அஞ்சு மலை அழகா | புஷ்பவனம் குப்புசாமி சூப்பர்ஹிட் ஐயப்பன் பாடல் | Anjumalai Azhaga | Ayyappan Songs

  Рет қаралды 4,723,959

Symphony

Symphony

Күн бұрын

Пікірлер: 1 000
@localchannel.d.l.p.m3685
@localchannel.d.l.p.m3685 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@elumalaielumalai.n8289
@elumalaielumalai.n8289 6 күн бұрын
சாமியே சரணம் ஐயப்பா❤❤
@dharaniv8084
@dharaniv8084 Жыл бұрын
மலைக்கு உன்னை காண வந்த அனைத்து சாமிகளுக்கும் உன் அருளோடு வீடு வர வேண்டும் ஐய்யனே ....🙇‍♂️👶🏻🙇‍♀️🙏🙏
@perumal-ajith
@perumal-ajith Жыл бұрын
kzbin.info/www/bejne/bmqXhpmufs-GgJo
@seensaravanan4996
@seensaravanan4996 11 ай бұрын
Swamy saranam
@TamilselviTamilselvi-qx6fn
@TamilselviTamilselvi-qx6fn 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@manikandanpkmanikandanpk4434
@manikandanpkmanikandanpk4434 2 ай бұрын
😊🎉 QQ ​@@TamilselviTamilselvi-qx6fn
@manimeena6125
@manimeena6125 Жыл бұрын
எந்த ஒரு சாமி பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை அதிலும் ஐயன் பாடலுக்கு நிகர் இல்லை
@sabithav-fq6gp
@sabithav-fq6gp 6 ай бұрын
Enakku romba pudikkum 🙏🙏🙏🙏🙏🙏
@arulmurugan5409
@arulmurugan5409 4 күн бұрын
அழகு i love you❤❤❤❤❤
@ParasuramParasuram-h6u
@ParasuramParasuram-h6u 10 ай бұрын
Ayyappa. Very beautiful
@rajesh-w8w8h
@rajesh-w8w8h 10 ай бұрын
Goosebumps uhh irunthuchi starting music
@VML1804
@VML1804 3 жыл бұрын
🐅சுவாமிய சரணம் ஐயப்பா🙏🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@rajinikanthitwingadmk2241
@rajinikanthitwingadmk2241 Жыл бұрын
அடுத்த வருடம் சபரிமலைக்கு வர அருள் புரிய வேண்டும் ஐயப்பா சாமி சரணம்
@ஸ்ரீமகாசக்திமாரியம்மன்நாடகமன்ற
@ஸ்ரீமகாசக்திமாரியம்மன்நாடகமன்ற Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டாலே ஐயனை பார்த்ததில் போல் ஒரு மெய் சிலிர்க்கிறது
@khariharan5874
@khariharan5874 10 ай бұрын
ஹரிஹரன்
@KalaiSiva-h1x
@KalaiSiva-h1x 10 ай бұрын
Romba naaluku aprm ipo than naa pregnant ah irukken en kuzhanthai ku ethum aagama neenga than thunai irukkanum ayyappa swamye saranam ayyappa 🙏
@rajaseashore
@rajaseashore 3 ай бұрын
நல்லதே நடக்கும்... என் ஐயப்பன் அருள் உண்டு..
@Saravanasaravana-ov6lo
@Saravanasaravana-ov6lo 9 ай бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா சூப்பர் 👌👌👌🙏
@RanjithKumar-zc4dp
@RanjithKumar-zc4dp 11 ай бұрын
கார்த்திகை மாதம் என்றாலே என் சிந்தனையில் வருவது என் ஐயன் ஐயப்பன் நியாபகம் தான்.... ❤❤❤
@inrsurya6714
@inrsurya6714 10 ай бұрын
அய்யப்பன் சாமி எங்கள் குல தெய்வம்
@yuvanmurugan5312
@yuvanmurugan5312 Жыл бұрын
ஐயனே எனக்கு உன் கருணையால் ஆண் மகன் வேண்டும்
@soundarraj-un1pw
@soundarraj-un1pw 2 ай бұрын
என் ஐய்யன் என்றும் கை விட மாட்டார் ❤🎉
@tamilmaran3233
@tamilmaran3233 2 жыл бұрын
சரணம் ஐயப்பா
@sekarsekar567
@sekarsekar567 10 ай бұрын
Indha varudam ayyappa swamy kovilil idhuvarai kanadha koottam swamiye saranam ayyappa.
