நண்பா நீயே எங்கள் வலம்புரி சங்கு மிக விரைவில் உனக்கும் ஒரு வலம்புரி சங்கு கிடைக்க எனது வாழ்த்துக்கள் நண்பா
@nagaselvamnokiah41415 жыл бұрын
Bro கடல் வாழ் உயிரினங்களில் அரிய சங்கு வகைகளை பற்றிய விபரங்களை பகிர்ந்து விதம் நன்று... சூப்பர் ஜி..
@ShanmuOfficial3695 жыл бұрын
நீங்க எல்லாம் வீராதி வீராங்கனை. நான் இப்பதான் பர்ஸ்ட் டைம் அங்க வீடியோ பாக்குறேன்னா. இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
@suganthisathyaprakash46005 жыл бұрын
அருமையான வீடியோ தம்பி நிறைய வலம்புரி சங்குகள் கிடைக்க வேண்டும் உயர்தரமான படகுகள் வாங்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி தம்பி
@EvaSamayal5 жыл бұрын
Love from Malaysia. Super anna
@pinkyminejp79635 жыл бұрын
சங்கை போல வெள்ளை மனம் கொண்ட மீனவன் ..... அவன். தான் எங்கள் அண்ணா.....
@girisuji36625 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும். விரைவில் உங்களுக்கு வலம்புரி கிடைக்கும். வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!!
@rajkumarrohit7995 жыл бұрын
உங்க உண்மையான உழைப்புக்கு கிடைக்கும் அண்ணா 🤗🤗🤗
@hariprasadnatarajan44305 жыл бұрын
வாழ்க பல்லாண்டு ! உங்களிடம் உழைப்பை கற்கிறேன்! வலம்புரி கிடைத்தவரை விட ஆதிர்டசாலி நிங்கள் இப்போது!4 லட்சம் நண்பர்களை பெற்றுள்ளிர்கள்
Neenga peasarthu parkavey super ah irruku....kadal pathi evalavo information solluringa thanks brother.
@ishwaryaintext93485 жыл бұрын
Ungal pathivu ellaam super anna👌👌👌👌👌👌👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊😊
@rameshhariharan26235 жыл бұрын
super simple tamil explanation of fishes. govt should support you all sir
@suriyapranesh33384 жыл бұрын
சங்கு வகைகளை பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி அண்ணா.
@smartprakash12085 жыл бұрын
சூப்பர் அண்ணா..... வேற லெவல் 👌👌👌
@keyakalesh16695 жыл бұрын
மிக சிறப்பான செயல் அண்ணா
@இராதமிழ்குடிமகன்5 жыл бұрын
சங்கு சுட்டாலும் வென்மை தரும்....
@JohnRambo92075 жыл бұрын
Ungaluku kandipa oru naal VALAPURI SANGGE kandipa kidaikum bro Love Frm Malaysia 🇲🇾
@starangel92535 жыл бұрын
Valam pure saingu ungaluku kadakum na god 😇🙏👼bless u na
@chitrasarma7725 жыл бұрын
மூகையா தம்பி really you're very great உங்க vedieo பார்த்தேன் ரொம்ப பிரமாதம் ஆனால் எனக்கு ஒரு வலம்புரிச் சங்கு வேண்டும் பூஜை செய்ய
@santhoskumar5504 жыл бұрын
Callme valampuri call me 9095563998
@travelwithmesandy39425 жыл бұрын
Anna thanks for uploading videos its very useful for us keep doing. In feature you are going to own a big ship, i pray to my god ❤ from your fan santhosh
@shivaparvathi12795 жыл бұрын
நல்ல அருமையான விளக்கும்
@theerthagirim39275 жыл бұрын
I purchased one valampuri Sangu from madikeree .... from a recognised show room ... I have not performed any Pooja of that sort... after listening to you I will do Pooja ... thanks for information.. will you pl. say how it has to be maintained...
@jayanthirani63785 жыл бұрын
Your speech is very clear.sangu clearness super
@danielm40415 жыл бұрын
விரைவில் உங்களை Discovery Tamil சேனலில் காண வாழ்த்துகிறேன்.
