பெரியார் என சொல்வதை நிறுத்தி ராமசாமி நாயக்கர் என பதிவு போடுங்கள் சகோ..
@eelam61646 күн бұрын
LONG LIVE NAAM TAMILAR KATCHI 👍TAMIL THESIYAM ❤️
@thamilsubramaniam82866 күн бұрын
சிங்கத்தின் குகையில் சிறு நரி திராவிடத்துக்கு இடம் கொடுத்தோம். தமிழனை தவிர வந்தவன் போனவன் எல்லாம் எமை ஆண்டது போதும்.. தமிழ் சிறக்க தமிழர் தேசம் சிறப்புற.. இந்த மண்ணின் காவலன் அண்ணன் சீமான் கரம் பற்றி நடப்போம் ❤
@vithushanika95216 күн бұрын
நான் ஒரு ஈழதமிழன் சந்தோஷமாக இருக்கு ஐயா ❤🐅🐅🐅🐅
@Yesall-i1m6 күн бұрын
💪🏿வாடா பங்காளி
@TharsananThars6 күн бұрын
சீமான் சிறந்த அரசியல்வாதி தான்.ஆனா உங்க வலி தான் இங்க அரசியல் ஆகுது .அது இந்த அரசியலால் ஒரு போதும் தீராது
@muthusp51206 күн бұрын
@@TharsananTharsevan sonnan travidiyana
@ManimaranMaran-p7k6 күн бұрын
Who this
@malarnaamtamiler90525 күн бұрын
சந்தோசம் இல்ல ஐயா மகிழ்ச்சி
@snegajansurya24396 күн бұрын
ஒரு காலத்தில் அறியாமையில் பெரியாரை ஆதரித்தேன். இப்பொழுது புரிந்து கொண்டேன். நன்றி திரு சீமான் மற்றும் பாரி சாலன்.
@kishorelal954 күн бұрын
Same from my side
@Raaja.20074 күн бұрын
நானும் தான்
@satsan45803 күн бұрын
தமிழ் தேசிய அரசியல் தீ பரவும்போது திருட்டு திராவிடா குறுக்கே வந்துவிடாதே எரிந்து போவாய்
@ermalai3 күн бұрын
Naan e,v,ramasamy thefvudiya paiiyana paththina cmmt padida.... Ivlo naala oru ponaththa whaaoooobittu iru thiya.. Atha e.v.ramadamy thervudiyapaiyasnu solluda.... Enna mahyithukku oru sori nick name
@mohanasundaram68866 күн бұрын
சீமானைப் பார்த்து நான் வியந்தது *ஒரு பெரிய பூத பிம்பத்தை ஒரு வாரத்திலேயே உடைக்கக் கூடிய வல்லமை படைத்தவர்❤🎉
@CeciliaCroos6 күн бұрын
தங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பதில் மிகப் பெரிய மகிழ்ச்சி❤ வாழ்க தமிழ் தேசியம்🤩🙏🏻
@mylvaganammahalingam60676 күн бұрын
❤❤❤
@kanagarathinam69576 күн бұрын
வாழ்க தமி்ழ் வளர்க்க தமிழ்த்தேசியம்
@NarasingaperumalNarasingap-s4j6 күн бұрын
ஐயா கடைசி வரை சீமானோடு இருங்கள்
@apnavoice246 күн бұрын
உண்மை சகோ❤❤❤
@satsan45804 күн бұрын
தெலுங்கு E V ராமசாமி 19 வயதிலிருந்து 29 வயது வரை வேசிகள் வீட்டில் தான் வாழ்ந்தான் என்றும் அவனின் பெற்றோர்கள் அவனைத் தேடினால் முதலில் வேசிகள் வீடுகளில் தான் தேடுவார்களாம் என்று மாறிதாஸ் சொல்வது உண்மையா?
@Arunkumar_Sd6 күн бұрын
அண்ணன் சீமானின் வரலாற்று அறிவும், கவிதைகள் நினைவாற்றலையும் கண்டு நான் வியக்கிறேன் 😍😍
@vinobala84706 күн бұрын
True, I bjp supporter but seeman ana great🎉❤
@svvishwa26 күн бұрын
Appo.. Ippo.. " Jai Sriram Tamilar " 😂😂😂
@CatKristo-ok7zs6 күн бұрын
Rss தமிழர் 🖕🏻
@sivaparam6 күн бұрын
There is no more certificate is required than this announce Seemqn is my incarnation
@NisanTVision DRAVIDA ADIMAI ENNAMA KOOVURAN @ OC EACHA SOORU KOOTAM @ NO SOODU NO SORANAI
@தமிழ்ராசா-ச2ல6 күн бұрын
@@srinivasanr5670 ஆரிய திராவிட அழிப்பே தமிழின மீட்ச்சி வாழ்க தமிழ் ❤🎉
@chanravoz79336 күн бұрын
தற்போது ஈரோடு களம் DMK VS NTK என ஆகிவிட்டது. அனைவரும் NTKவுக் வாக்களித்து திராவிடத்திற்கு பாடம் புகட்ட வேண்டும்.