@sekarsekar567
@sekarsekar567 Жыл бұрын
யாருக்கெல்லாம் அய்யப்பனை பிடிக்கும்
@sekarsekar567
@sekarsekar567 Жыл бұрын
எனக்கு
@anandhkumar1852
@anandhkumar1852 Жыл бұрын
@@sekarsekar567 app P p Pp P
@muruganmurugan-xk8ku
@muruganmurugan-xk8ku Жыл бұрын
No
@singamyt458
@singamyt458 Жыл бұрын
🙏
@RAJA_TN_47
@RAJA_TN_47 Жыл бұрын
Mm
@apexgamer7754
@apexgamer7754 9 ай бұрын
Nam appan muruganai Mana thara Ninaithu Vendunkal Nallathe Nadakkum
@esakkipandi6731
@esakkipandi6731 11 ай бұрын
சபரி மலை 🗻 ஐயப்பன் துணை 🙏
@nikithasrianandhan4087
@nikithasrianandhan4087 3 жыл бұрын
அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா மால போட்டு மன பாரம் போனதய்யா காவி போட்டு கன காமம் பறந்ததய்யா காரணம் நீ இல்லயா கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா (ஸாமி சரணம் ஐயப்ப சரணம் தேவி சரணம்) நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா சூடம் கொழுத்தி வச்சோம் சூது மற்ஞ்சதய்யா சந்தனம் பூசிக்கிட்டோம் சாந்தி கிடச்சதய்யா பன்னீர் தெளிச்சுக்கிட்டோம் பக்தி வளந்ததய்யா பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு (அஞ்சுமலை அழகா) கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு (ஸாமியே சரணம் ஐயப்போ) பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா (ஸாமி சரணம் ஐயப்ப சரணம் பகவான் சரணம் பகவதி சரணம்) பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா நீலி மலை அடஞ்சோம் நிம்ம்மதி வந்ததைய்யா சாமி உன் சன்னதியில் சஞ்சலம் தீர்ந்ததய்யா ஜோதி தரிசனத்தில் ஆவி குவிந்ததய்யா பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு… சாமி அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா மால போட்டு மன பாரம் போனதய்யா காவி போட்டு கன காமம் பறந்ததய்யா காரணம் நீ இல்லயா கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு அஞ்சுமலை அழகா ……………….சுவாமியே சரணம் ஐயப்பா
@HARICUTZGALLERY
@HARICUTZGALLERY 2 жыл бұрын
Kllll mk kllll mk mk 9999om9999999
@vaishnuraj5650
@vaishnuraj5650 2 жыл бұрын
🙏
@leovinith1997
@leovinith1997 2 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா......
