சட்டப்பேரவையில் இதை வெளிப்படுத்தியது ஒரு கவன ஈர்ப்பாக அமையும். தொடர்ந்து இதை பொது வெளியில் விவாதிக்க வேண்டும். நாம் இந்துக்கள் இல்லை என்று வெளியில் வந்தால்தான், இந்து ஓட்டுக்காக நாடகம் போடுபவர்களின் கொட்டம் ஒடுங்கும். உண்மையிலேயே இதை சீரியஸாக முன்னெடுக்க வேண்டும். அரசியல்கணக்குகளே மாறும்.
@ramaarumugam96062 жыл бұрын
அவன் சொல்வது ஒட்டுமொத்தமாக இந்து என்ற பெயரையே நீக்க சொல்லுகிறான். பெரும்பான்மை மக்களை அடையாளமற்று வர்களாக ஆக்கும் நோக்கமே இது.
@ramaarumugam96062 жыл бұрын
அவன் சொல்வது ஒட்டுமொத்தமாக இந்து என்ற பெயரையே நீக்க சொல்லுகிறான். பெரும்பான்மை மக்களை அடையாளமற்று வர்களாக ஆக்கும் நோக்கமே இது.
@maniramasamy99152 жыл бұрын
@@ramaarumugam9606 ஒட்டுமொத்தம்னா யாரு? பாதிக்கப்பட்டவங்கதான். இந்துனு பேரைச் சொல்லிகிட்டு அதுல சுகமா குளிர்காயுறவன் எதுக்கு வெளியில வரப்போறான்?... சனாதன தர்மம் அப்படின்ற புத்தகத்தில, ஆரிய மதம் அப்படின்றதுதான் இந்து மதம்னு ஆயிடிச்சி. ஆரிய மக்களோட பூமி இமய - விந்திய மலைகளுக்கு இடையில மேற்கே கிழக்கே கடல்களுக்கு (குஜராத்துடன் அரபிக்கடல் - வங்கத்துடன் வங்காளவிரிகுடா) எடையில இருக்கிற ஆரியவர்த்தம்னு சொல்லியிருக்கு. அப்போ தக்கணப்பகுதி முழுசும் ஆரிய வர்த்தம் இல்ல. ஆரிய மதம் இல்லனு அர்த்தம். ஆரிய மதத்தை விட்டு நாமெல்லாம் விலகுறதுதானே சரி?
@sreesree13312 жыл бұрын
தோழர் திருமாவளவன் அவர்களே வியந்து பார்த்த அறிவாற்றல் மிக்கவர் தோழர் சிந்தனை செல்வன் அவர்கள்..
@devarajdevaraj38152 жыл бұрын
பெயரிலேயே சிந்தனை இருக்கிறது பேச்சில் சொல்லவா வேண்டும். நல்ல தேர்வு செய்த டாக்டர் தொல்.திருமா அவர்களுக்கும் , வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும் நன்றி.
@AB-4232 жыл бұрын
Yea superb 🔥🔥🔥🔥
@AbdulSamad-nv2wx2 жыл бұрын
காட்டுமன்னார் கோயில் எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
@சின்னாபோர்குடிசாம்பவர்2 жыл бұрын
விடுதலை சிறுத்தை கட்சிகளில் மிக சிறந்த பேச்சாளர் அண்ணன் சிந்தனை செல்வன்
@rajaraa78602 жыл бұрын
அருமை அருமை பேச்சில் தெளிவு நமது சேனலில் கொண்டு வாருங்கள் அவரை இன்னும் வெளிச்சம் படட்டும்👑👍👌
@world4usbro2 жыл бұрын
👏👏👏👏👍👍👍 தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம்
@syed1019512 жыл бұрын
சிந்தனைச் செல்வன் அவர்கள் , பலரையும் சிந்திக்க வைத்துள்ளார் 🙏
@lunaspharmaceuticals40462 жыл бұрын
மிக அழகான அருமையான பேச்சு
@நந்தா_சற்குரு_பக்தன்2 жыл бұрын
சாகோ நாங்கள் சாமானியர்கள் அரசியல்வாதிகள் அல்ல ஆனால் நாங்கள் நினைத்ததை நீங்கள் பேசினீர்கள்.
