அருமையான பதிவு நண்பரே.. இயற்கை என்றாலே நம்ம ஆளுங்க பச்சையா இருக்கும் மலைகளும் ஆறுகளும் ஏரிகளும் வயல்களும் மட்டும்தான் என்ற நிலையில் உள்ளார்கள்.. ஆனால் அதையெல்லாம்விட ஆயிரமாயிரம் மடங்கு பெரிய கடல்தான் உலகின் மிகப்பெரும் இயற்கை அதிசயம்.. அதன் பொக்கிசங்கள் எண்ணிலடங்காதவைகள்.. அதன்மீது பயணம் செய்யும் நீங்கள் உண்மையிலேயே இயற்கைதாயின் மகன்தான்.. வாழ்க.. உங்களைப்பார்த்தால் உங்களைப்போல வாழ முடியலையன்னு பொறாமையா இருக்கு... வாழ்க நீங்கள் மற்றும் உங்கள் குழுவினர்...
@jessyvasu74946 жыл бұрын
Hi brother Bear grills madri adventurous ah irukku unga videos 👍🏻👍🏻👍🏻
@kalaupaya84426 жыл бұрын
Very nice 👍 Upaya from uk
@lakshmanankrishnan74826 жыл бұрын
Jessie vasu
@jessyvasu74946 жыл бұрын
@Lakshmanan Krishnan , yes
@kannanm.kannan28146 жыл бұрын
அண்ணா அட்ரஸ் தரேன் சமச்சு அனுப்புரீங்களா?
@rathnaramu38495 жыл бұрын
முதல்,முதலாக, இப்பொழுதுதான் பார்கிறேன் உங்கள் வீடியோ எப்படி ஒரு சவாலான வாழ்க்கை,மீனவர்களுடையது,என்று, புரிந்த்து,வாழ்க பல்லாண்டு..
@Nobody-nar6 жыл бұрын
விவசாயிகளும் மீனவர்களும் இல்லை என்றால் நாம் அனைவரும் பிணந்தின்னி கழுகுக்கு தான் உணவாகனும்
@محمدالنعمي-ه1غ6 жыл бұрын
ANUSH KUMAR A correct
@priyathilaka63836 жыл бұрын
Lovely Anna super
@Germany-8246 жыл бұрын
உண்மை அண்ணா
@ImranKhan-oe3yw5 жыл бұрын
Ur correct
@girupakaran64265 жыл бұрын
மீணு இல்லை எண்றால் வாழலாம் சோறு இல்லணா வாழ முடியாது
@k.sureshkumar71486 жыл бұрын
நீங்க மீனவனா இருந்தாலும் இயற்க்கையை ரொம்ப ரசிக்கும் திறன் கொண்டவர்
@vaibavi6 жыл бұрын
Your statement is somehow demeaning :(
@parthibangowtham41635 жыл бұрын
மீனவர்கள் எப்பவும் எங்க கடலை மதிக்கிறவங்க தாங்க
@malathim74196 жыл бұрын
சூப்பர் வீடியோ. நான் நீண்ட நாட்களாக பார்க்க ஆசைப்பட்டேன். நன்றி பிரதர்
@VigneshVicky-yh2jn5 жыл бұрын
நானும் ஒரு மீனவன் தான் இந்த கானேழி காட்சி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்பா எண்ணூர் தாழங்குப்பம் சென்னை...
@Darshan_ramesh321324 жыл бұрын
Chennai triplicane
@tamilvizhigal7876 жыл бұрын
அருமை நண்பா இந்த பயணத்தில் நானும் கலந்து கொள்ள ஆசை அருமையான வாழ்க்கை 🙏🙏🙏
En innathin meenava urave, naam thol kudi endru ulagirku kaatugirai.kodi nanri.vazhga nam meenava uravugal.
@karthiksubbiah52546 жыл бұрын
நேரடியா கடலுக்குள் சென்று உங்கள் அனுபவத்தை வீடியோவை பார்க்கும் போது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
@m.thomasvencilla64316 жыл бұрын
My dad also a fisherman. I am proud of my dad.