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 Жыл бұрын
nanri anbe kodi nanrikal
@alaguiyyappank4403
@alaguiyyappank4403 Жыл бұрын
🙏🐆🙏
@mrthalagaming1848
@mrthalagaming1848 11 ай бұрын
Enaku romba pudicha thivam
@GUmadevi-k7i
@GUmadevi-k7i Жыл бұрын
My favorite God iyyappa en uyire nee thanappa
@saithanshisaithanshi7513
@saithanshisaithanshi7513 10 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா இந்த பாடல் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@jaganraj8932
@jaganraj8932 Жыл бұрын
சாமியே சரணம் இனிமையான அய்யன் ஐயப்பன் பாடல் கொடுத்த அய்யா புஷ்பவனம் குப்புசாமி அவருக்கு நன்றி
@SivaKumar-ck8im
@SivaKumar-ck8im 15 күн бұрын
Ayyappa ungala parkanum pola irukku pa❤
@mottaguru2188
@mottaguru2188 Жыл бұрын
ஐயா கிட்ட கேட்டா கிடைக்காது எந்த ஒரு இதுவும் இல்லை
@shankarshankar-ts5fk
@shankarshankar-ts5fk 6 ай бұрын
swamiye saranam ayyapa
@_sengunthar_bharath_4692
@_sengunthar_bharath_4692 3 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏 அருமையான பாடல் வரிகள்...👌💯👌 உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா...🙏🙏🙏 என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா...🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
@Priya-ni9ro
@Priya-ni9ro Жыл бұрын
♟️🎹🅰️🅱️🆎🆑🆘🆖
@KingVicky-v7y
@KingVicky-v7y 11 ай бұрын
Swamiyea saranam ayyappa
@saravanansanmugam6302
@saravanansanmugam6302 9 ай бұрын
எனக்கும் ஐயப்பனை பிடிக்கும்
@Srimusic235
@Srimusic235 10 ай бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா
@manojaswin-j5w
@manojaswin-j5w 10 ай бұрын
@anishamanikandan3
@anishamanikandan3 Жыл бұрын
Samiye saranam iyyapa
@sakthivel-zp9ui
@sakthivel-zp9ui 11 ай бұрын
Samiyo saram aiyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@juniornewsreader7522
@juniornewsreader7522 2 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே சரணம் ஐயப்பா
@anantha8110
@anantha8110 Жыл бұрын
Nantti manathukku ithamana paadal
@SarathKumar-nm1eu
@SarathKumar-nm1eu Жыл бұрын
ஐயப்பன் கோயில் சபரிமலை யாத்திரை செல்ல வேண்டும்
@SureshVaruma
@SureshVaruma 2 ай бұрын
Hi
@POKKIRIVEERA11
@POKKIRIVEERA11 10 ай бұрын
🙏SWAMIYE🙏SARANAM🙏AYYAPPA🙏
@arivalaganarivalagan6325
@arivalaganarivalagan6325 2 жыл бұрын
All song. Super. Samyea. Sarnam. Ayappa
@bosevj
@bosevj 3 ай бұрын
❤❤❤
@MGPMGP-bx3uh
@MGPMGP-bx3uh 11 ай бұрын
AYYAPPA songs super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐
@KarthiKarthi-tw8fr
@KarthiKarthi-tw8fr Жыл бұрын
Super songs
@dineshvera1173
@dineshvera1173 10 ай бұрын
Super da
@ManikandanManikandan-rw8bk
@ManikandanManikandan-rw8bk Ай бұрын
🙏🙏🙏
@Gauthemboss
@Gauthemboss 10 ай бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏சகல செல்வங்களையும் தந்தருளவேணுமையா
@khariharan5874
@khariharan5874 11 ай бұрын
ஹரிஹரன்
@govindandoss6011
@govindandoss6011 10 ай бұрын
