சளி இருமல் தொண்டை வலி விரைவில் குணமாக காரசாரமான மிளகு குழம்பு | Milagu Kuzhambu in Tamil | Kulambu

  Рет қаралды 2,483

Sudar Karunaiprakasam

Sudar Karunaiprakasam

Күн бұрын

Пікірлер: 50
@DhivyaTamil.lifememories
@DhivyaTamil.lifememories Ай бұрын
6:53 like❤வெங்காயம் தக்காளி இல்லாமல் புது விதமான மிளகு குழம்பு அருமையான முறையில் செய்து காமிச்சிங்க அன்புள்ள சுடர் சகோதரி❤ உங்கள் சமையல் எப்போதும் சூப்பர் தான்🤗💫❤நானும் உங்கள் மிளகு குழம்பு செய்து கண்டிப்பாக சாப்பிடுவேன்😋❤ எனக்கு இந்த குழம்பு ரொம்ப ரொம்ப பிடித்துள்ளது 😋💫❤சளி இருமல் கண்டிப்பா குணம் ஆகும் இந்த குழம்பு சாப்பிட்டால்💯 அருமையான பதிவு என் அன்பு சுடர் சகோதரி🤝🤩💫🙏👏🥰வாழ்க வளமுடன் 🦋💐🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@DhivyaTamil.lifememories thank you so much dear sister your comments support very very important to me Thank you da
@DhivyaTamil.lifememories
@DhivyaTamil.lifememories Ай бұрын
​@@SudarKarunaiprakasam Sure my dear sudar sister kandipa my support lifelong ungaluku irukum❤God promise my dear sweetheart sister💯Really You are my true friend forever😘💐💫❤🫂Thank you so much for your lovable reply and pin 📍 my comment dear sister I am happy😊🥰💫❤take care and keep 🎸🎶🎶rocking always sis💐🦋🤝🙏
@JothiPuthur
@JothiPuthur Ай бұрын
மிளகு குழம்பு சூப்பர் அம்மா 🎉😮..
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
நன்றிம்மா
@SimplyTamilHuntsville
@SimplyTamilHuntsville Ай бұрын
Hi ma 💐 milagu kulambu arumaiyana preparation ma👌👌thelivana seimurai vilakkam ma, unga style la nanum senju paarkuren ma💐💐
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️
@TamilinParis
@TamilinParis Ай бұрын
Wow மிளகுகழம்பு செய்முறை மிகவும் அருமை சகோதரி பகிர்வுக்கு நன்றி 👌👌✅✅❤️❤️🌹🌹
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear amma 🙏 ❤️ 😘 💖 ♥️
@selvis7720
@selvis7720 Ай бұрын
Lk ❤ இந்த கிளைமேட்க்கு ஏத்த மிளகு குழம்பு செம்ம சூப்பர் சிஸ்டர்👌👌❤❤🌷🌷
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Ай бұрын
ஆஹா😊 இந்த சீசனுக்கு தேவையான பதிவு இந்த மிளகு குழம்பு 👌💐 அருமை அருமை ❤😊
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@kappiyasvillagekitchen78 thank you ma
@vadipattiammasamayal4251
@vadipattiammasamayal4251 28 күн бұрын
இந்த மழைக்கு தேவையான ருசியான ஹெல்த்தியான மருத்துவ குணமுள்ள மிளகு குழம்பு மிக பிரமாதமாக செய்தீங்க 👌👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 28 күн бұрын
@@vadipattiammasamayal4251 சுடர்கருணைப்பிரகாசம் சேனலுக்கு உங்களை அன்போடு வரவேற்க்கிரேன் நன்றி அம்மா உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடரட்டும் நம் நட்பு🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@VikisKitchen1
@VikisKitchen1 Ай бұрын
Milagu kulambu vera level sister. புளி சேர்த்து மிளகு மசாலா சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பண்ணிய குழம்பு மிக அருமை. ரொம்ப நல்ல ரெசிபி ❤❤❤ Shiny yaa yummy looking aa irukku. ❤❤❤ Very healthy recipe. ❤❤❤இந்த குழம்பு ரொம்ப அருமை ❤❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️ 💖
@RamusSamayal
@RamusSamayal Ай бұрын
Wow wow super 👌🏼👌🏼👌🏼 mouthwatering kulambu frnd well prepared friend amazing friend
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear friend 🙏 🫶 💕 ❤️ 😘 💖
@SakthisKitchen221
@SakthisKitchen221 Ай бұрын
மிளகு குழம்பு இந்த கிளைமேட் ஏற்ற குழம்பு,இப்படி வறுத்து அரைத்த குழம்பு அருமையா மருத்துவ குணம் மாறாமல் அப்படியே இருக்கு, அருமை சிஸ்டர், வெல்லம் சேர்த்து சுவையோ சுவை ❤❤❤🎉🎉🎉woww 😋🤩👍🏻
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️ 💖
@SudhaKani777
@SudhaKani777 Ай бұрын
அருமையான மருந்து குழம்பு ரெடி பண்ணிட்டீங்க தங்கச்சிமா சூப்பர் செய்முறை விளக்கம் அருமை இந்த குழம்பு சாப்பிட்டா கண்டிப்பா சளி பிரச்சனை இருக்கிறவங்களுக்கு சரியாயிடும் சூப்பர் தங்கச்சி மா அருமையோ அருமை சூப்பர் தங்கச்சி மா ❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️ 💖 🙏
@AryaKolam
@AryaKolam Ай бұрын
