சனீஸ்வரர் பிடியிலிருந்து விடுபட வேண்டுமா? அகத்தியர் கூறும் எளிய வழிமுறை | Shani Dosham in Tamil

  Рет қаралды 454,010

Aalayam Selveer

Aalayam Selveer

5 жыл бұрын

Watch Shani Dosha Pariharam in Tamil by Agatiyar Siddhar. By chanting this mantra 128 times for 48 days after taking bath in early morning,facing the East direction will relieve the Shani Dosham
Mantra to Chant : OM GILI SIVA
மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக் கிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்த்திரம் வலியுறுத்துகின்றது.
சனி தோஷம் - பிடியிலிருந்து விலக அகத்திய பெருமான் கூறும் வழிமுறை பாடல் விளக்கம்.
கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில்
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே
தானேறி நின்றுகொண்டு தலைகால் வேறாய்
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல்
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி
கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று
கரையேற வொட்டாமல் கருதுவானே
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி
சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம்
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு
பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து
பாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில்
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும்
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்
இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார். நீரில் பாசம் போல் படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் .
அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி "ஓம் கிலி சிவ" என்ற மந்திரத்தை -128-முறை செபிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் - 48-நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும்.இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.
ஒருமுறை திருநள்ளாறு / திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் /குச்சனூர் சனீஸ்வரன் கோயில் சென்று வரலாம்.

Пікірлер: 612
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
சனிபகவான் பற்றிய இந்த பாடல் உள்ள நூல் :- அகத்தியர் பரிபூரணம் - 1200, பாடல் எண் 66, 67, 68 மற்றும் 69
@shanmills4970
@shanmills4970 4 жыл бұрын
S
@balasubramani5806
@balasubramani5806 2 жыл бұрын
0
@silambuk6821
@silambuk6821 2 жыл бұрын
ஐயா 128 முறை சொல்ல வேண்டுமா இல்லை 108 முறை சொல்ல வேண்டுமாம் இந்த காணொளியில் சின்ன தவறு இருக்கின்றது என்று நினைக்கிறேன் பதில் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஆடியோவில் 108 வருகிறது 128 முறையா இல்லை 108 முறையா கூறவும் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
@@silambuk6821 ஐயா ஏற்கனவே இதே கேள்வியை கேட்டு இருந்தீர்கள் அதற்கு விளக்கமாக பதில் அளித்துளோம் ஒரு முறை அதை பாருங்கள்
@a.vinothkumarvino7108
@a.vinothkumarvino7108 Жыл бұрын
ஆலயம் செல்வீர் சேனல் வழியாக போடும் அனைத்து பதிவுகளும் அருமை, வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@user-nu6jn7cv5y
@user-nu6jn7cv5y 5 жыл бұрын
எளிய முறையில் அறிய தகவல்கள்.. வாழ்க்கையில் சனிபகவான் பிடியில் சிக்கி துன்பப்படும் பலருக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே......
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@desinghrajan6432
@desinghrajan6432 2 жыл бұрын
YOU ARE GREAT
@angamaanbu4254
@angamaanbu4254 5 жыл бұрын
பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.... தொடரட்டும் உங்கள் தகவல்கள்.......
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@bala6690
@bala6690 5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. தாங்கள் வீடியோவில் கூறுவதை கீழேயும் எழுத்தில் போடுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@bala6690
@bala6690 5 жыл бұрын
@@AalayamSelveer 👍👍
@gpgp2348
@gpgp2348 4 жыл бұрын
சிவாய அகத்தீசாய பரப்பிரம்மனே நமஹ
@karthickm2553
@karthickm2553 5 жыл бұрын
ஐயா பயனளிக்கும் வகையில் இந்த க௫த்த ௯றியதற்காக மிகவும் நன்றி உங்களுக்கு
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@kirubananthan540
@kirubananthan540 5 жыл бұрын
🙏🏻 ஐயா வணக்கம் ! மிகவும் சிறப்பான பயனுள்ள மிக அறிய பதிவு 🙏🏻🐿
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி அன்பரே! வாழ்க வளமுடன்.
