சங்கு முட்டையிடும் நேரடி காட்சி / Unseen view of conch laying

  Рет қаралды 850,709

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavan #coanch #seacreatures
Support us on,
Facebook page: / ungalmeenavanmkr
Instagram: / ungal_meenavan_mookkaiyur
Twitter: / ungal_meenavan
----------------------
Ungal meenavan : +916380131977
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com
----------------------

Пікірлер: 433
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
kzbin.info/door/hGgZc0jIg6Op5pK-TTCTYA
@mohammednizar8669
@mohammednizar8669 4 жыл бұрын
Bro enoru doubt sengu uriroda iruku solringa aana athu kadaika kolla seiyatha
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 4 жыл бұрын
சங்கு முட்டையிடும் என்று இப்பதான் கேள்விப்படுகிறேன் பார்கிறேன் இறைவனின் அழகிய படைப்பு சங்குகள்
@enjoymentchannel9571
@enjoymentchannel9571 4 жыл бұрын
Yes
@ramyamahendiren3128
@ramyamahendiren3128 4 жыл бұрын
s bro. super
@h.kayalvizhikayal3465
@h.kayalvizhikayal3465 4 жыл бұрын
ஆமா,அழகா இருக்குதுக சங்குகள்.ஆனால் அதையும் கொன்றுதான் வெளியே சங்காக விற்கிறாகங்கிற போதுதான் இந்தப்பாவிப்பய மனிதன் மேல பயங்கரக் கோவம் வருது.
@ramyamahendiren3128
@ramyamahendiren3128 4 жыл бұрын
S, but how can u c this natural gift
@RathikaRathika3958
@RathikaRathika3958 4 жыл бұрын
அதிசயம் தான்
@satheeswaris9814
@satheeswaris9814 4 жыл бұрын
சங்கு ஓர் உயிரினம் என்பது அறிந்துகொண்டேன்
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 4 жыл бұрын
அபூர்வமான சங்கை கடலிலே விட்டு விடுவோம் என்ற உங்கள் நேர்மைக்கு saluit
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 4 жыл бұрын
சூப்பர் அண்ணா அரிய வகை உயிரினங்கள் வளரட்டும் என்று நினைத்த உங்கள் உயர்ந்த உள்ளம் வாழ்க பல்லாண்டு சிவாயநம சிவசிவ
@gengeswarignanan3300
@gengeswarignanan3300 4 жыл бұрын
:. 1 Q5$'😤😉o £8
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
அண்ணா👌👌👌👌👌👌👌...... சங்கு பார்த்துருக்கேன் ஆனா இந்த மாதிரியான சங்கு வகைகள் இப்போ தான் பார்க்குரேன்.....உண்மையாவே காண கிடைக்காத காட்சி
@pulaventhiransathasivam2924
@pulaventhiransathasivam2924 4 жыл бұрын
Priyanka Benitto hgyij
@pulaventhiransathasivam2924
@pulaventhiransathasivam2924 4 жыл бұрын
Priyanka Benitto lli
@Thalasserycouple
@Thalasserycouple 4 жыл бұрын
Friends pls subscribe my channel.. Support me pls....
@Asmy99
@Asmy99 4 жыл бұрын
The best line கரையில் இருக்கிறதை விட கடலில் இருப்பது தான் அழகு 💛
@abisara1010
@abisara1010 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகான எல்லாராலும் பாக்க முடியாத ஒரு அழகிய அதிசயத்தை காட்டி இருக்கீங்க... கொஞ்சம் shake ஆகாம காட்டுனா இன்னும் நல்லா இருக்கும்
@sangeetha9167
@sangeetha9167 4 жыл бұрын
7:30 அருமை அருமை எந்த இனதயம் அளிக்க கூடாது அருமையான பேச்சு அருமையான சிந்தனை
@JeevaShri-ht6zi
@JeevaShri-ht6zi 4 жыл бұрын
இப்போதா நிறைய சங்கு வகைகள் பார்க்கிறேன் 👌👌👌👌👌👌👌👌👏👏👏👍👍👍👍💕💕💖💖💖😍😍😍😍😍😍
@kisvanth8655
@kisvanth8655 4 жыл бұрын
சங்கு முட்டையிடும் என்று இன்றைக்குதான் கேள்வி படுகின்றேன் .