@nobinaveen50926 күн бұрын
But people will fall for money😢
@ADHIBAR6 күн бұрын
😂
@ezhilarasan54546 күн бұрын
Yes
@vinobala84706 күн бұрын
I support bjp, but seeman ana great🎉❤
@murugesans51236 күн бұрын
ஒரு ஓட்டுக்கு 10000கொடுத்தாவது வென்று விடுவார்கள்
@sriharanindiran22526 күн бұрын
ஒரு தேசியவாதியும் இன்னொருவர் தேசியத்தை நேசிப்பவரும் 👍சிறப்பு 🙏🙏🙏 🇨🇵
@satsan45803 күн бұрын
தமிழ் தேசிய அரசியல் தீ பரவும்போது திருட்டு திராவிடா குறுக்கே வந்துவிடாதே எரிந்து போவாய்
@Tamil-Murugan5 күн бұрын
நாம் தமிழர் ஈரோடு கிழக்கில் வெல்ல வாழ்த்துக்கள்
@indianbharath2 күн бұрын
BJP NTK💪💪💪💪
@capitalwemakeyourdream19606 күн бұрын
பாரதியார் கவிதைகளை மீண்டும் படிக்கப்போறேன்
@samgunaraj.a64046 күн бұрын
தமிழர்கள் ஒன்று திரண்டு செந்தமிழனை முதல்வராக்க ஆதரவு தாரீர் ❤
@thirumalair5576 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉Super
@KirushKirush-s1q6 күн бұрын
🙏🙏🙏
@Ravanan_Vamsam6 күн бұрын
ஒற்றுமை இருந்தால்மட்டுமே தமிழநாட்டை காப்பாற்ற முடியும் தமிழருக்கான ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழருக்கான உரிமைகள் கிடைக்கும்
@jayasrisundaralingam36135 күн бұрын
தமிழர்கள் தானாவே ஒன்று சேரும் மகத்தான காலமே நம்முடைய தமிழ் கோட்டை சீமானின் காலம். நாம் தமிழர்.
@sanaullah.55315 күн бұрын
முதல்ல விஜயலட்சுமிக்கு பதில் சொல்லட்டும் ஒரு படத்துல நடிப்பு முதலமைச்சர் ஆக்குங்க
@UlavarVoice6 күн бұрын
ராவணா வலையொளி உலகத்தமிழர்களின் வலையொளி💪
@BasKar-s8s6 күн бұрын
அற்புதமான பொங்கல் திருநாள் பரிசு வாழ்க வளமுடன் இதயங்களே
@JeyElakiya6 күн бұрын
ஐயா என்னுடைய நீண்ட நாள் ஆசை. நீங்களும் அண்ணன் சீமானும். ஒரே மேடையில் அருகருகே பார்க்க வேண்டும் என்று. தமிழ் ஈழத்திலிருந்து வேந்தன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@xaviera34546 күн бұрын
ஊடகபுரட்சி அரசியல் புரட்சி இரண்டும் ஒரு நேர் கோட்டில் மகிழ்ச்சி❤
@saravanakumar-wm1tp6 күн бұрын
எங்கள் ஐயாவையும் எங்கள் அண்ணனும் கண்ணு பட போகும் சுத்தி போடுங்கப்பா🎉🎉🎉🎉❤❤❤❤
@karthiknanthaa4 күн бұрын
🎉🎉🎉🎉🎉💪💪💪💪
@rajarajaraja53823 күн бұрын
🎉🎉🎉
@balabalakrishnan97796 күн бұрын
தமிழ் நாட்டில் இனிமேல் வளரும் ஒரேயொரு கட்சி தமிழ் தேசியம் பேசும் நாம் தமிழர் மட்டுமே
@rajavigneshdurairaju3436 күн бұрын
நாம் விரைவில் ஆட்சி அமைப்போம், நாம் தமிழர்.
