Neecham and Neecha bangam explicitly explained with clarity in ur videos.... awesome Sir...,
@astrov.k.neethiv.karunanit89175 жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர்** இருந்தாலும் சனி நீசமாகும் மேசராசி * சந்திரனுக்கு கேந்தரம் மற்றும் அந்த ஜாதகரின் லக்கனதிற்கு கேந்தரமாக இருந்தாலும் நீச பங்கம் என்ற நிலை சனிக்கு ஏற்படும்**நன்றி வணக்கம்**
@kannanpharmacist79262 ай бұрын
சந்திர கேந்திரம் பெறும் நீச்ச கிரகம் எப்போதும் நீச்ச பங்கம் பெறாது. மூல நூல்களில் பல தவறுகள் உள்ளது.
ராசியில் சனி மகரத்தில் நட்சத்திர சாரம் திருவோணம் 1 நவாம்சத்தில் நீசம் என்ன பலன்
@rajasekargovindarajulu40324 жыл бұрын
ஐயா, வணக்கம். தங்களின் பலன்கள் வாக்கிய பஞ்சாங்கம் படியாக உள்ளதா? அல்லது திருக்கணித பஞ்சங்கப்படி உள்ளதா? எனது ஜாதகத்தில் சனி வாக்கியப்படி மீனத்தில் வக்கிரமாகவும், திருக்கனிதப்படி மேஷத்தில் உள்ளது. மிகவும் குழப்பமாக உள்ளது. எனக்கு தெளிவு படுத்தவும். மிகவும் அருமையாக விளக்கங்கள் கூறுகிறீர்கள். மிக்க நன்றி.
@shahulhameedms600211 ай бұрын
சுக்கிரனோடு பரிவர்த்தனை பெற்ற உச்ச வக்கிர சனியுடன் சேர்ந்த செவ்வாய் என்ன பலன்
@krishnapillaiselvamohan74704 жыл бұрын
சிறந்த தரமான விளக்கம் வாழ்த்துக்கள்
@Premkumar-eq1zv4 жыл бұрын
ஐயா சனி குரு சேர்க்கை மேசத்தில் , சனி பலம் எனக்கு குறையுமா ? ஐயா
@Jananitamilarasan4 жыл бұрын
i have this combination..sani and guru in mesham
@v.s.ncorps65184 жыл бұрын
Neenga 1999 ahh ??
@Premkumar-eq1zv4 жыл бұрын
@@v.s.ncorps6518 aamaga
@விக்ரம்ரங்கசாமி-ம2ஞ3 жыл бұрын
@@Jananitamilarasan நீச்ச பங்கம்..சனி தசா ஆதிபத்யதை poruthu நன்றாக இருக்கும்
@vickyvignesh7346 Жыл бұрын
Enakkum athe serkai than anna
@muthuselvakumar46664 жыл бұрын
அண்ணா சனி நீசம் ஆகி குரு சேர்ந்து இருந்து செவ்வாய் பரிவர்த்தனை இல் இருக்கிறார் எப்படி இருக்கும்
@hmci36745 жыл бұрын
Very good thanks for your presentations, please tell about sani chevvai combination
@arumugamramakrishnan90515 жыл бұрын
For my son Parathasarathy born on14/8/1999. At That time, for him stands sani & Guru is 10th house in mesham, kadaga laganam. How Will be for him?
@svramakrishnan53473 жыл бұрын
You have not said about neecha bangam when Mars is in vrischigam which is crucial too. Also do you mean aspect by guru reduces or becomes neech bangam of Saturn. Never heard.
Sir, Thank you for the brief and good explanations.
@danyinhua5 жыл бұрын
Good Explanation. Easy to Understand. Thanks
@SunilKumar-pz2gg4 жыл бұрын
Sir sani in mesham (neecham) Mars in Midunam and if Moon is in Dhanush is the neecha bangam will work? If the owner of the house i.e., Mars if its placed in any one of the Chandra kendram will it work As neecha bangam?
@saminathanpalani-fr2muАй бұрын
Good explanation 🎉
@vijayalakshmism31645 жыл бұрын
What about if chevvai at viruchagam
@anbarasianbarasi5084 жыл бұрын
Kanni rasi Thulam laknam Sani in simmam Sun and sukran in thulam Sani and sun parivarthanai yogama sollunga Sir
@astroputhan88264 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களிடம் இரண்டு கேள்விகள் ஐயா 1.கோச்சாரம் பார்ப்பது ராசியை வைத்தா அல்லது லக்னம் வைத்தா? 2. 6ல் சனி கேது இணைவு இருப்பது ஆனால் யோகாதிபதி சனி இதில் ஒருவேலை துலாத்தில் சனி உச்சமாக இருந்தால் யாருடைய பலம் பெரியது
சுக்கிரன் நீசம் பெற்று துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி2 நட்சத்திரம்
@vinithanamaratha88914 жыл бұрын
Good subject and excellent knowledge about saturn🙏
@parthibankaliyamoorthy2529 Жыл бұрын
சனியோடு செவ்வாய் இருப்பதால் சனி நீசபங்கம் என்றால் .. கூடவே செவ்வாய் திசை அல்லது புத்தி நடப்பில் இருந்தால் தான் நீசபங்கபலன் வேலை செய்யுமா?!
@parthibankaliyamoorthy2529 Жыл бұрын
பதில் ஐயா..?!
@kannanpharmacist79262 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது போலவே சனி நீச்ச வக்கிரம் பெற்று பரணி 3இல் உள்ளார். நவாம்சத்தில் சனி உச்சம். சனி நீச்சம் பெற்று குருவுடன் புதனின் 7ம் பார்வையில் உள்ளார்.