@umarnath34112 жыл бұрын
சரியான சீற்றம் . தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் தோழரே
@எங்குமுண்டுகல்வி2 жыл бұрын
எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்பதை மார்தட்டிக் கூறுவதில் பெருமைக் கொள்கிறேன்....
@iraj19762 жыл бұрын
நீங்க கொடுத்து வைத்தவர்
@mohamedsiddique54392 жыл бұрын
மார்தட்டிகொள்ளலாம். மார்போடு அணைத்தும் கொள்ளலாம்.
@AshokKumar-tl5mm2 жыл бұрын
Super இது போன்ற முன்னெடுப்புகள், வேண்டும் நம் மதம் தமிழ் மதம்
மக்களிடையே ஓட்டெடுப்பு நடத்தி இந்து என்கிற சொல்லை மாற்ற வேண்டும் இந்துக்கள் அனைவரும் சமம் என்று ஏற்றுக்கொள்ளப் படாவிட்டால் அதிலிருந்து வெளியேருபவர்கள் தமிழராக அங்கீகரிக்க படவேண்டும்
@Vmgopi112 жыл бұрын
நண்பரே ஆழ்ந்த கருத்துக்கள்
@pugalenthi00772 жыл бұрын
அருமையான பதிவு
@parthik69522 жыл бұрын
Wonderful and diplomatic questions
@tknithi2 жыл бұрын
அருமை அருமை தோழர்!
@parthibarajraj782 жыл бұрын
Congratulations sir. Bold speech sir.
@vincentgideon46292 жыл бұрын
Excellent speech hats off
@ilangoram15412 жыл бұрын
Super brother
@saravanansantha83842 жыл бұрын
இந்த உரிமைக்கரலுக்கு நான் ஒன்றுபடுகிறேன்
@purushothmathan51312 жыл бұрын
Maass speech anna 🔥🔥🔥👌👍💪
@stellaraja62472 жыл бұрын
Super sir super
@klvetri...69622 жыл бұрын
நன்றி மைனர் எங்க சட்டமன்ற உறுப்பினர் சமூக சிந்தனையாளர் வாழ்க வளமுடன்
@chenkumark48622 жыл бұрын
தோழர் சிந்தனைசெல்வன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி அய்யா நம் தமிழ் மக்களின் ஆசையும் அதுவே
@kubenthiran.s88902 жыл бұрын
வலியுள்ள பதிவு
@subramanianm61782 жыл бұрын
அருமை தோழரே
@ragunathan3629 Жыл бұрын
சிந்தனை செல்வன்🎉🎉🎉
@babudhakshina83112 жыл бұрын
அற்புதம், அருமையான கருத்து செரிந்த பதிவு.
@gnanamsait34892 жыл бұрын
இது ஓர் நெஞ்ச குமுரல் .திரு சிந்தனை செல்வன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@arasappansubbaiah84642 жыл бұрын
தமிழனுக்கு "மதமற்றவன்" என்றோ "இயற்கை வழிபடுவோன்" மதத்தை சார்ந்தவன் என்று அழைக்கலாம்
@senthilkumarmuniyappan14882 жыл бұрын
அருமை தயவு செய்து மாற்றம் கொண்டு வர வேண்டும்
@felixtheteacher18972 жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் சிந்தனை செல்வன் அவர்களின் சிந்தனை வீச்சு இன்றைய சனாதன சக்திகளின் மதவெறியை அதன் கொட்டத்தை அடக்கும் மிக நுட்பமான அரசியலை முன்னெடுத்து இருக்கிறார் தமிழக அரசு இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எந்த மதத்தின் பெயரால் அவர்கள் அரசியல் செய்கிறார்களோ அதையே கேள்விக்கு உள்ளாகும் பொழுது அவர்களுக்கு கொட்டம் தானாக அடங்கும்
@musicwaves29192 жыл бұрын
Excellent speech💅💅💅💅🍫🍫🎖💐
@karthikeyan78292 жыл бұрын
Wonderful speech ever heard before in the history of assembly
@pradeepkumarr24212 жыл бұрын
Super mass thinking🎉.. 🤩
@thirunagutamilselvam20512 жыл бұрын
ஒன்றே ஒன்றுதான் சார் உங்களுடைய அருமையான உரைக்கு நன்றி உங்களுடைய உணர்வுகளுக்கும் மிக மதிப்பு கொடுக்கிறோம் ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன் இந்த மாநிலம் இந்த அரசாங்கம் இந்த தலைமை ஆன தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையிலே இன்னைக்கு நான் திரும்பி பார்த்தோம் என்றால் இப்பொழுதே நமக்கு இவ்வளவு பெரிய இழிவுகளும் கஷ்டங்களும் என்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய நீங்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் சாதி சமயத்தில் ஒரே மக்கள் ஒரே தமிழ் என்ற ஒரு மருந்து கடை பிரின்ஸிபள் கண்டிப்பாக
@srinivasanmari62142 жыл бұрын
இதற்கு ஓர் தீர்வு நிச்சயம் விரைவில் வர வேண்டும்..........