@natesanp33406 күн бұрын
Greatest
@tkstudio48605 күн бұрын
சீமான் குஞ்சிலே யா
@indianbharath2 күн бұрын
BJP NTK RSS💪💪💪💪💪2026, thank you seeman ji
@umamaheshwari-z9s6 күн бұрын
கொண்ட கொள்கையில் தடம் பிறலாமல் நடக்கும் மக்கள் தலைவண் செந்தமிழன் சீமான்
@nagarajanv59556 күн бұрын
தடம் பிறழாமல் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@Anjaveeeran6 күн бұрын
கொள்கைகையில் தடம் பிறழலையா??? இத்தனை காலம் வரை, நான் தி க, பிடிச்ச தலைவர் பெரியார், பெரியாருக்கு நான் தான் பேரன், கொள்கை பேரன் பெரியாருக்கு நினவு நாள் கூட்டத்தில் கலந்துகிட்ட. கடந்த 1 வருடமாக, யார் திராவிடன், பெரியார் யாருன்னு கத்துற, கதருற. இது கொள்கை மாற்றம்/பிறழல் இல்லையா. இப்போ, அம்பேத்கார் புகழ் பாடுற. நான் பிரபாகரன் பிள்ளைன்னு சொல்ற. நாளைக்கே, வருங்காலத்தில், அம்பேத்கார், பிரபாகரன் யார் என்று கேட்கமாட்டாய் என்பதற்கு என்ன நிச்சயம்? கேட்டால், நான் பிரபாகரனை சரியா படிக்கல, இப்பதான் படிச்சேன், தெரிஞ்சுகிட்டேன்னு சொல்வதற்கு வாய்ப்பு இருக்கு. நீ மாற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல. தம்பிகளை காப்பாற்று கடவுளே.
@selvamtradingkali6 күн бұрын
@@nagarajanv5955அய்யா உங்கள் கருத்து உண்மை. நிச்சயமாக பிழையின்றி எழுத வேண்டும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த மாதிரி பிழைகளுக்குக் காரணம் அவர் அல்ல, தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா என்று சொல்லி நம்மை கூ முட்டை ஆக்கியவர்கள். ஒரு நாள் இந்த நிலை மாறும். எனது கருத்திலும் எழுத்திலும் பிழை இருந்தால் திருத்தவும். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்..
@KhlKhl-jt4bb6 күн бұрын
Yaruda intha nagpur naya enna kozhgai koomutta thambingala emathi othu sappidura nai ivan
மெய்சிலிர்க்க வைத்த கானெலி அய்யா பா ஏகலைவன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அய்யா அவர்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் தலமை அமைச்சர் ஆனதும் மீ்ண்டும் நேர்காணல் காண்பீர்கள் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sultan-jy7vn6 күн бұрын
சீமானின் அரசியல் சரியானது தமிழ்நாட்டின் குலசாமி அண்ணன் சீமான்
@sinndoss6 күн бұрын
EV ராமச்சாமி நாயக்கர் ஒரு "வெங்காய " பொறுக்கி !! அவன் பேர சொல்லி இத்தினி வருஷமா நம்மை ஏமாத்தி பணம் தின்னாங்க இந்த திராவிடியா கட்சி திருடர்கள் !! அமெரிக்காவில் மாஜி (Former) ஜனாதிபதிகளின் சிலைகளை உடைத்திருக்கிறார்கள். அதேபோல் இந்த EV ராமச்சாமி நாயக்கர் சிலைகளை உடைக்க ஆரம்பிப்போம் !!
@ARES-jm7do6 күн бұрын
சகோதரா... உங்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு மிக பெரிய கோபம்... இந்த ஈர வெங்காயத்தை புகழ்ந்து பேசிய போது... ஏன் என்றால் யம்முடைய பரம்பரை இந்த ஈர வெங்காயத்துடன் பழகி உள்ளோம்... இப்பொழுது மனதுக்கு இதமாக உள்ளது சகோதரா.... உமக்கு கவலை வேண்டாம்... யம்மால் முடிந்த உதவி... 4000 ஒட்டு வாங்கி தருகிறேன் சகோதரா.... வாழ்க வளமுடன் என்றென்றும் நட்புடன் அங்காளி பித்தன்
@TamilkingdaAXME6 күн бұрын
❤
@Kabethan-Store6 күн бұрын
நன்றிங்க சகோ
@ravithasgnanakumar29866 күн бұрын
Brother!!👍👍👍👍🇫🇷
@skyentertainment83576 күн бұрын
அண்ணன் உங்கள் வார்த்தை எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இலங்கையில் இருந்து......
