கிருஸ்ணராஜன் கார்த்திகன் கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு 0772680656 0767680656#mallavi • 18 வயதில் வாழ்வைத் தொல... • வேர் இஸ் த பார்ட்டி அட... • கனடாவில் இருந்து அக்கா... • மக்கள் வாழ்வாதாரங்களை ...
Пікірлер: 77
@PathmaraniJohn5 ай бұрын
சூப்பராக இருக்கு உங்கள் பாட்டு
@amayababy91947 ай бұрын
அருமையான பாடல் வரிகள். சூப்பர் குரல் வாழ்த்துக்கள்.
@Tamilan.tamilannnnn7 ай бұрын
தம்பி கார்த்தி!!! பாடும் பாடலில் சுருதி இல்லை ஆங்காங்கே லயம் விலகிவிடுகிறது ராகம் தவறுகின்றது ஆனால் அருமையான குரல் நல்ல பயிர்ச்சி தேவை,,,, கொடையில் பாரியின் தம்பி நீ கொடுத்தோங்கி நீடூழி வாழ்வாய் நீ
@sathyanithysadagopan35947 ай бұрын
பாட்டு அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@user-jl2vn1sg17 ай бұрын
தம்பி வணக்கம் 🙏♥️🙏ஆஹா பாட்டு சூப்பர் 🔥🔥உங்கள் புன்னகையுடன் குரலும் அட அட சூப்பர் டா ♥️👏👏👏👏♥️ ஒவ்வொரு பதிவிலும் உங்கள் புன்னகையுடன் பாடலுடன் பதிவுகளை தொடங்கவும் தம்பி ❤தயவுசெய்து எனக்காக இப்படி ஆரம்பிக்கவும்🙏உங்கள் குரலுக்கும் உங்களுக்கும் என்னை அடிமையாக்கி விட்டீர்கள் ❤❤❤❤பாடவேண்டும் இல்லை நான் கவலையுடன் இருப்பேன் 😢😢😢
@balamohanathas95657 ай бұрын
மிக,மிக பரிதாபமான நிலைமை.உதவிய வாழையடி வாழை நிறுவனத்திற்கும் , பாலமாக இருந்து பெற்றுக்கொடுத்த உங்களுக்கும் நன்றிகள் பலகோடி.இன்னும் இந்த தம்பியின் தேவைகள் சந்திக்க பட வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.ஆமேன்.
@rajthanuja78437 ай бұрын
இந்த சகோதரனுக்கு கட்டாயமாக உதவி செய்ய வேண்டும்
@arulnilavasan20507 ай бұрын
பாடல் மிகவும் சிறப்பு
@manimakalaiphilippiah17107 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி மிக அருமையான பாடல் முயற்சிக்கு வாழ்த்துக்குள் ❤❤❤
@francis42607 ай бұрын
உங்கள்பாடல் அருமை super 👏
@eelapirianrajasingam65657 ай бұрын
கார்த்திக் பாடகனாக வர ஒரு முயற்சியோ? பிரமாதம். கிட்டவந்தும் சந்திக்க முடியவில்லை! நல்ல முயற்சியுள்ள தம்பி, தெளிவாக தனது குடும்ப நிலமையை தெளிவு படுத்தியுள்ளார். பெரிய தொகையாக இருந்தாலும் எமது உறவுகள் நினைத்தால் இவரது கனவை நினைவாக்கலாம். நல்ல ஆளுமையுள்ள சகோதரன், வாருங்க மக்களே எல்லோருமாக இயன்றதை செய்வோம். வாழ்க வளமுடன். இந்தியாவில் இருந்து.
@dhasnavam27987 ай бұрын
வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் கார்த்திக் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள்.. கார்த்திக் உங்கள் பாடல்.. நல்லாத்தான்..இருக்கு நன்றி.கார்த்திக் இந்த.. தம்பி..பாவம் என்ன... செய்வது கலத்தின்..கோடுமை இப்படிப்பட்டவர்களுக்கு.. கட்டமாக.. உதவி தேவை... எங்கள் அன்பு உள்ளங்கள் கட்டயாம்.. உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம் வாழ்க கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Vvt....... UK.......... தாஸ்
@3angelsmedicalandimmanuelm217 ай бұрын
May God bless this brother,his sister and father. May God bless this helping team
@rupan12347 ай бұрын
மிகவும் அருமையான குரல் சகோதரா
@ammaelango8655 ай бұрын
Very Nice songs
@nationalelectronicssrilanka7 ай бұрын
தம்பி கார்த்தி!!! பாடும் பாடலில் சுருதி இல்லை ஆங்காங்கே லயம் விலகிவிடுகிறது ராகம் தவறுகின்றது ஆனால் அருமையான குரல் நல்ல பயிர்ச்சி தேவை,,,, கொடையில் பாரியின் தம்பி நீ கொடுத்தோங்கி நீடூழி வாழ்வாய் நீகார்த்திக் பாடகனாக வர ஒரு முயற்சியோ? பிரமாதம். கிட்டவந்தும் சந்திக்க முடியவில்லை! நல்ல முயற்சியுள்ள தம்பி, தெளிவாக தனது குடும்ப நிலமையை தெளிவு படுத்தியுள்ளார். பெரிய தொகையாக இருந்தாலும் எமது உறவுகள் நினைத்தால் இவரது கனவை நினைவாக்கலாம். நல்ல ஆளுமையுள்ள சகோதரன், வாருங்க மக்களே எல்லோருமாக இயன்றதை செய்வோம். வாழ்க வளமுடன். இந்தியாவில் இருந்து.