@deepakarur81986 жыл бұрын
Anna Rompa Super pro....Ethu mari paarka naan aasaipadu iruken...vaalthukal anna
@mangayarkarasiemayavel82946 жыл бұрын
We love you. . . So much. . Your's life is completely unique. . God bless to you all. . Unga happiness engalukkum positivity ah kondu varuthu.. superb. . 👍👍👍
எனக்கும் ஆசையா இருக்குங்க அண்ணா நானும் உங்கலோட கடலுக்கு வறனும்னு என் ஊர் ஈரோடு அண்ணா முடிந்தால் சொல்லுங்கள் நானும் வருகிறேன் அண்ணா உங்கள் வீடியோ அவ்வளவு பிடிக்கும் சூப்பரா இருக்கும் நன்றிகள் அண்ணா
@vigneshadventurer68776 жыл бұрын
கண் கலங்கிவிட்டேன் அண்ணா.. உங்கள் அன்றாட வாழ்க்கையை நினைத்து..
@vijaykrishna21515 жыл бұрын
Avlo kastam na ethuku poitu .... Onnu avasiyam elaye
@karthickkarthick53224 жыл бұрын
Please no crying please
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
எனது கண்களும் கலங்கிவிட்டது துன்பத்திலும் மகிழ்ச்சியான வாழ்வு
@sivakumarv34145 жыл бұрын
அருமை மிக அருமை அனைத்தும்.
@tamilselvipadithurai64026 жыл бұрын
உங்களோட சந்தோஷம் இலவசம் கொடுக்கர வாங்கர எந்த பரதேசிக்கும் வராது இப்படியே எளிமையா இருங்க நீங்களும் ஒரு உயரமான இடத்துக்கு வருவிங்க
@Amutha-be1dw5 жыл бұрын
Super
@thenaruvikamaraj52696 жыл бұрын
சகே எவ்வித பணம் பதவி வேண்டாம் உன்னை போல் சிரித்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்திட வேண்டும் நீர் உண்மையில் எங்களுக்குள் ஒரு மீனவன் 😎😎😎😎😎😎 வாழ்க வளமுடன்
@anandanbalagan91836 жыл бұрын
super anna....neenga saapdra palaya kanji naalum paakave rusiya irukku,,,,,ithuthaan meenavan vaalka nu soldrappa,,,,manasu remba kastama irukku,,,, city la five star hotel la saapta kooda ivlo inbam irukum nu theriyala ...nice video
@vijayaramkavitha38546 жыл бұрын
Super bro.nature oda neenga senthu vazvathai parthal perumaiyaga irukku👌👌🙏🙏
@tiruchendurnadar99876 жыл бұрын
Ungal meenavan Anna Unga Voice sema Unga Slang Veraa lavel 💪anna
@singaperumalt11595 жыл бұрын
நீங்கள் வாழ்வது இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை... எதார்தமான வாழ்க்கை... உங்களுக்கு எந்த காலத்திலும் வியாதிகள் வராது. நான் உறுதியளிக்கிறேன்...தேனி மாவட்டம். சின்னமனூர். சிங்கம்
@rayarajh24336 жыл бұрын
Uncle is good Man. GOD BIESS you
@pradeepmanipradeep38714 жыл бұрын
கடல் காவலர்கள் அருமை இம்மாதிரியான பதிவுகளை வரவேற்கிறேன் அண்ணா
@winstoleo13746 жыл бұрын
Thank you Jesus .Amen. Super Bro.👌👌👌👌👌👌👌👍👍👍👍
@sharvansaro28186 жыл бұрын
அண்ணா குறைந்த நாளில் அதிக subscribers அடைந்த உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.... இந்த விடியோவை பார்ததும் எனக்கு சங்கு கறி சாப்பிட ஆசையா இருக்கு
@nisan59116 жыл бұрын
Hi bro ongaloda video eanaku romma pedikum
@myilsamysamy14916 жыл бұрын
Nice
@stallinp93966 жыл бұрын
Super arumai yaaa pandringa
@kingraghul94986 жыл бұрын
Unka videos la Enaku romba pedikum your super bro
@muruga9996 жыл бұрын
கண்ட மசாலும் இல்லாத சத்துள்ள உணவு.உண்மையான உழைப்பு.அருமை நண்பா
@sasikala8556 жыл бұрын
தோழரே... மீனவர்களின் கடல் பயணத்தை எங்களுக்கு நேரலையில் காண்பிப்பதற்க்கு நன்றி. இந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது.... ஒரு காணொலி போடுங்க... இரவு நேர பயணம் பற்றியும் போடுங்க... வாழ்த்துக்கள் இறைவன் உங்கள் எல்லோருக்கும் துணை இருப்பார்...
@krishnarajankrish53795 жыл бұрын
Good quastan
@gopinathant15144 жыл бұрын
வணக்கம் அண்ணா விவசாயி இல்லை யென்றால் நமக்கு சொரு இல்லை நீங்க இல்லைன்னா நமக்ககு மீண்டும் இல்லை
@RameshPerumal76 жыл бұрын
உங்கள் Subscribers ஒரு லட்சத்தை நெருங்குகிறது. வாழ்த்துக்கள்.
