கோடி நன்றிகள் பிரகி... திவா... மற்றும் உதவிய உறவுகளுக்கு இந்த இளம் குடும்பத்திற்கு உதவியதற்காக!!💯🙏💯 முடியாமையை தங்கள் புன்னகையால் முடியுமென நீரூபித்துக்கொண்டிருக்கும் இந்த இளம் குடும்பம் நிச்சயமாக ஜெயிப்பாங்க!! வாழ்த்துக்கள்!!🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏🪔
@rupanworks7 ай бұрын
jp ஐயா வீபி ஜயா குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்க செய்யும் புண்ணியங்கள் பிள்ளை தலைமுறைக்கு காக்கும் இறைவன் உங்கள் குடும்பத்தை காத்துக் கொள்வார்🙏
@renjithamemmes44197 ай бұрын
😅😮
@Rani-v5o1u7 ай бұрын
கஷ்டம் இருந்தாலும் புன்னகையை பொழிந்து சந்தோசமா இருக்கிறது நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@Sara-ty3cp7 ай бұрын
திவா, பிரகலா, இருவரும் புலன்பெயர் உறவுகளின் உதவியை சுமந்து சென்று உதவுகிறீங்கள் வாழ்த்துக்கள்.
@SurprisedBreadLoaf-xo1yx7 ай бұрын
தெய்வானை பாட்டிய பாக்கணும் போல இருக்கு
@sashankuwait28317 ай бұрын
பிரபா மகன் திவா மகன் உங்களாலும் புலன்பெயர் உறவுகளாலும் ஏழைமக்கள் நின்மதியாக வாழ்வாரகள் ❤❤❤❤
@jayashreemathiyalagan16357 ай бұрын
இப்படி முயற்சியும் ஊக்கமும் உள்ளவர்களுக்கு தான் நிச்சயமாக உதவிகள் கிடைக்க வேண்டும்.
@rameshkumarchandrasekaram9957 ай бұрын
தம்பிகளா மிகவும் சந்தோசம் வாழ்க வளமுடன்.
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@ramalingambalasuntharam77957 ай бұрын
Thank you brother great job thank you many thanks 🙏🙏💯👍
@sasibalendran30377 ай бұрын
God blessing to all
@lobilobisha1847 ай бұрын
Super bro jesus Blush you Brother's
@baanubaashkar85177 ай бұрын
கஸ்டத்தை கண்ணில் வைத்துக்கொண்டு புன்னகைத்த படி இருப்பதனால். தான் இவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் நன்றிங்க தம்பியாக நன்றிங்க
@Kajema30157 ай бұрын
🥰 super.... Good family.... God bless youma ❤❤
@manchumahes41517 ай бұрын
உதவியமைக்கு நன்றி, இந்தக் கொட்டிலை கொஞ்சம் உயர்த்தி 4 பக்கமும் மண்ணால் சுவர் கட்டி நல்ல வீடாக கட்டி முடிக்கலாம்,
@MegaRaja-x8j7 ай бұрын
Congratulations continue your service ok 👌
@vellaisamymoorthy40457 ай бұрын
God bless you bro all the best
@abinayaabi57037 ай бұрын
Rj peragalathan 💛🖤☺️
@matildakamal47967 ай бұрын
தம்பிகளா உங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. வாழ்த்துக்களும், பாராட்டுகளும். தம்பி வீடு கட்டிக் குடுக்கிற அந்த கனடிய நிறுவனத்தின் தொடர்பு எடுத்து தர முடியுமா?
@Kannanmalar8917 ай бұрын
God bless this family
@rajasinghamvamathevan29347 ай бұрын
வாழ்த்துக்கள்
@MylanSellathurai7 ай бұрын
Familie God bless you Germany 😢
@سيفاالشمري-ي4ي7 ай бұрын
❤supar ❤supar 😊🎉
@rupanworks7 ай бұрын
❤❤❤❤❤
@selvarasasurendran78177 ай бұрын
Super ❤❤❤❤❤
@Karanith20177 ай бұрын
Super🎉🎉🎉
@rathypathmanathan50637 ай бұрын
Rj ❤❤❤❤
@kavir35877 ай бұрын
தெய்வானை பாட்டி கூட வீடியோ போடுக plssss😢😢
@EMJEEPI7 ай бұрын
தாகம் என்பது மனிதருக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் உண்டு.வீட்டுக்கு வெளியே தண்ணீர் தினமும் வைத்துக்கொள்ளுங்கள்.நாய் பூனை பறவைகளுக்கு தாகம் தீர்க்கக்கூடியதாக இருக்கும் 🙏🙏🙏
@KameelahKameelah-o2v7 ай бұрын
Makankale theivanai paddiya oru video podunka makan
@thadsanthadsan68237 ай бұрын
🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤
@neethanneethan75057 ай бұрын
Thampi theivanai Padiya poiparunkal
@magunthinymurugaiya84737 ай бұрын
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@denishgunasegaram64847 ай бұрын
🥰🥰🥰🥰🥰
@ThushiYanthini-c2u7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Denalsan7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@carolinejeevaratnam28947 ай бұрын
குழாய் கிணறு அடிக்க முடியாதா பிரகலா திவா
@sujikalanalliah74027 ай бұрын
🙏🙏🙏🙏
@KuttyKutty-y5z7 ай бұрын
Hiok🎉🎉🎉🎉❤❤❤❤
@kajan2907 ай бұрын
Half acer 80 pages
@ohmsai54137 ай бұрын
❤❤❤❤🇶🇦
@LakshanMadhusan7 ай бұрын
😂❤❤❤❤❤❤❤❤❤
@ThanushikaThanushika-jk7cr7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gnanamragu59637 ай бұрын
♥♥♥👋👋🙏💪💪💪
@packipacki1637 ай бұрын
தம்பிகளா இடத்தின் பெயரை குறிப்பிடுங்க
@BharathiBharathi-ym7vw7 ай бұрын
பிரகலாதண்திவாநண்பர்கள்உங்கள்உதவிதெடரவழ்த்துக்கள்
@Kannanmalar8917 ай бұрын
தம்பி திவா மற்றும் பிரகலாதன் உங்களிடம் எத்தனை தடவை சொன்னாலும் கேட்கிறீர்கள் இல்லை எந்த வீடியோவாக இருந்தாலும் எந்த ஊர் என்று சொல்லுங்க எங்களுக்கு தெரியும் புதியதாக பார்ப்பவர்களுக்கு தெரியாது தானே ஏதாவது பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும் கிருஷ்ணா கவிதாஸ் யது மற்றும் அனுசன் ட வீடியோ ல எந்த ஊர் எந்த இடம் என்று சொல்வார்கள்
@Battipraba7 ай бұрын
எந்த ஊர் என்று போட்டால் உதலிகள் கிடைத்ததா இல்லையா என்பதை நீங்கள் கேட்டு அறிந்து விடுவீர்கள் பின் எப்படி பிளைப்பு நடத்துவது
@ThieepanThieepanking7 ай бұрын
தம்பியா எந்த வீடியோவாக இருந்தாலும் .ஒருத்தரை எத்தனை தடவை வீடியோ எடுத்தாலும்.கிருஸ்னாவை போல் என்றோ குடுங்கள் எந்தமாவட்டம் எந்த ஊர் என்று பெயரை குறிப்பிடுங்கள் தம்பியா.