@MathiMathi-qw4og7 ай бұрын
Dk karthik bro India 🇮🇳pongal 1piresh eduppenka bro I love you unkal song 🎵❤super ❤
@KaviLovesChoc7 ай бұрын
தம்பி சுப்பர் 🎉👌❤️. சொல்லவில்லை பாடகரென
@antonypillai36137 ай бұрын
ஆரோ உங்களை உசுப்பேத்திறாங்கள் கார்த்தி , தயவு செய்து பாடாதீங்க.
@Dkvanni7 ай бұрын
Mm
@ArunRitharithan7 ай бұрын
Super. Kural🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shanmugamsatkunarajah4607 ай бұрын
Great song karthi. I like your song. Love you brother
@FawzulNaleema7 ай бұрын
Kaarthik thambi voice 👌 allthebest you can Sing nice
@kausalaanandarajah86347 ай бұрын
பாடல் அருமை.
@sathyanithysadagopan35947 ай бұрын
சத்து உணவுகளை உண்ணுங்கள். நல்ல மரக்கறி கடலை சாப்பிட்டு வந்தால் மாற்றம் வரும்.
வலிப்பு மிகவும் பொல்லாத வருத்தம் மிகவும் வேதனையாக இருக்கின்றது
@linisivarajah40047 ай бұрын
Awesome.
@jeyarupanthurairajah.72067 ай бұрын
இவருடைய வருத்ததிற்கு என்னவேன்று ரைக்ரர் ஒடுவார்??
@ranjanikangatharan65617 ай бұрын
I just confused, he doesn't know when he will get the fits, how can he drive, he can be a farmer definitely not a driver. Before anyone help him make sure to find out about any cure for his sickness. It may be a remedy for this sickness.
@shanmugamsatkunarajah4607 ай бұрын
He is really great idolize
@RajuBayi-k2l7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@zukelogan-gn1ze7 ай бұрын
Aha super nice
@shanmugamsatkunarajah4607 ай бұрын
Please Tamil blood help to this family. I will try to help this boy and his family as soon as possible
@silverglen56327 ай бұрын
கார்த்திக், மயூரி , பாதவி வணக்கம்.
@sharmilakulaparan3487 ай бұрын
Karthar sugamvendi manradukinren
@karanparam7 ай бұрын
வலி வர்ற ஆட்கள் வாகனம் ஓட்டக்கூடாது மாற்று வழியை தேடவும்
@YasothatheviSelvanathan7 ай бұрын
Super song🎉
@rathyrama19727 ай бұрын
Super karthi
@shanthythamil21977 ай бұрын
பாடல் நல்லம் குரலும் நல்லம் இனிமே வேண்டாம் தயவு செய்து அண்ணா குடும்பத்துக்கு உதவிசெய்வம்
@20anojan7 ай бұрын
Great singer
@magunthinymurugaiya84737 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍😂😂👍👍
@TTFDK-ll6kz7 ай бұрын
❤
@VasanthyRamachandran7 ай бұрын
Super hero
@Tamil2002-g7d7 ай бұрын
💐🙏🙏🙏🙏🙏🙏
@bettydaniel14627 ай бұрын
🙏😭I know my brother = problem.🙏🙏
@kethaj.75457 ай бұрын
He needs to help 😊
@ulso79047 ай бұрын
🥰😍💯👍🙏🙏🙏🙏🙏
@NesarajanRajan-f4y7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajdri89573 ай бұрын
Till 30 years what he has done. No plan in his life. Demand tractor of value 20 lakhs. No reason to sympathesise. whether having any experience in tractor driving.?
@AnuranGobalakrishnan7 ай бұрын
எனி பாடல் படித்தால் சேவைகள் நிப்பாட்டப்படும்
@vetha45457 ай бұрын
😹😹😹
@antonypillai36137 ай бұрын
😢😢😢😢😢@@vetha4545
@ravindraraj45667 ай бұрын
Super son thambi❤
@kabilanuthayakumar32077 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@Hasibkhan-m2d7 ай бұрын
Hi
@ranjanikangatharan65617 ай бұрын
Karthy you have a good voice, but the nervice you are doing is great. I am not impressed about your sining