@nela41935 жыл бұрын
Valamburi sangu kidaikum...anna 🤗💕🇲🇾🌺
@lighthouse4035 жыл бұрын
Anna Neenga 6 maasam munnaadi sangu pathi video potteengannu sonnengale, antha unga video link a “Description”la kandippaa podunga- ithanaala neraya use irukkuthu 1) makkalukku unga video link easy a kidaichirum 2) neraya per paarthu like and subscribe panna vaaippu niraiyaa kidaikkum
@sahranmohammad83685 жыл бұрын
Tanks Anna arumai 👍👍❤
@sriramkirupaharan43784 жыл бұрын
Vai Maricuuna Vazhlkaiae maridum 👌🏻👍🏻😁😁..Kandipa Marum Bro
@sasiv37335 жыл бұрын
Pathu pathirama poga thampi god bless you
@patturoja68864 жыл бұрын
கவலைகள் வேண்டாம் அண்ணா நீங்கள் எதிர் பார்த நாள் வரும் வாழ்த்துக்கள் அண்ணா சீக்கிரம் கிடைக்கும்
@manikandank65775 жыл бұрын
Super Anna....👌👌👌👌👌👌thank you so much Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shrishanmugastationary41155 жыл бұрын
அருமையான தகவல்
@muruganravi17835 жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும் நன்பா 👍👍👍
@Sam-ch4jh5 жыл бұрын
அப்ப நா டுபாக்கூர் வலம்புரி சங்கு தான் பூஜையில் வைத்திருக்கிறேன் போல
@philipkamal5 жыл бұрын
God Bless you Bro...
@விஜய்பழகார்த்திக்5 жыл бұрын
அருமை அண்ணா 👌👌👌
@muthupanmuthu41785 жыл бұрын
அண்ணா கண்டிப்பாக உங்களுக்கு வலம்புரி சங்கு கிடைக்கும். நான் ஆண்டவனை வேண்டுகிறேன் அண்ணா.
@rajeshkumarrajaji50175 жыл бұрын
Avar Innum periya boat vanganumnu my wish. So neengalum Vendikkanga Ji
@muthupanmuthu41785 жыл бұрын
கண்டிப்பாக ஜீ
@dhanamrajesh79584 жыл бұрын
unga msg ennoda mind voice bro......
@radhakrishnanm29974 жыл бұрын
Enakku sangu kidaikuma ?
@omgaming6353 жыл бұрын
Poda yengaluke kidaikala
@pandisrpl52105 жыл бұрын
அருமை சகாே....
@hashmithraytgaming40862 жыл бұрын
Anna niga katuna sangula 3rd one ennodo veetla iruku but athu karuppu color la iruku atha veetla vekkalama
@jijovarghese95015 жыл бұрын
A subscriber from Kerala
@magesparee90755 жыл бұрын
Nice and lovely video. Gby all brother
@manavalanmanosy91035 жыл бұрын
Sankapathi first neenga sonnathula erunthe naan ungala follow pannuren Anna😍😎😎😎
@ranigaysher54035 жыл бұрын
அண்ணே நானும் உங்களுடைய ஃபன் .நீங்க பாதுகாப்பாக இருங்க .உங்களுக்கு கடல் முத்துக்கள் கடைத்திருக்கா
@Krishnakumar-lr5kd5 жыл бұрын
Try to catch valampuri sangu, as soon as possible. 🔜👍🤗
@tamilvizhigal7875 жыл бұрын
அருமை நண்பா 👌
@angammalveeraperumal69865 жыл бұрын
Valampuri sangu kidaikka valthukkal
@starangel92535 жыл бұрын
Ungaluku kadakum na god bless u
@obethmello78503 жыл бұрын
Nalla pasaringa anna
@mr.chandrurxz71655 жыл бұрын
Super bro take care from malaysia
@vickylusy1465 жыл бұрын
Anna antha paarai karuvaadu vdo podunga plsssss....🤗🤗🤗
@naveenkumarg89435 жыл бұрын
Adha valamburi sangu video dha na first patha video apro na subscribe panen
@pakathuveetuponnu74775 жыл бұрын
🌺அருமை 🌺
@RAJESH_V6663 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் சங்கில் ஊதும் துளை இருப்பது அது இயற்கையான துளையா அல்லது செயற்கையாக துளை செய்வார்களா சொல்லூங்க சகோ.
@NaveenTheIncredible5 жыл бұрын
அருமை 👏👏👏👏
@velavanmannai78865 жыл бұрын
சூப்பர் அண்ணா நல்ல பதிவுகள்
@yesudhasantonysamy18155 жыл бұрын
Super bro... Thanks for the video...
