Nan malai pottu irukkan enakku kuzanthai bakkiyam thanga iyappa
@ultimatebladers7451 Жыл бұрын
Nice video
@stiggergaming Жыл бұрын
Swami saranam ayyappan saranam🙏🙏🙏
@priyaPriya-bq5kv Жыл бұрын
Enakku kulanthai paakkiyam kudunga ayyappa 🙏🙏🙏🙏
@ramprabhu1551 Жыл бұрын
சுவாமி சரணம் ஐயப்பனை நினைத்து மனமுருக பூஜை செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் சுவாமியே சரணம் ஐயப்பா
@tamilselvan-tq7iv Жыл бұрын
Amma enaku therintha edathil oru mulikai tharuva ka atha sapta 10 varudam kuzhnthai ilanalum atha sapta kandipa kulantha porakum ithu mari nadntha thal than solran kandipaka antha ayyapan thunai irupar 🙏🙏
@arulkumararulkumar473310 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉. Svamiya saranam❤❤ ❤❤
@BalaMurugan-eo5ps Жыл бұрын
🙏🙏🙏🙏
@SanthoshKumar-tl3bd Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ishwariyashanmugam2324 Жыл бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க சாமியே சரணம் ஐயப்பா
@ammanauto Жыл бұрын
மனமுருக ஐய்யனிடம் கேளுங்கள்.... நிச்சயமாக பலன் கிடைக்கும் சகோதரி............. கவலை வேண்டாம்.....
@aranmedias Жыл бұрын
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும் ...பிறக்கும் குழந்தைக்கு ஐயனின் பெயரை சூட்டுங்கள்
@ramprabhu1551 Жыл бұрын
ஐயனுக்கு முதல் முறையாக மாலையிட்டு கன்னி பூஜையில் நீங்கள் குழந்தை வரம் கேட்டு கண்ணுபூஜில் கலந்து கொண்டு உணவு அருந்தும் சாமிகளிடம் மடிப்பு செய் எடுத்து அந்த உணவை நீங்கள் சாப்பிட்டு ஐயனை நினைத்து பூஜை செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை கிடைக்கும் இது சத்தியம் என் வாழ்வில் நடந்த ஒரு அதிசயம் சுவாமியே சரணம் ஐயப்பா
@sureshviews5667 Жыл бұрын
Samy ketta varan kandipa kedaikum Manikandan nu name vaiungal
@Ishwariyashanmugam2324 Жыл бұрын
@@sureshviews5667 ok
@gopalselvi251 Жыл бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🙏
@user-kprakash Жыл бұрын
Nitchayam kidaikkum sister
@ramakrishnannatarajan9186 Жыл бұрын
ஐயப்பனை மனத ர. வேண்டி விரதம் இருங்க கண்டிப்பாக ஐய்யபணே வருவார் எனக்கும் ஐய்யனே பிறந்தார்
@aranmedias Жыл бұрын
ஐயப்பன் அருள் உமக்கு உண்டு பிறக்கும்குழந்தைக்கு ஐயனின் பெயரை சூட்டுங்கள்
@ramprabhu1551 Жыл бұрын
இன்னொன்னு சகோதரி கும்பகோணம் அருகே திருக்கருகாவூர் என்று ஒரு ஆலயம் இருக்கிறது அங்கே சென்று திருச்சாம்பிகை வணங்கி வாருங்கள் கண்டிப்பாக குழந்தை வரும் உங்களுக்கு கிடைக்கும்
@tamilselvan-tq7iv Жыл бұрын
கவலைப்பட வேண்டாம் சகோதரி கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் ஈரோட்டில் எனக்குத் தெரிந்த இடத்தில் மூலிகைகள் தருகிறார்கள் அதை சாப்பிட்டால் ரொம்ப காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் குழந்தை பிறக்கிறது நீங்கள் வேண்டுமென்றால் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்
@ArunKumar-jt1fb Жыл бұрын
Swami saranam ayyappaaaaa 🙏🙇♂️
@aswinaswin-wd5is3 күн бұрын
I love ayyapa sami❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