ஐயப்பன் சாமி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@rajalaxmi348
@rajalaxmi348 Жыл бұрын
Nalla song
@vasan.family
@vasan.family Жыл бұрын
யாம் இருக்கா பயம் 🙏🥺👈
@gunalatha2724
@gunalatha2724 Жыл бұрын
ஐயப்ப சாமியின் பாட்டுக்கு நிகர் எந்த பாடலும் இல்லை மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயப்பன் பாட்டின் ஒவ்வொரு வரிகளும் சபரிமலை நோக்கி பயணம் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@nishakumar3679
@nishakumar3679 9 ай бұрын
சுவாமியே சரணம் ayyappan
@nikithasrianandhan4087
@nikithasrianandhan4087 3 жыл бұрын
கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா உன்பாதம் சேரும் அந்த‌ திருநாளே போதும் ஐயா ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா சரணங்கள் கேட்காதா சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா ஐயா உன் திருமேனி வழிகின்ற‌ நெய்யாகி கண்டத்து மணியாகி ச‌ந்தனம் நானாகும் அக்காலம் என்றென்று காத்திருப்பேனே ஆவல் கொண்டு ஆண்டாண்டு மலை வந்தேனே உருகி நின்றேனே அவ‌யம் கேட்டேனே சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா மணிகண்டன் புகழாரம் பொழுதெல்லாம் சூடாமல் சாஸ்தா உன் திருநாமம் வாயாரப் பாடாமல் மண் மேலே ஒருபோதும் நான்தான் வாழ்வேனா தடுத்தாலும் மாலை போடாமல் இருப்பேனா உன்னை மறப்பேனா மனதில் நிறைப்பேன் நான் சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா உன்பாதம் சேரும் அந்த‌ திருநாளே போதும் ஐயா ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா சரணங்கள் கேட்காதா சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா… பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா உன்பாதம் சேரும் அந்த‌ திருநாளே போதும் ஐயா
@SUCCESSSSHAPPYKANNANACCSYSINDI
@SUCCESSSSHAPPYKANNANACCSYSINDI 2 жыл бұрын
Ok
@kaviyarasu4187
@kaviyarasu4187 2 жыл бұрын
உன் பாதம் சேரும் அந்த திருநாளே போதும் ஐயா
@jothimaniveeraiya2052
@jothimaniveeraiya2052 Жыл бұрын
அருமையான பதிவு சார்
@YuvaYuvaraj-cz6td
@YuvaYuvaraj-cz6td 2 ай бұрын
Ayyappa.....❤
@paramasivamlakshmanan1504
@paramasivamlakshmanan1504 2 жыл бұрын
எல்லா இடங்களிலும் காணப்படும் ஒரு நிலை ஐய்யா நீயே
@sri-xq7pt
@sri-xq7pt 10 ай бұрын
Saranam ayyappa 🙏
@SureshKumar-vi3pw
@SureshKumar-vi3pw 10 ай бұрын
Ayyappa
@manikandant5130
@manikandant5130 11 ай бұрын
Swamiya saranam ayyappa
@VikkiVeera-u3g
@VikkiVeera-u3g 10 ай бұрын
I love Ayyappa
@chandrabalu4863
@chandrabalu4863 Жыл бұрын
ஐய்யப்பன புடிக்காம யாராவது இருப்பாங்களா ❤❤❤
@LaskhManan-ge6gh
@LaskhManan-ge6gh 5 күн бұрын
Yes
@tamilmani1058
@tamilmani1058 Жыл бұрын
🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 🙏இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா 🙏🙏
@jstviews
@jstviews Жыл бұрын
Samiyeah Saranam Ayyappa
@audiosetchannel3978
@audiosetchannel3978 2 жыл бұрын
Super. Ithu. Varamari
@JayaKumar-vw5mk
@JayaKumar-vw5mk Жыл бұрын
Samiya saranam iyappa
@sabarismedicals9779
@sabarismedicals9779 2 жыл бұрын
சாமி சரணம்🙏ஐயப்பா சரணம் 🙏🙏
@sabarivasanS-b8d
@sabarivasanS-b8d Ай бұрын
