Virtual warm hug to all kumbum ppl, i know what all of you went through, and you are now stronger because of all serupadis❤ Take care of your health❤ Evlo stress analum saptrunga health mukiyam
@gotogo194429 күн бұрын
Kandippa
@bodySoda-c8y13 күн бұрын
Ekka vangi vangi enna patha enake siripu varuthu kov 😅
@varshareal8768Ай бұрын
நன்றி 🎉. இப்படியே பழகிவிட்டது இனிமேல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
@mahadev2268Ай бұрын
ஏற்கனவே depression தான் உங்க video பார்த்த பின் இன்னும் அதிக depression தான்
@sathesh81942 ай бұрын
I started to relieved my stress - on Nov 1st 😊
@ppkmalaysia903Ай бұрын
Mine just started
@shivifeb5Ай бұрын
Happy to hear
@sathesh8194Ай бұрын
@@shivifeb5 🤗🥰🤗🥰
@ABWMEDIAАй бұрын
Nov 8 sema periya aapu, mothama mudichi vitanga 😢, nov 15 aprm tha normal elarukum enaku last ta achu anyway ena analaum pathukalam
@Suganya-v5d2 ай бұрын
Uir mattum thaan erukku sir
@raghu39302 ай бұрын
😂
@thalapathyveryan6291Ай бұрын
Athuvum pona nalla erukum nu thonuthu
@WeaklingWeakling-qz9qiАй бұрын
Enakkumthan😢
@ಗಬ್ಬರ್ಸಿಂಗ್Ай бұрын
CORRECT 💯 SAMI , YE VALRO INDA VALKEYE VENDA
@kumakuma6237Ай бұрын
Ungaluku marriage aacha suganya?
@rsubadharshiniАй бұрын
Dear all. My rasi is kumbam Sani is placed in 5th house in my birthchart. Im forty five now. During these years I have faced sani thasai, 6th adhibathi's dhasai, both kethu thasai and 7 1/2 Sani at a time. Went through hardship. But not all things were bad, happened good things too. In everyones life both the good and bad things happens in one dhasai or 7 1/2 sani or whatever the kochara positions. So dont think negatively. Keep your mind positively. Things happen according to our mind. Dont lose your hope. God bless you all
@SaththeshRaja9418Ай бұрын
No worry kumbam adiyoda alivai santhipargal nammai use paniya anaivarum avamana padutha ninaikum anaivarum god always our side only
@padmasmruthika1350Ай бұрын
Neenga solradhu appadiye ippo enakku nadandhutu irukku😢. 100% correct... Thank you so much Sir 🙏🏻
@thirumurugan3773Ай бұрын
Job and love life la athiga kastam tharuthu மனகஷ்டம் தருகிறது கும்பம் இதுவரை...
@fireboys-r8d11 күн бұрын
திங்கள் கிழமை தோறும் சிவபெருமானை வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக அவர் நல்லாசி வழங்குவார்
@GowdhamGP312 ай бұрын
Excellent explanation sir .. clear cut 👏
@dhineshwarrajan90412 ай бұрын
Kumbam nu per vachadhuku badhila thunbam nu per ah maathi vachidunga sir
@sathyahanbarasan18792 ай бұрын
😂😂😂😂
@NarainRubyАй бұрын
😮😮😮😮
@Jeromejack23 күн бұрын
😂😂😂
@mathikumar4065Ай бұрын
நன்றி அண்ணா தெளிவாக சொண்ணதுக்கு நன்றி நன்றி நன்றி அண்ணா
@Anushika7032 ай бұрын
semma teaching sir this period la age 24 ....ellam shown sir....nandri god for experience
@mathi349Ай бұрын
Same sis😊
@VickneshwaranShanmuganat-yx4gcАй бұрын
Sir, greetings from Kuala Lumpur Malaysia. The predictions for 2025 after the first quarter (March) may bring about positive vibes including changes. Currently the job prospects seem to be stagnant in my case with loads of applications not showing promising impact resulting in some emotional insecurity. Agreed on areas of donations including contributions towards the well being of animals including those who are impoverished. I've contributed a fair share to society and will continue to do so. Food, I do agree that I'm very cautious and careful on intakes as well as balancing the dietary system with God's grace. Hope to receive some promising forecast for Kumbum in coming months aside from some of the characteristics of Lord Shaniswara, which I obediently possess exa. integrity coupled with sincerity etc etc. which may differ subject to policies and objectives. Still keeping a positive outlook including mindset for 2025 to open new doors of opportunities in career and promising forecasts on other essential growth in life's predestined path engraved for Kumba Rasi. Sir, thanks again for your predictions. God bless my fellow Kumbam friends for a progressive year ahead.