@dineshkrishnan11865 жыл бұрын
Nanba un video pathale na like potruva
@selvanayagam44465 жыл бұрын
சங்கு பற்றிய தகவல் அருமை
@thamimbasha41405 жыл бұрын
Thanks brother
@PropFirmNews5 жыл бұрын
super thala correct
@robin76_5 жыл бұрын
சூப்பர்ன்னா from வாலி நோக்கம் 👍👍👍👍👌
@venkatesanvenkatesan46195 жыл бұрын
Super pro by venkatesan
@ai666312 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽 valampuri, idampuri 🙏🏽🌷🌹🌹
@samsudeenmohamedanifa12815 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@palanimurugan72995 жыл бұрын
Vai marunna vazhkai marrirum Semma punch brother
@digroopafansclub58795 жыл бұрын
Super bro...😃😃😃
@rajaratlink24234 жыл бұрын
Semma super sir
@salmonkhan3044 жыл бұрын
Very interesting
@pandikumar81365 жыл бұрын
Anna sorry I didn't c Ur videos from 3 days because I went to Chennai my network was not working na that's y I missed Ur videos na
@velusibi40125 жыл бұрын
very good King 👌👌👌👌👌
@vigneshmohanMV5 жыл бұрын
Anna colour meen pidichi kaatunga anna pls.. Anna
@rajeshkumarrajaji50175 жыл бұрын
Vanakkam Kingston.. By Rajesh திண்டுக்கல்
@rajeshkumarrajaji50175 жыл бұрын
Naama sandhippom oru naal in mookaiyoor
@kthilak34915 жыл бұрын
Super uncle
@chefpankar76355 жыл бұрын
നിങ്ങള് വേറെ ലെവൽ ബ്രോ
@bhavanibhavani22615 жыл бұрын
Anna unga explains super
@mohamedasif8055 жыл бұрын
Super bro... Thanks for this video...🐚🐚🐚🐚🐚🐙🐙🐙🐙👍👍👍🤜🤜🤜🤜 Cheers...
@narasimharajumraju34315 жыл бұрын
Super ge naa unga vedio onnu vidame patiruke nalla pandrige
@thirumania37705 жыл бұрын
நல்லா இருக்கு
@selvasurya5525 жыл бұрын
Anna neega supper I like you Anna
@ramrajg30145 жыл бұрын
En nanpan bro ne best off luck bro
@teenaevanjalin19805 жыл бұрын
Vazhdhukal nanba
@Aadithan335 жыл бұрын
Superb dude...
@anilkukreja66225 жыл бұрын
Nice
@Creativitynithyaeditz5 жыл бұрын
அருமை நண்பரே
@DINESHDINESH-kt1vw5 жыл бұрын
Kandipa kadikum na oru nal paruga appo nanum atha video va papa anna
@abhilashnaniyat92645 жыл бұрын
vanakkam ..ungal viewer...
@KarthiKeyan-hs8sk5 жыл бұрын
சூப்பர் ஜி
@Goodvibekidz5 жыл бұрын
Original sangu yeppadi kandu pudikuruthu
@sivashankari61755 жыл бұрын
Anna antha yana muli sangu enga vetla iruku sami room le vechurukom... Vetla vechurukalama ile kovil le engayachum vechidalama... Pls tell me anna
@d.kumard.kumard70355 жыл бұрын
Om... இது சாமி படத்துகிட்ட இருந்தா இதற்கு சங்கை சுற்றி நன்றாக விபூதி குழப்பி பூசி சந்தனம் கும்குமம் அதனையும் குழப்பி பூச வேண்டும் அப்படி வைச்சீங்கனா!! தீய சக்திகளின் தாக்கம் வராது !!! அப்படி சாமி அறையில் இருக்கும் போது தடங்கள் ஏற்பட்டால் வீட்டில் வெளியே ஒதுக்கி வைக்கவும்!!! இன்னும் யார் கிட்ட சரி தகவல் அறியவும் !!!
@manikandanm37945 жыл бұрын
Super
@Ranjithkumar-kd3kg5 жыл бұрын
Super Anna...... 🐟
@தமிழ்வாசனை5 жыл бұрын
Wooowww super anna
@deepushankar33015 жыл бұрын
Tq anna
@tiruchendurnadar99875 жыл бұрын
Nenga Mass annaaa😍😍😍💯👑💞💞😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@kamalavictor26965 жыл бұрын
வாழ்க்கை என்பது ஒருசந்தர்ப்பம் நழுவவிடாதிருங்கள் ஒரு கடமை நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் சாதியுங்கள் ஒருசோகம் தாங்கிக்கொள்ளுங்கள் ஒருபோராட்டம் வென்றுகாட்டுங்கள். ஒரு பயணம்நடத்திமுடியுங்கள் திரு-அப்துல்கலாம்.
@hari_175 жыл бұрын
நான் வரும் பொழுது நீங்க டிக் டாக் வீடியோவில் தான் இருந்தீங்க...