தமிழகத்தில் தேர்தலில் நடக்கும் வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டை தடுக்க வாக்கு சாவடி அதிகாரிகளாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் ராணுவ வீரர்களை நியமிக்கணும் வாக்கு சாவடிகளில் காவல் பொறுப்புக்கு மத்திய படை பிரிவினரையும் நமது காவலர்களோடு நியமிக்க வேண்டும். நன்றி.
@abiramib4r45lt32 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை க்கு தான் எங்கள் ஓட்டு
@nimirndhunil3044Күн бұрын
சரியான தலைமை சரியான தலைவர் சரியான கட்சி
@vij3272 күн бұрын
கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் ஒட விடும் அண்ணாமலை 🔥
@Ranjith124-h2xКүн бұрын
Yes but he should not allow kasturi to join BJP, she is hyper reactive
@poojithasrinivasan4184Күн бұрын
@@Ranjith124-h2x I felt the same sir.
@sumathiharan9535Күн бұрын
அண்ணாமல வாழ்க
@sanjayanshree24042 күн бұрын
அண்ணாமலை இல்லாத போது இவர்கள் எல்லாம் என்ன புடுங்கினார்கள்? அதை தெளிவு படுத்தினால் நல்லது.
@palaniyappankt45372 күн бұрын
உலைத்தவனுக்கு (மட்டும்) கூலி உண்டு. சபாஷ் சரியான முடிவு
Jai Bharat Jai shree Ram Jai Modi ji Jai Annamalai ji Jai hind
@RameshRamesh-r8j2 күн бұрын
முக்கியமாக தமிழிசை க்கு பொறுப்பை கொடுங்கள் இன்னும் கவர்னர் , கட்சி தலைவர் என்ற மிதப்பிலேயே உள்ளார்.
@bhuvanamanvalan36382 күн бұрын
No she is good. But she has to accept annamalai as leader of BJP.
@ajithchandran7402Күн бұрын
She is no use , annamalai is best
@KesavKuppu-s9mКүн бұрын
Still her dna is living as pappu & pappy party. 🥴.
@PhilipPhilipraj-jp2tgКүн бұрын
மணிப்பூர் மிசோராம் போன்ற மாநிலங்களுக்கு கவர்னராக செல்லவிருக்கிறார் மேடம்.
@RameshRamesh-r8j17 сағат бұрын
@@bhuvanamanvalan3638 நாமும் அப்படித்தான் நம்பினோம் கவர்னர் ஆனவுடன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தோம் . ஆனால் அவர் ,பேச்சு செயல் கட்சிக்கு பின்னடைவு .
@nagarajanaeo1381Күн бұрын
Annamalai is the best brilliant energetic honest leader
@muralikrishnan8844Күн бұрын
Mr Annamalai is the only option for bringing change in Tamilnadu. Support him please 🎉
@vinothkumar27672 күн бұрын
Annamalai 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@nagarajanaeo1381Күн бұрын
We stand with Annamalai Sir
@SelvaA-selvaA2 күн бұрын
திரு.அண்ணாமலை அவர்களுக்கு... ❤தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேல் மட்ட தலைவர்களில் பலர் திமுகவின் தொடர்பில் உள்ளனர் முதலில் அவர்களை தயவுதாட்சயனமின்றி களையெடுத்து விட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தவும்... ❤ தமிழக பாரதிய ஜனதா தொண்டர்கள் மிகவும் நல்ல குணம் படைத்தவர்கள்.. என்பதை நினைவில் கொள்ளவும்...
@KesavKuppu-s9mКүн бұрын
பதவியை நினைப்பவர்களை விட, கட்சியை நினைப்பவர்களுக்கு, அண்ணாமலை, மாவட்ட பிற நிர்வாகிகளாக போடனும்.
@dsrinivasathatham6075Күн бұрын
Perfect assignment 👌 👏 It is an opportunity to the individual officer to prove their ability and hard work. Request Shri Annamalaiji to have periodical coordination to encourage. Your system will bring positive results 💪 ✨️ 🙏sir. All the best 👍 to all.🎉🎉
@GaneshKumar-wx9xt2 күн бұрын
At any cost Tamilnadu assembly formed with head of BJP alliance 🌹 NDA Team திராவிடம் தி (வ)ருந்த மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹🌷🌹🌷🌹🇮🇳
@sivananthan31012 күн бұрын
❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND WITH BJP AND SRI ANNAMALAI JI BECAUSE GOOD POLITIC LEADERSHIP NO DOUBT😀😀😀😀😀👌👌👌👌👌MAKE TAMILNADU GREAT AGAIN❤❤❤❤❤
@SathyaSathya-o8t2 күн бұрын
களத்தில் இறங்கி வேலை இருக்கும்
@udayakumars46422 күн бұрын
ANNAMALAI IS CM TN 2026. NO DOUBT.
@muthukumaranthevar2 күн бұрын
Congratulations
@foodpunch57732 күн бұрын
Super
@rajusun68262 күн бұрын
Super super iaia
@YathunathS2 күн бұрын
Idhula risk enna na ivangala nambi kudutha avanga DMK illa Admk oda deal potruvanga 🤣🤣
தம்பி சுகுமார் சாராயம் பிரியாணி குவார்ட்டர் கட்டிங் காசு 200rs கொடுத்து கூட்ட இது அறிவாலய அதிமேதாவி கூட்டம் இல்லை
@EaswariG-g8t2 күн бұрын
@@தனசேகர்💯💯😂😂
@radhajeeva30082 күн бұрын
கட்சி முக்கியத்துவம் கொடுத்து என்ன use. மக்கள் அண்ணாமலை தவிர யாரையும் மதிப்பதே இல்லை.
@jayaramangovindasamy79682 күн бұрын
சரிங்க பாவாடை
@srmss1Күн бұрын
ஆமாம் துள்ளுகிற மாடு பொதி சுமக்காது என்பார்கள். பதவிக்கு ஆசை படுபவர்கள் கையில் பொறுப்பை கொடுத்து உழைக்க சொல்லுங்கள். அப்போது இந்த குற்றம் கூறவே அச்சப்படுவார்கள்....!