@LifeHoroscopeАй бұрын
Thanks and welcome 🙏
@Spica24Ай бұрын
8ல் சனி எனக்கு மகரத்தில். ஆனா சனி திசை போல எனக்கு நல்லது எந்த திசையும் கொடுக்கலை! ஆனால் நிறைய உழைத்தேன், 4 மணி நேரம்தான் தூக்கம். நூல் பிடித்தாற்போல திட்டமிட்டு வேலை செய்து கொண்டே இருந்தேன். அந்த திசை முடிந்தபோது கூட பிறந்த சைத்தானே என் வேலை ஆர்டரை கெடுத்து விட்டது! 😢 ஆனால் அப்போ சம்பாதிச்ச பணம் வைத்து வாங்கிய நிலம், தங்கம் இப்ப மேலும் மேலும் வளர்ந்து நான் நன்றாகவே இருக்கேன். நிறைய ஊனமுற்றவர்களுக்கு உதவுங்கள் மக்களே! நான் நிறைய wheelchair donate பண்ணினேன். பார்வை அற்றவர்களுக்கு உணவு அளிக்கலாம். இதெல்லாம் பல மடங்காக திருப்பி வருது நான் பார்த்வரை. முயிற்சி செய்து பாருங்கள்
@mahenSundari-r6z2 ай бұрын
Om Sai ram appa🤍💜
@sathyag7738Ай бұрын
Thaniya anatha mathri இருக்கேன் elarum ena விட்டு poitaga
@madura95942 ай бұрын
கும்பம் அவிட்டம் புதன்திசை .... Thanks bro❤
@MuruganMurugan-rg5lq2 ай бұрын
Thanks very much sir
@ItzmeJB14 күн бұрын
Your statements are really to the point and truer ... Advices taken sir ❤
@AMVN92521 күн бұрын
நடப்பது எல்லாம் நன்மைக்கே
@HaripriyaSaiprashanth10 күн бұрын
Its true 👍
@kumaransumathi3271Ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@mohanapriya-m6n8 күн бұрын
Iam waiting for this sani peyarchi
@SahraiCharmiАй бұрын
True 💯♾️
@rakavisre82535 күн бұрын
Correct sir
@drvicky746Ай бұрын
2 1/2 வருஷத்துக்கு அப்பறம் அதுவே பழகிரும் ஆது தான சொல்லவர்ரிங்க
@gopinath3596Ай бұрын
Udal nilai sari illamal ,panam illamal irupavargaluku epodhme yezharai sani dhan. 😢
@varathanvarathan63602 ай бұрын
Rompa correct sir
@PriyaPriyaa-x1q2 ай бұрын
Super sir ❤❤❤❤❤
@DhivakarT-ep3voАй бұрын
ஐயா நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம். சலி. இருமல், காய்ச்சல், முதுகுவலி, முட்டுவலி, நடக்க முடியல, கிட்னிவலி, காதல் பிரேக் up, ஊர் பிரச்சனை, 4திசை பிரச்சனை, நண்பன் பிரச்சனை, கொலை மிரட்டல், தண்ணி பிரச்னை, அலுவலக பிரச்சனை. எல்லாம் பிரச்னைனுயும் எனக்கு மட்டும் தான் சார். இப்ப பிணம் மாரி படுத்த படுக்கையா இருக்கன் சார்.... இன்னும் சாகல அவ்வளவு தான்..நான் ஒரு உயிறுலப்பினம் சார்.....😢😢
@jayasrivenkatraman95652 ай бұрын
Vanakkamsir 🎉🎉🎉🎉🎉
@jrpaintersofgroups19792 ай бұрын
நன்றி❤🎉🎉❤
@SathyaSrimathi-yv5zc2 ай бұрын
Thanks Anna❤