Ayyappa Swamy saranam Ayyappa
@psivamanisiva7710
@psivamanisiva7710 3 жыл бұрын
ஐயப்பன் புகழை சொல்ல வார்த்தையே இல்லை🥰...... சாமியே சரணம் ஐயப்பா....🙏🏼🙏🏼🙏🏼
@VickyVicky-sn1wh
@VickyVicky-sn1wh 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AbdulAziz-fv1jj
@AbdulAziz-fv1jj 3 жыл бұрын
👌👌👌
@periyasamyk3177
@periyasamyk3177 2 жыл бұрын
😽😽
@SibiRavi-wn3sk
@SibiRavi-wn3sk 10 ай бұрын
Sammi saranam 🙏✨
@ragupathik7884
@ragupathik7884 2 жыл бұрын
இந்த பாடல்கலை கேட்க்கும் போது உடம்பெல்லாம் கூசுகின்றது அந்த ஐய்யப்பன் சன்னிதானத்திர்கு போகனும் போல இருக்கு குப்புசாமி ஐயா மிக்க நன்றி ஐயா
@rajasaravanan4499
@rajasaravanan4499 2 жыл бұрын
Pakathula ayyappa swami kovilukku sellavum Siva Siva Siva Siva Siva Siva... Sivan
@thalasasikumar2420
@thalasasikumar2420 2 жыл бұрын
Loop
@vjayvjay8494
@vjayvjay8494 2 жыл бұрын
சாமி அதற்கு பெயர் உடல் சிலிர்கிறது (கூசுகிறது) இல்லை
@ajithnavin3185
@ajithnavin3185 Жыл бұрын
சூப்பர் ஐயப்பன் பாடல்
@VickyValar1097
@VickyValar1097 14 сағат бұрын
இந்த வருடமாவது அய்யனே உன்ன காண வரம் வேண்டி நிற்கிறேன் அய்யா 🙏🙏🙏
@rrmaninadar3322
@rrmaninadar3322 2 жыл бұрын
சாமி சரணம் ஐயப்பா சரணம் புகழ் 😘😘😘😘
@MohanMohan-rl7jx
@MohanMohan-rl7jx Жыл бұрын
Fulbl yyy
@SabariS-y9g
@SabariS-y9g Ай бұрын
யார் மலைக்கு போக பிடிக்கும் 👍👍👍 லைக் போடுகல்
@thalapathiveriyan8578
@thalapathiveriyan8578 Ай бұрын
My foverrat songs ❤❤
@ssurya4164
@ssurya4164 Жыл бұрын
Enaku romba pudikum
@ArunjeyrajJeyraj-or2yq
@ArunjeyrajJeyraj-or2yq Жыл бұрын
Swamye saranam ayyappa karuppana swamye saranam ayyappa my favorite got
@munikrishnakrishna-tn3vi
@munikrishnakrishna-tn3vi 6 ай бұрын
Om swamiye saranam Ayyappa ❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🥰❤️🥰❤️🥰❤️🙏🙏🙏
@sudarsanamgopinath7044
@sudarsanamgopinath7044 Жыл бұрын
Iyyapa 🙏🏻 unna ore oru muraiyavudhu pakanum swamiye saranam iyapa
@tharanivasa9964
@tharanivasa9964 Жыл бұрын
உன் புகழ் சொல்ல வார்த்தையே இல்லை அய்யா. எனக்கு நிம்மதிய கொடு அய்யா
@lineman4989
@lineman4989 Жыл бұрын
🙏
@saravanan7620
@saravanan7620 Жыл бұрын
CCC Cgz VH BC:c
@suganyasuganya2067
@suganyasuganya2067 6 ай бұрын
Saranam iyappa
@தேஹப்ருதாகோபிநாத்
@தேஹப்ருதாகோபிநாத் 2 жыл бұрын
Samy Ayyappa ennai kapathupa
@moulikc.s1973
@moulikc.s1973 3 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை en உயிரில் கலந்த ஒரு சொல் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
@niranjnareshsaravanakumar6400
@niranjnareshsaravanakumar6400 4 ай бұрын
I love my god Ayyappan I gou you my ❤❤❤❤❤❤❤hart Ayyappan
@kamaleshlittle
@kamaleshlittle 11 ай бұрын
ஐயப்பன் பக்தர்கள் like பண்ணுங்க
@johnpeterjohnpeter264
@johnpeterjohnpeter264 3 жыл бұрын
🙏 இந்த வருடமாவது உன் சந்ததிக்கு வர அருள் புரியும் இந்த கொரோனாவிலிருந்து எல்லாரையும் காப்பாற்றி அருள் கூறுவாயக🙏
@rajam310
@rajam310 Жыл бұрын
🙏Kannaley parumayya kannala parumayya.. 🙏🙏🙏
@renuvenke142