@indrabharathy2720
@indrabharathy2720 4 жыл бұрын
Adhu sangu mutt yiddale pa, ulla iruke nattha dha mutta vekkudhu
@lavanya9488
@lavanya9488 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன்படக்கூடியவை. நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@sunnancy3903
@sunnancy3903 4 жыл бұрын
விதவிதமான சங்குகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அருமையான வீடியோ அண்ணா .
@karthikeyan1847
@karthikeyan1847 4 жыл бұрын
சங்கு ஒர் உயிரினம் என்று தெரியும். ஆனால் அவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதை இன்று தெரிந்து கண்டேன். பார்க்க முடியாத அரிய சங்குகளை காண்பித்ததற்கு நன்றி. சிறப்பான பதிவு.
@sheikwakith6766
@sheikwakith6766 4 жыл бұрын
Chandini:sangu oru uiyrinam nu iraivan poduva ippadhan therium ,god is great Fisher men ku salute
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
இதுவரை பார்த்திராத சங்குகளை பார்த்தது வியப்பாக இருக்கிறது நண்பா சங்கி விற்பனையை பற்றிய காணொளி போடு நண்பா
@rajiudhaysamayal2023
@rajiudhaysamayal2023 4 жыл бұрын
Anna super .ivlo naal sangu uyiroda irukura urinamnu theriyathu anna.i liked ur videos so much anna
@muthukumarks2658
@muthukumarks2658 4 жыл бұрын
நேரில் பார்க்க முடியாத... மிகவும் காணக் கிடைக்காத...அற்புத காட்சி.. நன்றி ...வாழ்த்துகள் நண்பா..
@user-li5ug2nn2w
@user-li5ug2nn2w 4 жыл бұрын
மிகப் பெரிய அளவில் உதவி செய்து இருக்குறிங்க அண்ணா மிக்க நன்றி
@prajithranjith1806
@prajithranjith1806 4 жыл бұрын
நம்ம ஊரு discovery channel all the best 👍👍👍👍👍👍👍👍
@SubeshSubesh-mu8bu
@SubeshSubesh-mu8bu Жыл бұрын
உங்களோட வீடியோ ரொம்ப அருமையாக இருந்தது அடுத்தடுத்து வீடியோ எடுத்து போடுங்க
@sarojaravi3667
@sarojaravi3667 4 жыл бұрын
வணக்கம். சகோதரா சங்குகளில் இத்தனை வகையா அற்புதம்
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 4 жыл бұрын
எனக்கு வலம்புரிச்சங்கு வேணும் கிடைக்குமா அதற்க்கான தொகை தந்து விடுகிறேன் ப்ரோ உங்கள் பேச்சு ரொம்ப எதார்த்தமா இருக்கு ப்ரோ
@smitmani3512
@smitmani3512 4 жыл бұрын
New knowledge about sangú and their eggs. Thank u for this beautiful information Anna.
@jothimani7195
@jothimani7195 4 жыл бұрын
தேள் சங்கு... பார்க்கவே மிகவும் ஆச்சரியமாக உள்ளது
@hamsiaadhidiary
@hamsiaadhidiary 4 жыл бұрын
.... அண்ணா நீங்கள் காட்டும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் நன்றாக இருக்கிறது
@rajkumarsiva9046
@rajkumarsiva9046 4 жыл бұрын
My salute to Meenavan Mookayoor. We know that corporate companies are looting the sea wealth destroying the rare species. When I watch the video I felt so happy that you put back the rare species back into the sea and saying that you would not harvest rare species. Well done friends.. Please you start a meenavar watch group to check and prevent the loot of the big companies!
@azhagurajk4136
@azhagurajk4136 4 жыл бұрын
பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது....அண்ணா மிகவும் நன்றி...
