Рет қаралды 52,418
Karpuravalli-1handfull
Garlic-100g
Mustard-1tsp
Fenugreek-1/2tsp
Dried chilli-10
Turmeric powder-1tsp
Asafoetida-1tsp
Tamarind-50g
Crystal salt
Stone pulses-2tsp
Toor dhal-3tsp
Pepper-2tsp
Coriander(thaniya)-50g
Dried ginger(sukku)-1big size
Curry leaves
அஜீரணம்
சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும், நேரங்கடந்து சாப்பிடும் போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னையும் உருவாகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலைகள் சில அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.
குழந்தைகளுக்கு சளியை வெளியேற்ற பயன்படுகிறது. இது குளிர் காய்ச்சல், இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜீரணம் குணப்படுத்த பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றாகும்.