@SeenivasanMunusamy6 күн бұрын
❤❤
@thirupathik67186 күн бұрын
அய்யா உங்கள அண்ணா சீமான் உடன் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சி அய்யா விட்டுட்டு போய்டாதீங்க அய்யா NTK சீமான் 🔥🔥👌👌👌👌👌
@mylvaganammahalingam60676 күн бұрын
❤❤🎉🎉
@chandrakansadasawan69956 күн бұрын
🌸🌸🌷🌷🌹🌹🎉
@sundararr3946 күн бұрын
❤❤❤❤
@v.manikamr.venkatachalam3106 күн бұрын
தமிழ், தமிழர், தமிழ்தேசியம்.... தலை நிமிரும் நேரமிது. காலத்தின் கட்டாயம். செந்தமிழன் சீமான்... உடல்நலத்துடன்.... உயரிய பாது காப்புடன்.... நமது தமிழ் இனத்தை மீட்டெடுப்பார். நாம்தமிழர்.
@world-philosophy5 күн бұрын
தேசியம் தமிழ் வார்த்தையா டம்ளர்?
@KarthiKeyan-wi8di6 күн бұрын
திரு.சீமான் அவர்கள் சரியான வழியில் செல்கிறார்
@sakthi73476 күн бұрын
இந்த நேர்காணலுக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் 💪💪💪💪
@jayganesh69026 күн бұрын
உண்மை
@robinsandenfrancis82636 күн бұрын
👌❤
@Yesall-i1m6 күн бұрын
நூறாவது 👍🏿
@rayarpakiyarajrayarpakiyar35296 күн бұрын
அண்ணன் என்றுமே தனி சிறப்பு தான் ஐயா ஏகலைவன் நேர்காணல் மட்டும் கேள்வியும் அருமை சிறப்பு 🎉🎉🎉
@PRABU536 күн бұрын
இவரின் உழைப்புக்கு வெற்றியை நிச்சயம் கிடைத்தே தீர வேண்டும் விமர்சனம் என்ற உலிகளால் செதுக்கி செதுக்கி ன்று சீமான் தமிழக தலைவனாய் மாறி நிற்கிறார்🎉🎉🎉🎉🎉
@painthamizhcable58696 күн бұрын
தமிழ்நாட்டில் உண்மையிலேயே தைரியமான ஒரு தலைவர் சீமான் மட்டுமே.
@udhraudhra39636 күн бұрын
Knowledge leader
@KhlKhl-jt4bb6 күн бұрын
Aama vadaga vayan
@muthusp51206 күн бұрын
@@KhlKhl-jt4bbneethana
@AnbuRaj-id4zz6 күн бұрын
@KhlKhl-jt4bb டேய் அடிமை பயலே போய் கருணாநிதி குடும்பத்துக்கு குந்தி கழுவுடா 😂😂😂😂நாம் தமிழர் ❤️ ♥️ 💖 சீமான் அண்ணன் ❤❤❤❤
@yogeshwaranselvamani85756 күн бұрын
நீ உன் வாயை எடுத்து கிட்டு ஊம்ப வாரியா😂😂😂@@KhlKhl-jt4bb
@vajravelumachari45426 күн бұрын
உண்மையை உரக்க பேசி மக்களை சிந்திக்க செய்வதில் உயர்ந்தவர் உயர்திரு சீமான் அவர்கள் உயர்திரு மா போ சி. அவர்கள் பல முறை திருத்தணியில் பேசியதை நேரிடையாக கேட்டு உள்ளேன். வாழ்க தமிழ். வெல்க நாம் தமிழர் கட்சி. ❤🎉❤😢
@RajanRamasamy-nk7pw6 күн бұрын
அய்யா ஏகலைவன் மற்றும் தம்பி சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤பல ஆண்டுகளாக காத்திருந்த காணோலி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மிக்க மகிழ்ச்சி
@rajasekarmariappan60266 күн бұрын
ஒரு புதிய தைரியமாக பேசும் தலைவராக சீமான் அவர்களைப் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்
@moorthyv8226 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும் காலம் வந்துவிட்டது நாம் தமிழர் ❤❤❤
@nanthankanthiah68796 күн бұрын
திரு சீமான் அவர்கள் தமிழ்நாடு அரசியல் தமிழீழ அரசியல் பேசுவது மிகமிக மகிழ்ச்சி ஏகலைவன் அவர்களுக்கும் நன்றி 💪💪🔥
@voiceofkumaran3606 күн бұрын
வாழ்க தமிழ் நாடு ❤ வளர்க தமிழ் தேசியம் 🔥🔥🔥🔥🔥
@rajaraja44706 күн бұрын
❤🎉 அப்பாடா நான் விட்ட பெருமூச்சு காற்று உங்களை வந்து சேரும் என்று நம்புகிறேன்
@HarikaranSivalingam-sr6jn6 күн бұрын
அரசியலில் சிறந்த ஒரு ஆசான் சீமான், தமிழ் மக்களே தயவுசெய்து இவரை கைவிட்டு விடாதீர்கள் இப்படி துணிவுள்ள ,ஆளுமையுள்ள ஒருவரை அரியணை ஏற்றுவது காலத்தின் கட்டாயம் மன வேறுபாட்டை கலைந்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு தயவு செய்து சிந்தியுங்கள்
@PRABU536 күн бұрын
சீமான் என்ற ஒரு தனி நபரை விமர்சிக்க அவரை அவர குடும்பத்தை அவர் வைத்திருக்கும் கார் கிளி கூட விமர்சிக்கப்படுகிறது என்றால் he is leader
@rajakr9505 күн бұрын
நாதக ஆட்சியின் செயற்பாட்டு வரைவை விமர்சிக்க முடியாதவர்கள் தான் அவதூறாகத் தனிநபர் தாக்குதலைச் செய்வார்கள்.