@anithapugalenthi6414
@anithapugalenthi6414 4 жыл бұрын
Chance ahh Ila Anna evalo achiriyama iruku Anna kelvi padatha Oru vishyam sangu muttai idum nu ipotha kelvi padra Anna super Anna 🤝👏👏👏👏😍
@minivillagefood5422
@minivillagefood5422 4 жыл бұрын
Ungal videos🎥 anaithum miga arumai naba,vazthukkal 👨👨👨👨
@ammukutti7076
@ammukutti7076 4 жыл бұрын
Super anna..... Evlo sangu vagaigala ronpa pramippa erukku anna.... Onga speach nalla erukku anna.... All the best ........
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 4 жыл бұрын
Sangu ku uyir undu enbathe eppa than enaku therium... Enna bro
@dheeradheera8817
@dheeradheera8817 4 жыл бұрын
Enakkum pa...😨
@saibaba2107
@saibaba2107 4 жыл бұрын
Enaku epo tha🙋
@prakashr945
@prakashr945 4 жыл бұрын
Yes
@ha_bi558
@ha_bi558 4 жыл бұрын
Same pa
@LakshmiEditz-u7r
@LakshmiEditz-u7r 4 жыл бұрын
சங்கு முட்டையிடுமா??? நான் இப்ப தான் கேள்விபடுகிறேன் உங்கள் வீடியோவுக்கு மிகவும் நன்றி 👌👍
@reshmaresh234
@reshmaresh234 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா....... ஏன் அண்ணா தேள் சங்குகளை பிடிக்க கூடாது..
@inbatamil3534
@inbatamil3534 4 жыл бұрын
Supper anna.sankula evvalavu different types irukkunnu eppo than enakku therinjathu. Thanks Anna.
@Papoo.s
@Papoo.s 4 жыл бұрын
Amazing scenes anna... engaluku theriyatha onna solikamichirukinga... nice anna... ungaloda 1st video pakuren... video athisayama pathu santhoshapaduren😍👍
@rukmaniganesh5372
@rukmaniganesh5372 4 жыл бұрын
Kadal oru adisayam than ivolo sangu parthathu happy unga channelku vazthukal
@kalyaniramanathan7229
@kalyaniramanathan7229 4 жыл бұрын
Appa , how many varieties, wonderful. A great salute to u brother for your kind charactor.Bow to Great Almighty.
@19rekha19
@19rekha19 4 жыл бұрын
Wow! Sea innoru ulagam. Unga videos ellam romba nalla irukku. Thanks Sago
@BekindBHappy
@BekindBHappy 4 жыл бұрын
அருமை bro ..... first time உங்க video watch பன்றேன்..... subscribed to your channel
@MuruganMurugan-ul7hj
@MuruganMurugan-ul7hj 4 жыл бұрын
Super Anna 👌👌👌👌
@abdulhakkim5668
@abdulhakkim5668 4 жыл бұрын
En vaalnalil enthamathire parthathu kidaiyaathu enimelum parka mudiyaathu thanks bro
@farzana2732
@farzana2732 4 жыл бұрын
கான கிடைக்காத அற்புதமான காட்சி நன்றி சகோ
@karthikakarthika6407
@karthikakarthika6407 4 жыл бұрын
Nanga elllam Enga poi itha paakurathu, ungala ithai parka mudinthathu nandri Anna
@ganesanm3165
@ganesanm3165 3 жыл бұрын
அற்புதமான விஷயம் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி
@dhanakutty7075
@dhanakutty7075 4 жыл бұрын
அண்ணா பார்க்காத சங்கு எல்லாம் பார்க்குறேன் நல்லா இருக்கு அண்ணா
@saranyamani544
@saranyamani544 4 жыл бұрын
Supper bro ungaluk therinchatha ellarkum theriya vaikarathuku
@sasikalanaga4104
@sasikalanaga4104 4 жыл бұрын
Bro neenga kamicha sangulam ithuvaraikum parthathe illa bro atha engaluku kamichathuku romba thanks bro
@Ranitha97
@Ranitha97 4 жыл бұрын
Anna super anna Indha mari pathadhy ella anna Semma romba pudichiduchiruku annaa
@abcabc2179
@abcabc2179 4 жыл бұрын
வணக்கம் Bro,. சாப்பிட்டீர்களா ? கடல் வாழ் அரிய உயிரினங்களான சங்கு வகைகளை பற்றிய விபரங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. (மலேசியாவில் இருந்து...)
