaanda etho da kastam puriyum.
@keepsmile5752 жыл бұрын
Wat a hell is this? All are clapping their hands over there. Are they watching any olympic competition? See how the pollution spreads over there, the ppl around this building will suffer a drastic amount of dust allergy. Their house & shops will be full of dust & all those stuffs. Children will suffer. Oh my God..!!