@manivelkrishnan94625 күн бұрын
நாம் தமிழர் ஆட்சியமைக்க பாடுபடுவோம் ❤❤❤❤❤
@jegajega13926 күн бұрын
அய்யா இப்படி ஒரு நேர்காணலை நான் இதுவரை பார்த்ததில்லை. இப்படி ஒரு அறிவு,ஆளுமை,சொல்வீச்சு,பாரதிக்கு பிறகு அண்ணனிடம்தான் காண்கின்றேன். ❤❤❤🎉
@DreamerAloneking6 күн бұрын
தமிழ்நாடு முதலமைச்சர் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் ❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@senthilsan50806 күн бұрын
இந்த ஜென்மத்திலும் கிடையாது எந்த ஜென்மத்திலும் கிடையாது
@sarankrishnan19156 күн бұрын
@@senthilsan5080ஐயா யாரு திருட்டு திராவிட கூட்டமா? 😢 முடியாது, கிடையாது, நடக்காது என்பவை மூடர்களின் வார்த்தை போராளிகளின் வார்த்தை அல்ல.
@brucelee49716 күн бұрын
@@senthilsan5080 கரெக்ட் 😂 நீ எல்லா ஜென்மத்துலேயும் திராவிட பன்றிகளின் பீயை நக்குற வேலை தான் உனக்கு 😂😂
@Saravanakumar-i9q6 күн бұрын
Seemanisam dravidam will come to an end wait and see
@saransaravanan26176 күн бұрын
@@senthilsan5080திரவிடியா விற்கு இங்கே வேலையில்லை
@ManojkanS6 күн бұрын
சீமான் தலைவன் இல்லை சீமான் என்பவர் தமிழ் புரட்சியாளர் 🔥🔥🔥
@gurumurthy.p.2576 күн бұрын
இந்த இன வெறி ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் பதிய வேண்டும்...அந்த வேலையை நாம் தமிழர் உறவுகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்....❤❤❤❤❤
@mylvaganammahalingam60676 күн бұрын
❤❤❤
@ysvendran73386 күн бұрын
இனவெறி வேண்டாம் இன உணர்வுள்ள தமிழ் மக்களாய் இருந்தால் போதுமானது
@bhuvaneswaran21476 күн бұрын
தோழர் அவர்களுக்கு வணக்கம் எங்களது குடும்பம் 36 ஐ எட்டிவிட்டது நாங்கள் இன்னும் அனுப்பிக்கொண்டு உள்ள எனக்கு என் நாடு தமிழ்நாடு முக்கியம் நான் எவ்வளவு துன்பங்களை பட்டு உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது உங்களின் ஒருவன் நாம் தமிழர்
@rockersin71446 күн бұрын
நண்பரே இன வெறி என்று கூற வேண்டாம் இனப் பற்று என்று கூறுங்கள்.
@knagarajan2676 күн бұрын
Super pro👌👌👌🙏💐
@KumarKumar-zv5pd5 күн бұрын
தமிழ்நாட்டுக்கு பாடுபடும் ஒரே தலைவர் அண்ணன் செந்தமிழ் சீமான் மட்டுமே இப்பொழுது தைரியமான மனிதர் சீமான்
@ponmuthu835 күн бұрын
இருவரையும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றி
@ajaganakjagan35126 күн бұрын
❤ என் உயிர் அண்ணன் சீமான் ஐயா ஏகலைவன் உடன் இந்தப் பேட்டி காண்கிறேன் அருமை தமிழ் தேசியம் இனி வெல்லும்❤
@SelvaKumar-ut4xt6 күн бұрын
இரு துருவங்கள் ஒன்றாக இணைவதில் மிக்க மகிழ்ச்சி❤
@nkanesan40876 күн бұрын
இருவரும் ஒரே கொள்கைதான்...