@rajab86972 ай бұрын
Vanakkam sago 😊
@vbalasubramanian57102 ай бұрын
சனி பகவான் , ராகு பகவான் தவிர ஏதோ ஒரு புதிய துஷ்ட கிரகம் கூடவே சுத்துது சார். எப்போ விடியும் தெரியல
@geethamani53082 ай бұрын
😂
@geethamani53082 ай бұрын
Nanum kumbam thaaaaaa
@DiviyaRavirajАй бұрын
😂
@Harini2271Ай бұрын
😂😂😂 correct
@Deepy_here_dp7Ай бұрын
Ppl around me😂
@shanthivinayagam18722 ай бұрын
நன்றி🙏🙏🙏
@lathaasokan49582 ай бұрын
Thank you sir
@manikandan-nq9wgАй бұрын
Yov second roundlye nan sethuten inemey enne pothacha enne erichaa ennee....
@bhanuvenkatakrishnan790928 күн бұрын
For me all 365 days all years stress dhaan iam coping up will come out successfully
@ppkmalaysia903Ай бұрын
Still have 5 month to go. Now itself dying with money stress
@karthikrm9488Ай бұрын
very nice.
@kavithav.d53852 ай бұрын
Sir please tell about students also
@Rajaduraidurai-jh3gi2 ай бұрын
Thank you sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊
@karthikalees34592 ай бұрын
Thank you sir 🎉for your predictions 🎉
@arulmozhivivega2385Ай бұрын
True
@thangashthangash98342 ай бұрын
Anna oru naal kudaa Nemathiya irukaa mudiyalla. Anna work eaduvumm seri ella. Sethu pokirala irukuuu 😢😢😢
@dailynewfunsАй бұрын
March 29 2025 😊
@lavanyadevik1052Ай бұрын
Kumba rasi,avitta natchathiram, eppadi irukum sir
@sudhabalakrishnan8349Ай бұрын
Health issue sari aguma.sir.
@divyachinnibabu70Ай бұрын
Same question for me 😢
@Riyagayu982 ай бұрын
Already diverse apply paniyachi
@சத்ருமாறன்Ай бұрын
Me also
@kumakuma6237Ай бұрын
Ungaluku next marriage interest iruka?
@சத்ருமாறன்Ай бұрын
@@kumakuma6237 s kandippa pa
@ABWMEDIAАй бұрын
Postponed for 3 months
@Geethagee162 ай бұрын
Thank you bro❤
@Muthumuthu-d6dАй бұрын
Kumbharasi sathanatharam thanusulakanam 25 09 1996 ennaku thasaputh nadakuthu sir
அண்ணா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு இப்போது குரு திசை சனி புக்தி நடைபெற்று கொண்டு இருக்கிறது 2026 ஜூன் 26 ஆம் தேதி குரு திசை புதன் புக்தி ஆரம்பம் ஆகிறது அப்படி என்றால் புதன் புத்தியில் ஏழரை சனி முடியும் போது எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குமா வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுமா அண்ணா.