@pandiyasilent
@pandiyasilent Жыл бұрын
ஓம் அகஸ்தீஸ்வரர் போற்றி ஓம் சனி பகவான் போற்றி எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் என்றும் இன்று முதல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@maheshkrishna8614
@maheshkrishna8614 4 жыл бұрын
Nalla ennangaludanum nambikkaitudanum koorumbodu sanibagavan arul kittum... itharkku neengal than karanam sagothere.... Aalayam selveer channel pannipuriyum annaivarum nalamudal irukka vendikkolgiren... 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@jeganj4496
@jeganj4496 5 жыл бұрын
Nice Agasthiar poetry explanation , *welcome more Agasthiar words*
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@subarmanian
@subarmanian 5 жыл бұрын
ஓம் அகத்தீசாய நம
@arithewinner1549
@arithewinner1549 5 жыл бұрын
அருமை மிக அருமை
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@umashankar5005
@umashankar5005 5 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@anbudandeva4852
@anbudandeva4852 5 жыл бұрын
ஓம் நமசிவய போற்றி ...
@vivekprasad2770
@vivekprasad2770 5 жыл бұрын
Om Agasthiya swami potri
@lakshmirobart8695
@lakshmirobart8695 5 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@vigneshwaran1334
@vigneshwaran1334 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ சனிஷ்வரன் பகவானே போற்றி போற்றி போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏
@muthup4938
@muthup4938 2 жыл бұрын
அண்ணா தினமும் குளிக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க என்ன செய்வது ...plsss
@venkateswaranraman2480
@venkateswaranraman2480 4 жыл бұрын
Thank you Aalayam Selvir🙇
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 2 жыл бұрын
Thank you for the advice.
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@kamalavenisithiravel4292
@kamalavenisithiravel4292 2 жыл бұрын
ஓம் நமசிவாய . மிகவும் நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏
@minnalpandiminnalpandi8940
@minnalpandiminnalpandi8940 Жыл бұрын
அருமையாக உள்ளது ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
👍🙏
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
அருமையான தகவல் 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@user-nl5zj9qb4l
@user-nl5zj9qb4l 5 жыл бұрын
நன்றி!
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@user-jw3nk9dz3c
@user-jw3nk9dz3c 3 ай бұрын
Very good message. Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@monisharamamoorthy4221
@monisharamamoorthy4221 5 жыл бұрын
4.38 thanks for this information!!
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Thank you sister
@selvarani2226
@selvarani2226 5 жыл бұрын
U r doing good job bro
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Thank you sis
@user-jn9ko7vv3x
@user-jn9ko7vv3x 5 жыл бұрын
நல்ல பதிவு
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@tanvikavino6260
@tanvikavino6260 3 жыл бұрын
thank you sir
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@kamatchi567
@kamatchi567 4 жыл бұрын
Romba nantri sir. Kandipaga follow pantren sir.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@rohithmaheshshort1620
@rohithmaheshshort1620 5 жыл бұрын
Thank you so much sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@karthikeyanm7344
@karthikeyanm7344 5 жыл бұрын
Very Very thanks
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@ravikanagarajravikanagaraj8572
@ravikanagarajravikanagaraj8572 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சனீஸ்வரர் போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@subramaniananandan6518
@subramaniananandan6518 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சனி பகவான் துணை 🐧🌹🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@subramanirajivgandhi28
@subramanirajivgandhi28 4 жыл бұрын
om namashivaya
@jossephkaliappan2721
@jossephkaliappan2721 5 жыл бұрын
Thanks good remedies . Please do video on other planets remedies also. Examples sun, moon, mars etc. Tq
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Thanks. Sure we will do it
@skumariyer8864
@skumariyer8864 5 жыл бұрын
Super sir think you
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Super thalaiva😃😃😃
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
@agarwakerlin3986
@agarwakerlin3986 5 жыл бұрын
Thank.you..! Brroo
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🔱🔱🔱
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@KamalKamal-ic9xc
@KamalKamal-ic9xc Жыл бұрын
Romba nanri sir… ivar yen engalai pidika venum naangal sadarana manithergal enaku kovam thaan varuthu enaku intha problem iruku
@narayanasamynadar392
@narayanasamynadar392 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ சனீஸ்வர பகவானே போற்றி போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@sripriyavasudevan2124
@sripriyavasudevan2124 5 жыл бұрын
நன்றி ஜயா
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@muruganvijay3137
@muruganvijay3137 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@dmvasagan3545
@dmvasagan3545 5 жыл бұрын
Om gilli siva!