@murugesand89292 жыл бұрын
AYYA vanakkam enakku oru doubt sir thulam lakkanam lakkinathipathi sukran 9 th house saaram thiruvathirai natchathiram ullare Rahu 12 house inku saaram Evlo day velai seiyum ayya
@HariS-ws1hr2 жыл бұрын
Sani neecham + suriyan neecham ena saivathu?
@senthilmurugan19764 жыл бұрын
ராசி இல் உச்சம் வ அம்சத்தில் நிசாம் என்ன பலன் சார்
@premr69075 жыл бұрын
Sir sani Neecham and chevai vagrem in thulam. Kadagalagnam it is positive or negative please clear it sir
@indiranis420 Жыл бұрын
சனி இரண்டரை வருடம் மட்டும் தான் நீச்சமா?
@sugansugan667211 ай бұрын
Sir,Sani neecham aitu dasa nadandha ena mathri palan ethirpakalm
@karthickkarthi91225 жыл бұрын
Sani stands 7th place from lagnam simham... What will happen but he is combined with sukkaran....sir
@KondrankiDhanasekar5 жыл бұрын
Love....wife....to be watch
@karthickkarthi91225 жыл бұрын
@@KondrankiDhanasekar Hi....Sir thanks for replay but i can't understand... Please
@reenaghorpade43214 жыл бұрын
Super Explanation Thank You Sir.
@shanmugapriya75994 жыл бұрын
Sir.... Oru Graham yen pacticular Rasi la and pacticular nachathirathula neecham ucham aaguthu.... ? Adhavadhu yen sani thulam la ucham aaguthu pacticular ahh Swathi nachathirathula ucham aaguraaru .... Inthe madiri ellam Graham thukkum sollungga....Knjm explain pannungga... Eagerly waiting 🙏
@hmci36745 жыл бұрын
Thank sir very good explanation
@MANIKANDAN-ys8hv4 жыл бұрын
ஐயா எனக்கு ரிசப லக்னம் சனி மேசத்தில் கேது சாரம் வக்ரம் அம் சத்தில் மேசத்தில் சனி சிம்மத்தில்குரு நடப்பு குரு திசை 3 வருடம் இருப்பு அடுத்து சனிதசை கடந்த 20ஆண்டுகளாக எலக்ட்டிரிக்கல் கான்ட்ராட்டு சொந்த தொழில் நீங்கள் சொன்னதூபோல் நடக்கிரது நன்றி
@sivayanamaha8073 жыл бұрын
சனி நீசம். செவ்வாய் விருச்சிக லக்னத்தில் வக்ரம் ஆனால் பலன் எப்படி சார் இருக்கும்..…?
Viruchuga laknam sani in kanni 11th place sani in astham natchathiram . chandran also in 11th place.next month sanithisai start palangal eppadi erukum.please reply
@indiranis420 Жыл бұрын
மேசத்தில் உள்ள சனியை துலாமில் உள்ள செவ்வாய் 7வது சப்தம பார்வையாக சனி நீச்ச பங்கம் என்று சொன்னீர்கள் புரிய வில்லை,இதை பற்றி கொஞ்சம் விளக்கம் தாருங்கள்(மகனுக்கு பெண் பார்க்கும் ஜாதகத்தில் உள்ளது) 17/2/1999 Time 2.30Am சேலம்
புரியுது சார் அனால் சனி சிம்மலக்னம் 9இல் நீச்சம் ரிஷப ராசி அதற்கு என்ன பலன். அடுத்து 3ஆவதாக பாவக்கட்டம் வருது அது எதுக்கு பயன்படுகிறது விளக்கம் THAGGA சார் பொறுமையா அருமையா ன. விளக்கம் வாழ்த்துக்கள்
@maheshera4 жыл бұрын
குரு எங்கு இருக்கிறது.
@stgopinath98205 жыл бұрын
கன்னி லக்னம் 5ல் சனி வக்ரம் (08.08.1991)10:27 காலை நாமக்கல்
ஐயா வணக்கம், என் ஜாதகத்தில் சனி மேஷத்தில் நீச்சமாகி வக்கிரமும் ஆகி, மகரத்தில் செவ்வாய் உச்சமாகி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள், துலாமில் இருந்து குருவும் சுக்கிரனும் பார்க்கிறார்கள், தயவு செய்து இந்த அமைப்புக்கான பலனை கூற இயலுமா. என் பெயர் உமாசங்கர், சென்னை
@chinnasami16552 жыл бұрын
சனி சுக்கிரன் சேர்க்கை பலன்
@Anjuindian5 жыл бұрын
Sir vakram and ucham same ah. Kanni 6th house la sani and sevai both vakaram. What will be the effect of sani
@dharanis68043 жыл бұрын
நீங்க சொல்றது 100% உண் மை. ஸ்டாலின் cm nnu நீங்க மட்டும் தான் சொன்னீங்க
@reenaghorpade43214 жыл бұрын
சார் வணக்கம்.... என் ஜாதகத்தில் கேது 7ல் நீசம் . பலன்கள் ப்ளீஸ் சார்
@shanggarsathaiyah31453 жыл бұрын
How if saturn in mesha rasi ( barani nachatiram ) for mithuna lagnam. But mars in own house in viruchikam
@anandavel18765 жыл бұрын
Danusu laknam. 2 il sukran 8 il kadakam til sani vakram. Sani deesai eppadi irukkum
@elaela19355 жыл бұрын
Thelivaana padhivugal alipadharku nanri sir
@futureditz5 жыл бұрын
What if sani is in mesham but chevvai in viruchigam, both aspectng midhunam. What is the result if mithunam is 12th house for kadaga lagnam