@krishnaveni6475
@krishnaveni6475 4 жыл бұрын
Super Anna remba alaga sangu patri vilakkamthandherigal
@youtubeuser5886
@youtubeuser5886 4 жыл бұрын
உங்களுக்கு தெரிஞ்சத மற்றவர்களும் தெரிஞ்சு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களே ur grate bro
@aruneeats692
@aruneeats692 4 жыл бұрын
Super Anna.. Neenga pesrathu super ah iruku
@krishnavenikannaiyan9751
@krishnavenikannaiyan9751 4 жыл бұрын
Super Anna..... Intha Mari neraiya video poduga.......
@prabujack1480
@prabujack1480 4 жыл бұрын
Super thaliva menavana kulathil nee Oru star anna
@rojabanu5468
@rojabanu5468 4 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் மிகவும் ரசிக்கும் படி உள்ளது அண்ணா
@mano0306
@mano0306 4 жыл бұрын
Wow super sangu romba alagupa
@jaymagi5329
@jaymagi5329 4 жыл бұрын
Anna nan kadalai paarthathe illai, neenga podura Vedio parkum pothu Supera irukku
@divikavi7254
@divikavi7254 4 жыл бұрын
காணகிடைக்காத அரிய காட்சி நன்றி சகோ
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 4 жыл бұрын
அருமையான வீடியோ பலவிதமான சங்குகள் பார்க்கவே நன்றாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் தம்பி
@SheelaDevi-we7ky
@SheelaDevi-we7ky 4 жыл бұрын
Thanks brother, sangula evalo varieties irrukkunu therinjukittoam. Kadal la neenga ellorum careful la irrunga .we are all praying for you. 🙏🙏🙏
@jegathambaltharparasundara1283
@jegathambaltharparasundara1283 4 жыл бұрын
சூப்பர் தம்பி. சாவகச்சேரி ஸ்ரீலங்கா nanri.
@amuthajayabal8941
@amuthajayabal8941 4 жыл бұрын
Kadalin athisayangal patri Sangu pol ennum vedieos podungal Super Unga voice um super Tk u
@thajnisha5388
@thajnisha5388 4 жыл бұрын
அண்ணா ! மிகவும் அருமை....
@sheikabdulla1570
@sheikabdulla1570 4 жыл бұрын
Super Anna parthula romba happy anna thanks
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 4 жыл бұрын
அருமையான அனுபவம் வாழ்த்துக்கள்
@jeyanthiflara7892
@jeyanthiflara7892 4 жыл бұрын
இயற்கையின் அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே.
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 4 жыл бұрын
Wow. Ivlo alaga iruku😍
@vidhyavenkatesan5776
@vidhyavenkatesan5776 4 жыл бұрын
Romba naa iruku anna good information anna
@banupriyabanupriya6808
@banupriyabanupriya6808 4 жыл бұрын
Anna indha news enaku theriyadhu thank u to ur team
@muthurajan2649
@muthurajan2649 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி!
@navilraj9383
@navilraj9383 4 жыл бұрын
Koduiku vaalu Said la rendu callu😆😆😆😆super rhyming na
@abiabinow2530
@abiabinow2530 4 жыл бұрын
Wow. Enna oru athisayam. Thank you brother.
@Entertainingwithus
@Entertainingwithus 4 жыл бұрын
Wonderful job Thanks for sharing
@abdullahabdullah3169
@abdullahabdullah3169 4 жыл бұрын
அருமை நன்பா
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
தரமான சம்பவம்..
@nirmalanimmi1373
@nirmalanimmi1373 4 жыл бұрын
Arumai Anna...muthu pavalam aedukara athu nega pathuregala..