@mystery2832 жыл бұрын
உன்மையாகவே சிந்திக்கவேன்டிய பேச்சு. அதான் சிந்தனை செல்வன்
@bluetigers2372 жыл бұрын
எல்லாம் சரி தான் அருமையான பேச்சு..கடைசில காதல் வேண்டாம்...நம் சமுதாயத்திலே பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
@Abdullahkhan-nw8us2 жыл бұрын
சரியான கேள்விகள் வரிசை கட்டி வாங்கப்பா இந்துமதத்தை தோளில் சுமப்பதாய் சொல்லும் சங்கிகள்..பதில் சொல்லட்டும் கர்நாடகாவில் லிங்காயத்துகளால் இதே கோரிக்கை சட்டமன்றத்தில் எழுப்பபட்டிருக்கு
மாற்றுக் கருத்துடையோருக்கும் பணிவோடு பயிற்றுவிப்பவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில், ஒருவேளை அவர்கள் உண்மையை அறிந்துணர்ந்து மனம் மாறலாம்
@n.shahrukhn.shahrukh18092 жыл бұрын
உண்மை தான் இந்த இந்து என்ற சொல்லை மாற்றிவிட்டு திராவிடம் என்ற சொல்லை அது எந்த மதத்தில் இருந்தாலும் திராவிடன் என்ற வரவேண்டும் தமிழ்நாட்டுக்கு
@Magesh7002 жыл бұрын
இந்துவும் இல்லை திராவிடனும் இல்லை 🖕 தமிழன் மட்டுமே 🔥🔥🔥
@n.shahrukhn.shahrukh18092 жыл бұрын
@@Magesh700 தமிழ் என்பது உயிர் திராவிடம் என்பது உடல் இது இரண்டுமே இருந்தால் தான் மனிதன் திராவிடம் என்பது அர்த்தம்
@bazeerahmed2 жыл бұрын
Kandippaha ithai arasu seyya vendum
@anthonisamyjustin24102 жыл бұрын
கேள்விக்கு விடை காண முடியுமா சிந்திக்க வேண்டிய கேள்வி
@ragunathan3629Ай бұрын
Sinthanai selvan sir🎉🎉🎉
@bashilganeshganesh32382 жыл бұрын
அண்ணா அருமையான பேச்சு
@Vicky891162 жыл бұрын
உண்மை நம் சமயம் தமிழ் சமயம் தான். வள்ளுவத்தையும் நாலடியையும் ஔவையையும் பின்பற்றும் நான் எப்படி இந்துவாக இருக்க முடியும்? என் சமயம் இந்து சமயமல்ல. தமிழ் சமயம் தான்
@kingslyjoseph36672 жыл бұрын
சூப்பர்
@dhanushraji1582 жыл бұрын
சிறப்பான உரை அண்ணா அண்ணன் Dr. தொல் திருமாவளவன் வழியில் 💙❤
@vanimadhava36652 жыл бұрын
தமிழ் அறநிலையத்துறை என்று மாற்றப்பட வேண்டும்.........
