Sir, Excellent and well explained, more informative.
@ravichandranramasamy21717 ай бұрын
சீர்மிகு அம்பேத்கார் சட்ட கல்லூரியில் படிக்க 5வருட படிப்பிற்கு 10லட்சம் செலவு ஆகும்., மற்றும் ஹாஸ்டல், சாப்பாடு தனி... அரசே நடத்தும் பிரைவேட் கல்லூரி...
@AmruthsTime7 ай бұрын
Correct u😂. Naa Ella Govt Law Collegelayum BCA LLB irukkunnu Ninechen. Aana SOELla Mattum Thaan Irukku.Anga Fess One Yearukku 1 lakh aagum. Athanala antha Degree ennala Padikka mudiyala. Vellore Affiliated law College Apply Pannirukken😂
@selvaselvaraj77857 ай бұрын
😀😃😄young men think Oldman fools,oldmen know young men are fools. The law maker should not be a law breaker. Money makes many things 💵 🤑😀😃😄
@vadivelraj21287 ай бұрын
While profession Institutions like ICAI and ICSI are conducting their courses CA and CS through correspondence and why Government of Tamil Nadu and other states are not introducing LLB course through correspondence courses. why all governments are reluctant to help the needy people to study LLB course through correspondence.
@ravichandranramasamy21717 ай бұрын
சட்ட படிப்பு படிக்க போகும் முன் மாணவர்கள் தயவு செய்து பல முறை யோசனை, மற்றும் வேலைக்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு படிக்கவும்.... எஞ்சினியரிங், மற்ற படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது, ஆனால் llb படித்தால் வேலை வாய்ப்பு குறைவு, அவர்களின் அன்றாட செலவுகளுக்கே கஷ்டப்பட நேரிடும்.... ஒரு வேளை நீங்கள் பணம் படைத்தவறாக இருந்தால், பெற்றோர்கள் சட்ட துறையில் வேலையில் இருந்தால், அல்லது அந்த மாணவர்களின் சம்பளம் ஒரு பத்து வருடம் குடும்பத்திற்கு தேவை இல்லை என்கிற நிலை இருந்தால் படிக்கலாம்... ஒரு ஆசையில் மகனை llb படிக்க வைத்து அனுபவ பட்ட தந்தை....