@abdulmajithr1282
@abdulmajithr1282 4 жыл бұрын
Anna neenga ellarukumae heart kodukureenga....
@mathiidris1930
@mathiidris1930 4 жыл бұрын
சங்கு முட்டையிடும்னு எனக்கு இப்போ தான் தெரியும்.. அற்புதமான வீடியோ அண்ணா 👏👏
@tamilmcq-gk2148
@tamilmcq-gk2148 4 жыл бұрын
Sangu information 👌continue
@Yamini.R21
@Yamini.R21 4 жыл бұрын
Wowwwwwwwwwwwwwwwwwww brother soooo niceeeeee Vera level♥️
@umamaheswarihari297
@umamaheswarihari297 4 жыл бұрын
Sangu oru uyirinam ne ippatha therium thanks a lot
@lovenature2698
@lovenature2698 4 жыл бұрын
Superb brother
@murugeshwaris6596
@murugeshwaris6596 4 жыл бұрын
Anna nanga Pudukkottai ungala meet pannanu Anna your really talent pls reply pannuga
@mohamedasif805
@mohamedasif805 4 жыл бұрын
Super Bro 👌🏻👌🏻
@priyaarockiam
@priyaarockiam 4 жыл бұрын
Payanulla thagaval super Anna..
@preethiilango5364
@preethiilango5364 4 жыл бұрын
sangu ku uyir iruka😳😱😱
@balcktiger_2605
@balcktiger_2605 4 жыл бұрын
Nowadays I like your video's Kingston Anna
@mbmalar3660
@mbmalar3660 4 жыл бұрын
Superrrrrrrr anna thanq........👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@muthupalanisamy3365
@muthupalanisamy3365 4 жыл бұрын
சங்கு முட்டையிடுமா? அரிய தகவல் bro..
@mehaaslife748
@mehaaslife748 4 жыл бұрын
Super vedio bro.
@selvamaniselva3429
@selvamaniselva3429 4 жыл бұрын
Sangu egg poduma eppom than kealivi paduren thangs for video 👍👍👍
@vinayagavaram2608
@vinayagavaram2608 4 жыл бұрын
அந்த நீளமான சங்கு அழகு
@kannanakannan43
@kannanakannan43 4 жыл бұрын
Vazhga valamudan
@user-uh7rm2bq6e
@user-uh7rm2bq6e 4 жыл бұрын
சங்கு என்பதுக்கும் நத்தை கும் என்ன வித்தியாசம் அண்ணா
@sanjayv6550
@sanjayv6550 4 жыл бұрын
என்ன நடிக்கிரியா சங்க கடலில் விடுர மாரி 😎😎 ஒன்னு மட்டும் விடியோக்காக விடர். பின்னாடி ஒடுகிறது என்ன சங்கு தானே அது சமைச்சு சாப்பிடுவிங்க நல்ல நடிகிரிங்கடாடா👍👍👍
@sreevijiviji4563
@sreevijiviji4563 4 жыл бұрын
Thank u bro! Good information! God bless u
@ganeshrajamanickham3671
@ganeshrajamanickham3671 4 жыл бұрын
கடல் உலகம்...அருமை...
@anishpravin9688
@anishpravin9688 4 жыл бұрын
Super bro
@michaelshalomgospel7815
@michaelshalomgospel7815 4 жыл бұрын
Excellent 👍.
@SumisHOMECHEF
@SumisHOMECHEF 4 жыл бұрын
Arumaiyana pathivu.... 👌👌😊
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
சங்கபத்தி விளக்கும் உங்கள் மீனவன் / Conch  explanation | ungal meenavan mookaiyur
8:18
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 555 М.
சங்கு கறி சமைப்பது எப்படி
18:36
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,2 МЛН
கடலுக்கு அடியில் எடுத்த பாட்டி கறி சமையல்
13:51
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 33 М.
அறுபதாம் கல்யாணத்துக்கு வாங்குன 60 கிலோ வஞ்சரம்
7:17
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 14 М.
நடுக்கடலில் பஸ் ஏத்திட்டு போன கப்பல்
8:13
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 14 М.