@kanagasabaikathirvelkanaga82112 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@kannas-vv9cj2 жыл бұрын
Superb Sir 👍
@sdharmendra61662 жыл бұрын
Wow Vera level speech sir.....
@jamalmohideen25292 жыл бұрын
Superb speech
@verybad27782 жыл бұрын
Super broooo
@baskarperumal70422 жыл бұрын
Good👍
@sathyaselva77512 жыл бұрын
Super
@manoranjitha67772 жыл бұрын
True...
@xavierrajasekaran46002 жыл бұрын
super.
@TheAravind9992 жыл бұрын
ஆறுமை 👏👏👏👏
@kareemh84242 жыл бұрын
Arumaiyana kural valam
@ramachandranv67942 жыл бұрын
எங்களை சைவர் வைணவர் என்று அழைக்க உங்கள். சமயம் என்ற இடத்தில் இதை பதிய அரசு சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும்.
@PriyaPriya-re6hv2 жыл бұрын
👏👏👏👏👏🌹🌹
@Muthina277232 жыл бұрын
Super thala
@balaramana33192 жыл бұрын
This is What called intellectuals ......
@purushothamanp55522 жыл бұрын
மாண்புமிகு சிந்தனை செல்வன் MLA
@suryarajanbalagan69662 жыл бұрын
Super anna
@thalajevva72072 жыл бұрын
Massive speech
@abenadickrajakumar31612 жыл бұрын
ஆமாம்,உண்மையில் இது வலி தான்.
@bashilganeshganesh32382 жыл бұрын
உண்மை
@amudhanssamudhanss55908 ай бұрын
Marvellous speech sir
@rampooventhan99672 жыл бұрын
Please full video uploaded
@bethesdahospitalbethesda41332 жыл бұрын
Vck rocks.....
@padaikathant34372 жыл бұрын
அருமை தமிழர்கள் என்று ஒரு எண்ணம் கொண்ட அனைவரையும் தமிழ் மதம் என்ற பெயரில் அழைக்க வேண்டும் இங்கே இஸ்லாமியர் கிடையாது கிறித்துவர் கிடையாது ஹிந்து கிடையாது எந்த மதத்தின் மூட நம்பிக்கை யும் கிடையாது. அறிவு சார்ந்த பகுத்தறிவு சுயமரியாதை நிறைந்த மனித நேயம் மட்டுமே கொல்கைகளாக வடிவமைக்க பட்ட தமிழ் மதம் உருவாக்க பட வேண்டும் தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்
@AADHI09092 жыл бұрын
❤️❤️❤️
@thirutamilangaming2222 жыл бұрын
இன்று தான் என் மனம் குளிர் ந்தது இந்து என்ற கருப்பையை விளக்கி நான் ஒரு தமிழன் என்று சொல்ல என்றும் தயக்கம் கூடாது.. 🙂🙂
@sm92142 жыл бұрын
"நான் பிறக்கும் போது துரதிர்ஷ்டவசமாக ஒரு இந்துவாக பிறந்து விட்டேன்; ஆனால் சாகும் போது இந்துவாக சாக மாட்டேன்" - என்ற அண்ணல் அம்பேத்கருக்கு ஒருவேளை ஒன்றும் தெரியவில்லை என்கிறீர்களோ? ரொம்ப தைரியம் சார் உங்களுக்கு. அவருக்கு ஈடான அறிவாளி கிடையாது என்பது உலகறிந்ததே. கூகுளும் அப்படித்தான் சொல்கிறது. (உலகின் ஆகச்சிறந்த அறிவாளி எனத் தேடுங்கள் நண்பர்களே). ஆனால், அவர் ஆகச்சிறந்த நேர்மையாளர் கூட.
@varisaipandi17869 ай бұрын
Excellent speech 🎉❤🎉
@sivaraj57382 жыл бұрын
Arumai arumai arumai
@Ravikumarravi-em4zf2 жыл бұрын
Yes
@kabilan2 жыл бұрын
Super👏🏼👏🏼👏🏼👏🏼
@mddass90472 жыл бұрын
மாண்புமிகு முதல்வர் இந்த கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு சிறந்த முடிவை தரவேண்டும் என்று விரும்புகிறேன் 🤔