@renuvenke142 Жыл бұрын
Aaaa
@sumijagan8647
@sumijagan8647 Жыл бұрын
@@rajam310 jc vcxzV
@vivasayiagroagency
@vivasayiagroagency Жыл бұрын
@@renuvenke142 88
@udhyakumarudhayakunar3697
@udhyakumarudhayakunar3697 Жыл бұрын
11111111
@RajeshRajesh-dk1ke
@RajeshRajesh-dk1ke 18 күн бұрын
இந்த வருடம் உன்னை பார்க்க வேண்டும் ஐயப்பா அருள் புரியவும் வேண்டும், 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@almualmumani1078
@almualmumani1078 Жыл бұрын
Super
@annaidheiva4298
@annaidheiva4298 Жыл бұрын
ரொம்ப பிடிக்கும்
@MuthuMuthu-x5z
@MuthuMuthu-x5z 10 ай бұрын
Ayyapan god pudigathavanga yaravathu erupangala 🙏🙏🙏
@akshayamotorsneyveli7727
@akshayamotorsneyveli7727 10 ай бұрын
I love u Iyyapan 💞
@KumarKumar-xk8zk
@KumarKumar-xk8zk 3 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா தர்ம சாஸ்தாவே எல்லாம் அல்ல சபரிகிரீசா எங்களை இந்த கொடிய நோயிலிருந்து காப்பாற்றும் ஐயா பொன்னும பதினெட்டாம் படியே சரணம்
@nevi7312
@nevi7312 3 жыл бұрын
Œ
@VigneshVignesh-gw7eo
@VigneshVignesh-gw7eo 3 жыл бұрын
🙏🙏🙏
@moulikc.s1973
@moulikc.s1973 3 жыл бұрын
🙏🙏🙏
@snekac4853
@snekac4853 Жыл бұрын
My fav god
@POKKIRIVEERA11
@POKKIRIVEERA11 10 ай бұрын
🙏🙏🙏Ayyappa enna pass potru🙏 🙏Swamiye saranam Ayyappa🙏🙏🙏
@RajaRaja-rp3cz
@RajaRaja-rp3cz 3 жыл бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர் சரனம். ஐய்யப்பா ராஜா
@rajavijaya3712
@rajavijaya3712 3 жыл бұрын
O999
@rajavijaya3712
@rajavijaya3712 3 жыл бұрын
8di
@Rukshan-yg2mh
@Rukshan-yg2mh 3 жыл бұрын
Ayyappa is always powerful god
@chithrachithra-h7b
@chithrachithra-h7b 10 ай бұрын
Swamiye..... saranamaiyappa..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mprpaengineers6338
@mprpaengineers6338 10 ай бұрын
குப்புசாமி அய்யா குரல் அருமை மற்றும் பாடல் வரிகள் மிக சிறப்பாக உள்ளது❤❤❤
@gokulavasan3528
@gokulavasan3528 11 ай бұрын
Enga appa mala pottu irrukanga avangala wish pannunga pls
@AbinayaabiJayalakshmi
@AbinayaabiJayalakshmi 11 ай бұрын
Ayyapan swamy padal kettal mana nimathi kidaikum om swamiye saranam ayyappa
@parasuramang6655
@parasuramang6655 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏eallam Ayan arul samai saranam ayappa 🙏❤️
@g.prasanna6144
@g.prasanna6144 Жыл бұрын
Hari om swamiye saranam ayyyappa
@sanjayarasu2593
@sanjayarasu2593 Жыл бұрын
கார்த்திகை வந்தாலே அய்யா வின் பாட்டு தான் 🥰🥰🥰
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 117 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 33 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 63 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
swamiye ayyappo ayyappo swamiye...sabarimala padayatra song malayalam
39:11
Ashoka Channel
Рет қаралды 3,7 МЛН
Maruthamalai Satthiyama
12:07
Pushpavanam Kuppusamy - Topic
Рет қаралды 62 МЛН
முருகன் பக்தி பாடல்கள்
37:24
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 117 МЛН