@selvarajansingaram9853
@selvarajansingaram9853 5 жыл бұрын
அய்யா ... சாெல்லும்பாேது 108. முறை என்கிறிர்கள் ..ஆனால் எழுத்தில் 128 முறை என்றுள்ளது ...பிழையை திருத்தவும் ... கும்பகாேணம் அருகேயுள்ள திருக்காேடிக்காவலில் உள்ள " பால சனீஸ்வரரை " வணங்கினால் பலன் அதிகம் . விரைவில் பயன் கிடைக்கும் .... நன்றி ...வாழ்த்துகள்
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
தவறுக்கு மன்னிக்கவும் ஐயா. 128 என்பதே சரி. சொல்லும் போது தவறு ஏற்பட்டு விட்டது. இனி கவனமாக இருப்போம். பாலா சனீஸ்வரர் தகவல் மிகவும் பயனுள்ளது ஐயா. நன்றி
@krishnasamysundaresan302
@krishnasamysundaresan302 5 жыл бұрын
Ii,jkkk.
@venkhateshsr4978
@venkhateshsr4978 5 жыл бұрын
Can I see what he is saying in English
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
We have wrongly mentioned as 108 times..actually its 128.times...we have included the same as a caption text.in the video
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 10 ай бұрын
சனீஸ்வர பகவானே போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 5 жыл бұрын
Nandri sir 🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@Anithaanitha-yj4dz
@Anithaanitha-yj4dz 5 жыл бұрын
Thankyou sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@ramyas8838
@ramyas8838 5 жыл бұрын
your statement is correct bro
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@sivam4494
@sivam4494 5 ай бұрын
Thanks a lot.
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@kausalyaximpcb3463
@kausalyaximpcb3463 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி Sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ravmpharm
@ravmpharm 5 жыл бұрын
sir ragu and kethu bagavan pidiyil irunthu vidu pada,, manthiram vullatha entha koviluku pogalam
@lakshmipriya237
@lakshmipriya237 Жыл бұрын
நன்றி அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@janardhanamvs8166
@janardhanamvs8166 5 ай бұрын
Om guruvayanamah agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@sandhoshdurai2533
@sandhoshdurai2533 3 жыл бұрын
Romba nanri sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@IYAL6
@IYAL6 5 жыл бұрын
Nice 💪💪
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@deepak_immortal-iy9yq6ki4p
@deepak_immortal-iy9yq6ki4p 5 жыл бұрын
Nanri
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@mydinmaya5347
@mydinmaya5347 5 жыл бұрын
Thank you so much sir Malaysia Singapore tamils please note this
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Thank you
@vinodhkannaramalingam8274
@vinodhkannaramalingam8274 2 жыл бұрын
Thank you brother
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@vijaykirangurusingh8225
@vijaykirangurusingh8225 5 жыл бұрын
Superb iyya
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@n.rameshkumarn.rameshkumar7266
@n.rameshkumarn.rameshkumar7266 5 жыл бұрын
Nanri, om,agathisayanma
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@BaluBalu-sn8dz
@BaluBalu-sn8dz Жыл бұрын
ஓம் சனிஷ்வரரே போற்றி போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 3 жыл бұрын
En kanavil nalla paambu kadithu vittadhu. Idharku enna palan sollungal
@sureshr.s.6503
@sureshr.s.6503 3 жыл бұрын
Super
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@factsomediaa
@factsomediaa 5 жыл бұрын
tnq anna
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@srikarthicm6409
@srikarthicm6409 5 жыл бұрын
Nandri
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@shneghass9668
@shneghass9668 2 ай бұрын
Nandri nandri nandri❤❤❤❤❤😢
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@eswarareswari9705
@eswarareswari9705 4 жыл бұрын
Thanks Anna.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@lalithasivasankaran5377
@lalithasivasankaran5377 2 жыл бұрын
Super sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@subathramani6007
@subathramani6007 4 жыл бұрын
Sir neenga sonna vitham 48 natkal slogathai sonnar en kanavar..... 48 am nal ninatha kariyam nadanthuvitathu...... mikka nandri .....
