நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் தங்கள் விமர்சனம் மிக மிக அருமை.
@panneerselvam96316 сағат бұрын
வச்சு செய்தால் போதாது.ஆம் புதிய இந்தியாவே செதுக்க வேண்டிய கட்டாயம் தற்போது.
@chellakanir28065 сағат бұрын
தமிழ் சமூகம் ஒற்றுமை வேண்டும்
@paulnayagam21995 сағат бұрын
மிக சிறப்பான அலசல்/உரையாடல்
@MichealRaj-b2b5 сағат бұрын
உங்கள் கருத்து உங்கள் பெயரை போலவே கம்பீரமாக இருக்கிறது சரியான பார்வை அறிவார்ந்த சிந்தனை வாழ்த்துக்கள் தோழரே.
@eniyasuganthi21263 сағат бұрын
இந்திரா குமார் ஒரு சமூக சிந்தனைவாதி 🤝🤝🤝🌷🌷🌷🌷
@saravanannadaraj96622 сағат бұрын
இதில்என்னசந்தேகம்
@palaniswamykpalaniswamyk78396 сағат бұрын
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழர்.
@jeganathajeganatha68342 сағат бұрын
அருமையான பதிவு ரொம்ப தெளிவா உண்மை சொன்னார்கள் ராஜா கம்பிரன் அவர்கள்
@gurusamy145431 минут бұрын
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்🎉🎉🎉🎉
@alexanderjoseph60955 сағат бұрын
ராஜகம்பீரனீன் பேச்சு யதார்த்தம்
@DhineshKumar-yx4nf5 сағат бұрын
ராஜகம்பீரன் தோழர் 🔥🔥🔥🔥
@janakimuthuraj86963 сағат бұрын
அரசியல் ரீதியான பார்வை கம்யூனிசம் குறித்தான பார்வை மக்களிடம் கொண்டு சென்ற வகையில் சரியான படம் இடது சாரி அரசியலின் முகமாய் வெற்றி மாறன் கொண்டு சென்றிருகிறார் ❤
@Periyarkannan15 минут бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤
@janakimuthuraj86963 сағат бұрын
அருமை யான விமர்சனம் 👌🏻
@chellakanir28065 сағат бұрын
சூப்பர் விமானங்கள்
@rahul_indiakris56182 сағат бұрын
Excellent explanation by Mr. Rajagambeeran and the Anchor ..
@p.kamaldassan53133 сағат бұрын
Thank you
@vadivelankrishnan317951 минут бұрын
திரை மொழியை வெற்றிமாறன் சிறப்பாக கையாள்கிறார்.
@saikolappan3 сағат бұрын
Superb review🙏
@raghavanramanujam28434 сағат бұрын
Super bro..
@muthumani76043 сағат бұрын
Supper bro valthugal
@Iravathan2 сағат бұрын
படம்🔥🔥🔥🔥
@victormadhan12383 сағат бұрын
Very nice 👌
@preetik15645 сағат бұрын
As the wife of a martyr as presumably I am moved by your interview and review. Thanks
@vanavaiskumar290622 минут бұрын
சரியான நேரத்தில் சரியான தறுத்தில் வெளிவந்த படம்.
@antonysasither52325 сағат бұрын
arumai tholarkale
@a.stalinstalin24236 сағат бұрын
சிறப்பு ராஜகம்பீரன் மற்றும் இந்திரகுமார் 🎉🎉🎉🎉🎉
@irmkp4 сағат бұрын
🎉
@PonrajrajRaj4 сағат бұрын
❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤
@muthukumariyyanpillai20406 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@Haraathana2015skater5 сағат бұрын
Good promotion
@bhalakrisnaasnv74133 сағат бұрын
மனிதனின் மறுமுகம் பார்க்க தூண்டலில் போல திரைப்படத்தில் இன்னொரு முகம் பற்றி பேசுவதை ஊக்குவித்தல் வெற்றிமாறனின் உத்தி எனில் அதை தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள் இந்த இருவரும்!! சரி படத்தை நேரில் பார்த்து விமர்சிக்க வருவோம்
Manghi kumbalukku seriyana padam😂 Ivan laam oru kavignar.
@Haraathana2015skater5 сағат бұрын
What is the use of u people talking. Let the Govt make the change
@மனிதன்-965 сағат бұрын
They talk so that people get awareness, which would in turn push the govt to take the right path
@ArasanPeer5 сағат бұрын
விடுதலை 2 படம் 🔥🔥🔥
@sasikumarkumar78272 сағат бұрын
கம்யூனிஸ்ட் கட்சியில் நல்ல கண்ணு போல இன்று இல்லை...
@duraisamyu24686 сағат бұрын
Good understandung
@duraisamyu24686 сағат бұрын
No censor to be and it should be banned. Freedom of expression can't be curtailed to have new thoughts.
@சீரடிசாய்பாபா-ர2ர4 сағат бұрын
சிறந்த உரையாடல்
@astrologytemple3 сағат бұрын
'பிறப்பொக்கும்' கிடையாது; 'பிறப்புஒக்கும்' என்று எழுத வேண்டும் & உச்சரிக்க வேண்டும். Vaarisu MLA Short Film kzbin.info/www/bejne/fnmZn3WrbcZ4r8U வாரிசு MLA Kurumpadam