@AnabiyaRecipes6 жыл бұрын
Anna hai im from saudi arabia.great advanture.lot of hardwork salute🙏
@benicreations66974 жыл бұрын
My dad also on saudi Arabia bro
@sangeetharathinavel97195 жыл бұрын
Nice ethellam eppadi sappuduvanganne theriyathu.sangu therium sangu kariya. Super anna
நீங்கள் சாப்பிடும்போது உங்கள் முகத்தில் புன்னகை வரும்போது எனக்கும் ஆனந்தம் வருகிறது அண்ணா.....
@senthamilselvan85866 жыл бұрын
தோழரே உங்க பெயரிலேயே நிறைய you tube channel வருது கொஞ்ச அது மேல கவனம் செலுத்துங்க
@محمدالنعمي-ه1غ6 жыл бұрын
Senthamil Selvan amapa pavam
@diwakar48976 жыл бұрын
Super bro
@engachannel73676 жыл бұрын
Senthamil Selvan did u see his video today. Pavam bro அவர்.someone told that Kingston channel is also fake one. This channels video is looted be many channels and those ppl also have so many subscribers
@rasihardwarealr59275 жыл бұрын
இந்த சமையல் ரெம்ப நல்ல தரமான மருத்துவ இருக்க
@kcravichandran19995 жыл бұрын
Bro subscriptions la poi paakalaam
@priyatharsini64616 жыл бұрын
anna romba super anna....ungaldya thiramai ariya vechtitiga salute anna😎😎😎
@bhuvig54585 жыл бұрын
Great Anna Fisher man's yallorum evlo hard work panuvenga inu Ipo tha parkra. I really respect ur work. & ur recipes also superb Anna......
இருக்கிறத வச்சு உயிர் வாழ கத்துக்கனும் நாங்க தண்ணிர்ல இருக்கரதுக்கு ஆசை படலாம் இந்த இடத்துல பறக்குறதுக்கு ஆசை படக்குடாது வாழ்க்கையோட தத்துவத்தையே M.G.R, மாதிரி சூப்பரா சொல்லிட்டிங்க உங்களுக்கு ஒரு ஹன்ஜம்
@shyamala.vshyamala.v42785 жыл бұрын
Super Anna valandtha epdi vallanum semma
@jeevithavenkat48936 жыл бұрын
Anna tictok la mattum tha reply pannringa KZbin la um reply pannunga na ungalukku pificha cmt ku heart podunga
@ungalmeenavanmkr6 жыл бұрын
நன்றி நண்பா
@jeevithavenkat48936 жыл бұрын
நன்றி அன்னா
@gajendrank12655 жыл бұрын
உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே கல்லம் கபடம் இல்லாத உங்கள் பேச்சு. நாங்க வந்துகிட்டு என்று நீங்கள் சொல்வது அழகு
@Monicamohanful6 жыл бұрын
Ana which sea is this ?
@harlowsepics75286 жыл бұрын
Pacific Ocean
@monemone97556 жыл бұрын
monica M indian ocean.
@vijayagnanapragasamm66566 жыл бұрын
👏🐳🐋🐟🐬👏👏👏👏👏👏👏enjoy your life Anna. Engalukku poramai ya irukku Anna
@vijayalakshmi5576 жыл бұрын
Anna kanjinu sollringa. Atha vitla irunthu eduththu varungala illa kadala poittu seivingla. 2 days thanginingana kattupogama apdiya irukkuma Anna itha pathi oru video podunga anna
@@gubisound6490 thank you Ana athala na eppa vuma sapda mudiyathu ya appa oru panakarar athanala nanu avara mathiri irukkaunu asappaduraru Yana avaruku rendu star hotel Hyderabad LA irukku
@manojy69436 жыл бұрын
Anna mass semmaiya iruku video...unga thambi potu verithanama thaniya ukkanthutu saptutu irukaru...neenga ellam relationship thandi frds ah irukarathu nala than ivlo happy ah irukeenga..
@sumathinagarajan28736 жыл бұрын
Sangum oru uyirinam nu unga vedio patha aparam than therigirayhu
@gobisuper.88995 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே
@tamilammacanada79786 жыл бұрын
அண்ணா நான் இலங்கையை சேர்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்தவள்.நாட்டு பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருக்கன்.உங்கள் வீடியே பார்க்க. பழைய நபங்கள் எல்லாம் வருகிறது