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@gopinathanparasurama2963
@gopinathanparasurama2963 4 жыл бұрын
நன்று
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@srikrish9780
@srikrish9780 4 жыл бұрын
Thank u Anna...
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏👍
@sathiyendrankanagaraj6914
@sathiyendrankanagaraj6914 4 жыл бұрын
Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@dharshikadharshika1329
@dharshikadharshika1329 5 жыл бұрын
nanri
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@raghulkannan4526
@raghulkannan4526 5 жыл бұрын
nalla thakaval bro
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@shobisamy1111
@shobisamy1111 2 жыл бұрын
ஓம் கிலி சிவ🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏
@hariprakash5238
@hariprakash5238 5 жыл бұрын
Thanks anna
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@nithyap5656
@nithyap5656 5 жыл бұрын
Thank you so much
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@rahuls7704
@rahuls7704 2 жыл бұрын
Om sri saneesvara Bhagavane pottri ❤️
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@306_srinivasan.m3
@306_srinivasan.m3 Ай бұрын
ஒம் கிளி சிவ
@AalayamSelveer
@AalayamSelveer 18 күн бұрын
🙏🙏🙏
@kumar2515
@kumar2515 5 жыл бұрын
It is helpful ....
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்.
@ramn5143
@ramn5143 3 жыл бұрын
LORD SANIBHAGAVAN 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@divimano3045
@divimano3045 4 жыл бұрын
Some times ena ariyamalayea negative seyalai ninaikaran atha pokka ena panalam bro
@DYR1219
@DYR1219 5 жыл бұрын
Nic info
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Thanks bro
@karthikakarthika-sv9ln
@karthikakarthika-sv9ln 5 жыл бұрын
Tq sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpno6TGyb3WJm9h5yLGcasQDZ
@sureshap7353
@sureshap7353 3 жыл бұрын
Super🙏🙏🙏 💯
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@user-wg1uk9br8q
@user-wg1uk9br8q 2 жыл бұрын
நன்றி
@ajayshriram6756
@ajayshriram6756 Ай бұрын
Ayya intha padal yentha nool la iruku konjam sollunga ayya
@vinith3834
@vinith3834 4 жыл бұрын
Thank you Anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@balamuralis4889
@balamuralis4889 4 жыл бұрын
om gili siva
@keyankalam1826
@keyankalam1826 2 жыл бұрын
Om saniswaran thunai..
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@meenakshisuresh2352
@meenakshisuresh2352 5 жыл бұрын
Meega arumai
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@Arisachin
@Arisachin 10 ай бұрын
Thank you ayya
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@Roopan_dev
@Roopan_dev 5 жыл бұрын
Good message nampikayodu seiran because naan thanus raasi 😢😢
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Bro.. i am also Dhansu rasi than.. do it with faith and will give good results. All the best
@Roopan_dev
@Roopan_dev 5 жыл бұрын
Thanks lot bro
@muruganvijay3137
@muruganvijay3137 4 жыл бұрын
சிவ சிவ
@crimecover6096
@crimecover6096 5 жыл бұрын
Om murugana potri
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@kumarantrends9643
@kumarantrends9643 5 жыл бұрын
ராகு சார்அம்சத்தில் பிறந்தவா்கள் நன்மை பெற சொல்ல வேண்டிய மந்திரம் ௯றுங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
இதற்க்கு சித்தர்கள் மந்திரம் உள்ளதா என்று தெரியவில்லை. ஆராய்ந்து சொல்கிறோம் சகோதரி
@mlv9879
@mlv9879 2 жыл бұрын
தயவுசெய்து ராகு புத்தி மற்றும் திசைக் கான பர்காரம் சொல்லுங்கள் ஐயா
@ArunS-rq2yf
@ArunS-rq2yf 5 ай бұрын
Thanks sir😢❤
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏
@raj8258
@raj8258 4 жыл бұрын
Suriyan athikalai varathey aprm yapadi athikalai vananga mudiyum ......kalai la Vanna vanangam la sir.......
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
பெரியவா அருளிய சனி பகவானுக்கான பரிகாரம்
14:11
பேசும் தெய்வம் - மஹா பெரியவா
Рет қаралды 248 М.