@atthiraj2436 күн бұрын
இரு துருவங்கள் அல்ல.
@katharmeeran6 күн бұрын
❤❤❤ அண்ணன் சீமான் அவர்களுக்கும் சகோதரர் ஏகலைவன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்❤என் மனதில் இருந்த அனைத்தையும் அண்ணன் சீமான் அவர்கள் சிறப்பாக பதிவு செய்து விட்டார்❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்ல வேண்டும் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mylvaganammahalingam60676 күн бұрын
❤❤🎉🎉
@ramachandraniyer65303 күн бұрын
வாழ்க சீமான் அவர்களின் தொண்டு. தன் முயற்சியில் சற்றும் தளராமல் போராடி தமிழ் நாட்டை திராவிட திருட்டு கும்பலிடமிருந்து மீட்டு நல்லாட்சி தர வாழ்த்துகிறேன். அதுவரை ஓய்ந்து விடாதீர்கள் சீமான் அவர்களே.
@akbarbashaabdulkhader35804 күн бұрын
தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் சீமான் மற்றும் நாம் தமிழர் சுற்றித்தான் இருக்கும்.. இதை மற்ற முடியாத மாற்றம். 🌹🌹🌹
@murugesanallagar46946 күн бұрын
கண்ணீர் வரவழைக்கும் காட்சி இதற்காகத்தான் காத்திருந்தோம் நாம் தமிழர் நாம் தமிழர் அண்ணன் வெல்வார் விரைவில் ஐயா அவர்களுக்கு வணக்கம்
@skforall_official6 күн бұрын
மீண்டும் இருவரையும் ஒரே மேடையில் காண்பது மிக்க மகிழ்ச்சி. கொண்ட கொள்கையில் தடம் மாறாமல் நடக்கும் மக்கள் தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்
@viswanathanm86236 күн бұрын
இரண்டு தமிழின. தலைவர்கள் ஒரே மேடையில் வாழ்க வளமுடன் அய்யா. நாம் தமிழர்
@GeethaVR-ty8ug4 күн бұрын
Political Force of Tamilnadu ❤❤❤சீமான்🔥🔥🔥
@yogarajm16276 күн бұрын
அண்ணண் செந்தமிழ் சீமானை நேர்காணலை 11:35 சிறப்பாக நடத்தியதே இவ்வருத்தின் ஆரம்ப அமர்க்களம் ஏகலைவன் ஐயாவுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@tamilanseeman2.06 күн бұрын
எல்லாரும் ஓடி வாங்க ஓடி வாங்கோ ராவணா வலையொலியில் அண்ணன் சீமானின் காணொளி வந்துவிட்டதே.❤❤❤❤❤❤❤💪💪💪💪💪
@Spsampath-lp2kx6 күн бұрын
💪🔥
@MUTHAMIL_075 күн бұрын
உங்கள் மகிழ்ச்சி மேன் மேலும் பெருகட்டும்.
@ParanjothiP-pq7ud6 күн бұрын
இன காவலன் மக்கள் நாயகன் அண்ணன் சீமான் ஆதரவு தாருங்கள் நாம் தமிழர்
@kaliyaperumaliyarkai53366 күн бұрын
தாய் தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@kamalanathanpratheepan18125 күн бұрын
நீண்ட கால எதிர்பார்ப்பு. சிறப்பு நேர்காணல் ❤❤
@IamwhoIam1503 күн бұрын
Thank you Thiru Paari saalan n Thiru Seeman for tearing DMK n Dravidham into pieces. Malaysian.
@bv.rathakrishnanbv.rathakr90516 күн бұрын
மதிப்பிற்குரிய நம் ஐயா திரு ஏகலைவன் அவர்களுக்கும் நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@sureshm.k43846 күн бұрын
ஈரோடு கிழக்குத் தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் அனைத்து கட்சிகளும் ஏற்று அவர்களை வெற்றி பெறச் செய்வதை இது பெரிய திராவிடர்களுக்கு பெரிய அடியாாகும்.
@prin13386 күн бұрын
மிக மிக மகிழ்ந்தேன் ராவணா-வில் சீமான் அவர்களை கண்டு. துல்லியமான விடையங்கள், தூள் தூளாக நொறுங்கியது திராவிடம். அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏💐💐💐 மிக்க நன்றி ஏகலைவன் ஐய்யா அவர்களுக்கு.