@chandrasekaranchandru82752 ай бұрын
bro ungalukku yelari sani la illa bro yelari chandra irukura edutha vechi solluradu langunatha vechi illa, guru jathagathula enga irukaru friend vitla irukara nu parunga most of the peopel guru thasi give good plan than,
@thangamathangama672521 күн бұрын
❤
@devi.official232 ай бұрын
💯💯👍👍
@superspeddyboyАй бұрын
Sir, bayama iruku. Mudiyala😂
@MurugaKani-px6tuАй бұрын
நீங்க பார்க்க அழகா இருக்கீங்க நனறி
@LifeHoroscopeАй бұрын
Thank you 😊
@devas37612 ай бұрын
Already na apd thaanae irukan
@geethar1982-ml9pzАй бұрын
Risbam rasi kumba laknam
@psnega8406Ай бұрын
Sir kojam postive solluga
@jagathishvaran5929Ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது எல்லாமே எனக்கு நடந்துடுச்சு என்னால என் குடும்பம் ரொம்ப கஸ்டபட்டுட்டாங்க உறவுகள் அனைத்தையும் நானே தூக்கி எரிஞ்சிட்டன் அதனாலே எல்லாரும் விட்டுட்டு போயிட்டாங்க இப்ப சொந்தம் னு சொல்லிக்க யாரும் இல்ல ஒரு நாள் கூட நிம்மதி இல்லாம இருக்க படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போக கூட முடியால வாழ்க்கை மாறுமா இல்ல இப்டியே இருக்குமானு தெரியல பாதசனி ல என் உயிர் போனா எனக்கு சந்தோஷம் தான் சனீஸ்வரன் என் குடும்பத்துக்கு துணையா இருக்கனும்
@sivap1006Ай бұрын
Bro sani kadvel ellai avan oru merugam
@Jeromejack23 күн бұрын
Same tha bro naanu. Yaarukkum proyojana padaaama iruken. Neenga sonna ellaame ennaku nadanthudchiii bro. Setha nimmaadhi ha irukalaaamoo nu thonudhu ennaku.
@vishagansaravanan2477Ай бұрын
மீனம் இலக்னம சதயம் நட்ச்சத்திரம் 2ஆம் பாதம் கும்பராசி புதன் தசை பலன் சொல்லுங்கள் சார்
@kokilapriya273125 күн бұрын
Did avittam having possible to marriage this year
@abinayakannan9856Ай бұрын
Sir. Dob : 27.08.99 10.54 pm. Health issues overcome pannavey mudilla . Epo sari agum sir please reply 😢😢
@nithyashree1924Ай бұрын
Enakum adhe problem dha...sis
@arulmozhivivega2385Ай бұрын
Enakum than
@kaakaa335020 күн бұрын
Love problem. Caught loving two people at the same time. Can't decide whom to love. Can't love too. I just want to hide away anywhere
@MurugaKani-px6tu2 ай бұрын
அண்ணா எனக்கு துலாம் லக்னம் கும்பம் ராசி வயது 44 இரண்டாவது சுற்று சனி திசை சுக்ர புத்தி மகர புதன் கன்னி சனி
@MurugaKani-px6tu2 ай бұрын
நன்றி சார்
@user-dd8fj6xo9l2 ай бұрын
Hi
@selvaduraisr234013 күн бұрын
Kumba ராசி அவிட்டம் நச்சத்திரம் சார் எப்படி இருக்கு
@medicaldraw1137Ай бұрын
🙏🙏
@sinthubairavisinthubairavi53222 ай бұрын
❤
@Shadha-v9b2 ай бұрын
Kumban avitam ,Marriage nadaka vaipu eruka anna,
@miya75n84Ай бұрын
No make differences.
@arcr6902 ай бұрын
Totally sani is not good which ever position it is placed. I am kumbam sathayam. Sani thasa is going on. Last 8 years totally bad. And another 2 years it is going to be bad. My life is totally gone between 24-35 age which is a development period for everyone. No job no marriage full of loan. Just sucde matin dan pannikala. If even god cannot stop sani influence then why temple. BS life
@kirthanarajeshkannan2 ай бұрын
Lagnam?
@Lion-VV2 ай бұрын
Exactly same for me,same Sani thasai ragu pukthi...and kumba rasi and sathayam star....
Sir unga video regularaga parpen.Thank you sir.En ponnu kumbam rasi sathayam .2021 BE complete seithal.ethu vari niraya Govt. Exam eluthi erukkiral.anal cutoff kitta vari pogiral anal cleart seyya mudiavillai.private jobm kidikkavillai.miga nandraga padippal.anal endha jenma sani nadappathal than thadangalo endru ninikkiren.avalukku eniavathu veli kidikkuma.?please sir reply seivirgala..