சனி பெயர்ச்சி 2025 | Kadagam | Sani Peyarchi Palan 2025 to 2027 | 9444453693 | DR.S.Panchanathan

  Рет қаралды 49,682

SWASTHIK TV

SWASTHIK TV

Күн бұрын

Пікірлер: 52
@kmcram6970
@kmcram6970 11 күн бұрын
மகிழ்ச்சி🌹🌹🌹
@KarthiKarthi-jt1zu
@KarthiKarthi-jt1zu Ай бұрын
1 sth comment🎉 kadagam naan piranthathe saabam enimelavathu nalla eruntha sari papom😢
@sunbanu
@sunbanu Ай бұрын
நானும் உங்கள் ஜோடி.😊
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
நான் அதுக்குமேல... 10 பைசாக்கு பிரயோஜனம் இல்லாத நாயிககிட்ட எல்லாம் அசிங்கப்பட்டுகிட்டு இருக்கேன்..
@DrSPBalu
@DrSPBalu Ай бұрын
நானும் தான்.. என்ன பண்ண.. எல்லாம் விதி 😂​@@arulpunitha6404
@SureshPrakrithi
@SureshPrakrithi Ай бұрын
Neega sonadhu 100/100unmai than waste
@racergowtham5942
@racergowtham5942 Ай бұрын
Don't worry brother God is always with you எல்லாம் மாறும் வீண் கவலை வேண்டாம் 😊✌🏿🌄💯🤍🪷🪷👍🏿
@MKavimoorthy
@MKavimoorthy Ай бұрын
Romba romba nandri sir 🙏🙏🙏🙏
@racergowtham5942
@racergowtham5942 Ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் செரி ஐய்யா 💯 உண்மை
@rumap1812
@rumap1812 23 күн бұрын
Thank you for my son s life and the positive vibes by you sir 🌹
@MGVENKATESHAN-xi9hx
@MGVENKATESHAN-xi9hx Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@RaguRaman-ow1ot
@RaguRaman-ow1ot Ай бұрын
நன்றி ஐயா
@RajinigopalRajinigopal
@RajinigopalRajinigopal 23 күн бұрын
Thank you sir
@sakinah7723
@sakinah7723 Ай бұрын
Sir enggala aaruthal paduthanumnu soldrenggala. Ana unmaiyile kekka nalla irukku. Wait panni pakkiren. Kaala pooravum ippadiye nalikku nallathu nadakkum indraikku nallathu nadakumnu valkaya oddren
@syamalaparamanandham6795
@syamalaparamanandham6795 Ай бұрын
Nandri iyya
@bhaskerramadoss7712
@bhaskerramadoss7712 Ай бұрын
ஓம் சரவணபவ
@mariamichael9010
@mariamichael9010 Ай бұрын
@indhumathi.p8319
@indhumathi.p8319 Ай бұрын
Kadagam ayilyam vela eppo kidaikum
@gokulkrish91
@gokulkrish91 18 күн бұрын
ஒவ்வொரு வருடமும் கேட்டது மட்டும் விட ஆனால் முடிஞ்சிபோச்சு
@gomathi3445
@gomathi3445 Ай бұрын
8:20 pm saturday, 18:8:1990 When i am going to government job
@radhakrishnanr7827
@radhakrishnanr7827 Ай бұрын
Yedho kathaakalatchebam kettaappla irukku...
@SureshPrakrithi
@SureshPrakrithi Ай бұрын
Naan kadai vachhu irruken onnum sales agala vela velaiku pogalama illa kadaiye okay therincha solunga Sir roomba kasatama irruku kadan adhigama irruku
@gowthamkannan2189
@gowthamkannan2189 26 күн бұрын
அய்யா கேட்க நல்லா இருக்கு ஆனா வாழ்க்கையில் நடக்காது
@MrHodophile1031
@MrHodophile1031 Ай бұрын
1.75× 😊
@gomsubbu
@gomsubbu Ай бұрын
வாழ்கையே முடிஞ்சது இனி நல்ல இருந்தா என்ன இல்லாட்டி என்ன அய்யா... நான் பிறந்ததே சாபம்.
@gokulkrish91
@gokulkrish91 18 күн бұрын
ungalukkuma enaக்கும் தான்
@vickycute5696
@vickycute5696 6 күн бұрын
Enakum athey nilamai than
@krishnaprakas605
@krishnaprakas605 Ай бұрын
Sir im kadagam rasi poosam star lagnam thulam 2.26pm birth time place of birth Malaysia pahang
@FIND00277
@FIND00277 Ай бұрын
Hi
@wisdom1000
@wisdom1000 Ай бұрын
Ada nalla iruppa ini thairiyama iru
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 Ай бұрын
என் மகனும் இதே தான்
@rathnat1552
@rathnat1552 Ай бұрын
Marriage epo nadakum?
@muthukrishnan-y9d
@muthukrishnan-y9d Ай бұрын
Superrrrrrr
@nsramasamy3588
@nsramasamy3588 Ай бұрын
Ayeleyam na theram eppady erukkum AYYA
@jmnanjil6816
@jmnanjil6816 Ай бұрын
husband divorce Ku apply panitaga..enna agum eni
@CaptAra
@CaptAra Ай бұрын
Enakku wife panitanga
@dhivyakrishnan4387
@dhivyakrishnan4387 Ай бұрын