@SaravanaS-s7m6 күн бұрын
எங்கள் தகப்பனோ டு என் அண்ணன் மகிழ்ச்சி
@rubighathathevymahenthiran14576 күн бұрын
மானத்தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏👍
@saravananupvc23006 күн бұрын
திராவிடர் நிழலில் சோம்பி கிடக்கும் தமிழ் சமூகமே விழித்தெழு. இந்த புத்தாண்டு தமிழ் சமூகத்திற்கு தன்னுணர்வு ஊட்டி தமிழர் என்ற உணர்வுடன் ஓர்மைப்படுவோம்.
@RenukaNagendra6 күн бұрын
❤🎉
@PanneerSelvam-ru1sb6 күн бұрын
சீமானின் பேச்சு அற்புதம் மிக்க சிறப்பு சீமான் வெல்ல வேண்டும்
@tamilanda67296 күн бұрын
நமது ஒற்றுமையே நமது வலிமை... நாம் தமிழர் 💪🔥🔥🔥💪
@ashokkumar-ln6dx6 күн бұрын
🔥நாம்தமிழர்💪🏼 🔥எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் 💪🏼
@KumarGurunathan-s2p6 күн бұрын
தமிழன் என்றும் தோற்கக் கூடாது தமிழன் பெருமைக் குரியவன் வென்றாக வேண்டும் தமிழ்
@mahalakshmimaha11796 күн бұрын
செம்ம இந்த துனிவுக்காக இறுதி வரைக்கும் உங்களுடன் தான் அண்ணா ஐ லவ் யூ டா அண்ணா ❤
@kadagam19586 күн бұрын
இராவனா வலையொளியில் அண்ணனை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் செந்தமிழன் சீமான் வாழ்க வாழ்க வாழ்க வருங்கால முதல்வராக அமரவைப்போம் வாழ்க நாம்தமிழர்
@Thatchur.Devanesan6 күн бұрын
தலைவரின் தம்பியும், நம்மினத்தின் அடுத்த வழிகாட்டியுமான அண்ணன் சீமானையும், தமிழினத்தின் பெருமைமிகு , தலைசிறந்த ஊடகவியலாளருமான ஐயா ஏகலைவன் இருவரையும் ஒன்றாக பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்கத் தமிழ்த் தேசியம்.
@rameshrk97705 күн бұрын
மோடி ஜி ஐயா சீமான் அண்ணனுக்கு முதல்வருக்கு வழங்கும் பாதுகாப்பை அண்ணன் செந்தமிழ் சீமானுக்கும் வழங்குங்கள் ஏனென்றால் தமிழ் இனத்தலைவர் எங்கள் சீமான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@spsampathkumar5026 күн бұрын
அரசியலில் சூப்பர் ஸ்டாரின் பொங்கல் பரிசு வெள்ளிவிழாவை தாண்டி உச்சபட்சமான விழாக்களைக்காண வாழ்த்துகிறோம்❤❤❤❤❤
@siva.kumar156 күн бұрын
எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர்❤❤❤❤
@VasudhanabalDhanabal6 күн бұрын
அண்ணன் நிரூபணம், தலைவர் தேர்வு, தரம்.. தமிழ் தேர்வு... தலைவன்
@MuruganM-j3y4 күн бұрын
வருங்கால முதலமைச்சர் அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்களுக்கும், தமிழ் மீது பற்றும் நேர்மையும் உண்மையும் கொண்ட ஐயா ஊடக நிருபர் திரு ஏகலைவன் அவர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளின் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🫂🐯⛪🐯🫂🙏 உங்கள் இருவரின் பேட்டியைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தேன். திராவிடர்களின் உண்மை முகத்தை கிழி கிழியென கிழித்து தொங்கவிட்டீர்கள். தமிழையும் தமிழ் மக்களையும் தாழ்த்திப் பேசுவதற்க்கும் ஏசுவதற்கும் எந்தத் திராவிடியர்களும் தகுதி இல்லை. வாழ்க தமிழ் 🫂 வாழ்க தமிழ் தேசியம் 🫂 நாம் தமிழர் 🫂 நாமே தமிழர் 🫂🙏🫂 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🎊💯🎉🎊💯🎉🎊💯🎉🎊💯🎉🎊💯🎉🎊💯🎉🎊💯🎉🎊💯🎉🎊💯🎉🎊💯🎉🎊💯🎉🎊💯🎉
@kfnizamalim64385 күн бұрын
ஓங்கட்டும் சீமானின் கரம் ஒலிக்கட்டும் எங்கும் அவர் தம் குரல் விரைவாக அவர் அமரட்டும் முதல்வர் நாற்காலியில்
@saravanakumarv37506 күн бұрын
பின்தொடராத நபர்களும் உங்களின் பிம்பங்களை உடைக்கும் தற்போதைய பணியை வாழ்த்துகின்றனர்
@ravikrishnasamyravi69906 күн бұрын
உண்மை ப்ரோ, நானும் சீமான் ஆதரிக்கிறேன்
@kailashkumarkabali32196 күн бұрын
அருமையான நேர்காணல். தமிழர்கள் உணர வேண்டும். ❤
@jayaparan6 күн бұрын
வாழ்த்துக்கள் உங்களைவன் ஐயா அண்ணனுடன் நேர்காணலில் கலந்து கொண்டதற்கு ❤❤❤❤❤❤
@vembuchandrasekaran59125 күн бұрын
தம்பி சீமான் அவர்களுக்கு அன்னை கொற்கை எனப்படும் துர்காதேவியின் அருளும்.....நம் தமிழ் த்தாய்மார்களின் ஆசிகளும் எப்போதும் கிடைக்கும்....தங்கள் துணிவு எமக்கு ஆச்சரியமாக இல்லை ....ஏனெனில் திரு.பிரபாகரனின் தம்பி துணிவாக ப்பேசுவது இயற்கை....ஆனால் சூதும் வஞ்சகமும் கொண்ட சிலர் தங்களின் வீழ்ச்சியை விரும்புகின்றனர்.....அன்னை துர்கை தங்களுக்குக்கவசமாக இருக்கப்பிரார்த்திக்கிறேன்
@சரித்திரம்படைப்போம்-ங7ப6 күн бұрын
நீங்கள் இருவரும் சந்திக்க வேண்டும் என்பது என் பல நாள் ஆசை இன்று நிறைவேறியது.காலத்தின் கட்டாயம்.தமிழை எவராலும் அழிக்க முடியாது.
மிகப்பெரிய மரியாதைக்குரிய ஐயா ஏகலைவன் அண்ணனுடன் பேசியது ❤❤❤❤
@BrightRajendran6 күн бұрын
ஐயா துரோகிகள் வெளியேறிய பின்பு அண்ணனுடன் உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.நாம் தமிழர்.
@KuppuswamyM-f3n3 күн бұрын
You cannot stop seeman from reaching the top .you cannot stop him .A,rare leader in the history of india. A grate visionary
@magesvarannatarajan1176 күн бұрын
இந்நிகழ்ச்சி தமிழர்களுக்கு இனிய பொங்கல் பரிசு ❤
@சாமானியன்6 күн бұрын
கண்டிப்பாக தமிழன் வெற்றி பெறுவான்....... பெறவேண்டும்.....
@khankhanamjath555khan95 күн бұрын
எனக்கு தெரிந்து வரும் காலங்களில் தமிழ் தேசிய தந்தை சீமான் என்று வரலாறு மாறும் என்று தோன்றுகிறது. அறிவில் சிறந்த பேச்சு.
@indhiramurugesan57665 күн бұрын
ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழன்,என் தாய்மொழி,என்று வரும்போது உங்கள் கருத்து ஏற்புடையது...
@thamizh56956 күн бұрын
உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் போது மிக மிக சந்தோஷமாக உள்ளது 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏தமிழன் ஜேர்மன்
@kalimuthukalimuthu8116 күн бұрын
❤🤝
@spsampathkumar5026 күн бұрын
காலையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பதிலில் முக்கியமாக எனக்கு பிடித்த பதில் திராவிடர்களுக்கு பெரிய புராணம் பிடிக்காது அதுபோல எங்களுக்கு பெரியார் புராணம் பிடிக்காது❤❤❤❤❤
@sukumarant52556 күн бұрын
❤❤❤❤❤❤❤
@DPKumar-ko9fs6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ramyaamidas75496 күн бұрын
ஏகலைவன் அய்யா அவர்கள் முகத்தில் சிரிப்பு, புன்னகை நேர்காணலில், எங்க நெடுநாள் ஏக்கம் தீர்த்தது, he's happy, we also happy to this pair
@RenukaNagendra6 күн бұрын
தமிழ்நாட்டு வாக்காளர்கள் விழிப்புற்றெழவேண்டியகாலம்! தேர்தலில் நாம் தமிழருக்கு வாக்களிக்க தயங்கிவிட்டு காலமெல்லாம் போராட்டத்தில் வீணாக்கிவிடாதீர்கள்! சீமான் தலைமை ஒரு வரப்பிரசாதம்!