மிளகு குழம்பு இந்த சீசனுக்கு மிக அவசியமான சமையல் குறிப்பு. அருமை சகோதரி. ❤❤❤❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
நன்றி அன்பு சகோதரி
@rabiyacooking8150vilog
@rabiyacooking8150vilog Ай бұрын
மிளகு குழம்பு ரொம்ப அருமையா இருக்கு 👌👌👌. நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்ல எல்லாருக்கும் சளி இருமல் பீவர் இருக்கு . இந்த கிளைமேட் கு இந்த குழம்பு ரொம்ப supera இருக்கும்.. Thanq u ♥️♥️♥️♥️🎉🎉🎉🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️ 💖
@RatnamKitchen
@RatnamKitchen Ай бұрын
ஆகா இந்தக் குளிருக்கு மிகவும் தேவையான ஒன்று செய்து பார்க்கிறேன் மகள் சூப்பர் 👍🏽👌🏼
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
நன்றி அப்பா
@Arasiveetusamayal
@Arasiveetusamayal Ай бұрын
லைக் மிளகு குழம்பு சூப்பராக செய்து காண்பித்தீர்🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@Arasiveetusamayal thank you ma
@kumarkalaskitchen1694
@kumarkalaskitchen1694 Ай бұрын
Super sister 1st like 👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much
@Subasrijamuna21
@Subasrijamuna21 Ай бұрын
மிளகு குழம்பு நான் கடைசியா சாப்பிட்டது ஸ்கூல் படிக்கும்போது என் பிரண்டு எடுத்துட்டு வந்தாங்க அந்த நினைவை இப்ப ஞாபகம் வருது குழப்பமே பார்க்க சூப்பரா இருக்கு நல்ல எக்ஸ்பிளைன் பண்ணி இருந்தீங்க நைஸ்❤🎉
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️ 💖 🙏 🫶
@SamayalSannidhi
@SamayalSannidhi Ай бұрын
Superb mam like 👍 👌
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thanks for liking
@Lakshmirangoli-w1k
@Lakshmirangoli-w1k Ай бұрын
Super❤ stay connected
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@Lakshmirangoli-w1k thank you so much dear sister full video பாருங்க 🙏
@balaindiankitchen1233
@balaindiankitchen1233 Ай бұрын
Excellent preparation super sister and very beautiful
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear sister 🙏 🫶 💕 😘 ❤️
@claraskitchen93
@claraskitchen93 Ай бұрын
அருமையான மிளகு குழம்பு 🤤,மிளகு,சீரகம்,பூண்டு,மல்லி,கறிவேப்பிலை,வரமல்லி வறுத்து புளி சேர்த்து அரைத்து வைத்த மிளகு குழம்பு so tempting dr sis 😋final ah jaggery adding taste balance pani kudukum...wonderful sharing dr sis ❤❤❤take care of ur health dear sis❤❤❤big lk done❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி என் அன்பு சகோதரி நேற்று இனியாம்மா live ல சொன்னேன் இனியாம்மாவிடம் உன்மையான comments clara மற்றும் செல்வபாலா செய்கிறார்கள் என்று. இனியாம்மா லைவ் ஆல் எனக்கு கிடைத்த உன்மையான தோழிகள் என்று
@claraskitchen93
@claraskitchen93 Ай бұрын
Really sis❤❤❤so sweet dr sis...
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Ай бұрын
உணவேமருந்துமருந்தே உணவு என்ற அடிபடையில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.அதுபோலதான் நீங்கள் மிளகு குழம்பு சளி இருமலுக்கு செய்து உள்ளீர்கள் செய்முறை மிகபக்குவமாக இருந்தது.இதுஎல்லோருக்கும்பிடித்த குழம்பு.யாருக்காவது சளி இருமல் என்றால்....உங்க சேனலை தான் பார்ப்பார்கள்.
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@Bangloretosalemfoods உங்க அன்பான கருத்துக்கு நன்றி அம்மா🥰🥰🥰🥰🥰🥰🥰
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Ай бұрын
இப்போ உள்ள சீசனில் வீட்டுக்கு வீடு இருமல் சத்தம் வாய்க்கு இதமா யாராவது செஞ்சி தரமாட்டாங்களா என்று உள்ளது புளி சேர்த்து அறைத்தது புதுமை அப்பா shhh சூப்பர்❤❤❤
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
Thank you so much dear panumma உடம்பு பரவாயில்லயா நேற்று இரவில் இருந்து என் மகழுக்கு வைரல் காய்ச்சல் குழந்தை சோர்ந்து விட்டால். மருத்துவமனை போயிட்டு இப்பதான் வந்தேன்
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Ай бұрын
@SudarKarunaiprakasam ஆமாமப்பா சரியான சுத்து வீட்டையே சுத்துது கணவருக்கு மட்டும் ஒன்றும் ஆக கூடாது இறைவன் காப்பாற்றனும்
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam Ай бұрын
@@ammabanumakitchenvlog9114 பத்தரமா பாத்துங்க சாம்பிராணி போடுங்க வீட்டை சுற்றி கொசு வரகூடாது
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН