உங்கள் விளக்கம் பயத்தை போக்கி நம்பிக்கை அளிக்கிறது,நன்றிகள் பல 🙏🙏🙏🙏
@salemsivaa56842 жыл бұрын
நன்றி ஐயா என் ஜாதகத்தில் குரு நீசம் விளக்கம் தெரிந்து கொண்டேன்.
@bhuvaneswarir62725 жыл бұрын
U r blessed with clairvoyant ability, I shud say. Ur knowledge, experience and style of explanation is really awesome.Hats off to U Sir
@jyothinair7512 Жыл бұрын
Superb explanation sir . Iam very much depressed abt my daughter's horoscope kanni uthram bz one astroleger told me her viyalan is in makaram 4th place so marriage life and child birth vl not successful. Now I understood frm your chart sani is in up so nicha Banga yogam. Thank you so much sir.
@sathishmeenu3438Ай бұрын
மிக நன்றி சார் நீண்டநாள் கவலை தீர்ந்தது
@jeevarathinam13803 жыл бұрын
குரு வை பற்றி நன்கு அறியப்பட்ட தை கூறி ய தளங்களுக்கு நன்றி நண்பரே வணக்கம்
@murthydorairaj22113 жыл бұрын
Wonderful episode, unknown information about the"Neesa Guru" is beautifuly explained
@senthilvelu5684 жыл бұрын
உங்களுடைய பதிவு அனைத்து அருமை... நன்றாக புரிகிறது
@venkat.s20953 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@gunamchandran14554 жыл бұрын
அருமையான விளக்கம் எனது மகள் கும்ப லக்கினம்.மகரத்தில் தனித்த குரு இருக்கிறது.தங்களுடன் அலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன்.ஆனால் இன்னமும் முடியவில்லை.
@MANIKANDAN-ys8hv4 жыл бұрын
ஐயா ஓம்நமசிவாயா என்ற தாங்களின்உச்சரிப்பே மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி
@vijayaramamurthy58024 жыл бұрын
Very clear explanation. Sir, you have cleared my doubts about Guru neessm Thanks.
@japsltd4 жыл бұрын
Sani 3ம் பார்வை நீசபங்கம் ஆகுமா?
@sgmohanram3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா. நன்றி.
@venuradha7073 жыл бұрын
very good positive explanation
@sundarisubramanian88404 жыл бұрын
The way in which you have explained Guru neecham with saturn in 2nd house giving confidence and nothing to worry about is hopeful
@karthikeyani83474 жыл бұрын
My son too have this ..what effect it will give
@kkmanasa5 жыл бұрын
Very very nice now gurudasha for me and Guru nicham I am happy watching this vedio sir thank u
@padmanabanmohan24398 ай бұрын
ஐயா, என்னுடைய மகர லக்னத்தில் குரு வக்கிரம் அதேசமயம் மீனத்தில் சனி வக்கிரம்.... உங்கள் வீடியோ பார்க்க தெளிவாகியது... நன்றி 😊
1.அம்சத்தில் நீச்சம் பரிவர்த்தனை பெற்றிருந்தால் அந்த கிரகங்கள் நற்பலனை தருமா 2. நீச்ச வர்க்கோத்தமம் உச்சம் பலனை தருமா
@babuprakash57454 жыл бұрын
Super sir some media occupied a lier story but you really great Astro power
@arungulavanrajendran48178 ай бұрын
Kadaka lakanam: Thulam Swathi 6th position guru+sevai 1984 ,12:50pm what about guru +sevai
@Aalaporanthamizan5 жыл бұрын
Your Speech has Clarity 👌👌👌👌
@sudalaimadasamy93974 жыл бұрын
மிதுனம் ராசி புணர்ப்பூசம் 4ல் சூரியன் சுக்கிரன் குரு 9ல் சனி சந்திரன் கேது 3ல் ராகு 5ல் புதன் 7ல் செவ்வாய் அய்யா சில ஆலோசனை தாருங்கள்
@mangalaambigai64864 жыл бұрын
Naa romba kavalai patten sir . Yenaku guru neesam aagum pothu thaan delivery date koduthu erukaanga . Evalo naal kavalai patten sir. Epo than happy ah feel pandren sir thank you so much .
@kosan93622 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@rajeshkannan10373 жыл бұрын
Sure sure .. Very good explanation sir .... Superb ...enakum.ipadi than iruku ...sani thulamil iruku ...enaku neechapanga rajayogam..
@saahityashometreatz14083 жыл бұрын
Really good video, Sir🙏🙏 you are so knowledgeable, thank you!
@anandmurugan7060 Жыл бұрын
Thanks for your speach I will clear for nechapangam
@makkalanbhaned44594 жыл бұрын
Uthradam,Makaram rasi,Viruchaka lagnam ,Guru,Sani,Rahu,Budhan,Sukran,Suriyan in 10th house but I was told guru neesam,From your video I understood for uthradam if suriyan is in his own house in my case 10th no bad effects Thanks a crore times sir,God bless your knowledge and family.
@dr.b.satheeshmonikandan67079 ай бұрын
Very good information sir 👍
@jayjeevar10234 жыл бұрын
Excellent explanation.
@kalai14694 жыл бұрын
Really meaningful presentation. Thank you sir.
@wickisingam58203 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@umasankari19992 жыл бұрын
Now only my mind peaceful because guru in makaram
@dr.jayalakshmivijayraj6075 жыл бұрын
Myself guru neecham with Chandra same tiruvonam nakshatra vrischika lagnam anusham with Shani retrograde in it.buthan neecham with suryan and sukran. Am undergoing guru dasa very difficult phase in my whole life but I took it as an learning phase.
@g.neelagandanneelagandan56515 жыл бұрын
Whenever saturn in viruchikam accompanying with anusam must aware during next saturn role.
@venkatwaterpure91585 жыл бұрын
arumai
@madhusudhan82684 жыл бұрын
Thanks Guruji i am Mithuna Lagna Guru is in 8 th house in Makara Rashi in Moon nakshathram but I was very worried but has you tell Saturn is in viruchigam and 3 rd eye he is seeing guru so it is nechabangam thank you 🙏
@sowmiyanarayanan8886 Жыл бұрын
Sir, one doubt.My daughter lagnam is Rishabam. 9th place is Guru/Raghu. She is not studying well at the moment.I very much worried.Is there a Remedy for this?
@அபிலேஷ்தமிழன்5 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா இந்தப் பதிவு அருமை ஐயா. உபய லக்னங்களுக்கு பாதகாதிபதி கிரகம் பாதக ஸ்தானத்திலேயே தனித்து ஆட்சி பெற்று வக்ரமானால் காதல் திருமணம் நடக்குமா ஐயா. இது சம்பந்தமாக ஒரு பதிவினை எதிர்பார்க்கிறேன் ஐயா நன்றி
@jegadeesansekar10522 жыл бұрын
Sir .. meengal paarpavar kku puriyanum nu migha arumaiya video panting a. Unga eliya murai migavum pidithirukkirathu
@555shekha5 жыл бұрын
Super sir very much professional great sir
@s.francis569210 ай бұрын
நன்றி அண்ணா
@shivagamideltota4302 Жыл бұрын
Thank you very much🌻
@sathiyad99624 жыл бұрын
Fine ji good gift🙏🙏🙏
@Sankarps19823 жыл бұрын
🙏 ஐயா தனுசு லக்னம் குரு 11ல் துலாம் ராசியில் தனித்து இருக்கிறார் வீடு கொடுத்த சுக்கிரன் வக்ரம் புதன் சேர்க்கை 2 ம் இராசி மகரத்தில் .குரு தசை என்ன பலன் சார்
@sardharironman75832 жыл бұрын
What is the difference between NEESAM AND VAKRAM please reply.
@Panchabootha1084 жыл бұрын
Sir, Rishaba Lagnam guru in 9th place neesam , uccha vakra Sani bhagavan in Thulam Rasi with kethu. Guru Desai will be good or bad ??
@arunvj14883 жыл бұрын
Romba thx sir❤
@arulnanbancreativity32754 жыл бұрын
Super sir very nice....
@subadranatarajan7735 жыл бұрын
Excellent explanation. For kadaka lagnam, Guru retrogade in Makaram, when will job and marriage will take place.
@rajdevannamalai78114 жыл бұрын
வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு; DOB:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.ஐயா குரு மூலம் நட்சத்திர சாரத்தில் குரு திசை என்ன பலன்கள் கிடைக்கும்?
@rameshraja26484 жыл бұрын
Guru Neesam but Sani Ucham wat will happen ?
@kasipandi65724 жыл бұрын
அருமையான பதிவு
@rathnaswamy56984 ай бұрын
Guru. Neesa. Bangam. Video. Poduga. Sir
@சேலம்அருள்ராம்தேஜஸ்5 жыл бұрын
சுக்கிரனின் நீச வர்கோத்தம் பலன்களைப் பற்றி தயவுகூர்ந்து விளக்கங்கள்
@seevaratnamsubramaniam22064 жыл бұрын
Very useful information Sir.Thank you.
@aariyan5676 Жыл бұрын
Anna❤❤ Yenaku kanni rasi kumba lagnam 12 il guru mattum iruku..thiruvonam la ..2 il sanni kedhu. Yellow sapphire potturuku astrologer solli..niraya per athula no use nu soluranga.. Oru pathil solunga Anna...
@balasubramaniankrishnamurt85965 жыл бұрын
மிக அற்புதமான மற்றும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி. மீன லக்னத்திற்கு குரு வக்ரமாகி 12ல் மற்றும் சனி வக்ரமாகி 11ல் நின்றால் குரு தசை எப்படி இருக்கும்?
குரு வக்கிரம் நல்லதா கெட்டதா பதில் சொல்லுங்கள் ஐயா
@nagarajan63642 жыл бұрын
அய்யா, கோச்சார கோள்கள் கோச்சார கோளைதானே பார்க்கும். எப்படி ஜனனகால கோளைப்பார்க்கும்?
@ravichandranravichandran70695 жыл бұрын
அன்பு சிவ சொந்தமே என்மகனுக்கு விருச்சிகம் லக்னம் ரிஷப ராசி லக்னத்தில் செவ்வாய் உடன்சுக்ரன் மகரத்தில் குரு நீசம் மீனத்தில் சனி பகவான் குரு திருவோணம். நட்சத்திரம் சாரம் பெற்று உள்ளார் இப்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது ஐயா என் மகன் எதிர் காலம் பற்றி சொல்லுங்கள் தனசேகர் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு வாழிய வாழியவே
Kanni rasi mithuna laknam time 19.38. 6.12.1996 thiruman patri sollugal
@hotguy0795 жыл бұрын
I am Dhanus Rasi, Dhanus Lagna, Guru in 8th house in Kadagam with Uccham.. please comment whether on this position is good or it will be great..
@mohanvelu19172 жыл бұрын
Very very use full sir great
@mu.ganesan63053 жыл бұрын
அய்யா வணக்கம், நடப்பு குரு தசா , சுக்ர புக்தி , அடுத்து வரும் சூரியன் புக்தி யோகம் செய்யுங்களா ? 17.04.1982,11.20PM @ gudiyattam தனுசு லக்னம் மகர ராசி திருவோணம் லக்ன கேது 2இல் சந்திரன் 3இல் சுக்ரன் 5இல் சூரியன் ,புதன் 7இல் ராகு 10இல் சனி செவ் 11 இல் குரு
@arunvj14884 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@SanthamMoorthy-ki8ek7 ай бұрын
supper.sappar
@amuthasathiyamohan72425 жыл бұрын
Respected Sir,en paiyanuku mithunam rasi kumbam lagunam,Avanku kadagam place la guru n sukuran irukudhu....so,yeppadi irukum??speech late aagudhu?????plz tell me Sir.....Waiting for valuable reply...😊😊😊 All ur videos are Nice Sir👌👌👌
@divibreeze482 Жыл бұрын
Guruji I am thulam rasi vishaka natchathiram pada 1 meenam lagna , guru in 11th house ,sani in 1st house ,moon in 8th house tell about higher studies guruji ?
@chitraeswaran3815 жыл бұрын
Sir,I am uthiradam star,magaram sign Thanusu lagnam And guru stands in magaram, And also sevai,sukuran,and santhran stands with guru,in 2 nd place
@chitraeswaran3815 жыл бұрын
Sani stands in 4 th house
@vsuguna14614 жыл бұрын
மீன ராசி துலா லக்னம் மூன்றாம் வீட்டில் சூரியன் நான்காம் வீட்டில் குரு பரிகாரம் செய்ய வேண்டுமா
@ganesanr90125 жыл бұрын
வணக்கம் சார்..அருமையான விளக்கம்..........நன்றி
@jmskarthik5 жыл бұрын
Thank you Sir for the video, can you also please make a video on effects if planets are in 'pagai' or enemy houses in the birth chart
@saagerbabung56524 жыл бұрын
Im makara lagna Guru in lagna But im mrigashirisha Not among the one u said? Moon in 5th house
@andalrajagopalan6568 Жыл бұрын
En magal thanusu rasi puradam 2 padham kanni legnam magarathil guru erukkirar aval kalyana vaalgai eppadierukkum
@bharathimalar76743 жыл бұрын
மகர ராசி மகர லக்னம் குரு திசை சுக்கிர புத்தி பலன் செல்லுங் சார் கடன் திருமா
@SKumar-kp7fq5 жыл бұрын
Arumai Sir!
@jegadeesansekar10522 жыл бұрын
Sir sani uchcham aanal neecham bangam aaguma 🙏
@gsvishnuvenieeth72512 жыл бұрын
வணக்கம் , சனி பார்வை விருச்சகத்தில் இருந்து பார்க்கும் போது கெடுக்கதானே செய்யும்? நீச்சபங்கம் ஏற்படுமா? விளக்குங்கள்..
@kavithak815 Жыл бұрын
Sani seeing his own house paravai good errukum so neecha bagam
@gsvishnuvenieeth7251 Жыл бұрын
@@kavithak815 ok mam thankyou
@krishnamurthydorairajan33265 жыл бұрын
very clear description. thhank u .talk abt sevai and kethu in 8th place. sevai marahan .wt abt kethu dasa. kethu may act as sevvai. is it true
@RamanujamRajendran-kv9lw2 ай бұрын
Super sir 🙏🏼
@sriramsamayaltamil69425 жыл бұрын
Arumai sir, Chandiran, kethu cherkai patri oru video podunga sir
@seethalakshmi5334 Жыл бұрын
Yanaku thiruvona natchathram....magara laknathil guru eruthal yanna palan
@sharmilavenkadam42283 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sundaresanramiah67163 жыл бұрын
எனது நடப்பு தசை குருவின் பத புக்தியில் கேது அந்தரம் நடக்கிறது .மற்றும் பல புக்தி 2/06/2022 ல்கேது புக்தி ஆரம்பம் ஆகிறது ! Date of Birth 27/11/1934 ,Ayilyam in Kataka Rasi with Buda Dasa இருப்பு 12 years 7 months & Now Guru Dasa ,Guru in Makara Lagnam !Other Star position s at the time of Birth 27/11/1934 are ,Makara Lagnam with Sani&Rahu,in Malaram,Sevai in Simham,Budha&Guru in Thulam, Surya&Sukhran in Vrichikam, &Kethu with Chandran(Krishna Paksham),Running 87 th year!Son's birth Star is Hastham 4ம்பாதம் Dob 7/11/1969 !Please tell me about GuruDasa's நடப்புகள் !
@sundaresanramiah67163 жыл бұрын
பிழைகள் திருத்திட கேட்டுக் கொள்கிறேன் :கேதுவும் சந்திரனும (கிருஷ்ண பக்ஷம்) --- "பிறப்பின் பொழுது -கடக ராசியில் --என்பதை என்று எழுதாமல் ,பிழை ஆனது - மற்றும புத புக்தி 2/2022. ல் முடிந்து குரு தசையில் கேது புக்தி ஆரம்பம் 2/06/2022 ல் இருந்து . இந்த அமைப்பில் செவ்வாய் சிம்மத்திலும் சூரியன் விருச்சிகத்திலும் கிரஹ பரிவர்த்தனை யில் உள்ளனர் !