எல்லாமே சரியாகி விடும்
@MahaMaha-uu5wv
@MahaMaha-uu5wv Ай бұрын
Husband 😢😢😢
@AruldossWilliams
@AruldossWilliams Ай бұрын
முன் கோபத்த கை விடுங்க....சரியாகிவிடும்....
@janakijeyathevan8206
@janakijeyathevan8206 Ай бұрын
நான் இப்படி சொல்லுறன் என்று தப்பா நினைக்க வேண்டாம். சரியில்லாத நபருடன் வாழ்வதைவிட நிம்மதியா தனிமையில வாழ்ந்திடலாம் சகோதரி. உண்மையிலேயே உங்களில் உண்மையான அன்பு இருந்தால் விவகாரத்து வரையும் போயிருக்க மாட்டார். வேண்டாம் என்று நினைப்பவர்களை இழுத்து பிடிச்சு சேர்ந்து வாழுங்க என்று கட்டாயப்படுத்தினால் இரண்டு பேர் வாழ்க்கையும் நரகம் தான். சனி பகவான் ஒரு நீதி காரகன். அவர் எங்களை சுற்றி உள்ளவர்களின் உண்மையான நிறத்தை அந்த அஷ்டம சனியில் அடையாளம் காட்டி உள்ளார் அதற்கு அவருக்கு நன்றி கூறிவிட்டு இனி வரும் காலத்தை தன்னம்பிக்கையோடு உங்களை வேண்டாம் என்றவர்க்கு முன் வாழ்ந்து காட்டுங்கள். அப்ப தான் அவர் எண்ணத்தை இழந்தார் என்று அவருக்கு தெரியும். சமுதாயம், கலாச்சாரம், சொந்த பந்தம் என்ன நினைப்பார்கள் என்று நிம்மதி இல்லாம சந்தோஷத்த இழந்து வாழாமா உங்கட மனசாட்சிக்கும் அந்த கடவுளுக்கும் மட்டும் பயந்து வாழுங்க. நானும் என் வாழ்க்கையில் என் கணவனால் பல வேதனைகளை அனுபவித்து இனி இப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். பல துரோகங்கள், மனதளவில் வாய் வார்த்தைகளால் கேட்க முடியாத அவமானங்கள், அடி உதை என்று என் உடம்பில் அத்தனை தழும்புகள் இதெல்லாம் ஏன் பல பெண்களுடன் துரோகம் செய்யுறீங்க என்று கேட்டதற்கு. அது மட்டும் இல்லாமல், அவரும் அவரின் குடும்பத்தினரும் எனக்கு தந்த பெயர் பைத்தியகாரி நடத்தை கெட்டவள். ஆனால் இவ்வளவுக்கும் நான் அவரின் தயவிலோ அல்லது அவரின் குடும்பத்தின் தயவிலோ வாழவில்லை. நான் கனடாவில் Government ல் ஒரு நல்ல position ல தான் இருக்கிறன். கண்டக சனி அஷ்டம சனி ஆரம்பித்தவுடனே என் office ல 50 பெயருக்கு manager ஆக promotion கிடைத்தது, இப்ப இன்னுமொரு promotion கிடைக்க போகுது அதுவும் Senior Manager ஆக 7-8 office உள்ள Regional manager ஆக 500 பெயர் உள்ள Team. என் திருமண வாழ்க்கையில் நான் தோற்றாலும் அந்த தெய்வம் என்னை கை விடவில்லை. நானும் பல கஷ்டங்களை அனுபவித்து இப்ப என்ன நடந்தாலும் இன்னும் என்ன பிரச்சினை வந்தாலும் என்னுடன் அந்த தெய்வம் கூட நின்று எனக்கு தைரியம் தந்தால் போதும் வேற எதுவும் வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன். நீங்களும் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்காமல் உங்களுக்கு நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கு நன்றி கூறுங்கள் பிரபஞ்சத்திற்கு. பிரம்ம முகூர்த்த நேரத்தில் கல் உப்பு பரிகாரம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையும் positive ஆக மாறும். என் personal விஷயங்களை social media வில் போடுறனே என்று தப்பா யாரும் நினைக்க வேண்டாம். எனக்கு உள்ள தைரியம் உங்களில் யாராவது ஒருவருக்கு வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். கஷ்ட காலம் வந்தால் தான் ராசி பலன் கடவுள் என்று திரும்பி பார்க்கிறோம். அப்படி பார்த்தா அஷ்டம சனி எங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு பாடத்தை கற்று தந்திருப்பார். அவைகளை கஷ்டமாக நினைக்காம வாழ்க்கை பாடங்களாக நினைத்து விட்ட பிழைகளை மறுபடியும் விடாம யாரையும் கண்மூடித்தனமா நம்பாம உங்கள் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை வாழுங்கள். மரத்த வைச்சவன் தண்ணி ஊற்றுவான்!!!!
@modimoorthymoorthy
@modimoorthymoorthy Ай бұрын
😂
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 48 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,9 МЛН
My MEAN sister annoys me! 😡 Use this gadget #hack
00:24
JOON
Рет қаралды 3,1 МЛН
Взаимовыгодное сотрудничество🔥
0:42
#улыбнись  и всё будет хорошо #семейный 👪 юмор
1:00
Валентин Макаров # MakaroviLaif #
Рет қаралды 919 М.
Песня про Лебедева 🤣 Шоу
0:56
Смешное Агентство
Рет қаралды 3,3 МЛН