சட்டச் சிக்கலில் 1000+ அரசியல்வாதிகள்.. இலங்கையில் யூத வழிபாட்டுத் தலங்கள் ?- பிரதமர் பதில் | Jan 8

  Рет қаралды 8,630

ARV Loshan News

ARV Loshan News

Күн бұрын

Пікірлер
@BnjggBnxv
@BnjggBnxv Күн бұрын
சகோதரர் உங்கள் செய்தி சிறப்பானது உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 👍👍👍
@slrajahvlog
@slrajahvlog 4 күн бұрын
இலங்கை முன்னேறி செல்வத்துக்கு ஒரு சில மாபியாக்கள் விடாது நம் நாட்டில் மாபியாக்கள் இருக்கும் வரைக்கும் நாடு உருப்படாது
@shaajai4440
@shaajai4440 4 күн бұрын
நன்றி அண்ணா ❤
@thanthyansithamparappillai2548
@thanthyansithamparappillai2548 3 күн бұрын
நீங்கள் இன்று செய்தி வாசிக்கும் போது உங்களிடம் பல தடுமாற்றங்களை அவதானிக்க கூடியதாக இருந்தது. நீங்கள் அரசியலில் ஈடுபட்டதன் பின் தான் இந்தத் தடுமாற்றங்களை அவதானிக்கின்றோம்.
@yathees22
@yathees22 3 күн бұрын
News super 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏👌👌
@bremawathysantalingam2542
@bremawathysantalingam2542 4 күн бұрын
A R V இன்றைய உங்கள் செய்தி களுக்கு மிக்க நன்றிகள் எல்லாம் விவரம் மக் சொன்னீர்கள் 👍👏❤️
@rl5914
@rl5914 4 күн бұрын
Thank you 🙏
@alakankunam1586
@alakankunam1586 4 күн бұрын
Good job
@vipulan
@vipulan 4 күн бұрын
Excellent content delivery. Well done
@GreatTime01
@GreatTime01 4 күн бұрын
Good Job ARVL👍🏼
@A.s.mFrancis
@A.s.mFrancis 3 күн бұрын
அரசியல் ஈடுபட்ட பிறகு தடுமாற்ரம்
@shanmugamkandasamy1097
@shanmugamkandasamy1097 3 күн бұрын
தனியார்போக்குவரத்துமாபியாக்களின்அடாவடி தனத்தை அடக்கும் வரை வாகன விபத்துகள் குறையாது உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டுதானிருக்கும் விமோசனம் கிடையாது
@thayavairavanathan4581
@thayavairavanathan4581 4 күн бұрын
மிக்க நன்றி 3 மாதம் தனியார் போக்குவரத்து தேவையில்லை
@Haru33467
@Haru33467 3 күн бұрын
ஏன் உங்களிடம் சொந்த வாகனம் உள்ளது போலும் 😢
@MalarMalar-n9m
@MalarMalar-n9m 16 сағат бұрын
பாதசாரிகள் நடக்கும் வெள்ளை கூட்டுக்குள் வாகனங்கள் நிறுத்த படுவதால் கோடை தாண்டி நடப்பதால் விபத்துக்கள் அதிகம் இடம் பெறுகிறது உரியவர்களிடம் கவனத்திற்கு
@BalasingamChandrakanthan
@BalasingamChandrakanthan 4 күн бұрын
தம்பி லோசன் இந்த புதிய அரசாங்கத்தால் உருவாக்கபட்ட கிளீன் ஶ்ரீலக்கா நிர்வாகத்தில் தமிழர்களை முஸ்லீம்களை புறக்கணிக்க காரணம் என்ன? இதுபற்றிய வழக்கம் தரவும் நன்றி
@vadivelkumaradasan4408
@vadivelkumaradasan4408 4 күн бұрын
The government should ban imports of illegal fixtures used in vehicles rather than punishing owners using those imported fittings. Government also should discuss with local producers and help them to change their business. These all will require time , giving time to bus operators would not solve this issue.
@BnjggBnxv
@BnjggBnxv Күн бұрын
JVP அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் ஒரு பேனை இழுத்தால் மாற்றத்தை செய்ய முடியும் என்று சொன்னார்கள்JVP வென்ற பிறகு தடமாட்டோம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 4 күн бұрын
Public vehicle needs very moderate and calming color, not intimidating color, decoration. It is appilicable for private and public. Clean , safty and calming appearances are important. Please support #cleansrilanka
@athambawaashab980
@athambawaashab980 4 күн бұрын
முதலில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மண்ணில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் ❤🎉
@thayananthananandasundaram6249
@thayananthananandasundaram6249 Күн бұрын
செய்தி சுருக்கமாக கூறவும் ஒரே வசனங்களை திரும்பத் திரும்ப பாவிக்கிறீர்கள்
@manimaranthurairaj765
@manimaranthurairaj765 4 күн бұрын
தம்பி... இன்றைக்கு என்ன ரொம்ப "ஜாம்" ஆகுது😂😂😂
@thapaparanchandrasekaran9715
@thapaparanchandrasekaran9715 3 күн бұрын
Politician like this 😂😂
@BnjggBnxv
@BnjggBnxv Күн бұрын
JVP அரசாங்க மக்களும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை, தடம் மாறுகிறது 😂😂😂
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 4 күн бұрын
All these days what type of action Sajith Premadasa took. Obvious the killing was done by or with the help of #MR#GR#RW with the support of opposition party. It means majority of Srilankans help . If public are against for these type of atrocities , they can show it so many ways. Instead of being quiet and stay away from the issues. Now people are vocal and expecting everything immediately
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 4 күн бұрын
Why is #RW wanted to stay active in politics. He is another culprits for down falls of Srilanka. Using minorities issues should have been resolved long time ago and avoided lot of issues.
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 4 күн бұрын
கிளின் சிறிலங்கா,எங்கயோ கேட்டமாதிரி இல்லை? ஆ! ஞாபகம் வந்துட்டுது மோடியின். கிளின் இந்தியா புரியிதா இலங்கையர்கள எங்குரிந்து வந்திருக்கும்?-,பிரான்சு
@Oyster000
@Oyster000 4 күн бұрын
You are a great reporter, well don and kepp it on. I am one of your fan.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН